செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக …
-
- 0 replies
- 520 views
-
-
முத்தம் கொடுத்ததால் காது கேட்காமல் போன காதலன் சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இத…
-
- 0 replies
- 520 views
-
-
2013-04-04 15:17:00 மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=3822
-
- 1 reply
- 520 views
-
-
Costly Gity: Infosys Narayanamurthyயால் உதயமான 'குட்டி' கோடீஸ்வரர் - யார் தெரியுமா? Infosys Narayana Murthy : பிறந்த 4 மாதங்களே ஆன ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
-
- 1 reply
- 520 views
- 1 follower
-
-
கூகுள் நிறுவனத்தையே திணற வைத்த "கங்ணம் ஸ்டைல் பாடல் தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் கூகுள் நிறுவனத்தைகூட திணற வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெளியான இப்பாடல் உலகம் முழுவதையும் ஒரு கலக்கு கலக்கிய பிரசித்தமான பாடல் என்பது தெரியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட பல வி.வி.ஐ.பிகளும் இந்த குதிரை நடனப் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்நிலையில் இணைய உலகமே இப்பாடலை கையாள்வதற்கு தயார் நிலையில் இல்லாதிருந்த தகவல் இவ்வாரம் வெளியாகியுள்ளது. யூ ரியூப் இணையத்தளத்தில் இப்பாடலை பார்க்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை இவ்வாரம் 215 கோடியாக அதிகரித்தது. இது ஏறத்தாழ உலக ச…
-
- 0 replies
- 520 views
-
-
கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல், சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு! வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட்…
-
- 0 replies
- 520 views
-
-
45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த …
-
- 3 replies
- 520 views
-
-
நான்கு குழந்தைகள், தத்தளித்த லாரி டிரைவர்... பள்ளி நண்பர்கள் தீபாவளிக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?! மணிமாறன்.இரா பள்ளி நண்பர்களால் ஓட்டுநருக்கு கிடைத்த தீபாவளிப்பரிசு ''4 பிள்ளைகளை வச்சிக்கிட்டு அந்தக் குடிசை வீட்டுக்குள் இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதைப் பார்த்திட்டு எனக்கு ரொம்ப சங்கட்டமா போயிடுச்சு. '' புதுக்கோட்டை மச்சுவாடி அருகே கொட்டகைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 ஆண், 2 பெண் என நான்கு குழந்தைகள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலால், முத்துக்குமாரின் குடிசை வீடு முழுமையாகச் சேதமடைந்துவிட்டது. முத்துக்குமாருக்கோ, வீட்டை எடுத்துக் கட்டமுடியாத நிலை. இத்தனை…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் கோரியுள்ளது பிரிட்டன். கருத்துச் சுதந்திரம் மற்றும் அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர் பலர் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் தொடர்ச்சியாக ஆழ்ந்த கவலைபடைத்துள்ளதாக என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலிஸ்ரயர் பேர்ட் தெரிவித்துள்ளார். 2012 நவம்பரில் ஜெனிவா பருவ கால மீளாய்வின் போது, இலங்கை மக்கள் அனைவரும் தம் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதை உறுதி செய்யும்மாறும் எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்ற பயமின்றி தமது கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் சுதந்திரமாக வெளியிட வசதி செய்யப்பட வேண்டும். என்றும் பிரிட்டன் இலங்கைக்கு யோசனை கூறியிருந்தது. அத்து…
-
- 0 replies
- 520 views
-
-
பிரஸ்ஸல்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்து இளைய நோயாளிகளுக்கு தியாகம் செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். பெல்ஜியம் நாட்டில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என புறக்கணித்த மூதாட்டி தான் வாழ்ந்து முடித்து விட்டதால் அதை இளைய நோயாளிகளுக்கு வழங்கும் படி மருத்துவர்களை கேட்டு கொண்டதாக தெரிகிறது. தன் உயிரை பற்றி கவலைப்படாமல் வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு ந…
-
- 3 replies
- 520 views
-
-
உணவு எதனையும் சாப்பிடாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனினும் கிர்பி டி லேனர்ரோல் (Kirby de Lanerolle) என்ற இந்த இலங்கையர் சுத்தமான காற்றும் ஊட்டமும் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ தேவை என குறிப்பிட்டுள்ளார். சுவாசிப்பது தனது வாழ்க்கை முறை எனவும் ஒளி, காற்று மற்றும் கடவுளின் அதிர்வுகள் மூலம் நீண்டகாலம் உயிர் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உண்ணும் உணவுகளை விட சிறந்த கலோரி சத்துக்கள் வெளியில் உள்ளன. அதிர்வுகள், ஒளியணுக்கள் மற்றும் ஒளி மூலம் கலோரிக…
-
- 0 replies
- 519 views
-
-
தாயன் ஜயதிலகாவின் மறுவருகை பிரெஞ்சு நாட்டுக்கான இலங்கைத் தூதர் தாயன் ஜயதிலகா அவர்கள் தமிழ் விவாதச் சூழலில் (ஆங்கிலத்தின் வழி) பிரவேசித்திருக்கிறார். தமிழ்ச் சூழலில் செயல்பட்டுவரும் இரு ஆளுமைகளின் மேற்கோளுடன் அவர் விடுதலைப் புலிகளின் 'உயிர்க்கூறு (DNA)' பாசிசம்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார். ‘இனியொரு’ இணைய இதழில் கணேஷ் ஐயர் அவர்கள் எழுதி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்ற ஆண்டுகள் தொடரிலிருந்து ஒரு மேற்கோள், அகிலன் கதிர்காமருக்கு ராகவன் அவர்கள் கொடுத்த நேர்காணலில் இருந்து ஒரு மேற்கோள் என இரு மேற்கோள்களில் இருந்து இதனை அவர் நிறுவிக் காட்டுகிறார். ஐயரின் மேற்கோள் எதனைச் சொல்கிறது? சுபாஷ் சந்திர போஸ், வாஞ்சிநாதன், இட்லர் ஆகியோரின் கலவை பிரபாகரன் …
-
- 0 replies
- 519 views
-
-
அஷ்வினி சிவலிங்கம் வயலில் ஏர் கலப்பையை விட்டுவிட்டு சேற்றில் `கிகி சேலஞ்ச்’ செய்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டனர் நம் இந்திய விவசாய இளைஞர்கள். ஓடும் காரிலிருந்து இறங்கி, Kiki, do you love me? Are you riding? என்ற வரிகளைப் பாடிக்கொண்டே சாலையில் நடனம் ஆடும் `விபரீதம்’ தான் `கிகி சேலஞ்ச்’. கனடாவின் பிரபல `ராப்’ பாடகர் டிரேக் கிரஹாமின் `In My Feelings' பாடலை வைத்துத்தான் இந்த விபரீத சேலஞ்ச் தொடங்கியது. இதை ஆரம்பித்தவர் அமெரிக்க காமெடி நடிகர் ஷிக்கி.உலகம் முழுவதும் வைரலான இந்த `கிகி சேலஞ்ச்’. இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது. கடந்த சில வாரங்களாக இந்தியர்களும் கிகி சேலஞ்ச் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். `கிகி சேலஞ…
-
- 1 reply
- 519 views
-
-
மகிந்த என்னை ஆபாசமாக வர்ணித்ததார்! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள். April 24, 20151:16 pm மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான். அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என் காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள் விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளை பேசியவன். அவனையும் அவனது அரசியல் வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் முன்…
-
- 3 replies
- 519 views
-
-
-
- 0 replies
- 519 views
-
-
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு? Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST] மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார். இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்…
-
- 5 replies
- 519 views
-
-
ஒரே போத்தலில் தண்ணீர் பருகிய இருவர் மீது வழக்கு! கடமையிலிருந்த போது ஒரே போத்தல் தண்ணீரை பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்த இருவருக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை குறித்த இருவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பாணந்துறை நீதிமன்ற நீதிவான் நடவடிக்கை எடுத்துள்ளார். https://newuthayan.com/ஒரே-போத்தலில்-தண்ணீர்-பர/
-
- 0 replies
- 519 views
-
-
கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வந்த எந்திரன் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதை எந்திரன் படக்குழு ஒரு விழாவாக கொண்டடியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்,நடிகை ஐஸ்வர்யாராய்,இயக்குனர் ஷங்கர்,ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு மற்றும் முன்னனியினர் கலந்து கொண்டன்ர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந் கேக் வெட்டினார். இது தொடர்பான படங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ளது. நன்றி: http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4246
-
- 0 replies
- 519 views
-
-
முட்டைகளை குடிப்பதில் கின்னஸ் சாதனை படைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியில் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவம் நேற்று நடந்துள்ளது. இளவாலை கரும்பனை சனசமூக நிலையத்தில் நடந்த இந்த சுவாரஸ்ய நிகழ்வை பார்க்க பெருமளவு மக்கள் முண்டியடித்துக் வந்ததையும் அவதானிக்க முடிந்தது. அளவெட்டி வடக்கைச் சேர்ந்த அப்புத்துரை ராசேந்திரம் [வயது-53] எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இந்தமுயற்சியில் ஈடுபட்டிருந்தார். நூற்று பத்து முட்டைகள் குடிக்கப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை முறியடிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். காலை 11.10 மணியளவில் முட்டை குடிக்க ஆரம்பித்த அவர் காலை 11.13 மணி 14 வி…
-
- 3 replies
- 518 views
-
-
பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க, சமோவா நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. விமானங்களில் முதல் வகுப்பு, "எகானமி' வகுப்பு, "பிசினஸ்' வகுப்புக்கு ஏற்ப கட்டணம் வேறுபடும். ஆனால், பசிபிக் கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சமோவா நாட்டில், பருத்த உடலுடடைய பயணிகள், விமானங்களில் அதிகம் பயணிப்பதால், சாதாரண முறை கட்டணம் கட்டுபடியாக வில்லை. இதையடுத்து, பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க, அந்நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. குறுகிய தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு, 55 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு, 225 ரூபாய் வீதம் கட்டணம் பெறப்படுகிறது.இந்த கட்டண முறையில், தில்லு முல்…
-
- 8 replies
- 518 views
-
-
வீரகேசரி 3/10/2012 12:15:16 PM 100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது. அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார். எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ்…
-
- 0 replies
- 518 views
-
-
இனி சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்க முடியாது- வருகிறது தடைச்சட்டம் திங்கள், 17 டிசம்பர் 2012( 11:06 IST ) Share on facebookShare on twitterMore Sharing Services வங்கிகளில் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பெறுவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை இயற்ற சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் கருப்பு பணம் மிகுதியாக பாதுக்கப்படும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில், இனி கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கமுடியாது. பெர்ன் நகரில் நடந்த சுவிஸ் பெடரல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இச்சட்டம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்…
-
- 3 replies
- 518 views
-
-
மாதுளம்பழத்தை வெட்டி எடுப்பது எப்படி? 5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 518 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கை…
-
- 3 replies
- 518 views
-
-
(வாசகர்களின் கருத்துக்களும் இணைப்பு)முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தானியாவில் எங்கே நடைபெறுகிறது ? என்ற குழப்பங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. சில ஊடகங்கள் அது கிறீன்பேடில் உள்ள திடல் ஒன்றில் மே 18ம் திகதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) அமைப்பு இந் நிகழ்வானது லண்டன் நகர மையப்பகுதில் உள்ள ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் நினைவு தினம் மே 19(சனிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நிகழ்வுக்கு நாம் செல்லவேண்டும் என மக்கள் மத்தில் குழப்பங்கள் பலதை ஏற்கனவே மின்னஞ்சல்களும், ஊடகங்களும், மற்றும் தொலைக்காட்சிகளும் தோற்றுவித்துவிட்டது…
-
- 0 replies
- 518 views
-