அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
புதைத்தல், எரித்தல் போய் இப்போது பசுமை தகனம் ! இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK Image captionஇடுகாடுகளிலும் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது. பசுமை தகனம் அறிவியல் ரீதியாக அதற்…
-
- 0 replies
- 724 views
-
-
லண்டனில் வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு எதிர்காலத்தில் இந்த வகை ரோபோக்கள் மிக சிறப்பாக பயன்படும் என்றும் ஆராய்ச்யாளர்கள் தெரிவித்துள்ளனர். கம்யூட்டரில் உள்ள புத்தகங்களை ஸ்கேன் செய்து வார்த்தைகளை உள் வாங்கும் சக்தியையும் இந்த வகை ரோபோக்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
-
- 1 reply
- 776 views
-
-
புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார். சாதாரணப் புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீண்ட காலமான பழங்காலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பழங்காலப் புத்தகங்களை திறந்தாலே, அதற்கு சேதம் ஏ…
-
- 0 replies
- 514 views
-
-
புத்தாக்க ஆய்வரங்கு 2018: மனிதர்களைத் தேடி அலைதல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 18 வியாழக்கிழமை, மு.ப. 02:29Comments - 0 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகம் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் புவிவெப்பமடைதலின் தாக்கங்களை, எல்லோரும் உணர்கிறோம். இன்னொருபுறம், நான்காவது தொழிற்புரட்சி பற்றிய நம்பிக்கைகள், புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இவையிரண்டும், புத்தாக்கத்தின் தேவையை முன்னிறுத்துகின்ற அதேவேளை, புத்தாக்கம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதும், உணரப்பட வேண்டும். ஏனெனில், இயற்கையுடன் அபாயகரமான விளையாட்டொன்றில் மனிதகுலம் இறங்கியுள்ளது. அதன் விளைவுகளை, நாம் எல்லோரும் அனுபவித்து வருகிறோம…
-
- 0 replies
- 1.3k views
-
-
புத்தாண்டில் பிரமாண்டம்! பிறக்கவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தினமானது, பிரமாண்ட சந்திர தரிசனத்துடன் பிறக்கவிருப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினமாகும். இத்தினத்தில் பிரகாசிக்கவிருக்கும் சந்திரன், ஒப்பீட்டளவில் பிரமாண்டமானதாகக் காட்சி தரும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரனின் சுற்றுவட்டப் பாதை ஒழுங்கின்படி, அன்றைய தினம் சந்திரன் பூமிக்கு அருகாமையில் வரவிருப்பதாலேயே இந்த சுவாரசியமான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/28785
-
- 0 replies
- 252 views
-
-
இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், கணித எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் மனிதர்களை விட புத்திசாலியாக செயல்பட்ட சிம்பன்சி குரங்கு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம். அயுமு என்கிற சிம்பன்ஸி குரங்குக்கும் கியோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கணினியின் தொடு திரையில் வரிசையாக எண்கள் தோன்றி மறையும். ஒரு நொடியை விட மிகவும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த எண்கள் திரையில் தோன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விடும். அடுத்து, அந்த எண்கள் தோன்றி மறைந்த இடத்தில் இருக்கும் வெண் சதுர கட்டங்களை, எண்கள் தோன்றிய வரிசைக்கிரமப்படி தொட்டு அடையாளம் காணவேண்டும் என்ப…
-
- 3 replies
- 1.9k views
-
-
[size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size] கைப்பேசிகளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும். கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேசவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் பல்வேறு கெட்டிக்கார புத்திகளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே. சரி, நம்மில் சிலர…
-
- 11 replies
- 2.9k views
-
-
புயலைத் தாங்கும் பூவரச மரம்..! பீப்பீ..பீப்பீ...பூவரசம் இலையில் சுருட்டிய விசில் சத்தம், இன்றைக்கு மத்திய வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளின் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்கு கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்ததில், பூவரசம் மரத்தின் இலைக்கும், காய்க்கும் முக்கிய பங்குண்டு. இது அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள் முன்னோர்கள். குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்துப் போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்…
-
- 22 replies
- 10.8k views
- 1 follower
-
-
[size=4]புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது.[/size] [size=4][/size] [size=4] 2011 டிசம்பரில் புதுவையைத் தாக்கிய தாணே புயல்[/size] [size=4]புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய மு…
-
- 0 replies
- 515 views
-
-
புரூஸ் லீ புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம். புரூஸ் லீ சண்டையி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள். பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர். அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் ச…
-
- 15 replies
- 2.6k views
-
-
-
புற்று நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய கருத்து இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும் பகுதி பயம் மற்றும் பீதியால் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது. புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக…
-
- 5 replies
- 838 views
-
-
புற்றுநோயை வென்றுவிட்டோமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க புற்றுநோய்க்கலங்கள்ஒரு வழியாக புற்றுநோயை வெற்றிகண்டுவிட்டோமா? நேற்று (01-06-2015) முதல் இந்த கேள்வி உலகுதழுவிய அளவில் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. காரணம் திங்களன்று வெளியிடப்பட்ட பிரிட்டன் ஆய்வின் முடிவுகள் அப்படி ஒரு நம்பிக்கை கலந்த கேள்வியை தோற்றுவித்துள்ளது. புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் முற்றிய தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக கூறும் பிரிட்டனின் ஆய்வறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு வழியாக புற்றுநோயை மனிதன் வெற்றிகொண்டுவிட்டனா என்கி…
-
- 0 replies
- 518 views
-
-
புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா ? படத்தின் காப்புரிமைHIGIA TECHNOLOGIES Image captionஜூலியன் மற்றும் அவரது நண்பர்கள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் கண்டறியும் பிரா மெக்ஸிகோவில் உள்ள பதின்ம வயதினர் ஒருவர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பிராவைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவ்வாறு பிராவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது சாத்தியமா? முடியும் என்றால் எப்படி ? பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார். மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் ஃபேஸ்புக்கின் தொழில்நுட…
-
- 0 replies
- 1.1k views
-
-
Earthworm Slime Can Kill Lung Cancer Cells rthworm Slime Can Kill Lung Cancer CellsEarthworm Slime Can Kill Lung Cancer Ce me Can Kill Lung Cancer Cells
-
- 1 reply
- 1k views
-
-
6-தியோ-2 டீஆக்ஸிகுனோசைன் என்ற புதிய மூலக்கூறு கேன்சர் செல்களின் வளர்ச்சியத் தடுப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | படம்: ஏ.பி. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது செயல்படும் விதமும் விளக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களின் ‘உயிரியல் கடிகாரத்தை’ மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மூலக்கூறு '6-தியோ-2’ (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த போதும் பலதரபப்…
-
- 0 replies
- 443 views
-
-
குறித்த தோல்புற்றுநோயிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நோயாளி புற்றுநோய்க்கு (Cancer) எதிரான பிறப்புரிமை அலகுச் சிகிச்சை (Gene therapy) வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிலையம் அறியத்தந்துள்ளது. இச் சிகிச்சை முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 பேரில் இரண்டு பேருக்கு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களின் பின் முற்றாக குறித்த நோயில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சிகிச்சை முறையானது ஜீன் திரபி (Gene therapy) முறையில் அமைந்திருந்தது. இதன்படி உடலில் உள்ள ஒருவகை நிர்ப்பீடனக் கலமான (immune cell) ரி செல்களினுள் (T cell) வைரஸ் ஜீன் காவிகளைப் பயன்படுத்தி (virus gene carring vector) றிசப்பற்றர் ஜீன் (receptor gene) புகுத்தப்பட்ட…
-
- 0 replies
- 968 views
-
-
அதி விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கும் இன்றைய தொழில் நுட்பக் காலகட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்களை கொண்டது.வயர்களின் உதவியின்றி தானாகவே இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் இந்த புளுடூத். கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் என்று பல சாதனங்கள் தமக்குள்ளே இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் தன்மைகளை கொண்டுள்ளன ஆனாலும் கூட இந்த புளுடூத் சாதனன்களில் குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்த…
-
- 0 replies
- 3.3k views
-
-
புளுடோ - சூரியனை சுற்றி வரும் நவக்கிரகங்களில் கடைசியாக இருக்கும் பனிக்கட்டி கிரகம். சூரிய குடும்பத் திலுள்ள கிரகங்களில் நாம் மிகவும் குறைவாக அறிந்து வைத்திருக்கும் குட்டி கிரகம். புளுடோவை பற்றி நாம் அறிந்த அனைத்து தகவல்களையும் ஒரு சிறிய போஸ்ட் கார்டில் அடக்கி விடலாம். ஆனால் இந்த நிலை இனி தொடரப் போவதில்லை புளுடோவை நோக்கி பயணிக்க இதோ தயாராகிவிட்டது நாசாவின் புதிய நியூ ஹாரிசான் விண்கலன். பலவிதங்களில் புளுடோ ஒரு வித்தியாசமான கிரகம்தான். மற்ற கிரகங்கள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் புளுடோ மட்டும் நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இதனால் சில சமயம் இதற்கு முந்தைய கிரகமாக உள்ள நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையில் குறுக்கே புகுந்தும் தாண்டியும் ஓ…
-
- 14 replies
- 3.2k views
-
-
புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்: அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்புகிறது அமெரிக்காவின் நாகா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புளூட்டோ' கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. நியு ஹரிசான்ஸ் என்ற இந்த விண்கலத்தை 65 கோடி டாலர் செலவில் உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம் புளூட்டோ கிரகத்தின் தோற்றம் அது உருவானது எப்படிப சூரியனை சுற்றி வரும் புளூட்டோ கிரகம் போன்ற வேறு சில கிரகங்கள் பற்றியும் ஆய்வு நடத்தும். இந்த நியுஹரிசான்ஸ்' விண்கலம் 454 கிலோ எடை உள்ளது. அட்லஸ்' ராக்கெட் டில் வைத்து இந்த விண்கலம் அனுப்பப்படும். இந்த விண்கலம் கேப் கணவரால் ராக்கெட் தளத் துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ராக்கெட்டிலும் அந்த விண்கலம் வைக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் இது …
-
- 7 replies
- 2.4k views
-
-
புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-010600778.html
-
- 0 replies
- 422 views
-
-
2014-10-06 12:20:39 எமது சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் (கிரகங்களில்) ஒன்றாக புளூட்டோ மீண்டும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, 9 கிரங்களில் மிகச் சிறிய கிரகமாக (கோள்) புளூட்டோ கருதப்பட்டது. ஆனால், கிரகங்களுக்கான தன்மையை புளூட்டோ கொண்டிருக்கவில்லை என பலர் விமர்சித்து வந்தனர். அதையடுதது சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்டோவை கோள் அந்தஸ்திலிருந்து நீக்கியது. சூரியனை சுற்றி வருதல், ஏறத்தாழ கோள வடிவமாக இருத்தல், சூரியனை சுற்றிவரும் தனது பாதையிலுள்ள ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் தன்மை ஆகியன கிரகங்களுக்கு இருக…
-
- 5 replies
- 1.5k views
-
-
அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹொரிசோன் விண்கலம் பூமியில் இருந்து 500 கோடி கிலோ மீட்டர்கள் பயணித்து புளோட்டோவின் அண்டைப் பகுதியை சென்றடைய 9 ஆண்டுகள் பிடித்தன. அந்த குட்டிக் கிரகத்தின் படங்களை அது விரைவில் அனுப்பத் தொடங்கும். இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.co.uk/tamil/science/2015/01/150129_pluto
-
- 1 reply
- 634 views
-
-
பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும். http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo
-
- 7 replies
- 2.1k views
-