செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
2,000 ஆண்டுகள் பழமையான சீன மது கண்டுபிடிப்பு! மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள பண்டைய காலத்து கல்லறை ஒன்றிருந்து சுமார் 2,000 ஆண்டுப் பழமையான 3.5 லிட்டர் மதுபானம் கண்டறியப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலப்பானைக்குள் இருந்து இந்த மது பானம் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் இது அரிசியில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மது வகைகளும்கூட அரிசி, சோள தானியங்களால் தயாரிக்கப்பட்டவையே. விதவிதமான வண்ணம் பூசப்பட்ட களிமண் பானைகளும், வெண்கலக் கலைப்பொருட்களும் கிடைத்திருக்கின்றன. காட்டு வாத்து வடிவிலான விளக்கு, ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவ…
-
- 0 replies
- 518 views
-
-
ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்! [Friday 2017-10-06 07:00] இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார் அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த ராட்சத பாம்பை பிட…
-
- 1 reply
- 518 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவடைந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மானிப்பாய் புதுமடம் பகுதியில் 9 மாதக் குழந்தை ஒன்று கடந்த 27 நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாக நேற்று வைத்தியர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து குழந்தையின் இறுதிக் கிரியைகளை பெற்றோர் நடத்திக் கொண்டிருந்த போது குழந்தையின் உடலில் அசைவை அவதானித்தனர் இதனை அடுத்து தமது குழந்தை உயிரோடு இருப்பதாக எண்ணிய பெற்றோர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு குழந்தையை எடுத்து சென்றனர். அங்கு குறித்த குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஒரு மணிநேரத்தின்…
-
- 0 replies
- 518 views
-
-
போராட்ட களம் செல்வதற்கு சிறந்தது பிக்கப்பா, காரா? போராட்ட களம் செல்வதற்கு சிறந்தது பிக்கப்பா, காரா? முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களைத் தடுக்கக் கோரி இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பிக்கப்பில் போகலாமா? அல்லது காரில் போகலாமா? எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள் தொ…
-
- 1 reply
- 517 views
-
-
நீதிமன்றம் அமைதியாக இருந்தது. கமராக்களின் கிளிக் கிளிக் சத்தங்களுடன் காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியின் சத்தம் மட்டும் இப்போது மன்றில் கேட்கத் தொடங்கியது. தனது முகத்தை நீல நிறக் கோப்பினால் மூடியபடி, குற்றவாளி என்று கருதப்பட்டவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். சிவப்பு நிற உடை அணிந்திருந்த சிறிய தோற்றம் கொண்ட அந்த இளைஞனை புகைப்படம் எடுப்பவர்கள் சூழ்ந்திருந்தனர். அவனருகே அவனது சட்டத்தரணி அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் இருக்கைகள் நிரம்பி இருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் நிருபர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லும் விதமாக பலரது கைகளில் கணினிகள் இருந்தன. யேர்மனி இல்லர்கியார்ஸ் நகரில் நடந்த கொலையின் தீர்ப்பை அறிந்து கொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள். …
-
- 0 replies
- 517 views
-
-
ஓடும் பஸ்சில் பாட்டு பாடி தொல்லை கொடுக்கும் நபர்களை கட்டுப்படுத்த கனடாவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு பஸ்சில் பயணம் செய்பவர்கள் பாட்டு பாடினால் 5 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள வின்னிபெக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கனடா நகரங்களில் சிறிய இசைக்குழுவினர் அடிக்கடி பொது இடங்களில் பாடியபடி பயணம் செய்வது வழக்கம். தற்போது இந்த உத்தரவின் மூலம் அதற்கு முட்டு கட்டை விழுந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகர வாசி ஒருவர் கூறுகையில்: நான் தினமும் வேலைக்கு பஸ்சில்தான் பயணம் செய்வேன். அப்போது டிரைவர் விசிலடித்தபடியோ, பாட்டு பாடியபடியோ உற்சாகமாக பேருந்தை ஓட்டி செல்வார். இதனை ப…
-
- 7 replies
- 517 views
-
-
நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம்” – பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், குற்றம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிஜந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவித்ததாவது: ” கடந்த ஆண்டு மட்டும் 5,292 சிறுவர் வன்புணர்வு சம்பவங்களும், 6 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுட்படுத்தப்பட்டுள்ள அடிப்படையில் 1,642 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள…
-
- 2 replies
- 517 views
-
-
மைதானத்துக்கு சிங்கக் குட்டியுடன் வந்த ரசிகரால் பரபரப்பு.! பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக் குட்டியுடன் மைதானத்தில் அமர்ந்து, விளையாட்டை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களை கட்டும். இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது. இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், அரங்கில் ந…
-
- 0 replies
- 517 views
-
-
புறாவின் காலிலும், கழுத்திலும் கட்டி தூது விட்டது அந்தக்காலம். தற்போது ஜெயிலுக்குள் போதைப் பொருள் அனுப்பிவைப்பதற்காக இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது. கொலம்பியாவின் வடபகுதி நகரான புகாரமங்காவில் தான் இந்த வினோத முறை பின்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறைக்குள் 45 கிராம் போதைப் பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட புறா பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டது. சிறைக்கு சில மீட்டர் தூரத்தில் வைத்தே இந்தப் புறா அதிகாரிகளிடம் மாட்டியது. இது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு முயற்சியென்று அதிகாரி ஒருவர் கூறினார். இந்தப் புறாவின் உடலில் 40 கிராம் ஹெரேயினும், ஐந்து கிராம் ஏனைய போதைப் பொருளும் சேர்க்கப்பட்டிருந்தன. ஒரு பறவை சுமந்து செல்வதற்கு இந்த எடை மிகவும் கூடுதலான…
-
- 0 replies
- 516 views
-
-
காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார். அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே …
-
- 0 replies
- 516 views
-
-
தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு, சர்வசாதாரணமாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் பல வருடங்களாக வருமான வரி செலுத்த வில்லை என தொடரப்பட்ட வழக்…
-
- 4 replies
- 516 views
-
-
புடினுக்குச் சொந்தமான மாளிகைக்கு உரிமை கொண்டாடும் செல்வந்தர் ! கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் குறித்த அரண்மனையை தன்னுடையது என்று கூறியுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நேவல்னி எழுதிய அரண்மனை பற்றிய வீடியோ அறிக்கையில், இந்த அரண்மனை புடினுக்குச் சொந்தமானது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய பெரும் செல்வந்தரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அர்காடி ராட்டன்பெர்க், இந்த அரண்மனையை தன்னுடையது என கூறியுள்ளார். ரஷ்யா முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒ…
-
- 2 replies
- 516 views
-
-
இத்தாலியில் தனது காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் என்றும், குறித்த காதலர் ஒரு ஆண் தாதியர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் கூறியதாவது, “என் காதலி பெயர் குவாரண்டினா.. வயது 27... அவள் ஒரு வைத்தியர்.. நானும், அவளும் இத்தாலியில் சிசிலி வைத்தியசாலையில் தான் வேலை பார்க்கிறோம். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைத்தியசாலையில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திர…
-
- 1 reply
- 516 views
-
-
தமிழருக்கு மீண்டும் கிடைக்கவிருக்கும் பணம்- பிரித்தானியாவில் முக்கிய அறிவிப்பு
-
- 0 replies
- 516 views
-
-
மட்டக்களப்பில் பிரபல பாடசாலை ஒன்றில் - 08ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய 09 ஆம் தர மாணவன் Vhg மே 30, 2023 மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயியிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் சில வருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான். இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினங்ளுக்கு முன்பு பாடசாலையின் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்…
-
- 2 replies
- 516 views
-
-
ஜெர்மனியில் மலைப்பாம்பு மூலம் கழுத்து மசாஜ்: வாடிக்கையாளர்கள் பரவசம் ஜெர்மனியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மலைப்பாம்பு மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். பெர்லின்: முடி திருத்தும் கடைகளில் சிகை அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். அதுவும் மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்கின்றனர். இந்த முடி திருத்தும் சலூன…
-
- 4 replies
- 516 views
- 1 follower
-
-
வங்கிக் கடனை அறவிடுவதற்கு சென்ற முகவரை விளக்குமாறினால் அடித்து பல்லை உடைத்த பெண்! (ரெ.கிறிஷ்ணகாந்) மாவனல்ல நகரிலுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக அதனை மீளச்செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை வங்கி முகவர் தேடிச்சென்ற போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்குமாறினால் தாக்கி காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒன்றிலிருந்து கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை தேடி வங்கி முகவரொருவர் தனது உதவியாளரொருவருடன் அரனாயக்க, வெலிமன்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கடன் தவணைப்பணம் செலுத்த தவறி…
-
- 4 replies
- 516 views
-
-
விருந்தில் ரசம் இல்லாததால் ரசாபசம்: திருமணத்தை நிறுத்திய மணமகன்! பெங்களூர்: திருமண விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தையே நிறுத்தி உள்ளார் மணமகன் ஒருவர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாசம்–சவுபாக்கியம்மா. இவர்களது மகள் சவுமியா. இவருக்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடத்த, இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்காக, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் வினியோகம் செய்திருந்தனர். திருமண கனவுகளோடு மணப்பெண்ணும், மணகமனும் தங்களது குடும்பத்தினருடன் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் கூடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். த…
-
- 2 replies
- 516 views
-
-
(Hafeez) ஆண் புடையன் ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில்அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை - உக்குவலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார். அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த மரண விசாரணையில்,மேற்படி நபர் மதுபோதையில்இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒருசோடி புடையன் பாம்பை வேறு படுத்திப் பிரித்து தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்பை அடித்துக் கொன்றதையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் குறித்த நபரை விரட்டி விரட்டி தீண்டியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெ…
-
- 2 replies
- 516 views
-
-
1.56K - + Subscribe to THE HINDU TAMIL YouTube Subscribe கோப்புப் படம். - THE HINDU Published : 06 Feb 2019 18:19 IST Updated : 06 Feb 2019 18:19 IST அமெரிக்க மலையடிவாரத்…
-
- 0 replies
- 516 views
-
-
கூடங்குளம் செய்திகள் வெளிச்சம் முக்கியம் மகனே ! --------------------------------------------- மகன்: அப்பா ஏன் அப்பா அவருக்கு ............ல தீ வைக்கிறாங்க? அப்பா: தீ வச்சாதானேடா மகனே வெளிச்சம் கிடைக்கும்! மகன்: வெளிச்சத்த வச்சி என்ன பண்ணலாம் அப்பா? அப்பா: வெளக்கு கொளுத்தி பன்னாட்டு கம்பனிகளுக்கு பிடிக்கலாம்! IPL match நடத்தலாம். வாண வேடிக்கை நடத்தலாம். சாலைகள், sez பார்க, அரசு கட்டிடங்கள், IT corridors க்கு தடை இல்லா ஒளி வெள்ளம் பாய்ச்சலாம். இலவச தொலைக்காட்சி பாக்கலாம். மகன்: தீ வச்சா அவருக்கு வலிக்காதா அப்பா? அப்பா: ஆனா நம் வளர்ச்சிக்கு வெளிச்சம் முக்கியம் மகனே! மகன்: அப்பா அவருக்கு வலிக்குதுனு நீங்களாவது எடுத்து சொல்லுங்கப்பா! அப்பா…
-
- 1 reply
- 515 views
-
-
`வீட்டு வாடகையாக அது மட்டும் போதும்' - இளைஞர்களின் சவால்கள் பற்றிய பிபிசி புலனாய்வு 14 ஏப்ரல் 2017 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இது போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான். ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
பலாங்கொடை பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கடன்அட்டையைத் திருடி ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் சந்தேகிக்கப்படும் பௌத்த துறவி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியையின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளமை ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் பதிவாகியுள்ளது. இதனை வைத்தே மேற்படி சந்தேக நபர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் ஆஜர்செய்தபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/artic…
-
- 2 replies
- 515 views
-
-
நண்பர்களே, தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி நியூயார்க் டைம்சில் இன்று வெளியாகிய செய்தியைப் பாருங்கள். போலந்தில் இடம்பெற்ற விக்கிமேனியா கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியர் அ. இரவிசங்கர் பங்குகொள்ள இயலாது போயினும் (விசா சிக்கல்) அவருடைய கட்டுரையின் ஒரு பகுதியை நியூயார்க் டைம்சு குறிப்பிட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன் கலந்துகொண்டுள்ளார் (அவர்தான் தன்னுடைய கட்டுரையையும், இரவியின் கட்டுரையையும் படித்தார் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D A shift in perspective came quickly. A report by A. Ravishankar of the Wikipedia in Tamil — one of the unde…
-
- 1 reply
- 515 views
-
-
[size=2] [/size] [size=2]மோனாலிஸாவின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு? [/size] உலகப் பிரபல்யம் பெற்ற ஓவியமான மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருளாய்வார்கள் தெரிவித்துள்ளனர். மொனாலிஸா ஓவியத்தை டாவின்சின் வரைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் லிஸா கிரார்தினி. இப் பெண் தொடர்பாக பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகியுள்ளன. அவற்றில் சில உண்மையானவையாகவும், சில வதந்திகளாகவுமேயுள்ளன. இந்நிலையில் இத்தாலிய தொல்பொருளியலாளர்கள் மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் புளொரொன்சில் உள்ள புனி…
-
- 0 replies
- 515 views
-