செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
யாழில்... உயிரிழந்த நிலையில், சடலாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன்.. குழுவொன்றால் அடித்துக் கொலை? யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்தவர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை ஆரம்பித்த மல்லாகம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியுமாறும் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். யாழ்ப்பாணம்- காங்…
-
- 1 reply
- 241 views
-
-
-
- 1 reply
- 573 views
-
-
ஆண் வேடமிட்டு, 3 பெண்களை மணந்த.. ஆந்திரா இளம்பெண் சிக்கினார். ஆண் போல வேடம்போட்டுக் கொண்டு 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி ஆந்திரா இளம்பெண் போலீசில் சிக்கியிருக்கிறார். ஆந்திராவின் புலிவேந்துலா மில் ஒன்றில் பணியாற்றிய நபர், 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை காட்டி திருமணம் செய்திருக்கிறார். திருமணம் செய்த உடனேயே வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார். 2 மாதங்களாகியும் அந்த நபர் திரும்பாததால் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை சொந்த ஊருக்கு தந்திரமாக வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஒரு இளம்பெண் தெரியவந்தது போலீசாருக்கு பெரும்…
-
- 1 reply
- 228 views
-
-
அடடே!! கோத்தபாயவுக்குள் இப்படி ஒரு திறமையா? – வலைத்தளங்களில் காணொலி!! அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோத்தபாய பாட்டு பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலருடன் இணைந்து …
-
- 1 reply
- 494 views
-
-
கணவனை கொலை செய்து 7 ஆவது மாடியில் இருந்து வீசிய மனைவி மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அம்போலி பகுதியை சேர்ந்தவர் சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி (54). தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெய்ஷீலா, மகன் அரவிந்த் (26). பொறியல் பட்டதாரி. இந்நிலையில், சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார், சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தினர். அதில் சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இதற்கு முன்பு கூட அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களது வீட்டிலும் நடத்திய சோதனையில், வாஷிங் ம…
-
- 1 reply
- 295 views
-
-
கஞ்சாவை(ganja) சட்டபூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். கஞ்சா சோதனைகள் தேவையற்றது கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில்(sri lanka) மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார். இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். இதேவேளை யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர், போத…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
பாட்னா, பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட தெல்கரா மண்டலத்தில் பண்டைய நாகரிகத்தை சேர்ந்த பொருட்கள் அடிக்கடி கிடைக்கின்றன. குறிப்பாக குப்த பேரரசின் கடைசி பகுதியில் வசித்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை நடத்துமாறு கடந்த 2009–ம் ஆண்டு முதல்–மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி அங்கு மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 7–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘விஸ்வவித்யாலயா ஸ்ரீபிரதம் சிவ்புரா மகாவிரா பிட்சு சங்கம்’ என்ற பல்கலைக்கழகம் இருந்த இடமாக கருதப்படும் பகுதியில் சமீபத்தில் இந்த குழுவினர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். அப்போது தங்க முல…
-
- 1 reply
- 272 views
-
-
“இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம்” - கோரப் போவது தமிழ்த் தேசியக் கட்சிகள்.? அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்கள் ஒருசிலர் ஈடுபட்டிருப்பதாக அருவிக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசுக்கு தமிழர் தரப்பின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்ட தீா்மானங்கள் மற்றும் பொறுப்புக் கூறலை நிறைவேற்றுவதில் மேலும் கால அவகாசத்தை வழங்க குறித்த பிரமுகர்கள் சிலா் முயற்சிகளை எடுத்துள்ளனர். இலங்கைக்கு மேலும் அவகாசத்தை வழங்கப் பரிந்துரைக்கும் திட்டத்தில் ஏ…
-
- 1 reply
- 707 views
-
-
பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ? - காணொளி இணைப்பு பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றி விடுகிறார். 32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார். பெரும்பாலும் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் …
-
- 1 reply
- 5.2k views
-
-
விமானத்திற்குள் கூச்சலிட்ட தமிழ் யுவதி! விசாரணையில் அம்பலமான கட்டாய திருமண விவகாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள 27 வயதான பொறியியலாளர் ஒருவருக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ் யுவதியை யுவதியின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்க இடம்பெற்ற முயற்சி அம்பலமாகியுள்ளது. குறித்த யுவதியை கட்டாயப்படுத்தி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அழைத்து செல்ல யுவதியின் பெற்றோரும் சகோதரர்களும் முற்பட்ட போது யுவதி விமானத்துக்குள் கத்திக் குளறியுள்ளார். உடனடியாக விமானத்தினுள் இருந்த விமானி இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்ட போது பொலிசார் யுவதியை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யுவ…
-
- 1 reply
- 538 views
-
-
மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது…
-
- 1 reply
- 143 views
-
-
PRINCE.EDWARD.ISLAND (CBC) - While slicing some cheese for his children, a father in western P.E.I. recently uncovered a dead mouse in the middle of the block. "This would have been the very last thing I would have expected to find... in a block of cheese, which I buy every time I do groceries," Deborah Atkinson of Miscouche, just west of Summerside, said of her husband's discovery. Atkinson said her family loved Maple Dale's Caribbean brand cheese from Ontario, which has hot peppers and sun-dried tomatoes in it. A couple of weeks ago, while her husband was cutting slices from the last block he bought in Summerside, he gave his four-year-old daughter a couple of…
-
- 1 reply
- 910 views
-
-
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்கிறது ஓர் முதுமொழி. ஆனால், இந்த திருமணத்தைப் பற்றி கற்பனை செய்து பார்க்கப்போனால், ‘சொர்க்கம் என்ற ஒன்று உண்டா?’ என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக் கூடும். லண்டன் நகரில் வசித்தவர் மார்ஃபிட் (56). சிறுவனாக இருந்தபோது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், லெஸ்லி. இரண்டு மனைவியின் மூலமாக 5 குழந்தைகளைப் பெற்ற இவருக்கு 50 வயதில் ஓர் விபரீத ஆசை தோன்றியது. விபரீதத்தின் விளைவாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட இவர், பெண்ணாக மாறி, தனது பெயரை ஹெலன் மார்ஃபிட் என்று மாற்றிக்கொண்டார். இதேபோல், கேட்டி என்ற பெயருடன் 5 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்த 46 வயது பெண்ணையும் விபரீத ஆசை உந்தித் தள்ளியதன் விளைவாக அவரும் பாலியல் ஆபரேஷன் மூலம் ஆண…
-
- 1 reply
- 483 views
-
-
கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி- நித்யானந்தா குற்றச்சாட்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். இந்த நிலையில் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்ட நிலையில், அதனை நித்யானந்தா எதிர்கொண்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.இந்த…
-
- 1 reply
- 489 views
-
-
உலகில் 6வது மகிழ்ச்சி மிக்க மக்கள் வாழும் நாடு கனடா என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராளமனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவுசெய்வதற்கான ,பொருளாதாரம், ஊழல்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்ற தொடர்காரணங்களே காரணமாகுமென கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டளை விதிகளின் படி அவுஸ்ரேலியாவும், கனடாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன. கிறீக்,இத்தாலி, ஜப்பான் நாட்டவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது. மேற்படி அறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரி…
-
- 1 reply
- 664 views
-
-
ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் பெரும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெருச்சண்டை ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் அப்துல்லா என்பவரை பலால் என்ற இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்த…
-
- 1 reply
- 453 views
-
-
அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல் மாஸ்கோ அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் கடலில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடா (Peter the Great Gulf) பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரஷிய கப்பல், பசிபிக் கடற்படையில் இருந்து, அமெரிக்க போர்க்கப்பலை கண்காணித்து வந்தது. அமெரிக்க போர்க்கப்பல் அத்துமீறி கடல் எல்லையைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் ரஷியாவின் கடல்…
-
- 1 reply
- 687 views
-
-
சாக்கடையில் மோதிரத்தை தவறவிட்ட காதல் ஜோடியை கண்டுபிடித்த நியுயோர்க் பொலிஸ்! நியூயார்க்கில் காதல் ஜோடியொன்று நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொள்வதற்கு வைத்திருந்த மோதிரம் ரைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சாக்கடையில் தவறிவிழுந்தது. இந்தநிலையில் நியூயார்க் பொலிஸ்துறை முதலில் மோதிரத்தை கண்டுபிடித்தது. பிறகு அதைத்தவற விட்ட ஜோடியையும் கண்டுபிடித்து அவர்களிடம் மோதிரத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ரைம்ஸ் சதுக்கத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி மோதிரத்தை மாற்றிக்கொண்டு திருமண நிச்சயம் செய்து கொள்ள முடிவெடுத்து மோதிரத்தை பயணப் பையில் இருந்து எடுத்த போது அதைத்தவறவிட்டது. சிசிடிவி காணொளியின் ஊடாக அந்த ஜோடியானது மோதிரத்தை எடுக்க பல முறை …
-
- 1 reply
- 458 views
-
-
அமெரிக்காவில், போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் ஒன்று கடித்து குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் ஜேமீ பிஸ்செக்லியா. சமீபத்தில் இவர், டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே நடந்த மீன்பிடிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த ஆண் போட்டியாளரின் வலையில் ஆக்டோபஸ் மீன் ஒன்று சிக்கியதை பார்த்தார். உடனே அவருக்கு, அந்த ஆக்டோபஸுடன் போட்டோ எடுக்க வேண்டும் என ஆசை வந்தது. இதையடுத்து, அந்த நபரிடமிருந்த ஆக்டோபஸை வாங்கி தனது முகத்தின் மீது படரவிட்டு, இரு கைகளையும் விரித்தபடி புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். முதலில், ஆக்டோபஸ் அவருடன் விளையாடுவதுபோல் உணர்ந்தார். எனவே, ஆக்டோபஸ…
-
- 1 reply
- 422 views
-
-
மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 27,132 Views மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது. தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக வசித்த…
-
- 1 reply
- 947 views
-
-
ஜாதி நாயை நாட்டு நாய் வல்லுறவு என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதால் கோவையில் பரபரப்பு கிளம்பியது. கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர், வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல்தளத்தில் உள்ளவர்கள் நாட்டுநாய் ஒன்றை வளர்கின்றனர். நேற்று கீழ்வீட்டுக்காரர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவருடைய நாயும் மேல்வீட்டு நாயும் ஒன்றாக உல்லாசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதைப்பார்த்து ஆத்திரப்பட்ட அவர், கம்பை எடுத்து நாட்டு நாயை சரமாரியாக அடித்தார். அது அலறும் சத்தம் கேட்டு மேல்வீட்டி…
-
- 1 reply
- 644 views
-
-
எங்கடை கிருபா என்கவுண்டர் ஏகாம்பரம் போல பாவம்!!!!!! ரிலக்சாய் இதை சிந்திக்க வேணும் அதுதான் ஜோக்கை முதலில் தந்தேன் சிங்களப் புத்தியை எழுதிய யதீந்திரா , முதல் பொங்குதமிழ் , புதினப்பலகை , மறுஆய்வு , கிருபா போன்ற பலர் காதலில் தோல்வி அடைந்தவன் தற்கொலை செய்ய முனைவது போன்ற பேச்சு எழுத்துக்களை முள்ளிவாய்க்கால் தோல்வியின் பாதிப்பால் செய்ய என்ன காரணம் என்ன செய்யலாம் என தேடுவதே இந்த பதிவின் இலக்கு . சரி எல்லாருமாய் சேர்ந்து இப்ப எங்கடை கிருபா சொல்லுறதைக் கேழுங்கோ !!!!! http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DEZxkDcI3Uc மேலே உள்ளவீடியோவில் ஜெனீவா தீர்மானத்தை இந்தியா வலுவிழக்க செய்யவில்லை என கிருபா வாதாடுகின்றார் . அமேரிக்கா கொண்டுவந…
-
- 1 reply
- 596 views
-
-
இந்திய பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற பன்னிரண்டு அரசியல் வாதிகள் பல அரசியல் பாடங்களை இலங்கையில் கற்றுள்ளனர். அவற்றில் முதன்மையானது கேட்ட கேள்விக்கு சுற்றி வளைத்து மழுப்பும் தந்திரோபாயமாகும். சுஷ்மா அதற்குப் பலியாகவில்லைப் போல் தெரிகிறது. ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியா, செட்டிக்குளம் மெனிக் பாம் தடுப்பு முகாம் செல்வதற்கு பிரயாண ஒழுங்கு செய்யவுமில்லை, நிகழ்ச்சி நிரலில் இடம் ஒதுக்கப்படவும் இல்லை. சுஷ்மா சுவராஐ; பிடிவாதமாக அங்கு போகத்தான் வேண்டும் என்று கிட்டத்தட்ட அடம் பிடித்தார். இதைத் தட்டிக் கழிப்பதற்காக மெனிக் பாம் நிலவரம் பற்றிய அறிக்கையை அமைச்சர் நிமால் சிறிபால சில்வா வழங்கினார். அதை எற்க சுஷ்மா சுவராஜ் மறுத்து விட்டார்…
-
- 1 reply
- 559 views
-
-
தமிழக எல்லையில் இருந்த தமிழ்பெயர்பலகை கன்னட இனவெறியர்களால் அழிக்கப்பட்டிருப்பது
-
- 1 reply
- 621 views
-
-
"தங்கள் விவேகத்தை உபயோகிக்காமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, சில கைதட்டலுக்கும், விசிலடிகளிலும் மயங்கும், வாய்க்கு வந்தபடி பேசும் கடதாசிப் புலிகள் கட்டாயம் வாசிக்க வேண்டியது" - இந்த வசனத்துடன் எனக்கு கிடைத்தது. இக்கட்டுரையை உங்கள் ஆராய்ச்சிக்கு விடுகிறேன். த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி ? நிராஜ் டேவிட். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உர…
-
- 1 reply
- 758 views
-