அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பாவ புண்ணியங்கள் மட்டுமல்ல. நோய்களும் நம்மை தலைமுறை தலைமுறையாக துரத்துகின்றன. வரும் முன் காப்பது எப்படி? அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்துவைத்து விட்டுப் போவது என்ன? பரம்பரைச் சொத்து. அது மட்டுமா? அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது. நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பதாக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவை மட்டுமின்றி அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் வாஷிங்டன் சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. "இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும், இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை …
-
- 0 replies
- 493 views
-
-
பேரண்டத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன் திரட்சிகளின் ஒன்றான நமது பால்வீதி மண்டலத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களுள் ஒன்றுதான் நமது சூரியன். அதனைச் சுற்றும் மூன்றாவது கோள் நாம் வாழும் பூமி எனப் படித்து இருக்கிறோம். கோபர் நிகஸ்[19 February 1473 – 24 May 1543)] இத்னை முதலில் வரையறுக்கும் வரை டாலமியின்[CE 90 – CE 168)] புவி மையக் கொள்கையே அதிகம் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. நாம் உணரும் உலகம் முப்பரிமாணம், நேரத்தையும் சேர்த்தால் நான்கு எனலாம். டாலமியின் கருத்து ஏன் நீண்ட காலமாக எதிர்க்கப்படவில்லை?. அது முற்றும் முழுதான தவறான கொள்கை எனில்,இது மிகவும் வியப்பான விடயம் ஆகும். டாலமி பூமி மையத்தில் இருக்கிறது சூரியன்,சந்திரன் ,இதர கோள்கள் பூமியை [நீள்] வட்டத்தி…
-
- 1 reply
- 4.8k views
-
-
பூமியின், துருவங்களில் ஏற்படும் மாறுபாட்டால், ஒரு நாளுக்கான நேரம், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகரித்து வருவதாக, பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டனின், லிவர்பூல் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூமியின் துருவங்களில் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 1962 முதல், 2010 வரை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஆறு ஆண்டு களுக்கு ஒரு முறை, பூமியின் ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவ தாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பூமி, அதன் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் போது, தன்னைத் தானே சுற்றுவது வ…
-
- 2 replies
- 694 views
-
-
ஸ்மார்ட் கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone மூலம் எண்ணற்ற பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே. இவற்றின் அடிப்படையில் தற்போது அமெரிக்காவிலுள்ள ஸ்டார் வூட் ஹோட்டல் ஒன்றில் iPhone இனை அறை சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட அறையில் தங்கும் நபர் ஒருவர் தனது iPhone இற்கான விசேட அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதியானது விரைவில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கும் வரவுள்ளதுடன், 2015ம் ஆண்டளவில் 123 ஹோட்டல்களில் இவ்வசதி நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=102503&category=CommonNews&language=tamil
-
- 2 replies
- 618 views
-
-
நோக்கியா போன் இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் …
-
- 2 replies
- 1.9k views
-
-
2014-10-06 12:20:39 எமது சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் (கிரகங்களில்) ஒன்றாக புளூட்டோ மீண்டும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, 9 கிரங்களில் மிகச் சிறிய கிரகமாக (கோள்) புளூட்டோ கருதப்பட்டது. ஆனால், கிரகங்களுக்கான தன்மையை புளூட்டோ கொண்டிருக்கவில்லை என பலர் விமர்சித்து வந்தனர். அதையடுதது சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்டோவை கோள் அந்தஸ்திலிருந்து நீக்கியது. சூரியனை சுற்றி வருதல், ஏறத்தாழ கோள வடிவமாக இருத்தல், சூரியனை சுற்றிவரும் தனது பாதையிலுள்ள ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் தன்மை ஆகியன கிரகங்களுக்கு இருக…
-
- 5 replies
- 1.5k views
-
-
காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும்…
-
- 0 replies
- 633 views
-
-
ரஷ்யாவின் பிரமிப்பூட்டும் ஒரு சாதனை. https://www.facebook.com/video/video.php?v=510654265710771
-
- 1 reply
- 692 views
-
-
வைரஸ் - சில முக்கிய விவரங்கள் மாதங்கி சில முக்கிய விவரங்கள் வைரஸ் என்பது உண்மையில் உயிருள்ளது அன்று. அது கண்ணறையும் (cell- கண்ணறை) அன்று. வைரஸ் உருவளவில் மிக மிக நுண்மையானது; மனித உடலின் கண்ணறைகளில் பல மில்லியன் (ஒரு மில்லியன்-பத்து லட்சம்) வைரஸ்கள் இடம்பிடித்துக்கொள்ளும் அளவிற்கு உருவளவில் சிறியது. வைரஸ், உயிரணுக்களை ஆக்கிரமிக்கக்கூடிய இயல்புகொண்டதோர் ஒட்டுண்ணியாகும். வைரஸ், ஆதாரமாக முதலில் ஓர் உயிரினத்தின் கண்ணறைகளில் தொற்றிக்கொள்ளும்; அப்போதுதான் அவற்றால் உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். வைரஸ், தன்னுள்ளே மரபணு செய்திகளை பொதிந்து வைத்துக்கொண்டும், புரதத்தாலான சுற்றுச்சுவரையும் கொண்டுள்ளது. புரதச்சுவர் capsid என்று அழை…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடலில் 20 மைல் (32 கி.மீ) சுற்றளவுள்ள மிதக்கும் வணிக விண்கல துறைமுகங்களை உருவாக்க எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்ணில் செலுத்த முடியும். விண்கல துறைமுகம் போன்ற கடற்கரையிலிருந்து தொலைதூர இடமானது அடிக்கடி ஒலி-மாசுபடுத்தும் விண்ணில் ஏவப்படும் ஏவுகலன்கள் யாரையும் தொந்தரவு செய்யாது என்பதை உறுதிப்படுத்த தேவைப்படும் இடம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஸ்டார்ஷிப் எனப்படும் பிக் பால்கான் ராக்கெட் (பிஎஃப்ஆர்), ஸ்பேஸ்எக்ஸின் திட்டமிடப்பட்ட நீண்ட கால சரக்கு மற்றும் பயணிகள் விண்கலம் ஆகும். இந்த ஒளிரும் வெள்ளி ராக்கெட் 100 பயணிகளை சுமக்கும் திறன்கொண்டது . 387 அடி நீளமுள்ள இந்த விண்கலம் சூ…
-
- 0 replies
- 325 views
-
-
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிராக பக்ரீறியாக்கள் பயன் படுத்தும் பொறிமுறைகள் Mechanisms of antibiotic resistance மிக நீண்டகாலமாக மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் அங்கிகளுக்கு/ காரணிக்களுக்கெதிராக மனிதன் போரடியே வந்துள்ளான். சின்னமுத்து, அம்மை, போலியோ போன்ற வைரஸ் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள இந்நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியது. பக்ரீரியாக்களுக்கெதிரான (Bacteria) நோய்களை கட்டுப்படுத்துவதில் 1940 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் (Penicillin)மற்றும் அதன் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய நுண்ணுயிர் கொல்லிகளும் (Antibiotics) பெரும் பங்காற்றின என்றால் மிகையில்லை. ஆனால் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள்ளேயே அதனை எதிர்த்து வளர/ பெ…
-
- 1 reply
- 2.2k views
-
-
[size=4][/size] [size=4]செவ்வாய் கிரகத்தில் தீவிரமாக ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தினர். மணிக்கு 20 ஆயிரத்து 800 கி.மீட்டர் வேகத்தில் சென்ற இந்த விண்கலம், நேற்று செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.[/size] [size=4]இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைப்பகுதியில் கேலே பள்ளத்தாக்கில் தரை இறக்கப்பட்டது. அங்கு 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்திய விஞ்ஞானி அமிதாப் கோஷ் என்பவரும் உள்ளார். இவர்தான் கியூரியாசிட்டி விண்கலத்தை கேலே பள்ளத்தாக்கில் இறக்குவதற்கான இடத்தை தேர்வு செய்தார்.[/size] [s…
-
- 4 replies
- 807 views
-
-
அதிநவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கெலக்ஸி நோட் 2 By Kavinthan Shanmugarajah 2012-08-30 14:47:53 ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டின் கலவை என வர்ணிக்கப்படும் செம்சுங்கின் கெலக்ஸி நோட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தோற்றத்தில் சற்று பெரியது என்ற போதிலும் பெரிய தெளிவான திரை, நவீன வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தமையினால் கெலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலரைக் கவர்ந்தது. அவ்வரிசையில் செம்சுங் தற்போது செம்சுங் கெலக்ஸி நோட்2 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. பேர்லினில் நடைபெறும் IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டுள்ளது. இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி…
-
- 4 replies
- 1.6k views
-
-
மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின் பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர். இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீ பொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும். ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாத தொழில். விவசாயம் செய்வதற்கு முன்னர் மரங்கள் அவசியம் வேண்டும், என்பதை மட்டும் உணர்ந்தார்கள். சாலை ஓரங்களில், குடியிருப்புப்பகுதிகளில்,பொது நிங்களில் மற்றும் பள்ளிகளில் மரங்களை நட்டார்கள். ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம், அது தவழ்ந்தால் ஒன்று, நடந்தால் ஒன்று, பிறகு பள்ளியில் சேர்ந்தால், கல்லூரியில் சேர்ந்தால், திருமணம் ஆனால், கார்…
-
- 2 replies
- 2.2k views
-
-
ந.செல்வன் - புகைப்படக் கலைஞர் ( நேர்காணல் ) கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர் புகைப்படத் துறையினில் இயங்கி வருகிறார். கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று புகைப்படத் துறையினில் ஆர்வம் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள உலகினை கேமராவால் பதிவு செய்து வருகிறார். இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய முன்னணி பத்திரிகைகளில் இவரின் 950 படங்கள் வெளிவந்துள்ளன. 350 க்கும் மேற்பட்ட கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இவரது புகைப்படங்களுடன் முகப்பு அட்டையினை வடிவமைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் பல தேசிய மாநில பரிசுகளை வென்றுள்ளது. இவர் இதுவரை 7 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 15 முறை புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாஸா பிடித்த சூரிய வெடிப்பு நிகழ்வு. | - படம். | ஏ.பி. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரியப் பிழம்பைக் கண்ட விஞ்ஞானிகள் அது குறித்த நுண் விவரங்களைத் திரட்டியுள்ளனர். 1996-ம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது தொடங்கியது முதல் இது 8-வது மிகப்பெரிய சூரியப் பிழம்பாகும். மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இது பூமியின் தற்காப்பு அமைப்புகளால் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க கூடியதல்ல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமும் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு மற்றொரு காரணமாகும். இந்தச் சூரியப்பிழம்பு செப்டம்பர் 6.2017-ல் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று ஷெஃபீல்ட் பல்க…
-
- 0 replies
- 243 views
-
-
விண்வெளியின் அதிசயமான சூப்பர் நிலவை இந்த வாரத்தில் காணலாம் என விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விண்வெளி மையம் தெரிவித்துள்ளதாவது:இந்த ஆண்டில் பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும். இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது. அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை (31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.…
-
- 3 replies
- 690 views
-
-
பச்சை மனிதன். மனிதன் கூர்ப்பின் பாதையில் கடந்து வந்த காலங்களில் அதிகம் பச்சைப் பசேல் என்ற இயற்கையையே அதிகம் கண்டு வந்ததாலோ என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளை தினமும் ரசிப்பதன் மூலம் மனதை இதப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல்நலத்தை பேண முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். மன அழுத்தமே மூளை, இதயம் (குறிப்பாக உயர் குருதி அழுத்தம்) சார்ந்த மற்றும் பல உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. படங்கள் : facebook (Thanks) "A study suggests that spending time in green areas l…
-
- 2 replies
- 1.7k views
-
-
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட…
-
- 0 replies
- 969 views
-
-
சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது. இந்த நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது. சூரியனைப் போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றது. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், புதிதாகக் கண்டுபிடிக…
-
- 0 replies
- 267 views
-
-
-
செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு By SETHU 26 JAN, 2023 | 06:26 PM ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது. 2023 BU (2023 பியூ) என இவ்விண்கல்லுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூ…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
-
செவ்வாயில் ஆஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்…
-
- 0 replies
- 390 views
-