செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும். 26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும். தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவ…
-
- 1 reply
- 623 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தவர்களுக்கும், வீழ்த்தப்பட்டவர்களுக்குமானதொரு பெரும் போர்க் களம் ஜெனிவாவில் மையங்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைக்காக அக்கினி வேள்வி நடாத்திய விடுதலைப் புலிகள் களத்தினை இழந்த பின்னர், தமிழீழ விடுதலைக்கான புதிய போர்க் களம் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் களத்தில் நாங்கள் மீண்டு எழுவது ஒன்றே, ஈழத் தமிழர்களது வரலாற்றைத் திருத்தி எழுதப் போகின்றது. வஞ்சகத்தால் வீழ்ந்த தமிழினம், மீண்டும் அதே வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் போர்க் களமாக எதிர்வரும் மார்ச் 05-ம் திகதி ஜெனிவா முருகதாசன் திடல் மாறப் போகின்றது. முள்ளிவாய்க்காலில் ஏன் என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் ஈழத் தமிழினத்தைக் கோரக் க…
-
- 0 replies
- 623 views
-
-
திருடிய செல்போனைத் தொலைத்தவரிடமே விற்க முயன்று மாட்டிக்கொண்ட மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று பாட்டியாலா பகுதியில் வசித்துவரும் குஷால் பன்சால் என்ற பொறியாளர் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். பணம் எடுத்துவிட்டுத் திரும்பும்போது தனது செல்போனை பன்சால் மறந்து வைத்துவிட்டு பாலிகா பஜாருக்கு சென்றுவிட்டார். அதன்பின்னரே செல்போனைத் தவறவிட்டது நினைவுக்குவர திரும்பிவந்தபோது அவரது போன் காணவில்லை. எனவே அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அவர் அளித்திருந்தார். குஷால் வைத்துவிட்டு சென்ற போனை அதன்பின்னர் அங்கு வந்த ரஜத் காந்த் சிங், மகேஷ் குமார் என்ற இரண்டு பி.டெக் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதனை விற்று பணம் ஆக்க விரும்பிய அந்த இளைஞர்கள் இணையதள…
-
- 0 replies
- 623 views
-
-
தமிழக எல்லையில் இருந்த தமிழ்பெயர்பலகை கன்னட இனவெறியர்களால் அழிக்கப்பட்டிருப்பது
-
- 1 reply
- 623 views
-
-
லண்டன்: லண்டனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை செய்த வங்கி ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பத…
-
- 4 replies
- 623 views
-
-
சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தங்கக் காருடன் பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்று அங்குள்ளவர்களை வாயைப் பிளக்குமளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். செல்வந்தரான மேற்படி சவூதி சுற்றுலாப் பயணி பிரித்தானியாவின் நைட்ஸ்பிரிட்ஜ் நகரிலுள்ள அல்ட்ரா - லூக்ஸ் வெலெஸ்லி ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலுக்கு வெளியிலே தனது 'தங்கக் கார்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்காரினைப் பார்வையிட அப்பகுதியை சேர்ந்த பிரித்தானிய மக்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் அதனைப் புகைப்படமெடுத்து இணையத்தளத்தில் தரவேற்றி மகிழ்ந்துள்ளனர். பலரையும் ஈர்த்துள்ள இக்காரின் பெறுமதி சுமார் 32 கோடி ஆகும். ரே…
-
- 3 replies
- 622 views
-
-
-
- 0 replies
- 622 views
-
-
[size=5]இலங்கை அரசியல் வாதிகளால் முடியுமா?[/size] [size=3]அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.[/size][size=3] ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்துவது வழக்கம். முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்று விவாதம் நேற்று முன்தினம் புளோரிடாவிலும் நடந்தன.[/size][size=3] இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒபாமா, மிட் ரோம்னியின் பேரனை கொஞ்சி மகிழ்ந்தார்.[/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] …
-
- 1 reply
- 622 views
-
-
பொலிவூட் நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி பொலிவூட் கலைஞர்கள் பங்குபற்றும் பொக்ஸ் கிரிக்கெட் லீக் (பி.சி.எல்) சுற்றுப்போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. மும்பை வோரியர்ஸ், ரௌடி பெங்களூர், புனே அன்மோல், அஹமதாபாத் எக்ஸ்பிரஸ், கொல்கட்டா பாபு, ஜெய்பூர் ராஜ், சண்டிகார் கிளப்ஸ், டெல்ஹி ட்ரகன்ஸ் ஆகிய 8 அணிகள் இப்போட்டிகளில் மோதவுள்ளன. சுமார் 150 கலைஞர்கள் இவ்வணிகளில் இடம்பெறுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் ஆண்களும் பெண்களும் இடம்பெறுகின்றனர். ரௌடி பெங்களூர் அணியைச் சேர்ந்த நடிகைகள் சாரா கான், ராக்கி சாவந்த், நடிகர் அஜாஸ் கான் அணி உரிமையாளர் மயான்க் சிங் ஆகியோர் கடந்த திங்கன்று மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். - See more at: http://www.metronews.l…
-
- 0 replies
- 622 views
-
-
மயிர் கூச்செறியும் நிகழ்வு
-
- 0 replies
- 622 views
-
-
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எனும் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் 19 மனித உரிமைகள் பேரவையில் அரச பிரதிநிதியாக கலந்து கொள்வதற்கு ஜெனீவான சென்றுள்ளார். அவர் ஜெனிவா செல்லும்போது கட்சியின் பொறுப்புக்கள் யாவற்றையும் அவரது சகோதரன் தயானந்தாவிடம் கையளித்து விட்டுச் சென்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. நேற்று ஜனாதிபதி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் டக்ளசின் சகோதரன் தயானந்தா ஈபிடிபி சார்பில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. ஈபிடிபி யினுள் உள்முரண்பாடுகள் வலுத்து யாழ் மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் வெளியேறியுள்ள சந்தர்ப்பத்தில் இச்சந்திப்பில் தயானந்தா கலந்து கொண்டது கட்சி வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை உருவாக்கி…
-
- 2 replies
- 622 views
-
-
எந்நேரமும் போன் பேசிக்கொண்டிருந்த மனைவி - காதை அறுத்த கணவன் சேலத்தில் பெண்மணி ஒருவர் எந்நேரமும் போன் பேசிக்கொண்டே இருந்ததால், அவரது கணவர் அந்த பெண்மணியின் காதை அறுத்துள்ளார். சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா(40). இவரது மனைவி சந்தியா (40) இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சந்தியா எந்நேரமும் போன் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை முத்துராஜா கண்டித்த போதிலும், சந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்றும் சந்தியா நீண்ட நேரமாக போன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் முத்துராஜா, அரிவாளை எடுத்து சந்தியாவின் காதை அறுத்துள்ளார்…
-
- 3 replies
- 621 views
-
-
பெண் ஊழியர்கள் அனைவரும் தினமும் தன்னை முத்தமிட வலியுறுத்திய மேலதிகாரி 2016-10-18 13:08:41 சீனாவிலுள்ள நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர், தன்னுடன் பணியாற்றும் பெண்கள் அனைவரும் தினமும் தன்னை முத்தமிட வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார். பெய்ஜிங் நகரிலுள்ள இயந்திர நிறுவனமொன்றின் மேலதிகாரியான இவர், தினமும் காலையில் பெண் ஊழியர்கள் அனைவரும் தன்னுடன் முத்தமிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாராம். இவ்வாறு முத்தமிடுவதற்கு பெண்கள் பலர் தயங்கினாலும், தமது வேலை பறிபோய்விடும் எனும் அச்சம் காரணமாக அவர்கள் உத்தரவுக்குப் பணிந்தனர் எனக் கூறப்படுகிறது. தின…
-
- 9 replies
- 621 views
-
-
கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர் 393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தில் அதிக கேட்ச் பிடித்ததற்கான சாதனையை தான் முதன்முதலில் முயற்சித்ததாக திமுதி ஷனோன் ஜெபசீலன் கூறினார். 393 அடி மற்றும் 3 அங்குல உயரத்தில் இருந்து விழுந்த பந்தை வெற்றிகரமாக பிடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபசீலன் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டனின் கிறிஸ்டன் பாம்கார்ட்னர் அமைத்த 374 அடி சாதனையை முறியடித்…
-
- 1 reply
- 621 views
-
-
பேரன் உயிரிழந்த சோகம் தாங்காது பாட்டியும் உயிரிழந்தார் - யாழில் சம்பவம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அவர் தனது பேரன் குறித்து பிரார்த்தனை செய்துள்ளார். இதற்கிடையே உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போ…
-
- 0 replies
- 621 views
-
-
என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்: எலிசபத் ராணிக்கு ராஜபக்சே எழுதிய கடிதம் by veera Today at 12:31 pm இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். 'போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர் பயங்கரவாதி, இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ, இலங்கை அதிபர் போர்க்குற்றவாளி' போன்ற கோஷங்களை விமான நிலையத்தில் கூடியிருந்த தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், விமான நிலையத்தில் இருந்து ராஜபக்சேவால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜபக்சே, விமான நிலைய…
-
- 1 reply
- 621 views
-
-
ஜேர்மனியில் சைக்கிள்கள் அதிகளவில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வியாபாரம் போல் மிகுதியாக நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கணிசமானவர்களை மட்டுமே பொலிசார் பிடித்துள்ளனர். மேலும் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நாள் ஒன்றிற்கு மட்டும் 7 மிதிவண்டிகள் திருடப்படுவதாகவும் ஆனால் பலர் புகார் கொடுக்க முன் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 52 சதவீத மக்கள் சைக்கிள்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=623513239119466080
-
- 3 replies
- 621 views
-
-
யாழில் புறா வளர்ப்பில் போட்டி- பெற்றோல் ஊற்றி கூட்டோடு கொழுத்தப்பட்ட 50 புறாக்கள் யாழ். கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன.யாழ் நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. https://www.thaarakam.com/news/…
-
- 5 replies
- 620 views
-
-
இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! -சேரமான் obama2050@gmail.com தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்ட செல்நெறிக்கு மாற்றீடாக முளைவிட முற்படும் அபாயகரமான பல்தேசியக் கட்டமைப்புக்கள் பிரசவம் பெறுவதற்கான புறச்சூழலுக்கு வழிகோலுவது, சிங்களம் வனையும் இரண்டாது சதிவலைப் பின்னலுக்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் அபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. இது எமது தலையில் நாமே தூர்வாரும் செய்கையாக அமைந்துவிடும்! தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிநிலை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான மிகப்பெரும் கடப்பாட்டை இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தாங்கிநிற்கின்றனர். பெருமெடுப்பிலான யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயக பூமியை முழுமைய…
-
- 0 replies
- 620 views
-
-
உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள். மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி.
-
- 5 replies
- 620 views
-
-
தெரிந்தால், ரத்தம் கொதிக்கும் !!
-
- 4 replies
- 620 views
-
-
விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி - மன்னிப்பு கேட்டது அமெரிக்க கடற்படை விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. வாஷிங்டன்: விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை. அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரம். இந்த நகரின் வான்வெளியில் கடந்த விய…
-
- 8 replies
- 620 views
- 1 follower
-
-
காந்தி பெயரில் அவரது படத்துடன் பீயர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட…
-
- 1 reply
- 620 views
-
-
முகப்புத்தகத்தில் பொய்ப் பெயரைப் பயன்படுத்தி 18 வயது பெண்ணொருவரை ஏமாற்றினார் என்று கூறப்படும் பௌத்த தேரர் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் பூர்ணிமா பரணகம இன்று (30) உத்தரவிட்டார். தேரரான சந்தேகநபர், சாதாரண இளைஞர் தோற்றத்தில் சென்று மேற்படி யுவதியை சந்தித்தும் உள்ளார் என்றும் போலி நபராகத் தோன்றி ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைது செய்ததாக பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதன்படி, மாத்தளை, வில்கமுவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சமன் புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதை அடுத்து, குறித்த சந்தேகநபர் தனது காவ…
-
- 1 reply
- 620 views
-
-
தெரிந்து கொள்வோம்: கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும், கற்பூரத்திற்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே. https://www.facebook.com/photo.php?fbid=644553492269769&set=a.134953169896473.25916.126712174053906&type=1&theater
-
- 0 replies
- 620 views
-