செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்துகொண்டு நித்தம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்துவருகிறார் சாமியார் நித்யானந்தா. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “20 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கைலாசத்தைக் கட்டியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள. வாடிகனைப் போல இந்து மதத்துக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் தரப்போவது இல்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் உனது மனைவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்தேன். அந்த காதல் வீடியோவை இணையத் தளத்தில் வெளியிடாமலிருக்க வேண்டுமாயின் 20 இலட்ச ரூபாவை வழங்க வேண்டும் தராவிட்டால் உன்னை ஒரு நாயைப்போல் வீதியில் சுட்டுக் கொலை செய்வேன் என்று வர்த்தகரொருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியது தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதவான் அருண அளுத்கே அநுராதபுரத்தைச் சேர்ந்த தினுஷ குணதிலக என்ற இந்த நபரை இரண்டு லட்ச ரூபா சரீரப்பிணைணில் செல்ல அனுமதிக்கும்படி உத்தரவிட்டார். மஹரகம எம்புல்தெனியவைச் சேர்ந்த ஒருவர் மிரிஹண பொலிஸ் நிலையத்தில் செய்துகொண்ட முறைப்பாட்டை அ…
-
- 0 replies
- 967 views
-
-
நான் உன்னை மன்னிக்கிறேன்: மகனைக் கொன்றவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய தந்தை குற்றவாளி ரெல்போர்ட்(இடது), குற்றவாளிக்கு ஆறுதல் கூறும் அப்துல் முனிம் அமெரிக்காவில் தந்தை ஒருவர், தன் மகனைக் கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, சலாவுதின் ஜித்மவுத் (22) என்ற இளைஞர் பிசா டெவரி செய்துவிட்டு வரும்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ரெல்போ…
-
- 0 replies
- 234 views
-
-
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ அ+ அ- பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சர்ச்சை, மதுரை ஆதீனத்துடனான சர்ச்சை என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போது நிதியின் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. நித்தியின் வீடியோ என்றவுடன் நீங்கள் வேறுமாதிரி யோசிக்க வேண்டாம். இது அவரின் 'சொற்பொழிவு' வீடியோ. இன்னும் கொஞ்ச நாளில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான தமிழிலும் சமஸ்கி…
-
- 5 replies
- 1.2k views
-
-
நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும் கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்க…
-
- 2 replies
- 372 views
- 1 follower
-
-
டக்ளஸ் தேவானந்தா. அதே போல கடந்த கால எமது அரசியல் வாதிகள் போன்று தூண்டிவிட்டு இடைநடுவில் கைவிட்டு ஓடிவரப்போகின்ற ஆளுமல்ல.நானே எமது மீனவர்களுக்கு தலைமை தாங்கி தமிழ் நாட்டிற்குப் போகப்போகின்றேன் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா. வடமராட்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கடற்பகுதிகளிலிருந்து ஆயிரம் படகுகளில் ஜயாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அறிவிப்பையடுத்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஈ.பி.டி.பி தலைமையகமான சிறீதர் திரையரங்கில்; நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே…
-
- 2 replies
- 587 views
-
-
[img = http:///intl/en_ALL/images/logo.gif] இந்த உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் நிற்கும் பிம்பமே லெலி எனப்படும் பொறியியலாளர் ஆவார் .இப்போ நான் வசிக்கும் நகரம் முன்னர் கடல் ,நீரினால் சூழப்பட்ட ஒரு பகுதி .இதை இவரின் சிந்தனைக்கு ஏற்ப ஓர் நகரமாக மாற்றப்பட்டது ................ஆகவே நான் கடலினுள் வாழ்கிறேன் . https://www.facebook.com/pages/Lelystad/106032642762176
-
- 2 replies
- 615 views
-
-
சென்னை: அலகாபாத் கும்பமேளாவில் எத்தனையோ சாமியார்கள், விதம் விதமான சாமியார்கள் கங்கையில் முழுக்குப் போட்டுச் சென்றனர் கும்பமேளாவின்போது. நமது நித்தியானந்தாவும் கூட அவர்களில் ஒருவராக தனது சிஷ்யப் பிள்ளைகள் புடை சூழ வந்து குளித்து விட்டுப் போனார். பல்வேறு பாஷைகளும் புழங்கிய அந்த இடத்தில், ஆர்யா நடித்த தமிழ் சினிமாப் படமான 'நான் கடவுள்' படத்தி்ல இடம் பெற்ற 'ஓம் சிவோஹம்...' என்ற பாடலை அந்த இடத்தில் ஒலிக்க வைத்து அசத்தினார். மகா கும்பமேளாவின்போது புனித நீராடுவதற்காக 3 கோடி பேர் வரை திரண்டதாக ஒரு புள்ளி விவரத் தகவல் சொல்கிறது. ஆனாலும் அந்த கோடியில் ஒருவராக, அனைவரையும் பளிச்சென கவர்ந்தவர் நம்ம நித்தியானந்தாதான். தனது ஆதரவுப் பரிவாரங்களுடன் ரவுண்டு அடித்துக் கலக்கி விட்டார் கும்பம…
-
- 0 replies
- 517 views
-
-
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
[size=4] [/size] [size=4]திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இதுவரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே? [/size] [size=4]பதில்: “காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக்கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா?[/size] [size=4]இதோ பட்டியல்![/size] [size=4]14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்…
-
- 9 replies
- 1.1k views
-
-
நான் பெற்ற துன்பம் நீங்களும் பெறுங்கள் ....
-
- 4 replies
- 699 views
-
-
நான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. "கேப்டன்" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் செல்போன் மூலம் 23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியின் எம்பியாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்தார். அப்போது வங்கி மேலாளர் என கூறி ஒருவர் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கவுரின் ஊதியத்தை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிசி எண், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிட்டனிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட கிளி ஒன்று அவ்வீட்டிலிருந்து காணாமல் போய், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளது. தற்போது அக்கிளி ஸ்பானிய மொழியை பேசுகிறதாம். சாம்பல் நிறமான இக்கிளியை பிரிட்டனைச் சேர்ந்த டெரன் சிக் என்பவர் வளர்ந்து வந்தார். நைஜல் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குமுன் ரெனின் வீட்டிலிருந்து மேற்படி கிளி காணாமல் போயிருந்தது. அண்மையில் கிளி திரும்பி வந்தபோதிலும் அது முன்னர் அறிந்திராத ஸ்பானிய மொழியை பேசுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் இக்கிளி பிரித்தானிய பாணியில் ஆங்கில மொழி பேசியதாக டெரன் சிக் கூறுகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7306#sth…
-
- 0 replies
- 289 views
-
-
-எஸ்.ரவீந்திரன் தேங்காய்க்கு 3 கண்கள்தான். ஆனால் வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை மரம் ஒன்றிலிருந்து இவ்வாறான தேங்காய்கள் பறிக்கப்பட்டன. இரு தேங்காய்களில் ஒன்றில் 2 கண்களும், மற்றையதில் 4 கண்களும் காணப்பட்டன. உரிமையாளர் இரு தேங்காய்களையும் கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/106834-2014-04-15-05-01-57.html
-
- 7 replies
- 1.7k views
-
-
நான்கு காதுகளுடன், பிறந்துள்ள பூனைக் குட்டி! துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த மரபணு குறைபாடு காரணமாக பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே நன்றாக காது கேட்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மிடாஸ் பூனைக்குட்டி இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றது. https://athavannews.com/2021/1251329
-
- 1 reply
- 241 views
-
-
நான்கு குழந்தைகள், தத்தளித்த லாரி டிரைவர்... பள்ளி நண்பர்கள் தீபாவளிக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?! மணிமாறன்.இரா பள்ளி நண்பர்களால் ஓட்டுநருக்கு கிடைத்த தீபாவளிப்பரிசு ''4 பிள்ளைகளை வச்சிக்கிட்டு அந்தக் குடிசை வீட்டுக்குள் இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதைப் பார்த்திட்டு எனக்கு ரொம்ப சங்கட்டமா போயிடுச்சு. '' புதுக்கோட்டை மச்சுவாடி அருகே கொட்டகைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 ஆண், 2 பெண் என நான்கு குழந்தைகள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலால், முத்துக்குமாரின் குடிசை வீடு முழுமையாகச் சேதமடைந்துவிட்டது. முத்துக்குமாருக்கோ, வீட்டை எடுத்துக் கட்டமுடியாத நிலை. இத்தனை…
-
- 0 replies
- 502 views
-
-
நான்கு முட்டைகள் போட்ட பாம்பு https://www.facebook.com/video/video.php?v=607377166055073
-
- 6 replies
- 763 views
-
-
மனைவியிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்கள், மற்றும் மனைவியிடம் பாலியல் உறவு கிடைக்காதவர்கள் என கணக்கெடுத்து அவர்களுக்கு வலைவிரித்து அவர்களுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் தொழில் ஒன்றை புரிந்து வந்திருக்கின்றார் Rebecca Dakin என்ற 37 வயது அமெரிக்க பெண். இவர் இதுவரை சுமார் 1000 ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதாக கூறும் Rebecca Dakin, ஒவ்வொரு ஆண்களிடம் £700 வரை வசூல் செய்வாராம். அல்லது ஒரு மணி நேரத்திற்கு £125 வரை சார்ஜ் செய்வாராம். இவர் இந்த தொழிலை கடந்த 2009 முதல் செய்து வருகிறாராம். சுமார் 4 ஆண்டுகளில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தில் சமூக சேவையும், உறவினர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ததாககூறும் இவர்,தற்போது கவுன்சிலராக இருக்கிறார் என்பதும் …
-
- 13 replies
- 945 views
-
-
நாமலின் மறு முகம் வெளியானது ( வீடியோ இணைப்பு) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ பாடகராக தன் திறமையை வெளிகாட்டி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறிருக்க இவரின் புதிய இசை காணொளி நேற்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. “சிஹிநெக” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த இசை காணொளியில் ரோஹிதவின் மூத்த சகோதரனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21909
-
- 0 replies
- 299 views
-
-
சென்னை: ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகை, கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகம…
-
- 26 replies
- 13.5k views
-
-
மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோன…
-
- 0 replies
- 294 views
-
-
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா! தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப் பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. "உலகிலேயே முன் தோன்றிய மூத…
-
- 2 replies
- 2.7k views
-
-
இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..
-
-
- 30 replies
- 2.1k views
- 1 follower
-
-
இதில் கவனிக்க வேண்டிய விடையம் என்ன என்றால் நேற்று நடந்த ஒரு விவாததில் எச்ச.ராஜா ஒரு சவால் விட்டு இருந்தார் முடிந்தால் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி பாருங்கள் என்று , அவர் சொல்லி ஒரு நாளும் ஆக்க வில்லை அதுக்கு , கொஞ்சம் முதல் நடந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் வாழ்த்தரங்கம்.....முடிஞ்சவன் மோதிப் பார் முடியாதவன் வேடிக்கை பாரு.......................... படங்கள் முகப் புத்தகம்............
-
- 2 replies
- 471 views
-
-
நாம் தூங்கும் போது நம் உடலில் என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 418 views
-