Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான வகையில்,அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்ஓ பிளக் மற்றும் சிவிலியன் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பானதுணைச் செயலாளர் மாரியா ஒடேரோ ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுபேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. மிகவும் ஆக்கபூர்வமான வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவானபேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள்உள்ளிட்ட …

  2. தமிழ் மண்ணில் உக்ரைன் பெண்...பாரம்பரியத்தை கற்று கொடுக்கும் தமிழர்

    • 2 replies
    • 381 views
  3. ஐநா சபையில் மோடி *"யாதும் ஊரே யாவரும் கேளீர்"* என பேசுவதற்கு முன்னால்... ஐநா சபையின் முகப்பு வாசலில் எழுதப்பட்ட ஒரே ஒரு வாக்கியம் *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும், ரஷ்யாவில் உள்ள lumbha யூனிவர்சிட்டி வாசலிலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் சிறப்புகளில் சில உங்கள் பார்வைக்கு ... சீனாவில் தமிழ் வானொலி சேவை இந்திய நேரப்படி 7 30 லிருந்து 8 30 வரை தினமும் நடைபெறுகிறது. அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா எனும் அருங்காட்சியகத்தின் வாசலில் "கற்றது கை மண் அளவு" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் வாசலில் சங்கத் தமிழின் ப…

    • 0 replies
    • 1.2k views
  4. தேடலின் போது அறிவு பிறக்கின்றதோ இல்லையோ கற்றல் நடைபெறுகிறது. அப்பிடி தேடிய போது கிடைத்தது.. தமிழில் மாதங்கள் இருப்பது போன்று வருடங்கள் உள்ளனவா? தமிழில் மொத்தம் 60 வருடங்கள் இருக்ககின்றன. இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். 60 தமிழ் வருடங்கள் ஒரு சஷ்டியாகக் கருதப்படும. இப்போது புரியுது “சஷ்டி அப்த பூர்த்தி ” ஏன் என்று? சரி இப்போ 60 வருடங்களின் பெயரை தெரிஞ்சுக்கலாம். எண். பெயர் பெயர் ஆங்கில வருடம் எண். பெயர் பெயர் ஆங்கில வருடம் 01. பிரபவ Prabhava 1987–1988 31. ஹேவிளம்பி Hevilambi 2017–2018 02. விபவ Vibhava 1988–1989 32. விளம்பி Vilambi 2018–2019 03. சுக்ல Sukla 1989–1990 33. வி…

  5. தமிழ் வளர்த்த கலைஞர்கள்இ ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் தடுத்துவைப்பு hவவி:ஃஃறறற.ளயமெயவாi.உழஅஃiனெநஒ.pரி? : 15.03.2010 ஃஃ தமிழீழம் தமிழ்மக்களின் கலைபண்பாட்டிற்காக உழைத்தவர்கள் தொடர்ந்தும் சிறீலங்காப் படையினரின் தடுப்பு முகாம்களில் வதைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் கலை பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்மக்களின் கலை ஆர்வலர்கள் செயற்பட்டார்கள். தமிழ்மக்களின் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள் அழிந்துவிடாமல் ஆவணங்கள் ஊடாக அவற்றை பேணிப்பாதுகாத்து வந்த கலைஞர்கள் மற்றம் ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் இனம்காணப்பட்டு தொடர்ந்தும் தடுத்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி போர் நடவடி…

    • 0 replies
    • 486 views
  6. நண்பர்களே, தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி நியூயார்க் டைம்சில் இன்று வெளியாகிய செய்தியைப் பாருங்கள். போலந்தில் இடம்பெற்ற விக்கிமேனியா கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியர் அ. இரவிசங்கர் பங்குகொள்ள இயலாது போயினும் (விசா சிக்கல்) அவருடைய கட்டுரையின் ஒரு பகுதியை நியூயார்க் டைம்சு குறிப்பிட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன் கலந்துகொண்டுள்ளார் (அவர்தான் தன்னுடைய கட்டுரையையும், இரவியின் கட்டுரையையும் படித்தார் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D A shift in perspective came quickly. A report by A. Ravishankar of the Wikipedia in Tamil — one of the unde…

  7. தமிழ் விஞ்ஞானிக்கு இம்முறை நோபல் பரிசு? [Thursday 2014-10-02 08:00] தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும், இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு, 2014ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு, 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 27 பேர் அடங்கியுள்ள இந்த பட்டியலில், ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.இப்பட்டியலில், இயற்பியலுக்கான பிரிவில் இவரது பெயர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா ஆகியோருடன் இணைந்து இடம் பெற்றுள்ளது. ரமேஷ், 'காம்ப்ளக்ஸ் ஆக…

  8. http://www.youtube.com/watch?v=gK6KxAqzU3U

    • 0 replies
    • 484 views
  9. தமிழ்நாடு தமிழருக்கே குறுந்தகடு வெளியிட்டு விழா.

    • 0 replies
    • 346 views
  10. முகாமில் இருந்து ஒரு சகோதரி கூறியதில் இருந்து…. ஆனந்தபுரத்தில தீபன் அண்ணா, கடாபி அண்ணா, துர்க்கா அக்கா, விதுசா அக்கா ஆக்களோடு 700 போராளிகள் வீரச்சாவடைந்தது தெரியும்தானே?. அந்த ஆனந்தபுரத்தில அண்ணனும்தானே (தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்) சிறீலங்கா இராணுவத்தின்ர பெட்டிக்குள்ள மாட்டினவர்? அப்போது அவரை எப்படியாவது காப்பாத்தவேணும் என்று போராடி வெளிய கொண்டுவந்த ஆக்கள்ல என்ர அவர் முக்கியமான ஆள். கடாபி அண்ணாவோடதான் இருந்தவர். ஆனந்தபுரத்தில படுகாயத்தோட கடாபி அண்ணனைக் கைவிடவேண்டிய துயரமான சூழலிலும் எப்படியோ அண்ணனக் காப்பாத்திட்டோம் என்று சந்தோசப்பட்டவர். கடாபி அண்ணன நினைச்சுத் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவர்.முள்ளிவாய்க்கால்ல மே 09ஆம் நாள் அவரைக் கடைசியாப் பார்த்தது. நீ…

  11. தம் அடிக்கும் ஆமை . Friday, 28 March, 2008 02:42 PM . பெய்ஜிங், மார்ச் 28: தம் அடிக்கும் மனிதர்களைப் பார்த் திருக்கிறோம். ஆனால் சீனாவிலோ ஆமை ஒன்று ஜாலியாக தம் அடிக்கிறதாம். . சீனாவில் ஜிலின் மாகாணத்தில் யுன் என்பவர் செல்லப் பிராணியாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறா ராம். அந்த ஆமை புகைபிடிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தாம். ஒருநாள் விளையாட்டாக ஆமை யின் வாயில் சிகரெட்டை வைக்க அது புகையை உள்ளிழுத்து ஹாயாக வெளியேவிட்டதாம். சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு அடிமையாகிவிட்ட அந்த ஆமை தற்போது அடிக்கடி தம் அடிக்கிறதாம். malaisudar.com

    • 0 replies
    • 940 views
  12. அமெரிக்காவில் உள்ள கொட்டுன் அமெரிக்கா என்ற அமைப்பு அமெரிக்க தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது என்ன மாதிரியான உடை அணிந்து தூங்குகின்றார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவு நேற்று வெளியானது. இந்த முடிவின்படி இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக 57 சதவிகித தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள…

  13. கோலாலம்பூர்:வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது.மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால், வருத்தமடைந்துள்ள மலேசிய அரசு, பெருகி வரும் விவாகரத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முஸ்லிம் மத சட்டதிட்டங்களை பின்பற்றும் மலேசியாவில் கணவன்-மனைவி உறவு குறித்து அரசே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டது. வியர்வை நாற்றம், கவர்ச்சியான உடை அணியாதது ஆகியவை தான் இளம் தம்பதியர்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிந்த மல…

  14. கென்யாவின் அதிபராவதே தன வாழ்நாள் லட்சியம் எனக் கூறிக் கொண்டு உலா வரும் இவர், வேறு யாருமல்ல அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த சகோதரர் மாலிக் ஒபாமா. 12 முறை திருமணம் செய்து கொண்டவர். கடந்த வாரம் நடந்த கென்ய தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள இவர் பிரித்தானிய பிரபல ஊடகமான டெய்லி மெயிலுக்கு பேட்டியளித்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல தானும் ஒரு நாள் கென்யாவின் அதிபராவது உறுதி என்கிறார் மாலிக். கடந்த வாரம் கென்யாவில் நடைபெற்ற தேர்தலில் சியாயா பகுதி ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டிருந்தார் மாலிக். இவரால் வெற்றி பெற முடியவில்லை. இதுகுறித்து ஊடகத்திடம் பேசும் போது , இதனை தோல்வியாக தான் நினைக்கவில்லை என்றும் இதுவே கென்யாவின் அதிபராவதற்கு தனக்கு படிக்கட்டாய் அமையப…

  15. அக்குரஸ்ஸ,தெடியாகலவில் தனது தம்பியின் கோழி கூண்டிலிருந்த கோழியொன்றை திருடி சாப்பிடதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவரது அண்ணனும் அக்காவும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அதே குடும்பத்தைச்சேர்ந்த சகோதரன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/100196-2014-02-15-04-50-36.html

  16. குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் பிரான்ஸிற்கான இலங்கைகத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிற்கு எதிராக குற்ற விசாரணை சட்டதிட்டங்களின் கீழ் ஏன் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜி.எஸ். பிரசன்ன கடிதமொன்றின் மூலம் கேள்வியெழுப்பியுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. பரிஸ் நகரிலுள்ள தூதரக அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள் குறித்து அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கடிதம் ஐந்து பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பரிஸ் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னர் வெள்ளையடிக்கப்பட்டது குறித்தும் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்ட…

  17. தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம் Jan 7, 2026 - 12:45 PM நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர். https://adaderanatamil.lk/ne…

  18. தர்மபுரி கோரவிபத்து நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்

  19. தர்மபுரி: தர்மபுரி பேருந்து நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த தனது காதலியின் கழுத்தை திடீரென கரகரவென அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார் காதலன். கண் இமைக்கும் நேரத்தி்ல நடந்து விட்ட இந்த பயங்கர சம்பவத்தால் பேருந்து நிலையமே பரபரப்பாகிப் போனது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர். தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது நேற்…

  20. தற்கால மனிதனின் தோற்றத்தின் தடயங்களை வடக்கு பொட்ஸ்வானா பிராந்தியத்தின் சம்பசி நதியின் தெற்காக கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உப்பு நிலையாக இருக்கும் இந்தப் பகுதி 200,00 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. இந்த தற்கால மனிதர்கள் சுமார் 70,000 ஆண்டுகள் இந்தப் பகுதியில் வசித்திருப்பதாக சயன்டிபிக் ஜெர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் அந்தக் குழுவை முதலில் வட கிழக்காகவும் பின்னர் தென்மேற்காகவும் புலம்பெயரச் செய்தது. “சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனித…

    • 0 replies
    • 375 views
  21. சீனாவில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் வேறு இடத்தில் பணி செய்ய செல்வதும், வெளிநாட்டினர் பலர் வேலை செய்ய சீனாவுக்கு வருவதும் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.இவர்கள் சொந்த ஊரை விட்டு பல மாதங்கள், பல ஆண்டுகள் வேலை செய்வதால் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வேறு இடங்களில் வந்து சீனாவில் வேலை செய்யும் ஊழியர்கள், தற்காலிக திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாக…

  22. சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாக கதறி அழுத காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாஃபர் அல் தையர் என்ற இளைஞரை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஜாஃபர் அல் தையருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரியாவிடை அளித்தனர். அந்த இளைஞரை கட்டிப்பிடித்து தாக்குதல் வெற்றி பெற…

  23. லண்டனில் இளவரசர் வில்லியம்சின் மனைவிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அவுஸ்ரேலிய வானொலி நிறுவன தொகுப்பாளர்கள், இளவரசரின் மனைவி கேத் பற்றி, அறிந்து கொள்ள அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு போன் செய்து, அரண்மனையில் இருந்து பேசுவதாகக் கூறி விவரங்களைக் கேட்டு அதனை வானொலியில் ஒலிபரப்பினர். தகவல் அளித்த நர்ஸ் ஜெசிந்தா இதனால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் 523,600 டொலரை இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெசிந்தாவுக்கு இரண்டு குழந்தைகள…

  24. ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு. தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால்உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா. தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம்இ பிரச்சினைஇ தோல்விஇ நம்பிக்கையின்மைஇ ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து …

    • 3 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.