செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்கள் தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு முக்கியமான மாதங்களாக இருக்கப்போகின்றன. அதாவது பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இம்முறை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போது சிறீலங்கா சென்றுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் அங்குள்ள தற்போதைய நிலைமை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையே சிறீலங்கா அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நிரூபிப்பதுபோன்றே சிறீலங்கா அரசினதும் அதனைச் சார்ந்த அமைச்சுக்களினத…
-
- 1 reply
- 333 views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் 88 வயது மூதாட்டி, சிதையை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது வெஞ்சரமூடு கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் கோமதி அம்மா. 88 வயதாகும் அவருக்கு புற்று நோய் இருந்து வந்தது. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்தார் கோமதி அம்மா. இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகே மரக் கட்டைகளை அடுக்கி வைத்து அதில் தீ மூட்டினார். பின்னர் அதில் குதித்தார். சிறிது நேரத்திலேயே கோமதி அம்மாள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார். அந்த சமயத்தில் கோமதி அம்மாவின் பேரன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் தீ எரிவதைப் பார்த்து விரைந்து வந்தனர். அப்போது கோமதி அம்மாளின் உடல் கர…
-
- 1 reply
- 936 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு ம…
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய இருவர் கைது! கிளிநொச்சி – புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் https://newuthayan.com/கூரிய-ஆயுதங்களுடன்-நடமாட/
-
- 1 reply
- 425 views
-
-
இறந்தவர்களோடு வெற்றிலையில் மைபோட்டு பேசுவது நம்மவர் வழக்கம். மேற்குலகத்தினரோ அதனை கொஞ்சம் முன்னேற்றி நவீன ரேடியோ இயந்திரங்களின் உதவியோடு இறந்தவர்களோடு பேசுகிறார்களாம். அவர்களின் குரலையும் பதிவு செய்கிறார்களாம். இது தான் செய்தி.. நம்பிறவர்கள் நம்புங்கள். நம்பிக்கை.. இல்லாதவர்கள் விடுங்கள். இதன் பின்னால் நடப்பது என்ன என்று அறிய... http://www.bbc.co.uk/news/magazine-21922834
-
- 1 reply
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிக்கையாளர், ஆராய்ச்சியாளர் 19 செப்டெம்பர் 2023, 04:57 GMT அப்போது, அமெரிக்க தபால் மூலம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்ப முடியும். 1913 ஆம் ஆண்டில், உள்ளூர் பார்சல் வசதி கிடைத்த பிறகு கிராமப்புறங்களுக்கும் வசதி கிடைத்தது. நகரங்களுக்கு இடையே அதிகம் பணம் செலவழித்து பயணம் செய்வதற்கு பதிலாக வெண்ணெய், முட்டை, கோழிகள், குஞ்சுகள் மற்றும் குழந்தைகளை கூட பார்சலில் அனுப்ப தொடங்கினர். ஆம். நீங்கள் படித்தது சரிதான். இது அமெரிக்க தபால் சேவையின் மீதான நம்பிக்கையால் மட்டுமல்ல, செலவு குறைவு என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந…
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
வீட்டில் குழந்தையை பிரசவித்த தாய் - குழந்தை உயிரிழப்பு ; தாய், தந்தை கைது யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களான தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அவருக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் , மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிக…
-
- 1 reply
- 537 views
-
-
ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை. ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அது மிக அமைதியானது. நட்புடன் பழக கூடியது. அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும். அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன். வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும். ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது. அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை ச…
-
- 1 reply
- 389 views
-
-
-
- 1 reply
- 485 views
-
-
Valéry Giscard d'Estaing (1926) இவர் , Valéry Giscard d'Estaing a été le troisième président de la Cinquième République française (1974-81).வரை பிரெஞ்சு ஐனாதிபதியாக இருந்தார். இவருக்கு ஒரு வருடத்துக்கு 2,5 millions €uros அரச பணம்செலவிடப்படுகிறதாம். காலையில் செய்தியைப்பார்த்ததும் கொஞ்சம் எரிச்சலாகிவிட்டேன்.. Valéry Giscard d'Estaing (1926) ÉCOUTER Inspecteur des finances, membre de l'Académie française et ancien parlementaire européen, Valéry Giscard d'Estaing a été le troisième président de la Cinquième République française (1974-81). Portrait officiel de Valéry Giscard d'Estaing Président de la République française (1974-1981) …
-
- 1 reply
- 523 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 10:44 AM யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வழமை போன்று, தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர…
-
- 1 reply
- 422 views
- 1 follower
-
-
ஒருமுறையாவது கைதாக வேண்டும்'- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம் Published : 26 Mar 2019 16:59 IST Updated : 26 Mar 2019 16:59 IST 1 197 - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். தவறவிடாதீர் கவுண்டர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்க…
-
- 1 reply
- 830 views
- 1 follower
-
-
நியூயார்க்:எப்போதும் கம்ப்யூட்டர் கேம், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரே கதியா?சாப்பாட்டை மறந்து விட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகினரா எப்போதும்?கம்ப்யூட்டரில் விளையாடி விட்டு அடிக்கடி கோபப்படுகின்றனரா? இப்படியெல்லாம் உங்கள் குழந்தைகள் செய்தால், மனோதத்துவ டாக்டரை பார்க்க இது சரியான தருணம்; இனியும் தாமதிக்கக்கூடாது! இது குறித்து, அமெரிக்க மனோதத்துவ ஆய்வு இதழில் நிபுணர்கள் கூறியிருப்பதாவது: மது குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவதை விட, இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது மோசமானது; கம்ப்யூட்டரே கதி என்று இருப்போர் அதற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.இப்படி இருப்பதால் அவர்களால் சரிவர சிந்திக்க முடிவதில்லை; சரியான நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை; சரியான தூக்கம் …
-
- 1 reply
- 1k views
-
-
வங்கதேசத்தில், காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, ஒரு வாரமாக பட்டினி கிடந்ததால், கோர்ட் மூலம், மீண்டும் காதலனுடன் இணைந்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்தவர் இக்ரம் சலீம். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை, வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு, தாகா நகரில் உள்ள, தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார்.உயிரியல் பூங்கா வில், ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு, மூன்று குஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை, உயிரியல் பூங்கா உரிமையாளர் விலை கொடுத்து வாங்கி கொண்டார். இதற்கிடையே, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்த சலீம், தனது செல்ல பெண் கிளி ராணியை, உயிரியல் பூங்காவிலிருந்து அழைத்து வ…
-
- 1 reply
- 560 views
-
-
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ரணிலின் ஏற்பாட்டில் பாரிய மகாநாடா..? April 09, 20159:33 pm பல்வேறு வழிகளில் தமிழரை கட்டுப்படுத்திய கடந்த நிகழ்கால அரசுகள் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களை கட்டுப்படுத்த முடியாது இருந்தமை யாவரும் அறிந்தது. அந்த வகையில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களை கட்டுப்படுத்தும் பெறுப்பை இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்திருப்பதாகவும், அதன் ஆரம்ப கூட்டம் சுவிட்சலாந்தில் சூரிச் மாநிலத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி கொழும்பில் இருந்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். புலம் பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றூம் இலங்கையில் இருந்தும் பல தமிழர்கள் இக் கூட்டம் இடம் …
-
- 1 reply
- 370 views
-
-
உக்ரேன் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க வயதான பெண்ணை திருமணம் முடித்த இளைஞர்! உக்ரேனில் இளைஞர் ஒருவர் கட்டாய ராணுவ சேர்க்கையை தவிர்க்கும் முகமாக வயதான பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் மேற்கு – மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயதான இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயதான மூதாட்டியை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரேனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டமாகும். அதேவேளை, ஒரு ஆண் உடல் ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய ராணுவ சேவையில் இரு…
-
- 1 reply
- 490 views
-
-
பல கோடி சொத்துக்களை நிர்வகிக்க மறுத்துவிட்ட மகன்: பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை தனது மகன் தனக்கு சொத்துக்கள் வேண்டாமென புறக்கணித்துவிட்டதால், சீனாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை நிர்வகிக்கப் பொருத்தமான வாரிசைத் தேடி வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டாலியன் வான்டா குழுமத்தின் தலைவராக 62 வயதான வாங் ஜியான்லின் உள்ளார். இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாசப் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 92 பில்லியன் டொலர்களாகும். வாரிசு அடிப்படையில் சொத்தை நிர்வகிக்க அவரது மகன் வாங் சிகாங் மறுத்துவிட…
-
- 1 reply
- 289 views
-
-
புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்.! ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது. சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.! ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ?? (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை.! உலக வல்லரசுகள் தமது கடல் படையில் சிறிய படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ் கடல் ரோந்துக்காகவும், வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆ…
-
- 1 reply
- 383 views
-
-
ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளைசிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர்தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் நஞ்சூட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆணினதும் பெண்ணினதும் உடல்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒருமதப்பிரிவை சேர்ந்த போதகர் ஒருவரை பின்பற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது - இந்த போதகர் ஹோமகமவில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயது யுவதியின் உடல் யக்கலவில் உள்ள அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அதேவேளை அம்பலாங்கொடையை சேர்ந்த 34 வயது நபர் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த மஹரமக விடுதியில் உயிரிழந்த நிலைய…
-
- 1 reply
- 366 views
- 1 follower
-
-
சேர்பிய பிரதமருடனான நேர்காணலின் நடுவே பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி http://www.youtube.com/watch?v=XPO8oZLH9qs சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார். ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சிய…
-
- 1 reply
- 503 views
-
-
-
அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - தோண்டத் தோண்ட விலகும் மர்மம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர…
-
- 1 reply
- 335 views
- 1 follower
-
-
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது. கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடை…
-
- 1 reply
- 533 views
-
-
இழந்தவைகளுக்கு நிகரான தீர்வு எமக்கு வேண்டும் - யாழ். குடாநாட்டு மக்கள் ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய, தமிழக உறவுகளுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை புலம்பெயர் தமிழர்களும் இந்திய உறவுகளும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கோரியுள்ளனர். தமிழக உறவுகளே…..! எமக்காக நீங்கள் ஊண், உறக்கமின்றி ஒவ்வொரு நாளும் குரல் கொடுப்பதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம். உங்கள் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். சிங்களத்திடமிருந்து எங்களைச் சிறைமீட்க உங்கள் கரங்கள் உயரும்போது எங்கள் கண்கள் பனிக்கின்றன. தொப்புள் கொட…
-
- 1 reply
- 745 views
-
-
[size=4]அதிகளவான ஊசிகளை தலையில் குத்தி கனடிய தமிழர் ஒருவர் கனடாவில் சாதனை நிலைநாட்டியுள்ளார். 2100 அக்யூபஞ்சர் ரக ஊசிகள் தலையில் குத்தி, சுமார் 48 மணிநேரம் அதனை தலையில் வைத்திருந்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.[/size] [size=4]மோகனதாஸ் சிவநாயகம் என்ற 37 வயதான கனடிய தமிழரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவநாயகம் ஏற்கனவே தலையில் ஊசிகளை குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]2011ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. புற்று நோய் அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் இவ்வாறு 2100 ஊசிகளை குத்தி அதனை 48 மணி நேரம் தலையில் வைத்திருந்து சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக ச…
-
- 1 reply
- 486 views
-