Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லூயிஸ் பொனிடோ 102 வயது பாட்டி அவரது 102 வயது பிறந்த நாள விழாவை குடும்பத்தினர் சிறப்பாக நடத்த விருமபினர். அதற்காக கேக் தயாரிக்கப்பட்டு கேக்கின் மீது 102 வயதை குறிக்கும் 102 வடிவில் மெழுகுவர்த்தி ஏற்றபட்டது. குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பாட்டிக்கு ஹேப்பி பெர்த் டே பாட்டு பாடினர். பின்னர் பாட்டியை கேக்கின் மேல் உள்ள மெழுகு வர்த்தியை ஊதி அனைக்குமாறு கூறினர் பாட்டியும் நல்ல மூச்சை உள்வாங்கி மெழுகுவர்த்தியை ஊதியது.ஆனால் காற்று வரவிலை அதற்கு பதில் பாட்டியின் பல் செட் வெளியே வந்து விழுந்தது. அதைபார்த்து குடும்பத்தினரும் பாட்டியும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் பாட்டி மீண்டும் பல்செட்டை மாட்டி கொண்டு பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தியை ஊதி அனைத்தது. பாட்டியின் பல் ச…

    • 0 replies
    • 319 views
  2. 103 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து கனவை நனவாக்கிக் கொண்ட பாட்டி அமெரிக்காவில் ஒரு மூதாட்டி சிறுவயதில் பாதியிலேயே நின்று போன படிப்பை 103-வயதில் முடித்து பட்டம் வாங்கி மகிழ்ச்சி புன்னகை புரிகிறார். அமேரிக்காவின் வின்கான்சின் நகரின் அருகே உள்ள ஸ்பிரிங் க்ரீன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. தினமும் விஸ்கான்சினில் உள்ள பள்ளிக்குச் சென்று வர முடியாத காரணத்தால், எட்டாவது கிரேடுடன் மேரியின் படிப்பு தடைபட்டு போனது. ஆனாலும் அவரது 7 சகோதரி, மற்றும் சகோதரர்களைப் படிக்க வைத்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் மேரி. வயது ஆகிக் கொண்டே போனாலும், மேரியின் கல்வி மீதான ஆசை மட்டும் அவரிடமிருந்து அகலாமலேயே இருந்தது. அந்த வகையில் 103 வயதில் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ம…

  3. இந்த உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி செல்வமே. படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 105 வயதான மூதாட்டி ஒருவர் கல்வியில் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பகீரதி அம்மா என்ற மூதாட்டி நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். முதியவர்கள் தேர்வுகள் எழுதுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும், 105 வயதான பகீரதி அம்மாவின் கல்வி பயிலும் முயற்சியே இதில் சிறப்பான விஷயம். தன் 105 வயதில் பகீரதி அம்மா, நான்காம் வகுப்புக்கு இணையான கல்வியறிவு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். …

  4. அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது. இந்த பழமையான கேக், பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப் பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த பழமையான கட்டடம் 1899ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1911 ஆம் ஆண்டு தனது டெர்ரா நோவா அய்வுப்பயணத்தின் போது ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட் இந்த கட்டடத்தில் தங்கியுள்ளார். http://newuthayan.com/story/16/106-ஆண்டுகள்-பழமையான-கேக்-கண்டெடுப்பு-பழுதடையாமல்-இருக்கும்-அதிசயம்.html

  5. பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார். அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது. இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித…

      • Haha
      • Like
    • 11 replies
    • 710 views
  6. 03 Oct, 2025 | 12:43 PM அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார். அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது. இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே…

  7. 11 நாட்கள் இடைவிடாது பறந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பறவை By T. SARANYA 06 JAN, 2023 | 04:01 PM அலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று பயணத்தை தொடங்கிய இந்த பறவை சுமார் பதினொரு நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்றது 5ஜி செயற்கைக்கோள் மின்பட்டை (5G satellite tag) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. அலாஸ்காவில் இருந்து பறக்கத் ஆரம்பித்த இந்த பறவை அவுஸ்திரேலியாவின் கிழக்கு தாஸ்மேனியாவில் உள்ள Ansons விரிகுடாவின் கரையில் தரை இறங்கியது. இதற்க…

  8. இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. லங்காஷயர், பிளக்பேர்ன் நகரைச் சேர்ந்த அவா ஜேன் கொர்லஸ் என்ற பாலகியே இவ்வாறு நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்துள்ளார். ஜேனின் தாயான சொலிகிங்கும் (20 வயது), தாயின் காதலரான லீ நைட்டும் (26 வயது) நாயுடன் போராடி பாலகியை மீட்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் மருத்துவர்களால் பாலகியின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது. பாலகியை கடித்துகொன்ற மூர்க்கங் கொண்ட நாயை மேற்படி தம்பதி வளர்ப்பது குறித்து …

  9. 11 வயதில் சென்னை வந்தபோது லண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாத்தா கைது 6 ஆண்டுகளுக்கு பிறகு - போக்சோ சட்டத்தில் நடவடிக்கை திரு.வி.க. நகர், சென்னையை சேர்ந்த 45 வயது பெண், தனது கணவர் மற்றும் 17 வயது மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். அவருடைய மகள், கடந்த சில வருடங்களாக யாரிடமும் பேசாமல், குறிப்பாக ஆண்களிடம் கடும் கோபத்தை காட்டி வந்தார். இது தொடர்பாக சிறுமியின் தாய், லண்டனில் உள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற கவுன்சிலிங் அனுப்பி வைத்தார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கவுன்சிலிங்கில் சிறுமி அதிர்ச்சி தரும் தகவல்களை டாக்டரிடம் கூறினார். 2014-ம் ஆண்டு அந்த சிறுமி, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் வந்தார். அப்போது 11 வயதான அந்த…

  10. 11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர் 41 வயது நபர் ஒருவர் 11 சிறுமியை திருமணம் செய்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோருடைய சம்மதத்துடன் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது. 41 வயது மணமகன் சிறுமியுடன் கரம்கோர்த்தபடி காணப்படும் திருமணப்புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் ஏற்கனவே இரண்டுதடவை திருமணம் செய்தவர் எனவும் அவரிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுமியை மணமுடித்த நபர் ஓரளவு பணவசதி உள்ளவர் சிறுமியின் குடும்பத்தவர்கள் இறப்பர் தோட்டமொன்றில் வேலை பார்க்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடும…

  11. 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – 60 வயது முதியவருக்கு 107 ஆண்டுகள் சிறை. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனை ஆள் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் அந்த சிறுவனை கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். இது தொடர்பான முறைப்பாட்டில் பொன்னானி பொலிஸார் தாமோதரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பொன்னானி விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் தாமோதரனுக்…

  12. 110 அடி நீள தலைமுடி : ப்ளோரிடா பெண்ணின் கின்னஸ் சாதனை ஆஷா மண்டேலா உலகின் மிக நீண்ட தலைமுடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவரது கூந்தலின் நீளம் 33.5மீ, அதாவது 110 அடி! இவரது வயது 60. கடந்த 2009 நவம்பரில் 5.96மீ ஆக இருந்த இவரது தலைமுடியின் நீளம், இப்போது 33.5 மீற்றரை தொட்டுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பராமரித்து தன் கூந்தலை வளர்த்து வருகிறார். ப்ளோரிடாவை சேர்ந்த ஆஷா மண்டேலா தன் நீண்ட கூந்தலை தனது கிரீடமாக பாவிப்பதாக பெருமிதம் கொள்கிறார் . சிறுவயது முதலே கனவுகளில் ராஜ நாகம் வருவதும், அது தன்னுடன் பேசுவது போன்ற அனுபவங்களை கொண்டதால், தன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் …

  13. Editorial / 2025 மார்ச் 04 , பி.ப. 07:18 - 0 - 25 பாலித ஆரியவன்ச இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்த தெய்வானை ராமசாமி, தனது 4 வயதில் தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார். அவர் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றபோது அவருக்கு 8 வயது. ஒரு தேயிலைச் செடியை விட உயரமில்லாத இந்தப் பெண், முதுகில் தொங்கும் ஒரு பிரம்புக் கூடையுடன் கொழுந்துகளை பறிக்கும்போது, கங்கனியால் பலமுறை பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறாள். வேறு எந்தக் குற்றத்தாலும் அல்ல. ஏனென்றால் தேவையான அளவு தேயிலை கொழுந்து பறிக்கப்படவில்லை என்பதற்காக. இந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலை செய்யக் கற்றுக்கொண்ட தெய்வானி, டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது, தோட்டத்தில் அதிக கொழுந்துகளை பறி…

    • 1 reply
    • 233 views
  14. 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங் லண்டன்: ஐரோப்பாவின் வயதான மனிதரான பஞ்சாப்பில் பிறந்த நஸர் சிங் வரும் 25ம் தேதி 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநவர் நஸர் சிங்(110). பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவர் 1965ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்டில் தனது மகன் செயின் சிங்குடன்(61) வசித்து வருகிறார். நஸர் சிங் தான் ஐரோப்பாவிலேயே வயதான மனிதர். 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் ஜப்பானைச் சேர்ந்த 111 வயதாகும் சகாரி மோமோய் மற்றும் யசுதாரோ கொய்தே ஆகியோர் தான் நஸர் சிங்கை விட மூத்தவர்கள் ஆவர். இந்நிலையில் நஸர் சிங் இந்த ஆண்டு 11…

  15. 112 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்! 2014-12-24 11:09:55 யாழில் 112 வய­தினை கடந்த ஒருவர் ஆரோக்­கி­ய­மாக வாழ்ந்து வரு­கின்றார். நவாலி தெற்கு மானிப்­பாயை சேர்ந்த கண­பதி காத்தி என்­பவர் கடந்த 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். இதன்­படி கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்­தி­னையும் கொண்­டா­டினார். எவ­ரு­டைய உத­வியும் இன்றி தனது தேவை­களைத் தானே பூர்த்தி செய்து கொண்டும் இன்றும் தடு­மா­றாத உட­லு­டனும் உளத்­து­டனும் சாதா­ர­ண­மாக நட­மாடித் திரி­கின்றார். எந்­த­வொரு போதைப் பொரு­ளுக்கும் அடி­மை­யா­காமல் இருப்பதுடன் சிறந்த உணவுப் பழக்­கமும் தள­ராத உழைப்­புமே தனது நீண்ட ஆயு­ளுக்கு காரணம் என அவர் தெரிவித்து இருந்தார். - See more at: http://www.met…

  16. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த 113 வயது பாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளில் அவரது 100 பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். இது குறித்து பாட்டியின் 65 வயது பேரன் வெங்கடாசலம் (வயது 65) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறியதாவது:- 113 வயது பாட்டியின் பெயர் கிருஷ்ணாம்மாள் சேலம் மாவட்டம் சவூரியூரில் மே 26, 1902, ஆண்டு பிறந்தவர் பின்னர் சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த தாத்தா முனுசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் தான் சரஸ்வதி இவரில் இருந்து தான் எங்கள் தலைமுறை தொடங்குகிறது. கிருஷ்ணம்மாள் பாட்டி வாழும் காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.அதற்கு காரணம் அவரது உணவு மற்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்தான்.அவ்ர்ஒரு காய…

  17. பிரான்ஸ் நாட்டில், 114 வயதான மூதாட்டி மரணமடைந்தார். பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் மாகாணத்தின் பான்ட்சாட்டியு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் மேரி தெரஸ் பார்டெட். 114 வயதான இவர் கடந்த 2ம்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். உலகின் ஆறாவது மிக வயதான பெண்ணான இவர் நேற்று காலமானார். உலகில், 110 வயதுக்கு அதிகமாக வாழ்ந்தவர்கள் பற்றிய, 70 பேரின் தகவல்கள் மட்டுமே, ஜி.ஆர்.ஜி., எனப்படும் முதியோர் ஆய்வு மைய பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் மேரி தெரசின் பெயரும் இடம் பெற்றுள்ளது. http://www.seithy.co...&language=tamil

  18. புனே: அழகான சினிமா படம் போலத்தான் இருக்கிறது அந்த இளைஞரின் கதை. பெற்றோர் அடித்து கண்டித்த காரணத்தால் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞர் ஒருவர் தற்போது ஃபேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. அவருக்கு 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார். அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கிவிட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை …

    • 1 reply
    • 390 views
  19. ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஜப்பானியப் பள்ளிக்கு இவரை இடமாற்றம் செய்து அனுப்பியது. அங்கு பல ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் அன்றாடம் பல விபசாரிகளுக்கு பணம் கொடுத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தினம் ஒரு புது மலர் என கொண்டாட்டம் போட்ட யுஹே டகாஷிமா, தனது ஒவ்வொரு படுக்கை தோழியுடனும் புகைப்படம் எடுத்து சேகரிக்க தொடங்கினார். மணிலாவில் இருந்து ஜப்பானுக்கு திரும்பி வந்து செட்டில் ஆன பிறகும் பிலிப்பைன்ஸ் பெண்களை மறக்க முடியாமல் ஆண்டுக்கு ஒருமுறை ‘செக்ஸ் டூர்’ சென்ற இவர், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து புத்தம்புது மலர்களாக பதம் பார்க்க தொடங்கினார். இப்படி …

  20. 4-12-05 12:47:51 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 12 இறாத்தல் (5.44 கிலோ­கிராம்) எடை­யுள்ள சிங்கி இறால் ஒன்றை பிடித்­துள்ளார். பொரெஸ்ட் கலண்ட்டே எனும் இந்த இளைஞர் கலி­போர்­னியா மாநில கரை­யோ­ரத்தில் இந்த சிங்கி இறாலை பிடித்­தாக தெரி­வித்­துள்ளார். இந்த சிங்கி இறால் சுமார் 70 வருட வய­து­டை­ய­தாக இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. உயி­ரி­ய­லா­ள­ரான பொரெஸ்ட் கலண்டே இது குறித்து கூறு­கையில், கடந்த பல 10 வரு­டங்­க­ளாக இத்­த­கைய சிங்கி இறால்­களை பிடித்­துள்ளேன். ஆனால் இந்­த­ளவு பெரிய சிங்கி இறாலை ஒரு­போதும் கண்­ட­தில்லை" எனத் தெரி­வித்­துள்ளார். இப் பாரிய சிங்கி இறாலை பிடித்­த­வுடன் அதை சமைத்து உண்­பதா வேண்­டாமா என யோசனை ஏற்­பட்­டது. இது குறித்து த…

  21. Cheaper by the Dozen? Woman Claims She's Pregnant With 12 Babies Monday, August 17, 2009 Print ShareThisA woman is pregnant with a record-breaking 12 babies, the Sun reported Monday. The teacher, who has not yet been named, is expecting six boys and six girls, according to reports. She conceived the babies following fertility treatments, after suffering a number of miscarriages. Fertility experts confirmed the extraordinary pregnancy in Gafsa, Tunisia, was possible, but carried "colossal" risks. "The woman could have been receiving ovulation induction treatment, which stimulates egg production. You don't have the same control as with IVF," said …

  22. 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: இங்கிலாந்தில் 14 வயது சிறுவன் கைது [Wednesday, 2014-04-23 12:09:49] இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண்மணி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டான். இவனைக் குறித்து புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளி சிறுவன் 16 வயதுக்குட்பட்டிருப்பதால் சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறா…

  23. ஆஸ்திரியாவில் ஒரு ஜோடி, கடந்த 43 ஆண்டுகளில், 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறை விவாகரத்து செய்து கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அத்தம்பதி உதவித்தொகை வாங்கி பயனடைந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… ஆஸ்திரிய பெண் ஒருவர் 1981ல் தனது முதல் கணவர் இறந்ததற்கு பிறகு, ஆஸ்திரிய அரசாங்க சட்டத்தின்படி கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்திருக்கிறார். அதன் பிறகு 1982ல் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அரசாங்கம் கொடுத்து வந்த கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த மறுமணம் பற்றி அரசாங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அரசாங்கம் அந்த கைம்பெண் ஓய்வூதியத்தை நிறுத்தியது. இதனால் கைம…

  24. 12 வயதில் அப்பாவான கேரள சிறுவன் கோப்புப்படம்: ஏ.பி. கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும். எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல் த…

  25. லண்டனை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தனது 13 வயது காதலன் மூலம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதை அடுத்து, பிரித்தானியா நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார். அங்குள்ள ஆரம்பநிலை பாடசாலையில் படித்து வரும் குறித்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அதன் விளைவாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது மகளுக்கு பிறந்த குழந்தையுடனும், மகளுடனும், புகைப்படமொன்றில் தோன்றிய அந்த பெண்ணின் தாயார் (இளவயது பாட்டி) பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.