Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை! பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர். ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன…

  2. கர்ப்பப் பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகள் ஒரே சத்திர சிகிச்சையில் நீக்கம் : உலக சாதனை ஓமான் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகளை 4 மணித்தியாலங்களில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக கிண்ணஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளனர். எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்று நோய்க் கட்டிகளை நீக்கியமையே இது வரை உலக சாதனையாக இருந்தது. இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதன் பின்னரும் கர்ப்பம் தரிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் சத்திரசிகிச்சையின் பி…

  3. கர்பப்பை பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம்தவறுதலாக சிறுநீர் பையை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. சென்னை எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவரின் மனைவி சித்ரா(45). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சித்ராவிற்கு கடந்த சில வருடமாக வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து திருப்போரூரை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார் சித்ரா. அப்போது அவரது கர்பப்பையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். …

  4. பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணைக்கு உத்தரவு! கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, குறித்த பெண் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதையிட்டு அவர் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண…

  5. யு.எஸ்.-மசாசுசெட் என்ற இடத்தில் பெண் ஒருவரின் எடை அதிகரித்து வர விடுமுறை பருவத்தில் தனக்கு மேலதிக எடை போட்டு விட்டதென நம்பியுள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்ட 1-மணித்தியாலங்களில் ஒரு பத்து இறாத்தல் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார். இதை நம்புவது கஸ்டமாக இருந்தாலும் நடந்துள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னரே கேற்றி குரொபாஸ் என்ற இவர் நடந்தது நிஜம் என அறிந்துள்ளார். தீவிரமான வலியும் முதுகு வலியும் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு சென்றார்.வைத்தியசாலை ஊழியர்கள் இவர் நிறைமாத கர்ப்பினி என்றும் பிரசவ நேரம் வந்து விட்டதெனவும் தெரிவித்ததை கேட்டு கேற்றியும் அவரது காதலனும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பம் சம்பந்தமான எதுவித அறிகுறிகளும் தனக்கு தென்படவில்லை என கூறினார்.…

  6. சத்திஷ்கார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கற்பம் என்று 2 வருடமாக 40 கிலோ கல்லை சுமந்துள்ளார். பெண் தனக்கு இரண்டு வருடமாக வயிற்றுவலி இருப்பதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர து குடும்பத்தினர் பெண் கற்பமாக இருந்துள்ளார் என்று எண்ணியுள்ளனர். ஆனால் அவருக்கு எடுத்த சோதனையில் உள்ளே கல் இருந்துள்ளது. அதனை அம்பிகாபூர் மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக நிக்கியுள்ளனர். அவரது வயிற்றில் 40 கிலோ எடையில் கல் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116427 --------------------------------------------- நம்ம ரியாக்ஸன்: கல்லா... அதெப்படி வந்தது அங்க..???!

    • 3 replies
    • 736 views
  7. எம்.எம்.சில்வெஸ்டர் மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தன…

  8. கோட்டயம்:கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன் மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை. வறுமையின் பிடியில்...: கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப் பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப் பகுதிகளில் விற்பது தான், இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால், வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர்.இந்த பகு…

  9. தான் கர்ப்பிணியென்றும் 5 குழந்தைகளை கருவில் சுமப்பதாகவும் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் உண்மையில் கர்ப்பிணி என்றும் 5 குழந்தைகளை கருவில் சுமக்கிறார் என்பதையும் அப்பெண்ணின் நண்பி நம்பியுள்ளார். அதனால் குறித்த பெண்ணின் தோழி அப்பெண்ணுக்காக முகநூலொன்றை உருவாக்கி அதில் பெண்ணின் கர்ப்பம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பலர் மேற்படி தம்பதியினருக்கு பரிசு மழை பொழிந்துள்ளனர். குறித்த பெண் 34 கிழமைகளின் பின்னர் தனது கணவனிடம் 5 கட்டில் வாங்கித்தருமாறும் கோரியுள்ளார். ஒருநாள் தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதன்போது கிடைக…

  10. முகநூல் பகிர்வின் ஊடாக.

  11. [size=4][/size] [size=4]அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.[/size] [size=4]இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்த சர்ச்சில் சார்லஸ் உறுப்பினராக இல்லை. ஆனால், ஆன்ட்ரியாவின் தந்தை …

  12. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உணவகம் ஒன்றின் அருகில் ஒரு கறுப்பினத்தவர் மீது மூன்று வெள்ளை இன மேலாதிக்க வாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் காணொளிப் பதிவு..!

  13. கறுப்பு பந்துகளாக காட்சியளித்த ஏரி: தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் கலிபோர்னியா (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 01:24.26 பி.ப GMT ] லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருவதை தடுக்கும் பொருட்டு 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் நீர்த்தேக்கம் முழுவதும் போடப்பட்டுள்ளன.இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 1135 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும். மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்த பந்துகள் தடுத்து விடுகின்றன. இந்த நீர்த்தேக்கத்தில் த…

    • 0 replies
    • 350 views
  14. இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு. ``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் …

    • 2 replies
    • 475 views
  15. கற்கள் தானாக நகரும் அதிசயம் : மண்டையை பிய்த்துக்கொள்ளும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் 'Death Valley National Park' என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட 'டிம்பிஸா' எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு 'கலிபோர்னியா தங்க நெருக்கடி' காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் 'Death Valley' எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்க…

  16. http://youtu.be/lfd33puhmWU பியர் குடிப்பவர்களா நீங்கள். சற்று இந்த வீடியோவை பாருங்கள். வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவுக்கு சென்றிருந்து போது அங்கு விற்கப்படும் பியர் போத்தலை உடைத்து அதில் கலப்படம் இருப்பதாக நிரூபித்துக்காட்டுகிறார். அதாவது பியர் போத்தலை உடைத்து அதனை நீர் நிரப்பப்ட்ட கண்ணாடி குவளையினுள் வெளியில் சிந்தாமல் பியர் போத்தலை தண்ணீருக்குள் வைத்து கவிழ்த்தவுடன் அதில் கலந்திருந்த இரசாயனப்பதார்த்தங்கள் மட்டும் நீருக்குள் வழிவதை அவதானிக்க முடிகிறது. எனவே நீங்கள் பியர் குடிப்பவராக இருந்தால் இவ்வாறு ஒரு சோதனை செய்து விட்டு குடியுங்கள்.. http://puthiyaulakam.com/?p=2626

  17. கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை. ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார். நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே பெண்கள் பெரிதும் விரும்பியதாகவும், ஆனால் அப்படிப்பட்ட ஆடைகள் தயாராக்கும் போது அவை உடனே கீழே இறங்கி தரையில் விழுந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என யோசனையில், ஜீன்ஸ்க்குக் கீழே அமர்ந்து தியானம் செய்த அவருக்கு, ஆப்பிள் விழுந்தபோது புவீஈர்ப்பு விசையைப் புரிந்து கொண்ட ஐசக் போல ஜீன்ஸ் விழுந்தபோது புதிய விதி புலப்பட்டதாம். அதாவது உள்ளாடையுடன் கூடிய …

  18. கலாம் மக்ரெய் அனுமதி மறுப்பு. பொதுநலவாய மகாநாடு நடக்கும் மண்டபத்தினுள் இன்று பிற்பகல் செல்ல முயன்ற கலாம் மக்ரெய் உள்ளே செல்ல அனுமதிக்கப் படவில்லை.

  19. அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/

  20. அண்ணனை திருமணம் செய்த தங்கைபீகாரில் "கலி முத்திப்போச்சு' ஆரா :சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டாள் தங்கை. பீகார் மாநிலத்தில், "கலி முத்திப்போன' இந்தசம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீனா. சமீபத்தில், இவர் வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போய்விட்டார்.போலீசில் புகார் செய்தனர் பெற்றோர். புகாரை விசாரித்த போலீசார், பக்கத்து கிராமத்தில், தகித் யாதவ் என்பவர் வீட்டில், ரீனாவை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசில் தன் வாக்குமூலத்தை எழுதித் தந்தார் ரீனா." என்னை யாரும் கடத்தவில்லை. ஆறு மாதம் முன் , நான் என் அண்ணன் கிருஷ்ண ராமை திருமணம் செய்து கொண்டேன். அவர், குஜராத் மாநிலம் …

    • 8 replies
    • 11.2k views
  21. கூகுளில் எதையோ தேடினேன் எதுவோ வந்தது. வந்தது இதுதான். வாழ்க்கையின் பாதையில் இருக்கும் முட்களை முன்பே அறிந்துகொண்டால் சற்றேனும் அவதானமாக நடக்க இயலும் என்பதால் பதிகிறேன். கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? மக்களின் எவ்வாறு வாழ்வார்கள், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்.. இதை பற்றி நம் வேதங்களிலும் புராணங்களிலும் இப்படியாக குறிப்பிடபட்டுள்ளன.! ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாக்க மாட்டார்கள்.. வரி வசீலித்து மக்களை கொடுமை படுத்துவதில் குறியாய் இருப்பார். ஆட்சியாளர்களிடம் நல்லவர் மேன்மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்.. வெறும் திருடர்களே அவர்களிடம் இருப்பார்.. ஆட்சியாளர்களும் திருடர்களாகவே இருப்பார். அனைவரும், பணம் ச…

  22. கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது... வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு திருநங்கைகள் போராட்டம்! மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயத்தை மாற்றியதைக் கண்டித்து மதுரையில் திருநங்கைகள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். அதேபோல மாற்றுத் திறனாளிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சகாயம். நேர்மையானவராக அறியப்பட்ட இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம். திமுக, அதிமுக என்று பாகுபாடு காட்டாமல் ஸ்டிரிக்ட்டாக இருந்தவர் சகாயம். தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இவரைக் கண்டு அப்போதைய திமுக ஆட்சியாளர்களே கையைப் பிசைந்தபடி இருந்தனர். …

  23. கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது! கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் நபரொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒருவர் தாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி முறைப்பாடு அளிக்கப்பட்டது. விசாரணையின் போது, அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவரை, மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து, தாக்கி, பின்னர் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இறந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவருடன் நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு காரணமாக சந்…

  24. 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கேப்படன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கேப்படன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற சுதன்ராஜ் அவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்த மூடுதிரை நிகழ்ச்சியில் மகிந்தர் வேடமேற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.