Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: உயிரினம் வாழ ஆதாரம் வாஷிங்டன், பிப். 18: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு ஆதாரம் கிடைத்தது. இதனால் அங்கு உயிரினம் வாழ முடியும் என்பதற்கான ஆதாரமும் கிடைத்தது நிலத்தடி நீர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு மனித இனம் வசிக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்துக்கு தகவல் அறியும் விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. அது அனுப்பி இருக்கும் படங்களின் மூலம் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்து உள்ளது. நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. செவ்வாய் கிரகத்தில் பாறைகளுக்கு இடையே…

  2. Started by akootha,

    கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது. ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல…

  3. வியாழனில் தண்ணீர் – நாசா உறுதி வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப…

    • 0 replies
    • 998 views
  4. img: en.wikimedia.org 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் நிலவுக்கான மொடியுள் பைலட் எட்வின் அல்ரின் (Edwin Eugene 'Buzz' Aldrin) ஆகியோரைக் காவிக் கொண்டு நிலவை நோக்கிப் புறப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாட்கள் பயணத்தின் பின் 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 20ம் நாள் .. இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னால்.. அப்பலோ 11 நிலாவில் தரையிறங்கி நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் அல்ரின் ஆகியோர் நிலாவில் காலடி எடுத்து வைக்க வழி செய்தது. இதற்கான ஆதார காணொளியை (Video) நாசா அதே தினத்தில் உலகுக்கு வெளியிட்டது.…

  5. . முதலாவது செயற்கை உயிர் மரபணு விஞ்ஞானிகள் முதலாவது செயற்கை உயிரை உருவாகியுள்ளார்கள். பக்ரீரியாவின் பாரம்பரிய பிறப்புரிமை மரபணுக்களை (DNA) செயற்கையாக உருவாக்கி அதனை பக்ரீரியக்கலம் ஒன்றினுள் செலுத்தி, இனம்பெருக விட்டு இந்த செயற்கை உயிரை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எரிபொருட்களை உற்பத்திசெய்யக்கூடிய நுண்ணங்கிகளை உருவாக்கலாம் என நம்புகின்றனர். மேல‌திக‌ த‌க‌வ‌ல்

  6. புதிய கண்டம் உருவாகும்: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேரும் ! உலகில் 6 (5 பிரதான கண்டங்கள் உட்பட) கண்டங்கள் உள்ளன. அவை கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை பூமியின் மான்ரில் (Mantle) பகுதியில் நிகழும் அசைவுகளை அடுத்து ஏற்படும் பூமித்தகடுகளின் நகர்வு விசையால் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் 'அமாசியா' (Amasia) என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இன்னும் 5 கோடி முதல் 20 கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என கூறியுள்ளனர். அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா-ஐரோப்பா கண்டங்களின் பெரும்பகுதி வட துருவப்…

  7. ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை வெளியானது.! பூமியில் நிகழும் பல மரணங்களில், சில முக்கிய நபர்களின் மரணங்கள் மட்டும் எப்போதுமே வேதனைக்குரிய விடயமாகத் தான் இருக்கிறது. அப்படிக் கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி இறந்த அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இன் மரணம் உலகையே உலுக்கியது என்பது தான் உண்மை. பூமிக்கான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது பூமிக்கான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது என்பது போன்று இவருடைய மரணம் பார்க்கப்பட்டது. இவரைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்கு இந்த தகவலைக் கேட்டதும…

  8. ரேடாருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர் .! ( இந்த சுவர் ஒரு விவசாய நிலப்பரப்பில் இருக்கிறது ) இன்னும் இந்த சுவர் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ தெரியவில்லை - இது 'மெட்ராஸ்' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம். ஆனால், பிரிட்டனில் ஒரு சுவர் வடிவமைப்பு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. எதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழிந்த வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது. அதாவது, விமான ஒலி அலைகளை இது உள்வாங்கும். இதனை கண்காணிப்பதன் மூலம், தரைப் படைகளை உஷார்படுத்தி பிரிட்டன் நகரங்களை காக்க முடியும் என்பது திட்டம். ஓசை கண்ணாடிகள் மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது…

    • 1 reply
    • 997 views
  9. Started by akootha,

    கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'கூகுள் ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியை கூகுள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஓடியோ, பி.டி.எப், கோப்புகள், படங்கள ஆகியவற்றை சேமித்து வைக்கக்கூடியதும் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதும் தான் 'Google Drive'. இவற்றை நாம் பார்ப்பது மட்டுமன்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். ஒரே நேரத்தில் பலர் இணைந்து மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும். தற்போது 5GB இலவச நினைவக வசதியுடன் இது வெளியாகியுள்ளது.. http://www.virakesari.lk/news/head_view.…

  10. Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google sear…

  11. கடலில் திடீரென முளைத்த தீவு அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கடலில் தீவு முளைப்ப்து அதிசயமல்ல. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும். கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலட…

  12. [size=4]பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறு[/size] [size=4]கணிதப்பேராசிரியர் கிறிஸ்ரி ஜயரத்தினம் எலியேசர் [1918 -- 2001] பலவகைகளில் சிறப்புப்பெற்றவராகவும், நம்மவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகிறார். இவருடைய வாழ்க்கைவரலாற்றை, அவரின் மனைவியார் இராணி எலியேசர் எழுதி வெளியிட்டுள்ளார். எலியேசர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரின் இளவயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமாகிவிட்டனர். இவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945இல் தமது கணிதக்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இவருடைய கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்பார்வைசெய்த போல் டிராக் [ Paul Dirac ] என்பவர் தமது 31வது வயதிலேயே பௌதிகத்திற்கான நோபல் பரிசைப் பெற்…

  13. Melbourne, Australia Vienna, Austria Vancouver, Canada Toronto, Canada Calgary, Canada Adelaide, Australia Sydney, Australia Helsinki, Finland Perth, Australia Auckland, New Zealand http://www.eelamboys...2012/09/10.html

  14. Started by akootha,

    ஐபோன் அப்ஸ் எழுதுங்கோ! ஆறாம் வகுப்பு பையனே எழுதுகிறான்.

    • 2 replies
    • 992 views
  15. உலக அளவில் மாணவர்கள்.. மாணவிகளை விட கல்வியில் பிந்தங்கக் காரணம் என்ன என்ற ஆய்வில்.. வெளிப்பட்டுள்ள உண்மைகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 1. மாணவிகள்.. வகுப்பில் நல்ல பிள்ளைக்கு நடந்து கொள்வதாலும்.. வீட்டுப் பாடங்களை அதிக சிரத்தை எடுத்துச் செய்வதாலும்.. அதே மாணவிகளுக்கு சமதரமுள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் அதிக புள்ளிகளை வழங்குவதால்.. மாணவிகளின் நல்ல பெறுபேறுகள் மாணவர்களினதை விட அதிகரிக்க காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை "gender bias"... ''பால் சார்பு நிலை'' என்று அழைக்க விளைகிறார்கள். 2. மேற்கில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் பிரகாசிக்க.. அதே திறமை உடைய மாணவிகள்.. பொதுத் தேர்வுகளில் அடையும் வெற்றியோடு கணிதம்.. விஞ்ஞானத்துக்கு ரா ரா காட்டி விட…

  16. புதிய லேபிள்... ஐரோப்பிய கார் ரயர்கள் 3 முக்கிய விடயங்களை அவற்றின் லேபிளில் குறிப்பிட வேண்டும்... என்று புதிய சட்டம் கூறுகிறது. கார் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் வருமாறு... 1. கார் ரயர்கள் பெருவீதிகளில் உரசும் போது ஏற்படுத்தும் ஒலியின் அளவு (டெசிபல் அளவு - dB) - Noise level 2. கார் ரயர்கள் தெரு மேற்பரப்போடு உருவாக்கும்.. உராய்வால் குடிக்கும் எரிபொருளின் அளவு - Fuel efficiency 3. கார் ரயர்கள் எந்தளவு தூரம் ஈரலிப்பான தெரு மேற்பரப்பில் காரை நிறுத்த எடுக்கும் என்ற அளவு பிரமானம். - Wet Grip (Safty) காணொளி இங்கு.... http://www.bbc.co.uk/news/uk-18663023

  17. பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!" - இதுவே, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும் எளிய வாழ்க்கைத் தத்துவம். இந்தியாவில் 80-களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு 'வெர்மிடெக்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கும். மண்புழுக்களைக் கொண்டு உரம் தயாரிக்கிற பேராசிரியருடைய கண்டுபிடிப்பு, இந்திய விவசாயத்தில் மிக முக்கியமான புரட்சி. 'உலகச் சுற்றுச்சூழல் நாளை' ஒட்டி அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து... சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றா…

    • 0 replies
    • 991 views
  18. [size=2][size=4]அமெரிக்க விண்வெளிக்கழகமான நாஸா அனுப்பும் குரியோசிற்றி என்ற றோபோ வரும் 06 ஆகஸ்ட் திங்கள் காலை 07.31 மணிக்கு செவ்வாய் தரையில் இறங்குகிறது.[/size][/size] [size=2][size=4]செவ்வாயில் உயிரினங்கள் இருக்கிறதா.. அங்கு மனிதன் உல்லாசப் பயணம் போக முடியுமா.. அல்லது நிரந்தரமாக வாழ முடியுமா என்று இது ஆய்வு செய்யும்.[/size][/size] [size=2][size=4]செவ்வாயில் மனிதனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்ற கனவுகளை திடீரென அமெரிக்கா வளர்க்க ஆரம்பித்துள்ளது, காரணம் தெரியவில்லை.[/size][/size] [size=2][size=4]இது இவ்விதமிருக்க..[/size][/size] [size=2][size=4]உலகம் முழுவதும் சிறிய இராணுவ மையங்களை ஏற்படுத்தி முழு உலகையும் தனது தாக்குதல் கட்டுப்பாட்டில் கொண்டு …

  19. படத்தின் காப்புரிமை Getty Images சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன. தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?…

  20. மனிதனின் உரிமைகள் என்றால் என்ன?? WHAT ARE HUMAN RIGHTS?

  21. மும்பையை சுத்தப்படுத்த ஒன்றரை வருடம் போதுமானது

  22. snowmen கட்டினால்.. வெள்ளப் பெருக்கு வராது என்ற ஐதீகம்.. மேற்கு நாடுகளில் உள்ளது. இந்த ஐதீகத்தின் பின்னால் அறிவியல் கொண்டு தேடிய போது.. அதில் கொஞ்சோண்டு உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது. பனி பெரும் திட்டாக ஒன்றுசேர்க்கப்படும் போது நீர் மூலக்கூறுகளின் தொடு மேற்பரப்பு குறைவடைய.. அது இளகி உருக அதிக நேரமும் சக்தியும் எடுப்பதால்.. பனி மீது மழை பெய்வதால் வரக்கூடிய வெள்ளப் பெருக்கை அது ஓரளவுக்கு தடுக்க வாய்ப்புள்ளது என்று snowmen பற்றிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில சேர்ந்து நடத்திய ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளது. ஆனால் மக்கள் snowmen செய்ய பாவிக்கும் பனியின் அளவு பொழியும் பனியின் அளவோடு... ஒப்பிடும் போது சிறிது என…

    • 3 replies
    • 990 views
  23. [size=4]விண்வெளியில் எச்.டீ 40307 நட்சத்திரத்தை சூழ அமைந்துள்ள 3 கிரகங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்த விஞ்ஞானிகள், தற்போது மற்றுமொரு கிரகத்தையும் கண்டுபிடித்ததாக அறிவித்து விடுத்துள்ளனர். பூமியை விட ஏழு மடங்கு பெரிய இந்த கிரகம், சூரியனில் இருந்து பூமி காணப்படும் தொலைவிலேயே அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இக்கிரகத்திலும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோனா தெரிவித்துள்ளார். மேலும், எச்.டீ 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் இரண்டு புதிய கிரகங்கள் …

    • 0 replies
    • 989 views
  24. எச்சரிக்கை உங்கள் வங்கி அட்டைஇன் ரகசிய இலக்க பாதுகாப்பு iphone ல் உதிரிபாகமாய் வேறு அவசிய தேவைகளிற்கு பயன்படும் வெப்ப இமேஜிங் கேமரா(Thermal Imaging Camera) மூலம் உங்கள் வங்கி அட்டைஇன் ரகசிய இலக்கங்கள் களவாடபடுகின்றன. உங்கள் வங்கி அட்டைஇன் ரகசிய இலக்கங்கள் உபயோகித்து பிற்பாடு வெப்ப இமேஜிங் கேமரா ஐபோனிலால் எடுக்கப்படும் படத்தின் மூலம் இது சாத்தியமாகின்றது. இதனை தடுப்பதுக்கு ரகசிய இலக்க தகடில் இலக்கம் அனைத்திலும் உங்கள் விரல்கள் படுமாறு இருந்தால் சரி ரகசிய இலக்கத்தை மாத்திரம் அமத்தவும். மூலத் தகவல். Here’s How Easily Someone Can Steal Your ATM Pin Code Without You Noticing And How To Prevent This From Happening THE MIND UNLEASHED on 17 September, 2…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.