Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகின் ஏழு அதிசயங்களாக போற்றப்பட்டவை எல்லாம் பழைய அதிசயங்களாகவே இருந்தன. அவற்றில் பல அழிந்து விட்டன. இதனால் புதிய உலக அதிசயங்களை பட்டியல்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஹீரோடோடஸ் (கி.மு 484, கி.மு.425) மற்றும் காலிமாசஸ் (கி.மு. 305, கி.மு.240) காலத்தை நோக்கி பின்சென்றால், கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை, அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். இவற்றில் கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ போன்ற பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன. நியூ 7 ஒண்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின்படி, சுவிசில…

    • 0 replies
    • 500 views
  2. அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனது 13 வயது மகளை பந்தயம் வைத்துத் தோற்றுப்போனதால் அச்சிறுமியை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, அக்கிராமத்தில் வசிக்கும் சுகுமார் என்பவர் தனது அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகையில் இழந்தவற்றை மீளப் பெற வேண்டும் என எண்ணி 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் தன் மகளை பந்தயம் வைத்துள்ளார். அத்துடன் தன் மகளை வயது கூடிய அந்த வீட்டுக…

  3. லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் சிக்கியது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சிக்கு நீங்கள் சென்றால், அங்கே அனைத்து விதமான வண்டிகளும் சாலையில் ஓடுவதை பார்க்க முடியும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வண்டியின் கதை தனித்துவமானது. அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று சுங்கத்துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் கராச்சி நகரின் டி.ஹெச்.ஏ பகுதியில் ஒரு வண்டியை தேடிக் கொண்டிருந்தனர். சுங்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, லண்டனில் இருந்து திருடப்பட்ட வண்டி பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் க…

  4. ஆணுக்கு கிடைத்த குழந்தை வரம் தென் இலங்கையில் ஒரு பரியாரி அம்மா திடீரெனெ கடை விரித்தார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கச் செய்யும் மூலிகை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார். படை எடுத்தனர், குழந்தைகள் இல்லா தாய் மார்கள். எல்லோருக்கும் பணத்தினை வாங்கிக் கொண்டு அள்ளிக் கொடுத்தார் மூலிகையினை... கூடவே ஒரு எச்சரிக்கையினையும் விடுத்தார். ஆஸ்பத்திரிக்கு போகாதீர்கள்.... கர்பத்தினையும் இழப்பீர்கள்... இந்த பரியாரி அம்மாவின் புகழைக் கேள்விப்படட ஒரு பெண்ணும், கணவருக்கு தெரியாமல் வந்து மூலிகையினை வாங்கி, சொன்னவாறே பக்குவமாக எடுத்துக் கொண்டார். கணவர் தீடீரெனக் கேட்டார்..... இது என்னப்பா மருந்து.... எதாவது வருத்தமா?... ஓ அதுவா, முழங்கால் வலிக…

  5. பிறக்கும்போதே இதயகுறைபாடுகளுடன் பிறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஒருவர், உயிருக்காக போராடி கொண்டிருக்கின்றான். அவன் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுதான் என நினைத்து அவனது பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். பிரிட்டனில் உள்ள Chestnut Tree House என்ற இடத்தில் வாழும் Zoe Granger என்ற இரண்டு வயது குழந்தைக்கு பிறக்கும்போதே இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலேயே பிறந்துள்ளது. எனவே இரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. மூன்று அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை இதயம் போன்றவற்றின் காரணமாக இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்திவைத்தனர். எந்த நேரமும் இதயம் செயலிழந்து போகலாம் என்ற அபாய கட்டத்தில் இருக்கும் சிறுவன் கொண்ட…

  6. "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். என்னை நம்பி என் கடைக்கு வருகிறார்கள். அவர்களை ஏமாற்ற மாட்டேன்” - 80 வயது பாட்டி கமலாத்தாளின் நெகிழ்ச்சி கதை இது!

    • 1 reply
    • 499 views
  7. ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக முக்கிய நதியான திக்ரிஸ் நதி வறண்டு போயுள்ளது. இதனால் அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போயுள்ளது.அணை வறண்டு போனதை தொடர்ந்து இதுவரை நீருக்குள் மூழ்கியிருந்த அரண்மணை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது.இந்த அரண்மனை 3,400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த அரண்மனையின் தொன்மை மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குர்திஷ் மற்றும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=14925&page=3

    • 0 replies
    • 499 views
  8. சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்கமருந்து கொடுத்து இளம்பெண்ணைக் கடத்த முயன்ற போலிச்சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி சாமியாரின் பெயர் உத்தமராசா என்பதாகும். இவர் சத்யமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தில் தோவாளய மாரியம்மன் கோவிலில் பூஜை செய்ய வந்தார். பரவசத்துடன் பூஜை நடத்திய சாமியார் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார். அப்போது அங்கு வந்திருந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி. மணி, இவரது மனைவி ரத்தினா ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்கள் 5 பேருக்கும் அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அட…

    • 0 replies
    • 499 views
  9. தர்மபுரி கோரவிபத்து நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்

  10. நைஜீரிய போக்குவரத்து காவலர் 6fa0e7126f02b893b984a2ba4603984c

  11. டுபாயில் நடைபெறும் முப்பரிமாண ஓவியத் திருவிழா! August 11, 2020 டுபாயில் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் பிராண்ட் டுபாய் (Brand Dubai) (அரச ஊடகத்துறையிலுள்ள பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவியத் திருவிழாவொன்று நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக டுபாயிலுள்ள முக்கிய வீதிகளில், முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களால் வரையப்படுவதாகவும் தற்போது சிட்டி வாக் பகுதியில் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவானது இம் மாத இறுதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/…

  12. புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!

    • 0 replies
    • 498 views
  13. சிற்பங்களாக மாறிய பழங்கள்.. நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள் எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர். அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளத…

  14. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான். திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடை…

  15. சிட்னி: சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர். குவான்டாஸ் விமானம் குவான்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்தனர். திடீர் வயிற்றுப் போக்கு சான்டியாகோவிலிருந்து கிளம்பிய விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. பயண நேரம் 14 மணி நேரமாகும். சிட்னியை நெருங்கியபோது வயிற்றுப் போக்கு விமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வா…

  16. கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி தனது பள்ளிப்பருவத்துக் காதலியான பிரணாலி தனுவை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் 10 மாதக் கைக்குழந்தையான மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆகாஷ் தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பியுள்ளார். கைக்குழந்தையான ஸ்வராவை, அவரது மனைவி மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்துள்ளார்.…

  17. சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்! காதல்... மதம், இனம் , மொழி,கடந்தது என்பதை நிரூபிக்கும்விதத்தில் குஜராத்தில் சவுதி அரேபிய ஆணுக்கும், ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் கிஷான் தோலியா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க கிஷான் தோலியாவின் அரேபிய நண்பர் ஹமீத் அல் ஹமாத் தனது ரஷ்யத் தோழியான ஜுலியானாவுடன் சூரத் வந்திருந்தார். ஹமித் சாப்ட்வேர் இன்ஜினியராக சீனாவில் பணியாற்றுகிறார். ஜுலியானா ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபடுபவர். இருவரும் சீனாவில்தான் வசித்து வருகின்றனர். சூரத்தில் இந்து கலாச்காரப்படி கிஷான் தோலியாவி…

  18. 5 நவம்பர், 2013 - 09:59 ஜிஎம்டி இலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்பில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை என அந்த அதிகாரி கூறியிருக்கின்றார். கடந்த வாரம் கல்கமுவ பகுதியில் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்…

    • 0 replies
    • 497 views
  19. நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 1969 இல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் புஸ் ஆல்ட்ரின். இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971இல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்…

    • 1 reply
    • 497 views
  20. 7/13/2011 7:20:07 PM அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாயொருவர் உலகிலேயே எடைகூடிய குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தையின் நிறை 7.3 கிலோகிராம்களாகும். ஜெனட்ஜொன்ஸன் மற்றும் மிட்செல் பிரவுன் தம்பதிகளுக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலமே இக்குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையைக் கண்ட வைத்தியர்கள் தாம் கண்டவற்றிலேயே மிகப்பெரிய குழந்தை இதுவென தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயாருக்கு பிரசவத்தின் போது நீரிழிவு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே குழந்தைகள் அதிக நிறையுடன் பிறப்பதற்கான காரணமெனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். கின்னஸ் உலக சாதனையின் படி உலகிலேயே அதிக நிறைகொண்ட குழந்தை 1879 ஆம் ஆண்டு ஒய்யோ மாநிலத்தில் தாயொரு…

  21. சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை லெவன் ஜின்பிங் என்று தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் குறித்து பிற ஊடகங்களை போலவே மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. சீன அதிபர் பெயரை 'லெவன் ஜின்பிங்' என்று சொன்ன தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் நீக்கம்! தூர்தர்ஷனின் புதன்கிழமை செய்தி வாசித்த பெண் செய்தியாளர் ஒருவர், சீன அதிபர் குற…

  22. இலங்கையின் வட கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பாடசாலை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு இப்போதை பொருள் விற்பனை திட்டமிட்டு நடைபெறுகின்றது. பல ஆற்றல் மிக்க இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவருகின்றனர். வட கிழக்கு மக்களில் நலன்களில் அக்கறை கொள்வதாகக் கூறும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர். புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு “மறுவாழ்வு வழங்கப்பட்டதாக” விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. முன்னை நாள் போராளிகள் என சந்தேகிக்கப்பட்…

  23. இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp…

  24. காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி சீனாவில் நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழு வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார். இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.