Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கி ஊழல் விடயத்தில் அர்ஜுன் மகேந்திரன் (Arjun Mahendran) தொடர்பில் வெடித்த பாரிய போராட்டங்களை தடுத்து நிறுத்தியவர் ரணில். கைது நடவடிக்கைகள் ரணிலிற்கு எதிராக அநுர செயற்படுவாரா என நோக்கும் போது, முன்னாள் அதிபர் என்ற பதுங்கள் கூட காணப்பட்டு அடுத்தடுத்தவர்கள…

  2. பூமியை நோக்கி வரும் பிரமாண்ட விண்கல் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா கண்டறிந்துள்ளது. 460 அடி அகலம் பிரமாண்டம் கொண்ட இந்த விண்கல் 2040 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக நாஸா எச்சரித்துள்ளது. இவ்வாறு தாக்கும் பட்சத்தில் பல மில்லியன் உயிர்கள் பலியாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு “2011 ஏஜி5” என பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விண்கல் தொடர்பான தெளிவான தகவல்களை தற்போது பெற முடியாமல் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் ஒன்றுக்கு 625 தடவைகள் என்ற மிகக் குறைவான அளவே இது பூமியை தாக்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனினும் பூமியை இன்னும் நெருங்கும் போது அந்த வாய்ப்பில் மாற்றங்க…

  3. குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது . வவுனியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் நேற்று உயிரிழந்தார் . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இதையடுத்து சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்று…

  4. உண்ணாவிரதமிருந்து உரிமையாளரிடம் சேர்ந்த சிங்கம் கம்போடியாவில் தனியார் ஒருவரால் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று உணவை மறுத்து தொடர்ந்து அடம்பிடித்ததை அடுத்து, விசேட விதிவிலக்கின் கீழ் மீண்டும் உரிமையாளரிடமே அது ஒப்படைக்கப்பட்டது. உணவை மறுத்து தொடர்ந்தும் சிங்கம் உறுதியாக இருந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சிங்கத்தை மீண்டும் அதனை வளர்த்தவரிடமே ஒப்படைத்து அதன் உயிரைக் காப்பாற்றுமாறு உலகம் முழுவதும் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விசேட விதிவிலக்குகளின் கீழ் சிங்கத்தை அதனை வளர்த்தவரிடமே ஒப்படைக்குமாறு கம்போடிய பிரதமர் ஹன் சென் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கம்போடிய தலைநகர் புனோம் பென் மாவட்டத்த…

  5. இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது விண்ணில் சஞ்சரித்து வருகின்ற சர்வதேச விண்வெளி நிலையம் பற்றியும், விண்ணை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்த வடகொரியாவின் ஏவுகணை பற்றியதாகவுமே அமைந்துள்ளது. மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் என்பது 2002ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றி வருகின்றது. இது பூமி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் மையமாகும். பூமியிலிருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் இதன் அளவு ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் அளவாகும். இதைப் பற்றிய முழு தகவல்களையும், ஏவுகணைகளின் செயற்பாடுகள் என்ன என்பது பற்றியும் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா ஆராய்ந்துள்ளார். Go to Videos …

  6. 90 களில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள். சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது. கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். கம்மாக்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர். ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்தபோது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் …

    • 2 replies
    • 480 views
  7. இப்படியும் ஒரு மானம்பு! உயரப்புலம் விநாயகர் ஆலயத்தில் ஐயர் காட்டிய வித்தை!😂

  8. எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழா் பேரவையினால் பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினருடன் இணைந்து நடாத்தவுள்ள மாநாட்டில் நிறைவேற்றவுள்ளதாக கூறி அவா்களால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானம் முக்கியமான சில அடிப்படைகளை வலியுறுத்தத் தவறியுள்ளமையினால் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பான மாற்று யோசனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களால் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிரதி மொழியாக்கத்தோடு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வு என்பது நீண்டகாலமாக இருந்து வருவது. பிரித்தாநியாவிடமிருந்து சிங்களத்துக்கு அதிகாரம் கைமாற்றிக் கொடுக்க…

    • 1 reply
    • 479 views
  9. படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம்: சித்தரிப்புக்காக. அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி ஓர் இளைஞனின் புத்தியைப் பறித்துவிட்டது. பிரசாந்த் என்கிற அஜித்குமார் என்ற அந்த இளைஞரின் வயது 20. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார். பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியனின் (20) மகன் இவர். …

  10. வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் [^] தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் [^] கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை [^] எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் [^] நடத்தியுள்ளனர். வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த ஆறு இந்தியர்களும் வசிக்கிறார்கள். அப்பகுதி …

    • 0 replies
    • 479 views
  11. கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால்.... சுட்ட வடை, ரூ. 26,600க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்…

  12. மும்பையில் செயல்படும் மிக பெரிய வர்த்தகம்..! மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500. நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங…

  13. நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை. அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது. போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள். 1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்த…

  14. கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது. பிரேசிலின் சாவ் பாலோ அருகே உள்ள அதிபாயாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது 39 வயது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அப்பெண்ணின் 15 வயது மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் 39வயதுடைய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

  15. நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!! கண்டுபுடிச்சிட்டேன்.... கண்டுபுடிச்சிட்டேன்.... இதான்யா பிரச்சனை.... “வாஸ்த்து சரியில்ல”...... thankx fb

  16. நூலக புத்தகத்தை 76 ஆண்டுகள் கழித்து திரும்ப ஒப்படைத்த அமெரிக்கர் ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 06:06 மிச்சிகன் : "இப்படியும் நடக்கலாம்' என நாம் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் விரைவாக அரங்கேறிவிடும். ஒருசில நிகழ்வுகள் எதிர்பாராமல் நடந்தாலும், பல நிகழ்வுகள் உள்நோக்கம் காரணமாக நடக்கின்றன என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வும் இப்படிப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளது, "மவுன்ட் கிளமென்ஸ் பப்ளிக் லைப்ரரி!' கடந்த 1934ம் ஆண்டு இந்த நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதிக்கு வந்த மெக்கி என்ற 13 வயது சிறுவன், "எ டாக் ஆப் ப்ளான்டர்ஸ்' எனும் பெயரில் மேரி லூயிஸ் என்பவர் எழுதிய கதை புத்தகத்தை எடுத்து சென்றான். வீட்டுக்கு சென்று ப…

  17. உலகத் தமிழர் பேரவை உட்பட 16 அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் சட்டரீதியாக்கித் தடைசெய்து, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி, மீளாய்வில் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று தெரிவித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே இதைத் தெரிவித்தார். அண்மையில் இலண்டனில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதைத் தெளிவுபடுத்தினார். கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானில் சில அமைப்புக்களும் பல தனிநப…

    • 0 replies
    • 479 views
  18. 48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்! ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ…

  19. கனடாவுக்கு விடுமுறையில் போவதற்கு (விமானம் மூலம்) புதிய ஈ விசா 7 டொலர் செலுத்தி எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எனக்கு தெரிந்தது இவ்வளவு தான். மேலதிக விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். http://www.cic.gc.ca/english/visit/eta-start.asp

    • 1 reply
    • 478 views
  20. ஷாருக்கான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்ட ஐரோப்பிய டி.வி. இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது. ஆனால் தான் …

  21. டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…

  22. மனைவியுடன், காதலில் இருந்ததால்.. குருவானவரை சுட்டேன்: சந்தேக நபர் தெரிவிப்பு பிரான்சின் லியோன் நகரில் கடந்த வரம் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார். கிரேக்க நாகரீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட குறித்த குருவானவரை சொந்த தகராறு காரணமாகவே தான் சுட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த குருவானவர் தனது மனைவியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், காரணமாகவே தன குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிக்கோலஸ் காகவெலகிஸ் எனும் குருவானவர் கடந்த 31ம் திகதி துப்பாக்கி சூட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். இந்நிலையில், சுய நினைவிழந்திருந்த அவர், தற்போது மீண்டும் குணமடைந்…

  23. மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான். கிவால்டோ, ரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ துப்பாக்கியை எடுத்து சுடும் அளவுக்குப் போய் விட்டது. கிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான். கொலையாளி ரைமுண்டோ இல்லாமல் நீ…

    • 1 reply
    • 477 views
  24. ஐரோப்பா செல்ல பணத்திற்கு பதில் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சிரியா நபர் தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் வாங்குகிறார்கள். இந்நிலையில் எப்படியாவது ஐரோப்பாவுக்கு சென்றால் போதும் என்ற நினைப்பில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் செய்யக் கூடாத ஒன்றை துணிந்து செய்துள்ளார். சிரியாவைச் சேர்ந்த அந்த நபர் தனது 30 வயது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பல்கேரிய…

  25. [size=3][size=4]கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்ச வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.