அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 26 OCT, 2023 | 03:25 PM சீனா 2030 ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பு முயற்சியில், இளம் விண்வெளி வீரர்களை வியாழக்கிழமை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:14 மணிக்கு லாங் மார்ச் 2-எஃப் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் ஷென்சோ - 17 விண்கலத்தை சுமந்து சென்றது. மூன்று பேர் கொண்ட குழுவினரின் சராசரி வயது 38 ஆகும் என சீனாவின் மனித விண்வெளி பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. பீஜிங் விண்வெளியில் புதிய மைல்கற்களை எட்டு…
-
- 1 reply
- 612 views
- 1 follower
-
-
பேஸ்புக்கில் புதிய வசதி: 'லைவ் ஆடியோ' கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும். ஃபேஸ்புக் லைவ் போன்றே, இதிலும், ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதில் பின்னூட்டமிடலாம், கேள்விகள் கேட்கலாம், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம், மற்றவர்களுடனும் அந்த ஒலிப்பதிவை பகிரலாம். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வலைப்பதிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஷிர்லி மற்றும் பாவனா …
-
- 1 reply
- 429 views
-
-
டிமார்போஸ் சிறுகோள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்;10,000 கி.மீ தூரத்திற்கு விண்ணில் சிதறல்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம் நாதன் வில்லியம்ஸ் பிபிசி நியூஸ் 5 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,CTIO/NOIRLAB/SOAR/NSF/AURA/T KARETA, M KNIGHT சில நாட்களுக்கு முன் விண்ணில் உள்ள சிறுகோள் ஒன்றின் மீது வேண்டுமென்றே நாசாவின் டார்ட் விண்கலம் மோதவைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதனால் தற்போது பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறல்கள் தடம் பதித்ததைக் காட்டும் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு பெரிய பாறையின் பின் வால் நட்சத்திரம் போன்று புகை பரவுவதை சிலியில் உள்ள தொலைநோக்கியில் படம…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
ரேடியோ கார்பன் டேட்டிங் அருண் ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம். இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது. கார்பன் டேட்டிங். கார்பனால் செய்யப்பட்ட இருவர், அமேரிக்காவில் ரேடியோ வழியே நிச்சயித்து, காரில் வந்து சந்தித்து, ஒரு பீரியாடிக் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து பன் சாப்பிட்டுக்கொண்டே வம்படிக்க ஒதுக்கும் நேரம்தான் இந்த டேட்டிங். பீரியாடிக் டேபிள் என்றால் மூலக்கூறு அட்டவணை. மேற்படி வேடிக்கை விளக்கத்திற்கு ஏற்றவாறு, படத்திலுள்ளபடியும் இருக்கலாம். டேபிள் அமேரிக்காவில்,…
-
- 1 reply
- 4.3k views
-
-
"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிக…
-
- 1 reply
- 3.4k views
-
-
Android போன் வைத்திருப்போரை கண்டால் தூர விலகு!!! இது நான் நகைச்சுவையாக எழுதினாலும் இதில் ஆபத்து இருக்கு! Android போன் மூலம் facebook.com twitter.com nk.pl youtube.com amazon(com/de/co.uk) tumblr.com meinvz.net studivz.net tuenti.com blogger.com myspace.com vkontakte.ru vk.com இந்த இணையங்களில் உள்ள உங்கள் கணக்கை மற்றவர்கள் Hijack பன்னலாம்.! மேலதிகவிபரங்கள்... http://faceniff.ponury.net/ , http://forum.ponury.net/viewtopic.php?f=6&t=4
-
- 1 reply
- 1.1k views
-
-
08 MAY, 2024 | 06:39 PM (ஆர்.சேதுராமன்) போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் எனும் புதிய விண்கலத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் பயணமானது, விண்கலம் ஏவப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவின் பச் வில்மோர் (61) மற்றும் சுனி வில்லியம்ஸ் எனும் சுனிதா வில்லியம்ஸ் (58) ஆகியோர் இவ்விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கவிருந்தனர். புளோரிடா மாநிலத்தின் கேப் கனாவரால் விண்வெளி ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10.34 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி நேற்று செவ்வாய் (07) காலை 8.04 மணிக்கு) யுன…
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
'புகைப்படக்கருவி’ வரலாறு.. கேமரா‘ என்ற வார்த்தை லத்தீன் மொழியாகும் …’கேமரா’ என்றால் ‘அடைக்கப்பட்ட அறை’ என்று பொருளாகும்.. புகைப்படகலைக்கான தேடல் ஆறாம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது !…. பல தேடல், பல ஆராய்ச்சிகள் …. ‘Photography‘ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தவர் “ John .F.W.Herschel ” என்ற கிரேக்கர் .. கிரேக்க மொழியில் ‘Photo‘ என்ற வார்த்தைக்கு ‘ light ‘ என்று பொருளாகும் ! மற்றும் Graphein என்றல் ‘draw’ என்று பொருளாகும் ! ஆக Photography (Photographien) என்றால் ஒளி ஓவியம் ( Light & Draw ) என்றாகும்.. சரி விஷயத்திற்கு வருவோம் ! புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் யார் ?... ”Ibn Hal – Haytham” இவரை ‘Alhazen‘ என்று அழைப்பார்கள் .. இவர் …
-
-
- 1 reply
- 773 views
-
-
உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன. ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை செய்மதியினாலேயே இக்காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது 121 மில்லியன் மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளது. பூமிக்கு சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் இச் செய்மதி பயணித்து வருகின்றது. இது 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியைப் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கின்றது. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அவதானிக்கும் இச்செய்மதி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பூமி…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள்…
-
- 1 reply
- 526 views
-
-
வீரகேசரி இணையம் 1/13/2012 2:38:42 PM கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை உபயோகிக்கும் போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக பெட்டரியின் சார்ஜ் சடுதியாகக் குறைவதைக் குறிப்பிடலாம். குறிப்பாக மின்சார வசதி இல்லாத ஓர் இடத்திற்கு செல்லும் போது பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமம் சொல்லில் அடங்காது. இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உதவக்கூடிய சாதனமொன்றினை சுவீடன் நாட்டு நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. இச்சாதனத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டு நமது கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதற்கென உப்புநீர் அல்லது சிறுநீரைக்கூட உபயோகிக்கமுடியும். 'பவர் டிரக்' என்ற இச்சாதனத்தில் ஒரு மேசை…
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்… இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.. சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்.. “சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்.. சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிண…
-
- 1 reply
- 358 views
-
-
ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம் மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்…
-
- 1 reply
- 675 views
-
-
காணொளி வடிவமைப்பு: கிங்ஸ் பல்கலை.. லண்டன். நாம் உயிர் வாழ அத்தியாவசியமான காற்றின் தூய்மையை கெடுக்கும் வெடிகள்.. வான வேடிக்கைகள் தவிர்ப்போம். வான வேடிக்கைகளுக்கான செலவைத் தவிர்த்து ஏழைகளுக்கு பிற அழிவை நோக்கும் உயிர்களைக் காக்க உதவுவோம்..! புதுவருடச் செய்தி.. நெடுக்ஸ்.
-
- 1 reply
- 1.2k views
-
-
லண்டனில் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்படைப்புக்களை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ரிஜென்ட்ஸ் பார்க்கில் நிஜச் சிலைகளோடு ஆங்காங்கே கண்ணுக்குப் புலப்படாத கலை அதிசயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் மக்கள் உற்சாகமடைகின்றனர். ஃபிரீஸ் (Frieze) எனப் பெயரிடப்பட்ட சிலைகளை அக்யூட் ஆர்ட் என்ற ஸ்டூடியோ, தென்கொரிய கலைஞர் கூ ஜியோங்-உடன் இணைந்து வடிவமைத்துள்ளது. இதை ஸ்மார்ட்போன் கேமராக்கள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிடி செயலியின் உதவியோடு மட்டுமே காண முடியும். வெறும் கண்களுக்குப் புலப்படாத சிற்பங்கள், அந்தரத்தில் மிதப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தொட்டுணர முடியாத சிலைகளு…
-
- 1 reply
- 535 views
-
-
வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, …
-
- 1 reply
- 347 views
- 2 followers
-
-
உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமரா! Fujifilm, FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப் படுத்தவுள்ளது. இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடி…
-
- 1 reply
- 1k views
-
-
பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந…
-
- 1 reply
- 471 views
-
-
[size=5]பூமியை தாக்க வருகிறது சூரிய புயல்[/size] சூரியனில் ஏற்பட்டுள்ள புயல் இன்று காலை, பூமியை தாக்க உள்ளது.சூரியனில் ஏற்படும் புயலால் தீ சுவாலைகள் பல ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு பரவி எரியும். இதனால், விண் துகள் வெப்பமாகி சூரிய காந்தப் புயலாக பூமியைத் தாக்குகிறது. இந்த வகையில் தற்போது சூரியனின் கீழ் மத்திய பகுதியில் வலுவான புயல் தோன்றியுள்ளது. இது வினாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை, 10.20 மணிக்கு இது புவிகாந்த மையத்தைத் தாக்குகிறது. எனினும் இதனால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் தேதி, இதே போன்ற சூரிய புயல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மூலம்/ஆக்கம் : இணை…
-
- 1 reply
- 1.3k views
-
-
Augmented Reality இந்த தொழில் நுட்பத்தை தமிழில் மிகை யதார்த்தம் அல்லது இணைப்பு நிஜமாக்கம் என்று அழைக்கலாம். இதைப் பற்றி யாழில் ஒரு பதிவிட வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம், இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது .. நீங்கள் சென்னையில் அண்ணா சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து நீங்கள் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் வழிநெடுக விளம்பர பதாதைகள் இருந்தும் வழி தெரியவில்லை. இப்பொழுது "இணைப்பு நிஜமாக்கம்(Augmented Reality)" தொழிநுட்பம் மூலமாக விளம்பர பதாதைகளை(advertisement board) நமது திறன்பேசியில்(Smart phone) பதியப்பட்டுள்ள மென்பொருளை பயன்படுத்தி புகைப்படக்கருவி மூலம் தூழவுவதன்(scanning) வாயிலாக அந்த இடத்தைப் பற்றிய தகவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 ஜூலை 2023, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் பூமிச் சுழற்சியின் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கிச் சாய்திருக்கிறது. இதற்கு ஒருவகையில் இந்தியர்களும் காரணமா? இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடலின் மட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக அந்த ஆய்வு கூறியிருக்கிறது. இது எப்படி நிகழ்…
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
பணக்கோழி கேட்கும் தீனி! அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்! கோழிக்கறியைச் சாப்பிடும் யாரும் கோழிப்பண்ணை எப்படிச் செயல்படுகிறது, கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கவலையே இல்லாமல், வேளாவேளைக்குக் கோழிக் கறியை அவசர அவசரமாக உள்ளே தள்ளுவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இங்கிலாந்தின் மேற்குப்பகுதி நெடுகிலும் மிகப் பிரம்மாண்டமான ‘கோழி ஆலைகள்’ முளைத்து வருகின்றன. ‘பண்ணைகள்’ என்று கூறாமல் ‘ஆலைகள்’ என்று கூறுவதற்குக் காரணம், இவை ஆலைகளைப் போலவே செயல்படுவதுதான். நரகம்கூடப் பரவாயில்லை, இந்த ஆலைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு வாந்தி வருவதைப் போல புரட்டல் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மட்டுமல்…
-
- 1 reply
- 938 views
-
-
அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன. சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்... கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..! இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்…
-
- 1 reply
- 853 views
-
-
-
புதன் கிரகத்தின் மர்மங்களை ஆராயத் தயாராகும் பிரித்தானிய விண்கலம் புதன் கிரகத்தின் இரகசியங்களை அறிவதற்கான ஐரோப்பாவின் முதலாவது ஆராய்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமாக அக்கிரகத்துக்கு அதிநவீன விண்கலமொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட இவ்விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள வெப்பம் கூடிய புதன் கிரகத்துக்கு பூமியிலிருந்து ஏவப்படவுள்ளது. புதன் கிரகத்துக்கான ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முதல்த்திட்டத்தின் ஒரு முயற்சியாக 450 செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்ட இக்கிரகத்தின் மேல் BepiColombo எனப்படும் இந்த விண்கலம் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. பிரெஞ்ச் கயானாவின் (French Guiana) கவுரோவில் (Kourou) அமைந்துள்ள ஐரோப…
-
- 1 reply
- 388 views
-