Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அட்ரியன் முர்ரே பதவி, பிபிசிக்காக வடகிழக்கு ஐஸ்லாந்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் நான் உலகின் எரிமலை ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான, வடகிழக்கு ஐஸ்லாந்தின், `கிராஃப்லா’ எரிமலைக்கு அருகில் இருக்கிறேன். சிறிது தூரம் தள்ளி என்னால் எரிமலையின் விளிம்பை பார்க்க முடிகிறது. கடந்த 1,000 ஆண்டுகளில் கிராஃப்லா சுமார் 30 முறை வெடித்துள்ளது, கடைசியாக 1980 களின் நடுப்பகுதியில் வெடித்தது. ஜார்ன் குமுண்ட்சன்(Bjorn Guðmundsson) என்னை ஒரு புல்வெளி மலைக்கு அழைத்துச் சென்றார். அவர் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிக…

  2. உலகளாவிய ரீதியில் அதிகளவு கணனிப்பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றான விண்டோஸின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 இன் முழுமையான பதிப்பை எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக முன்னைய பதிப்புக்களை விட பல்வேறு அம்சங்களை புதிதாகக் கொண்டுள்ள இப்பதிப்பானது ஏற்கனவே பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வியங்குதளத்தின் சோதனைப்பதிப்பானது சில வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வெளியீட்டிற்கான நிகழ்ச்சி நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. http://www.paristamil.com/tamiln…

  3. ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள் வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்…

  4. பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஏமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர், யூடாவிலிருந்து 23 செப்டெம்பர் 2023, 15:29 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் வரும் ஞாயிற்றுக்கிழமை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். இது ஒரு துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் வரும். அது வளிமண்டலத்தில் நுழையும் போது வானத்தில் ஒரு தீப்பிழம்பாய் தோன்றும். ஆனால் அதன் வெப்பக் கவசம் மற்றும் பாராசூட்டுகள் அது இறங்கும் வேகத்தை குறைத்து, அமெரிக்காவின் யூடா மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில் மெதுவாகத் தரையிறக்கும். …

  5. 19 ஜூன் 2021 பட மூலாதாரம்,YU CHEN ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. 21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கரு…

  6. ஒன்றாரியோவில் தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி! ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் தெரிவித்துள்ளார். சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊபர், பிளக்பெரி, வோட்டர்லூ பல்கலைக்கழகம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் பத்து வகையான கார்களைப் பரிசோதித்து வருகின்றன. எனினும் முழுமையான தன்னியக்க முறையில் அவை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களும், தன்னியக்க முறையில் இயங்கும் வாகனங்களை ஒன்றாரியோ வீதிகளில் செலுத்த அனுமதி வழ…

  7. உடலுக்கு அவசியமான கொழுப்பமிலங்களில் ஒன்றான ஒமேகா 3 யை அதிகம் உருவாக்கும் மாடுகளைச் சீனா மரபணு மாற்றம் மூலம் உருவாக்கியுள்ளது. இந்த ஒமேகா 3 பொதுவாக மீன்களில் அதிகம் காணப்பட்டாலும்.. மீன் உணவுக்கு உலகளாவிய அளவில் உள்ள தட்டுப்பாடு காரணமாக.. இந்தச் சீனக் கண்டுபிடிப்பு முக்கியமாகிறது. இதே ஒமேகா ஐ மரபணு மாற்றம் மூலம் பங்கசுக்களில் பெருமளவில் உருவாக பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயன்று வரும் நிலையில்... சீனா இதனை மாடுகளில் உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றம் குறித்த ஆய்வில் எங்களது பேராசிரியர் ஒருவரும்.. ஈடுபாட்டைக் காட்டியுள்ளமை.. இங்கு குறிப்பிடத்தக்கது. பங்கசுகளில் ஒமேகா 3 ஐ அதிகளவில் உருவாக்குவது தொடர்பான ஆய்வில் நாங்களும் அவருடன் இணைந்து பணியாற்றி இர…

  8. ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா ராமன் ராஜா ‘நேச்சர்’ இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆரெகான் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மூன்று பெற்றோர் கொண்ட குழந்தைக் கரு ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களா ? ஆம், ஒரு அப்பா, இரண்டு அம்மா ! இது எப்படி சாத்தியம் என்று பார்ப்பதற்கு முன், நாம் மைடோகாண்ட்ரியாவை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. புழுப் பூச்சி முதல் ஆண்ட்ரியா வரை அனைவரையும் இயக்குவது மைடோகாண்ட்ரியாதான். ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம்: நம்முடைய உடல், செல்களால் ஆனது. முகம், முடி, நகம் எல்லாவற்றுக்கும் வெவ்வேறு வித செல்கள். ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல்…

  9. ஒரு அறிவியல் அணுகுமுறை TVP என்றால் என்ன? சோயா என்பது சோயாபீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு புரதமாகும். நீங்கள் டோஃபு, சோயா பால், சோயா சோஸ், மிசோ, டெம்பே மற்றும் பிற உணவுகளில் சோயாவைக் காணலாம். கடினமான சோயா புரதம் TVP (Textured Vegetable Protein) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையான பெயர் Total Soy Protein அல்லது TSP. இது உண்மையில் மிகவும் துல்லியமான விளக்கமாகும், ஏனெனில் இது உண்மையான காய்கறிகளை விட சோயாபீன்களில் அதிகளவு ஆற்றலைக் கொண்டுள்ளது. TVP பெரும்பாலும் இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது துண்டு துண்டாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சியைப் போன்றது மற்றும் ஒரு சிறந்த இறைச்சி மாற்றீடாகும். TVP…

  10. செய்கோள் செய்தி பரிமாறும் முறையை கற்பனை செய்தவர்?... ஒரு இலங்கையர்!!. 1945தில் Wireless World இல் வெளியான EXTRA-TERRESTRIAL RELAYS என்ற கட்டுரையில், பூமியைச்சுற்றி முக்கோண வடிவில் நிலைத்து நிற்கும் மூன்று செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்பகளை ஏற்படுத்தலாம் என்று கூறினார், இவர் நினைவாக, புவியிடமிருந்து (36000 km) மாறா சுற்றுப்பாதைகளுக்கு (geostationary orbit) சிலநேரங்களில் கிளார்க் பட்டி (clarke belt) என்றும் சொல்வதுண்டு ... கிளார்க்கைப்பற்றி தமிழில் 2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்பவேண்ட…

  11. 1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 இந்த நான்கு வித்தியாசமான நாட்கள் இந்த வருடத்தின் சிறப்பு. இன்னொரு சிறப்பு, நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு தற்போது உங்களின் வயதைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 111 ஆக இருக்கும்! இந்த வருடத்தின் அக்டோபர் மாத்தில்தான் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட்கிழமைகள் வருகின்றன. இப்படி 823 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்! எல்லாரிடமும் இந்தாண்டு பணப்புழக்கமும் அதிகம் இருக்கும். நீங்கள் படிக்கும் இந்த எஸ்.எம்.எஸ்.ஐ உங்களுக்கு நெருங்கிய 11 நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியது மிக மிக முக்கியம்'' என்று உலா வருகிறது ஒரு எஸ்.எம்.எஸ்.!

    • 1 reply
    • 1.1k views
  12. ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது படைப்புகளை அணுகலாம். அதாவது, ஐன்ஸ்டீன் படைப்புகள் விரல் நுனியில் ஒரு கிளிக்கில் காத்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி பிரஸ் தன் வசம் இ…

  13. கூகிழின் தன்னிச்சையாக இயங்கும் வாகனம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதைவிட சற்று வித்தியாசமாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக தொடரும் சாரதிகள் அற்ற வாகனத்தொடரினை அறிமுகம் செய்துள்ளது. முன்னால் செல்லும் சாரதியுள்ள வாகனம் பின்னால் வரும் வானகங்களை wireless மூலம் தொடர்புகொண்டு கட்டுப்படுத்தும். முன்னால் தலமை தாங்கி செல்லும் வாகனத்தில் மாத்திரமே சாரதி செயற்படுவார். பின்னால் தொடர்கின்ற வாகனங்கள் சுயமாக முன்னால் தலமை தாங்கி செல்லும் வாகனத்தின் கட்டுப்பாட்டுகளுக்கு ஏற்ப இயங்கும். பின்னால் செல்லும் வாகனங்களில் சாரதி இருக்கையில் உள்ளவர்கள் வாகனத்தை ஓடாது வேறு தொழிற்பாடுகளில் ஈடுபடமுடியும் (தூங்குதல், படம் பார்த்தல், உண்ணுதல் போன்றவை).…

  14. ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…

    • 3 replies
    • 2.8k views
  15. [size=4]ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம். மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.[/size] [size=4][/size] [size=4]ஐசக் புயலினால் ஏ…

    • 0 replies
    • 648 views
  16. நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நி…

  17. ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டது ஐரோப்பிய விண்வெளி முகமை நமது அண்டமான பால்வெளி அண்டம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய அறிவு, பெருமளவு அதிகரித்துள்ளது. பால்வெளி அண்டம் (கோப்புப்படம்) ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருக்கும் இடம், அவைகளின் பிரகாசம் ஆகியவை பற்றிய தகவல்களை ஐரோப்பிய விண்வெளி முகமை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், கையா விண்வெளி தொலைநோக்கி மூலம் பெரும் அளவிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த தகவல்கள் மிகப்பெருமளவு குவிந்துவிட்டதால், அவற்றிலிரநது சுவாரஸ்யமான ஏதாவது கண்டுபிடிக்க வேண்டி ஐரோப்பிய விண்வெளி முகமை,தொழில்சாரா விண்ணியல் ஆர்வலர்கள் மற்றும் பள்ளிக் …

  18. அடேய் உனக்கிருக்கிற அறிவு எனக்கு இருந்தா.. என்று அங்கலாய்த்த காலம் எனி மாறிவிடுவதற்கான அறிகுறி தென்படுகிறது. அமெரிக்காவில்.. இரண்டு தனிமைப்படுத்திய எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு எலியின் மூளையில் தூண்டப்பட்ட கணத்தாக்கங்களை மறு எலியின் மூளைக்கு வயர்கள் மூலம் காவி அந்த எலியும் முன்னையதை ஒத்து செயற்படத் தூண்டி ஆய்வாளர்கள் வெற்றிச் சரிதம் படைத்துள்ளனர். ஆய்வுக்குரிய இரண்டு எலிகளும் தனிமை அறைகளில் அவற்றின் மூளைகள் மட்டும் வயரால் இணைக்கப்பட்ட நிலையில். முதலாவது எலி பயிற்றப்பட்டதற்கு அமைய ஒளிரும் மின் விளக்கை கண்டதும்.. அதன் முன்னால் இடமும் வலமுமாக உள்ள இரண்டு பொத்தான்களில் குறித்த மின் விளக்கோடு நெருங்கிய ஒன்றை அழுத்தி அதற்குரிய பரிசை பெற்றுக் கொள்ள த…

  19. சாலையில் பயணிக்கும் போது துடிப்பான பையனோ, பரிவை எதிர்நோக்கும் வயதானவரோ கையை காட்டி லிப்ட் கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். இதே போல திடிரென சாலை நடுவே ஒரு ரோபோ நின்று கொண்டு ‘லிப்ட் பிளிஸ்’என்று கேட்டால் எப்படி இருக்கும்? கனடா நாட்டில் இருப்பவர்கள் இந்த இந்த வியப்பான நம்ப முடியாத அனுபவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம் அந்நாட்டில் ரோபோ ஒன்று லிப்ட் கேட்டபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மா இல்லை, கடற்கரை ஓரமாக நாட்டை வலம் வந்துவிட வேண்டும் எனும் இலக்கையும் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ லிப்ட் கேட்பது மட்டும் அல்ல, அந்த பயணத்தை டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறது. லிப்ட் தரும் நண்பர்களுடன் பெருமையாக சுயபடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த ரோபோவுக்கு பெயரும் இருக…

  20. ஒரு வெற்றியாளரின் கதை ... ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பு ... உலகிலே மிக சிறந்த பல்கலைகழகம் ஒன்றில்உங்களோடு இருப்பதை பெருமையாகநினைக்கிறன். உண்மைகள் சொல்ல படவேண்டும். நான் ஒருபோதும்பல்கலைகழகங்களில் பட்டம் பெறவில்லை.பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு அருகில் வருவதுஇதுதான் முதல் தடவை. நான் இன்று உங்களுக்குஎனது வாழ்கையில் இருந்து மூன்று கதைகளைசொல்ல விரும்புகிறேன். அவ்வலவு தான்.பெரிதாக ஒன்றுமில்லை. மூன்றே மூன்றுகதைகல்தான். முதல்கதை புள்ளிகளை தொடுப்பதுபற்றியது. ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு சேர்ந்து ஆறு மாதங்களில் எனது பட்ட படிப்பைகைவிட்டேன்.நான் ஏன் அவ்…

    • 0 replies
    • 912 views
  21. மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்... ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் 'ஆஸ்கர்'. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின…

  22. ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என்பதை அறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதைக் கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவ…

  23. லாவோஸ்: சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது. http://tamil.oneindia.in/news/2012/11/11/world-6-hrs-power-one-trip-the-bathroom-164515.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.