Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை - விளம்பரத்தில் ஆண்கள். சீனாவில் கொரோனா தொற்றுக்கு முன்பும் பின்பும் எல்லாமே சற்று மர்மமாகத்தான் உள்ளது. போலி பொருட்கள் தயாரிப்பு முதல் அதை ஏற்றுமதி செய்வது என பல சர்ச்சைக்குரிய செயல்கள் அங்கு மர்மமாகவே உள்ளது. சீனா பொருளாதாரத்திலும், தொழில்துறைகளிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நாடு என்று கூட சொல்லலாம். இந்த வகையில் சமீபத்தில் சீனா தடை செய்த பெண் மாடலிங் விவகாரம் தற்போது உலகமே விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. பெண் மாடலிங்களுக்குத் தடை! சீன அரசு பெண் மாடல் அழகிகள் உள்ளாடைகளை அணிந்து விளம்பரங்களில் நடி…

  2. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது. சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் தமிழகத்தில் தமிழின் நிலை....!? http://www.eeladhesa...chten&Itemid=50

  3. சீனாவில் தாழிறங்கிய வீதி: பிளவுக்குள் சிக்கிய பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழப்பு! சீனாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று திடீரென வீதி தாழிறங்கியமையால் ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 16பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஜைனிங் நகரில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பேருந்து, திடீரென ஒரு இடைவெளியில் குறித்த பேருந்து கவிழ்ந்து வெடித்தது. இதன்போது பேருந்தில் இருந்தவர்கள் குறித்த பிளவுக்குள் சிக்கிக்கொண்டனர். அருகிலிருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி தப்பியோடினர். இதுதொடர்பான காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது. எனினும், தீடிரென இந்த பிளவு ஏற்பட்டது …

  4. சீனாவில் சான்ஸி மாகாணத்தில் நடந்த செக்ஸ் ஊழல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதகமாக செய்து முடிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு பரிசாக பள்ளி மாணவிகளை தொழில் அதிபர்கள் விருந்தாக்கி உள்ளது தற்போது வெளிச்சத்தில் வந்துள்ளது. இது குறித்து தொழில் அதிபர்கள் மீதும், அரசு உயர் அதிகாரிகள் மீதும், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 11–ம் வகுப்பு மாணவிகள் மூலமாக 10–ம் வகுப்பு மாணவிகளை அழைத்து வரச்செய்து, அரசு அதிகாரிகளுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள செய்துள்ளனர். இந்த தொழில் அதிபர்கள் அதை மறுக்கும் மாணவிகளை அடித்தும் துன்புறுத்தியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10–ம் வகுப்பு மாணவிகளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்கா…

  5. சீனாவில் ஹுனான் மாகாணத்திலுள்ள ஹெங்யாங் நகரில் ஆண்களின் பலத்தை நிரூபிக்கும் போட்டியின் ஓர் அங்கமாக உயிருள்ள பன்றிகளை 32 யார் தூரம் தூக்கிக் கொண்டு ஓடும் விநோத ஓட்டப்பந்தய நிகழ்வு இடம்பெற்றது. இது 'ஹெர்குலிஸ்' சவால் போட்டி எனப்படுகிறது. சீனா வருடந்தோறும் 800,000 தொன் காட்டுப் பன்றிகளை இறக்குமதி செய்வதுடன் உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையாகவும் கருதப்படுகிறது. http://www.virakesari.lk/image_article/pig-n.jpg http://www.virakesari.lk/article/interesting.php?vid=50

  6. சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்…

  7. சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து…

  8. சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி? Leftin March 28, 2019 சீனாவில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பா!… எப்படி?2019-03-28T15:42:48+00:00உலகம் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது! சீனாவின் Xiamen மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரு வேறு ஜாடைகளில் பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் தந்தை வெறுத்து வந்துள்ளார். தனது ஜாடையில் இல்லை எனவும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அந்த குழந்தையை பார்த்த போது அவருக்கு இது தன்னுடைய குழந்தை இல்லை என்பது போல் நினைப்பு வந்துள்ளது…

  9. சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்

  10. நன்னிங், பிப்.10- சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட டாலு, கடைசியாகப் பிறந்த குட்டி இதர குட்டிகளைவிட பெரிய அளவில் இருந்ததால் ஆச்சர்யத்தில் மூழ்கினார். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் குட்டிக்கு மனிதனின் முகமும், நெற்றிப்பகுதியில் ஆண்குறியும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக பண்ணைக்கு வந்து அந்த அதிசய பன்றிக்குட்டியைப் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தனர். சில தினங்களுக்குள் இது தொடர்பான செய…

  11. சீனாவில் முன்னாள் மேயரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம் பறிமுதல்! சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம், பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்குவின் முன்னாள் மேயரான 58 வயதான ஸாங் குய், என்பவரின் வீட்டிலிருந்தே குறித்த பெருமளவான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸாங் குய்யின் வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டிலிருந்து தங்க பிஸ்கட்டுகள், நகைகள் என 13.5 தொன் தங்கத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதன்போது, 37 பில்லி…

  12. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது. முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர். ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைர…

    • 13 replies
    • 2.9k views
  13. சீனாவின் தலைநகர் பீஜிங் இற்கு அண்மித்த ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். சிறுநீர் கழிப்பதற்காக மறைவான இடத்துக்குச் சென்றபோது இவ்விலங்கு அங்கிருந்ததாகவும் மிக வேகமாக ஓடி மறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேற்றுக்கிரகவாசி போல தோற்றமளிக்கும் இந்த விலங்கு குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜே.ஆர்.ஆர். டொல்கின் என்பவரால் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் போன்றே அந்த உருவம் அமைந்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் படமாக்கப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்ட 'த லோர்ட் ஒப் த ரிங்ஸ்' திரைப்படத்தில் இக்காதாப்பாத்திரம் வெளிக்கொண்டுவரப்பட்டது. அதனையொத்ததான மிருகம் ஒன்றே சீனாவில் இனங்காணப்பட்டுள்ளது. …

  14. அண்மையில் சுவிஸ் நாட்டில் நம்ம தமிழரின் சாதனை ஒன்று சுவிஸ் நாட்டவரையே வியப்பாக்கியுள்ளது. அதாவது சீனுவிட்கு முதலாவது பிறந்தநாள் ஒரு தமில்குடும்பதால் கொண்டாடப்பட்டது. ஹால் புக் பண்ணி நண்பர்களுக்கு விருந்து கொடுத்து மிக அருமையாக கொண்டாடப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு அருமையான சுவிஸ் உணவும் மதுவகையும் பரிமாறப்பட்டது. சீனுவிட்கு விதம் விதமான அழகான உடைகள் அணியப்பட்டு புகைப்படம் பிடிக்கபட்டது. இது நடந்த இடம் சுவிஸ் சொலோத்துன் மாநிலம். அந்த சீனு யாரும் அல்ல ஒரு நாய்குட்டி. கொண்டாடியவர்கள் கு.என்ற ஊரை சேர்ந்த ஈ என்ற முதல் எழுத்தை கொண்ட நபரும் அவரது துணைவியார் பு. என்ற தீவை சேர்ந்த அம்மணி. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். பிறந்தநாள் பிள்ளைகளுக்கு கிடையாது இவர்கள் வளர்த…

  15. இலங்­கைக்கு வருகை தந்­துள்ள வேல்ஸ் இள­வ­ரசர் சாள்ஸ் இலங்­கையில் உள்ள வெஸ்­மி­னிஸ்டர் இல்­லத்தில் தனது 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். இதன்­போது பிறந்த நாள் கேக்கை வெட்­டிய இள­வ­ரசர் தனது பாரியார் சீமாட்டி கமீ­லா­வுக்கு கேக் ஊட்­டு­வி­டுவார் என அனை­வரும் எதிர்­பார்த்­த­போதும் இள­வ­ரசர் அவ்­வாறு செய்­ய­வில்லை. இந்­நி­கழ்வில் கோன்வெல் சீமாட்­டி­யான கமீலா பாக்கர் சகிதம் கலந்­து­கொண்ட வேல்ஸ் இள­வ­ரசர் மிகவும் எளி­மை­யான முறையில் தனது பிறந்த தினத்தைக் கொண்­டா­டினார். தூத­ரக வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தாவ­ர­வியல் சந்­தை­யையும் இள­வ­ரசர் சாள்ஸ் மற்றும் சீமாட்டி கமீலா ஆகியோர் அங்­கி­ருந்த பயிர்ச் செய்கை முறை­மைகள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்­டனர். சிறு­வர்­க…

  16. சீமான் - ஒரு பார்வை ஆங்கிலத்தில் seaman என்றால் கடல் மேல் செல்பவன் என்று பொருள் சொல்லலாம். அதாவது, கப்பல்களில் ஏறி தொழில் நிமித்தம் செல்பவர்கள். இவர்களுக்கும் அந்த கப்பல்களிலேயே வேலை செய்து, பிழைப்பு நடத்துபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் வேறு, மீனவர்கள் (Fisherman) வேறு. யாழ்ப்பாணத்தில், சீமை என்பதன் பொருளும் கடல் கடந்த நாடு என்று பொருள். சீமைக்கதியால் எண்டால், சீமையில் இருந்து வந்த மரத்தினை கொண்டு செய்யப்படும் வேலிகள் கந்தையரிண்ட இரண்டாவது மகன் சீமைக்கு போட்டானே. சுப்பையரின் மூத்த பொடி, சீமையாலை வந்தேல்லே நிக்கிறான். தாய் மனிசி, பொம்பிளை பார்கிறாவாம்.... இது சாதாரண பேச்சு வழக்கு. சீமான் என்ற சொல்லின் பொருள், சீருடன் வாழும்…

  17. PRINCE.EDWARD.ISLAND (CBC) - While slicing some cheese for his children, a father in western P.E.I. recently uncovered a dead mouse in the middle of the block. "This would have been the very last thing I would have expected to find... in a block of cheese, which I buy every time I do groceries," Deborah Atkinson of Miscouche, just west of Summerside, said of her husband's discovery. Atkinson said her family loved Maple Dale's Caribbean brand cheese from Ontario, which has hot peppers and sun-dried tomatoes in it. A couple of weeks ago, while her husband was cutting slices from the last block he bought in Summerside, he gave his four-year-old daughter a couple of…

  18. சுக்கிரனும், சந்திரனும் அருகருகே காட்சியளிக்கும் அரிய நிகழ்வு இன்று வானில் நிகழவுள்ளது. இதுகுறித்து டில்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குனர் அரவிந்த் பரஞ்பி தகவல் வெளியிடுகையில், "சுக்கிரன் கோளமும், சந்திரனும் இன்று அருகருகே காட்சியளிக்கும்" என்று கூறியுள்ளார். ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கான் குறிப்பிடுகையில், "சூரியன் மறைந்த பிறகு சந்திரன் பிறை வடிவத்தில் தெரிந்தாலும், பூமியின் நிழல் பிரதிபலிப்பு காரணமாக, நிலவின் பிறைவடிவத்தின் மற்றொரு பாதியும் இன்று ஒளிரும் படியாக காட்சியளிக்கும். சுக்கிரனும், சந்திரனும் அருகே வருவதால் இரண்டையும் சாதாரண கண்ணால் பார்க்க முடியும்' என்று கூறியுள்ளார். http://www.seithy.co...&language=tamil

  19. குறுந்தூர ஓட்ட வீரங்கனை சுசந்திகா ஜயசிங்க வேறு நபருடன் இரவு வீட்டில் இருந்து சிக்கிக்கொண்டதால், தான் அவரை தாக்கியதாக சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம். நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நபர் பின்புற மதில் சுவரில் ஏறி குதித்து தப்பிச் சென்றார். சுசந்திகா வீட்டின் முன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து என்னை திட்டிவிட்டு, முன்பக்க மதில் சுவரில் ஏறி வெளியில் குதித்து விழுந்து நேராக பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றார். தப்பியோடிய நபரின் உடைகள் இருந்த பொதியையும் அடையாள அட்டைய…

  20. அலாரம் அடிக்கும்போதே மணமான கோப்பி தயாராகி, நீங்கள் எழுந்து அலாரத்தை அணைத்ததும் உங்கள் கைகளில் ஜம்மென்று காபி வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாக இருக்கிறது நடக்க வேண்டுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி ஒரு அலாரம் க்ளாக்கை உருவாக்கியுள்ளார் uk சேர்ந்த டிசைனர் Joshua Renouf. “Barisieur”. எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அலாரம் மணிக்கூட்டில் கோப்பிக்குதேவையான பொருள்களை முந்தைய நாள் இரவிலேயே அடைத்துவைத்துவிட்டால் போதும். This Luxury Alarm Clock Wakes You Up With A Freshly Brewed Cup Of Coffee Forget the blaring ring from your phone's alarm clock. Your early morning routine may soon get so much more enjoyable -- and infinitely more aromatic. Br…

  21. கரூர்: கரூர், லாலாப்பேட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் பொதுமக்கள் முன்வந்து வாங்குகின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு என்னதான் மருத்துவம் பார்த்தாலும், பாட்டி வைத்தியம் எனப்படும் கைவைத்தியதாலும் சில நோய்கள் சரியாகலாம். அந்த வகையில் கழுதை பாலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் பொதுமக்களிடம் மவுசு இன்னும் இருக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து கழுதைகளுடன் வந்துள்ள ஒரு குழுவினர், மகாதானபுரம், ஒமாந்தூர், சிந்தலவாடி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கழுதைப் பால் விற்பனை செய்து வருகின்றனர். ஒருசங்கு பால் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கேட்ட உடன் சுடசுட…

  22. சுடிதார் துப்பட்டாவுடன் தப்பிய யோகாகுரு புதுடில்லி: டில்லி மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகாகுரு பெண்கள் உடையில் தப்பி செல்ல முற்பட்டார். ஆனாலும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மைதானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதும்இ ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நேரத்தில் மேடையில் இருந்து குதித்து கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டார். பின்னர் பெண் தொண்டர்களின் சுடிதார்இ அணிந்து துப்பட்டாவை போர்த்தியபடி மாறு வேடத்தில் தப்பினார். ஆனால் போலீசார் இதையும் மோப்பம் பிடித்து யோகாகுருவை பிடித்து விட்டனர். டேரா டூனுக்கு செல்லும்போது வெள்ளை துணி அணிந்திருந்தார். இவர் அளித்துள்ள பேட்டியில் எனது உயிரை காப்பாற்ற பெண் தொண்டர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர…

    • 0 replies
    • 737 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.