செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
இலங்கையின் எல்லா இடங்களிலும் புதிய அறிவிப்பு ! பங்குனி 31 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
-
- 1 reply
- 324 views
-
-
நேர்த்தியான உள்ளாடைகளின் நவீன, புதுமையான தெரிவுகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிரையம்ப நிறுவனம் அதன் Body Make-Up தெரிவுகளை கடந்த 2013இல் முதன்முதலாக அறிமுகம் செய்திருந்ததுடன், புத்துணர்ச்சியூட்டும் புதிய வகைகளை ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது. டிரையம்ப்பின் புதிய உள்ளாடைத் தெரிவுகள் வேடிக்கை, பெண்மை மற்றும் சௌகரியத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. பிங்க் பேர்ல், ஸ்வீட் லெவண்டர், கிறிஸ்டல் லெமன் போன்ற வர்ணத்தெரிவுகளில் இவை விற்பனைக்குள்ளதுடன், அணிபவருக்கு நொடிப்பொழுதில் தங்கள் சரும நிறத்திற்கு உகந்ததாக மாற்றமடையச் செய்கிறது. LYCRA XTRA FINE பருத்தி அடங்கியுள்ள துணியினால் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய தெரிவுகள் அணிபவருக்கு சிறந்த தோற்றத்தை வழங்குவதுடன்,…
-
- 1 reply
- 711 views
-
-
படித்ததில் இரசித்தது... இப்படியும் சில பழமொழிகள். * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பலம் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் * கார் ஓட டயரும் தேயும் * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியுள்ள போதே சீவிக்கொள் * பழகின செறுப்பு காலை கடிக்காது * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம்…
-
- 1 reply
- 707 views
-
-
-எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும் சில கோவேறு கழுதைகள் நின்றுகொண்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
- 1 reply
- 474 views
-
-
பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! பாரன்குல்லா, கொலம்பியா: கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மானுவல் சான்டோஸின் உடல் நலம் குறித்து அந்த நாட்டில் ஏற்கனவே பல வதந்திகள் உலா வரும் நிலையில் கூட்டத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் பேன்ட்டிலேயே சிறுநீர் போனது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 62 வயதாகும் சான்டோஸ், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரசாரக் கூட்டத்தில் பாரன்குல்லா என்ற நகரில் அவர் கலந்து கொண்டார். அப்போது திரளான மக்கள் முன்பு நின்றபடி அவர் பேசினார். பேசிக் கொண்டிருந்தபோதே அவர் திடீரென பேன்ட்டிலேயே சிறுநீர் கழித்து விட்டார். சி…
-
- 1 reply
- 871 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைவாரா?? August 14, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார். இருப்பினும், அரசாங்கம் அதற்கு இன்னும் சாதகமான பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் கட்சிக் குள்ளான உள் பிரிவு காரணமாக பாதி பேர் விரக்தி யடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/6…
-
- 1 reply
- 464 views
-
-
புதிய ஆங்கில இணைய தள பத்திரிகை ஒன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஒபாமாவின் படம் அச்சிடப்பட்டு அதில் மக்களை கொன்ற கொலைகாரன் பராக் ஒபாமா. பிணமாக மட்டும் தேவை. என்ற வாசகங்கள் உள்ளன. இந்த 80 பக்க பத்திரிகையில், உலகில் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை தடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் பெயர் ஆசான் - எ கால் டு ஜிகாத் என்று உள்ளது. இதில் தலிபான் இன் குஹ்ரசன் என்ற வார்த்தையும் அனைத்து பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள குஹ்ரசன் என்ற வார்த்தை ஆப்கனிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பகுத…
-
- 1 reply
- 2.7k views
-
-
தனக்கிளப்பில் டிப்பர் – பட்டா விபத்து – ஆறுபேர் படுகாயம் October 28, 2021 யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnew…
-
- 1 reply
- 721 views
-
-
யார் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி?: ஊடகம் வழியாகச் சண்டைபோட்ட ட்ரம்பின் மனைவிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது. ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெல…
-
- 1 reply
- 315 views
-
-
சாண்டியாகோ: தாய் மது போதையில் நினைவிழந்து கிடந்ததால், பசியால் கதறிய இரண்டு வயது குழந்தைக்கு நாய் பாலூட்டிய சம்பவம் சிலியில் நடந்துள்ளது. ஆப்பிரிக்காவின் துறைமுக நாடு என்றழைக்கப்படுவது சிலி நாடாகும். இந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவில் உள்ள கிராமமொன்றில், மெக்கானிக் ஷெட் அருகில் நாய் ஒன்றிடம் இரண்டு வயது குழந்தைப் பால் குடித்துக் கொண்டிருப்பதை வழிப்போக்கர் ஒருவர் கண்டார். அதன் அருகிலேயே அக்குழந்தையின் தாயார் மது போதையில் கிடந்துள்ளார். http://tamil.oneindia.com/news/international/malnourished-two-year-old-found-being-breastfed-dog-chile-235093.html
-
- 1 reply
- 259 views
-
-
12 DEC, 2024 | 11:15 AM இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாள…
-
- 1 reply
- 147 views
- 1 follower
-
-
மனைவியை கொலை செய்த கணவன் கைது. வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் , 3 வயது மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1420321
-
- 1 reply
- 158 views
-
-
வலது கால் உபாதைக்கு இடது காலில் மருத்துவம்: விசாரணைக்கு உத்தரவு இலங்கையில் கண்டி மாவட்டம் பிலிமத்தலாவ என்ற இடத்தில், 14 வயது சிறுமி ஒருவருக்கு வலது காலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக, இடதுகாலில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணையை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்மாத ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கே இந்த கதி நேர்ந்துள்ளதாக சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் செய்துள்ளார். வலது காலில் உள்ள உபாதைக்காக, எதற்காக இடது காலில் சிகிச்சை செய்யப்படடுள்ளது என்று கேட்டபோது, வலது காலிலும் சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர் தன்…
-
- 1 reply
- 277 views
-
-
காதலனின் மனைவி திடீரென வீட்டுக்குள் வந்தமையால் பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம் காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தமையால் பெண்தோழி யன்னல் வழியாக தப்பியோட முயன்றதில் மினசாரக்கம்பத்தில் தொங்கிய காட்சி சீனாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தமையால் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற பெண்தோழி யன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் யன்னல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற பெண்தோழி எதிர்பாராத விதமாக வீதியில் போடப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி அரைகுறை ஆடையுடன் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியுள்ளார். …
-
- 1 reply
- 308 views
-
-
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329808
-
- 1 reply
- 676 views
-
-
சிட்ரிக் அமிலத்தை கொண்டு கீரையை சுத்தப்படுத்தி அதனை விஞ்ஞானிகள் உண்பார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. கீரையின் மிச்சம் உறைய வைக்கப்பட்டு பின்னர் பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. ஒருவரது உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே, செலவை குறைக்கும் வகையிலும் புதிய முயற்சியாகவும், வீரர்களின் உணவுக்கு பூமியில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகளை பயிரிட நாசா மை…
-
- 1 reply
- 1.6k views
-
-
சென்னை: திருமணம் முடிந்த மூன்றே மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவர் போர்ட் கார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். இவருக்கும் ரேணுகா (26) என்பவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. அங்குள்ள அகோபில மடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் மகேஸ்வரும், ரேணுகாவும், தம்பதி சமேதாரக திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் இருவரும் உறவினர்களுடன் வெளியே வந்தனர். அப்போது வராகசாமி கோவில் அருகே வந்தபோது திடீரென மகேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அனைவர…
-
- 1 reply
- 1k views
-
-
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு! இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த குறித்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் உயிரிழந்ததால் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் குறித்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது. இந்தநிலையில் குறித்த முதலை மொஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஹிட்லர் உயிரிழந்து 75 வ…
-
- 1 reply
- 545 views
-
-
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்…
-
- 1 reply
- 679 views
-
-
கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் 'சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்றறியப்படும் 'இஸ்கான்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய 'அக்ஷய் தாம் பிருந்தாவன்' பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்ட…
-
- 1 reply
- 660 views
-
-
யுஎஸ்.சில் ரென்னிசி என்ற இடத்தில் பணிப்பெண் ஒருவருக்கு பெருந்தன்மையான அன்பளிப்பு தொகையும் விலைமதிப்பற்ற ஒரு குறிப்பும் ஒரு, பெரிய மற்றும் துக்கத்தினால் ஒடுங்கிப்போன ஒரு வாடிக்கை யாளரிடமிருந்து கிடைத்துள்ளது. இதனை பெற்ற பெண் கண்ணீர் சிந்தினார். கிளெய்ரி ஹட்சன் என்ற 25-வயது பெண் ஸ்பிரிங் ஹில் என்ற இடத்தில் உள்ள மக்ஸ் கிரப் சாக் ( Mac’s Grub Shak என்ற உணவகத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த தம்பதியர் ஒருவர் பியர், ஒரு பேர்கர் மற்றும் ஹொட் டோக்ஸ் என்பனவற்றை ஆர்டர் செய்தனர். இவற்றிற்கான கட்டணம் டொலர்கள் 28.12 வந்துள்ளது. தம்பதியர் கட்டணத்துடன் மேலதிகமாக 36-டொலர்களையும் அதாவது 130-சதவிகிதம் ரிப்சையும் விட்டுச்சென்றது மட்டுமன்றி பணத்தை விட மிக முக்கியமான ஒரு …
-
- 1 reply
- 380 views
-
-
வவுனியாவில் பல நாட்களாக காணாமல் போயிருந்த இரு பசுக்கள் இறைச்சிக் கடை ஒன்றுக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா – நெளுங்குளம் பகுதியில் ஒருவரது வீட்டில் இருந்து காணாமல் போன பசுக்களை தேடும் நடவடிக்கையினை உரிமையாளர் மேற்கொண்ட போது, இவ்வாறு இரு பசுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த பசுக்களை மீட்டு, இறைச்சி கடையின் விற்பனையாளரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://newuthayan.com/காணாமல்-போன-பசுக்கள்-இறை/
-
- 1 reply
- 671 views
-
-
கடந்த சில ஆண்டுகளாக நவம்பர் மாவீரர் தினம் நெருங்கும் போதெல்லாம்.. ஈழநாதம் ஆன் லைன்.. ஆவ் லைன் ஆகிடுது. இது என்ன தற்செயலா அல்லது திட்டமிட்டு செய்யுறாங்களா..??! ஈழநாதத்திற்கு மாவீரர்களை நினைவு கூற வேண்டிய மிகப்பெரிய கடப்பாடும் பொறுப்பும் உள்ள இந்த நிலையில்.. ஆண்டின் மிகுதிக் காலத்தில் ஒழுங்காக ஓடும் ஈழநாதம்.. இந்தக் காலப்பகுதியில் மட்டும்.. மூட்டை கட்டிக்கிட்டு கிளப்பிடறது.. பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை..! http://www.eelanatham.net/
-
- 1 reply
- 500 views
-
-
ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் சில நிறுவனங்கள், பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்கிறார்கள். இதுபற்றி ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைனில் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், பெண்களிடம், அவர்களின் நிர்வாண புகைப்படங்களுடன், அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கிக் கொள்கிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திர்குள் பணம் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில் அவர்களின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டுவதாகவும் கூறியு…
-
- 1 reply
- 644 views
-
-
புத்தளம், பாவத்தாமடு பகுதியில் சுமார் 10 அடி நீளமான முதலையை கொன்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை கைது செய்துள்ளனர். பாவத்தாமடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் கண்ணிப் பொறி வைத்து முதலையை கொன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந் நபரை இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கொல்லப்பட்ட முதலையானது சுமார் 100 கிலோகிராம் நிறைகொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-…
-
- 1 reply
- 396 views
-