Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கேமராவில் எடுத்த புகைபடங்களை மொத்தமாக ரீசைஸ் செய்ய Digital கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அளவில்(Size) பெரிதாக இருக்கும்.அது போன்ற புகைப்படங்களை அதன் Quality மாறாது சிறிய அளவாக மாற்ற(Resize) இந்த மென்பொருள் உதவுகிறது.ஏற்கனவே சிறிய அளவாக மாற்றும்(Resize)Riot என்ற மென்பொருள் பற்றி பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த மென்பொருளில் ஒவ்வொரு படமாக தான் மாற்ற இயலும்.இந்த மென்பொருளில் மொத்தமாக பல படங்களை நிமிடங்களில் சிறிய அளவாக மாற்றலாம். உங்கள் படங்கள் இருக்கும் போல்டரை தேர்வு செய்து Add என்ற பட்டனை கிளிக் செய்து வலப்புறம் கொண்டு செல்க.பல படங்கள் இருக்கும் போல்டர்கள் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.பின் உங்களுக்கு தேவையான பட பார்மட்(format- .jpg,.png,.gif) தேர்வு செய்து Convert என்பத…

    • 0 replies
    • 541 views
  2. . அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு "முக்கியமான" கொள்கை இந்த "கேம் தியரி" ‍( Game Theory ). இதன் படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒருவர், விளையாட்டில் பங்கு பற்றும் ஏனையோரது நலன்கள்/தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தன்னிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே மையக்கருத்தாகும். விளையாட்டில் உச்ச பலனைப் பெற பங்கு பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது விளையாட்டில் பங்கு ப…

  3. நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்குப் பள்ளிப்பருவத்தில் அனைவருமே ஒருமித்த குரலில் ஐசாக் நியூட்டன் என்று உரக்கச் சொல்லியிருப்போம். அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது எப்படி என்ற கேள்விக்கும் அதேபோல் ஒருமித்த குரலில், நியூட்டன் தலையில் விழுந்த …

  4. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, ரஞ்சினியும், பிறந்து 17 நாட்களேயான ரஞ்சினியின் இரட்டைப் பெண் குழந்தைகளும் கொல்லப்பட்டனர் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 2006 -ஆம் ஆண்டு ஒரு பெண் மற்றும் அவரின் 17 நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ கண்டுபிடித்தது கைது செய்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்த அவர்களை 19 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்ததில் ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த 19 ஆண்டுகால சட்டப் போராட்…

  5. சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிடுவது என்பது கடலில் மட்டும் அல்ல. விண்வெளியிலும் நடைபெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சைமன் டிரைவர் என்பவரின் தலைமையில் 90 விஞ்ஞானிகள் ஏழு ஆண்டுகள் ஓர் ஆய்வை நடத்தினர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் உதவியோடு நடந்த இந்த ஆய்வு 2012-ல் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா நடத்தும் வானியல் ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் டாக்டர் ஆரோன் ரோபோதம் இதுபற்றி விளக்கும்போது, “ இந்த ஆய்வில் 22 ஆயிரம் கேலக்ஸிகள் வரை ஆய்வு செய்யப்பட்டன. வளர்ந்து ஒரு நிலையை அடைகிற கேலக்ஸிகள் தமக்கு அருகில் உள்ள பலம் குறைந்த சின்ன கேலக்ஸிகளை விழுங்கி விடுகின்றன. நமது சூரியக் குடும்பம் இயங்குகிற பால்வெளி மண்டலக் காலக்ஸி கூடத் தன் பக்கத்தில் இருந்த சின்னக் கேலக்ஸ…

  6. Started by Surveyor,

    யாழ் களத்தில் உள்ள கல்வி கற்றுக்கொண்டு இருக்கிற உறுப்பினர்களின் நன்மை கருதி இந்த திரியை ஆரம்பிக்கின்றேன். விளக்கம் அல்லது பதில் தேவைப்படும் கேள்விகளை இங்கே பதிந்தால், யாழ் கள உறவுகள் பதில் அளிப்பதின் மூலம் பலரும் பயனடைய முடியும். நீங்கள் பதில் எழுதும்போது கேள்வியை "Quote" பண்ணி எழுதினால் பதிலை அடையாளம் காண இலகுவாகக இருக்கும். அத்துடன் உங்களது பதிலுடன் மேலதிக வாசிப்புக்கான இணைப்புகளையும் வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் (ஆனால் கட்டாயம் இல்லை). குறிப்பு: தயவு செய்து தேவையற்ற விடயங்களை இந்த திரியில் பதிவு செய்வதை தவிற்கவும் முதலாவதாக ஒரு கேள்வியை போட்டு இந்த திரியை தொடங்கிவைக்கிறன். கேள்வி - What are the advantages and disadvantages of Henry Fayol’s principles of …

    • 0 replies
    • 1.1k views
  7. விபத்தின் மூலமோ அல்லது நோயின் மூலமோ தம் அவயங்களின் இயக்கத்தினை இழந்து தவிக்கின்றவர்களுக்கு இயந்திரங்களின் உதவிகள் மூலம் ஓரளவுக்கேனும் தம் வாழ்வை கொண்டு நடத்த தொழில்நுட்பம் பல வழிகளில் உதவி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது மனம் மூலம் இயக்கும் வழிவகைகளை விஞ்ஞானம் கண்டு பிடித்துள்ளது. இவ் தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலைகளில் இருந்தாலும், பல வெற்றிகளை படிப்படியாக அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களாக quadriplegia எனும் முதுகுத்தண்டு சேதம் மூலம் கைகால்களை இயக்க முடியாத ஒருவர் ஆராச்சி கூடம் ஒன்றில் தன் மனம் (Thoughts) மூலம் ரோபோ ஒன்றினை பரீட்சார்த்தமாக இயக்கும் படங்களையும் தகவல்களையும் Live Science இணைய சஞ்சிகை பின்வரும் இணைப்பில் வெளியிட்டுள்ளது. ப…

  8. இன்றைய நவீன கைத்தொலைபேசிகளின் முடிசூடா மன்னராக விளங்குவது ஆப்பிளின் ஐ ஃபோன். அந்த நிலைக்கு சவால் விடும் வகையில் உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோக்கியாவும் உலகின் மிகப்பெரிய மேசைக்கணணிகளின் மேன்போரும் நிறுவனமுமான மைக்ரோசொவ்ட்டும் கைகோக்கவுள்ளன. Nokia agreed to make Microsoft's Windows Phone 7 its primary OS platform today, changing the cell phone landscape in major ways. Who's going to benefit from this, and who's going to lose out? Here are some of our preliminary guesses. The Winners Winner: Microsoft. Microsoft is the big winner here. Windows Phone 7 was a second thought for Samsung and HTC; now it's the number-one platform for the…

  9. கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன். அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது. (தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

    • 17 replies
    • 2.7k views
  10. பழுதடைந்த கைத்தொலைபேசிகளை ஏன் இப்போது விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என இப்போதுதான் தெரிகின்றது. சீனாவில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 100 மில்லியன் கைத்தொலைபேசிகளில் இருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. . இதனை நம்பமுடியாத தகவல் என்ற போதும், உண்மையாகவே இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. . இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைத் தொலைபேசிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . சீனாவ…

  11. வணக்கம் தமிழ் உறவுகளே! பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும்/ தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம். தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான்/ பேசுவான்?தமிழை ஆங்கில எழுத…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாம் ஊக் பதவி, பிபிசி செய்திகள் 16 ஆகஸ்ட் 2024 முதல் கைபேசி அழைப்பு நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், நமது சட்டைப் பையில் இருக்கும் இந்தக் கையடக்கக் கருவி இப்போது பூகம்பத்தைக் கண்டறியும் உலகின் மிகப்பெரிய அமைப்பை உருவாக்க உதவி வருகிறது. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இது ஒரு அசைவு போலத்தான் இருந்தது. ஆனால் அப்பகுதி முழுவதும் வசிப்பவர்களின் அந்த நிலனடுக்கத்தை உணர்ந்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துக்குத் தகவல் அனுப்பினர். சேதம் எ…

  13. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உங்களது கைபேசி செய்யும் மாயாஜாலத்திற்கு அளவே கிடையாது. இன்றைய காலத்தில் கைபேசியை அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுஞ்செய்திகளை அனு…

  14. கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின். ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன் நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்த…

    • 10 replies
    • 2.9k views
  15. கைப்பேசியில் சிற்றலை வானொலி [size=2] கைப்பேசியில் சிற்றலை வானொலி கேட்பது தொடர்பாக பல நண்பர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக இந்த இடுகை. உங்களிடம் அண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் கூடிய கைப்பேசி இருந்தால், இனி எளிதாக சிற்றலை மற்றும் டி.ஆர்.எம் வானொலிகளை உங்கள் கைப்பேசியிலேயே கேட்கலாம். அதற்கான அப்ளிகேசனை கிழ்கண்ட கூகிள் பிளே இணைய தளத்தினில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். https://play.google.com/store/search?q=glSDR&c=apps [/size]

    • 0 replies
    • 610 views
  16. கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம் [ வியாழக்கிழமை, 19 மே 2011, இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக…

  17. மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே. இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொ…

    • 0 replies
    • 1.2k views
  18. உங்களது விருப்பத்திற்குரிய கையடக்கத்தொலைபேசியால் உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதா? ஆனால் தற்போது அவ்வாறு அச்சப்படத்தேவையில்லை என்ற ஆறுதலளிக்கும் ஆராய்ச்சித் தகவலொன்றினை டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கையடக்கத்தொலைபேசிகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் ஆய்வொன்றினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வாக இது கருதப்படுகின்றது. காரணம் இவ்வாய்வில் சுமார் 358,000 பேர் பங்குபற்றியிருந்தனர். இதன் முடிவில் கையடக்கத்தொலைபேசிக் கதிர்களால் நீண்ட காலத்தில் அல்லது குறுங்காலப்பகுதியில் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டியை உண்டாக்கும் …

  19. Much like his Fluid Smartphone, Brazilian designer Dinard da Mata has developed another wearable gadget that becomes a fashion accessory to complement the style of next-gen users. Hailed as “MP3 Player Creative,” the portable music player features a flexible OLED screen that other than displaying the playlist also lets the user select the song or control volume with just a touch of a finger. Worn around the wrist like a bracelet, the MP3 concept gives easy access of the functions to the user. In addition, the sleek music player includes wireless headphones to offer clutter-free music on the go. http://freshadda.com/images_adda/wrist_mp3_player/

  20. இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாவற்றி…

  21. கொசுகள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்? ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் தி கன்வெர்சேஷன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது. கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசு…

  22. உலகிலேயே மிகுந்த தொந்தரவு கொடுக்கும் உயிரினங்களில் ஒன்றாக கொசுவைக் கூறலாம். நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதோடு டெங்கு, மலேரியா, யானைக்கால், ஜிகா, யெல்லோ பீவர் என கொசுக்கள் பரப்பும் நோய்களின் எண்ணிக்கைக்கும் ஒரு கணக்கில்லை.கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவலை, கொசுவர்த்தி, க்ரீம், திரவ கொசுவிரட்டிகள், கொசுப் பிடிக்கும் மின்னியந்திரம் என எத்தனையோ வந்தபோதும் கொசுவிடமிருந்து முழுமையாகத் தப்பித்தபாடில்லை.இந்நிலையில் கொசுக்களை அழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் ஒரு புது யுக்தியைக் கையாண்டுபார்க்கிறது சீனா. அதாவது கொசுக்களை ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பி கொசுக்களை அழிப்பதுதான் அந்நாட்டின் டெக்னிக். கொசுவளர்த்தால் எப்ப…

  23. கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள். இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர். கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகு கின்றன என்பதை, 'வீடியோ கேமரா'க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களை கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசுக்கள், வலையின் மேற்புறத்தில் அமர்வதும், பின் அங்கும் இங்கும் பறப்பதும் வழக்கமாக …

  24. 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மூலம், கொசுக்களை அழிக்க உதவும் நொச்சி கன்றுகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு வழங்கி வரும், அதன் நிர்வாக அறங்காவலர், ரட்சகன்: கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மக்கள் நோய்வாய்ப்படாமல் சுகாதாரமாக வாழவும், 'சீட் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை உருவாக்கி, பல்வேறு முயற்சிகளை, பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலங்களில், கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நொச்சி செடியை வளர்ப்பதால், இயற்கையான முறையில் கொசு பெருக்கத்தை தடுக்க முடியும் என, சென்னை மாநகராட்சி, கடந்த ஆண்டு அறிவித்தது. அதனால், நொச்சி செடிகளை உருவாக்குவதற்கான மாநகராட்சி, 'டெண்டரில்' லாப நோக்கமின்றி நாங்களும் பங்கேற்று, நொச்சி செடிகளை வளர்த்து வருகிறோம்.இதற்காக, உளுந்த…

    • 0 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.