செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
பாம்பு, நத்தை போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வித்தியாசமான மசாஜ் போன்று சீனாவில் நெருப்பினால் மசாஜ் செய்யப்படுகிறது. ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த நெருப்பு மசாஜ் மூலம் அவர்களது பாலுணர்வை அதிகரிக்க முடியும். இம்மசாஜ் சிகிச்சையானது பழங்கால சீனாவின் வயாகரா எனக் கூறப்படுகிறது. அக்கியூப்பஞ்சர் மற்றும் கப்பிங் சிகிச்சை முறைகள் போன்று நெருப்பு மசாஜும் சீனாவில் பழைமையான சிகிச்சை முறையாகும். தற்போது கிழக்கு சீனாவில் இச்சிகிச்சை முறை பிரபல்யமாகவுள்ளது. படத்தில் உள்ளது போன்று ஆண்களின் மர்ம உறுப்பில் மூலிகை கொண்ட நெருப்புடன் துவாய் ஒன்றால் மூடப்பட்டு சூடேற்றப்படும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் ஆண்களின் பாலுணர்வும் அதிகரிக்கும். அத்துடன் மூட்டுவலி மற்றும் மு…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாலை கல்லாக மாற்றும் காணொளி.. [Wednesday, 2012-08-29 10:23:59]
-
- 0 replies
- 364 views
-
-
பாலைவனத்தின் நடுவே ஓர் அதிசய நகரம்! (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:16.50 மு.ப GMT ] பெரு நாட்டில் உள்ள பாலைவன பகுதியின் நடுவே Huacachina என்ற அழகிய சோலை அமைந்துள்ளது. பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான சோலை ஒன்று அமைந்துள்ளது. இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர். இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர்…
-
- 7 replies
- 4.5k views
-
-
பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்
-
- 67 replies
- 6.6k views
-
-
வெள்ளிக்கிழமை, 24, ஜூன் 2011 (8:43 IST) பால் கொடுக்கும் அதிசய கன்றுக்குட்டி பெல்காம் அருகே 71/2 மாதமே ஆன கன்றுக்குட்டி ஒன்று பால் கொடுக்கிறது. இந்த அதிசய கன்றுக்குட்டியை `தெய்வப் பிறவி'யாக கருதிய சுமங்கலி பெண்கள், தினமும் வந்து பூஜை செய்து கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். பொதுவாக பசுமாடுகள் கன்று ஈன்ற பிறகு அதன் மடியில் பால் சுறப்பது வழக்கம். அந்த பால் அதன் கன்றுக்கு உணவாக இருப்பதுடன், பொதுமக்களுக்கும் பயன்படுகிறது. ஆனால் பெல்காம் அருகே ஒரு கன்றுக்குட்டியின் மடியில் 71/2 மாதத்திலேயே பால் சுறக்க தொடங்கி விட்டது. அந்த கன்று தினமும் 2 லிட்டர் பால் கொடுத்து வருகிறது. பெல்காம் மாவட்டம் அதானி தாலுகாவில் உள்ளது தவம்சி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமனகவ…
-
- 0 replies
- 582 views
-
-
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் தனியே வசித்து வந்த தாத்தா ஒருவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்ததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார். இந்நிலையி…
-
- 0 replies
- 611 views
-
-
“வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்” எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலி…
-
- 4 replies
- 917 views
-
-
இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும் இந்த “சிம்” வசதிகளைப் பயன்படுத்தியே ஊரையும் தங்கள் வீட்டையும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது தான் வியப்பானது. சரி விடயத்துக்கு வருவோம். அன்று அந்த பஸ்ஸில் சனகூட்டம். எப்படியோ எனது நண்பருக்கும் ஒரு சீட் கிடைத்துவிட்டது. அருகில் ஒரு வாலிபமிடுக்கோடு பெண் ஒருவர் இருந்தார். நண்பருக்கோ பெண் என்றால் சற்று அலர்ஜி. இருந்தாலும் வழியில்லை. கொஞ்சம் அவரை அவதானிக்கவும் தவறவில்லை. பஸ்ஸில் சனக்கூட்டம் என்பதால் இடையிடையே அந்தப் பெண் மீது உரசவும் நேர்ந்தது. என்ன செய்வது நிலைமை அப்படி. இப்போது அந்தப் பெண் தனது பையிலிருந்த கைத் தொலைபேச…
-
- 0 replies
- 458 views
-
-
பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான சுறா மீன் ஒன்று யாழ்.குடாக்கடலில் அகப்பட்டுள்ளது. பாலசிங்கம் சதீஸ் என்பவரது வலையிலேயே இச் சுறா மீன் அகப்பட்டது. இவர்தலைமுனை கெந்தை கடற்பகுதியில் சிறகுவலை தொழில் செய்து வருபவர். நேற்றைய தினம் இவர் தனது தொழிலிடத்திற்குச் சென்று பார்த்த போது, இவரது வலையில் மிகப்பெரிய சுறாமீன் அகப்பட்டிருப்பதைக் கண்டு அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த சுறா மீன் சுமார் பத்து அடி நீளமுடையதென்றும் அது, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சுறாவின் வயிற்றினுள்ளிருந்து 4 குட்டிகளும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரைக்கு…
-
- 0 replies
- 402 views
-
-
[size=4]பிரிட்டனில் காணாமல் போன சிறுவன், பாஸ்போர்ட் இல்லாமல் ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவன் 11 வயதுச் சிறுவன் லியாம் கார்கோரன்.[/size] [size=4]நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு சென்ற இவன்,பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்தபோது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று, ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக்கொண்டான்.[/size] [size=4]விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது, இந்த சி…
-
- 0 replies
- 605 views
-
-
கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல், சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு! வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட்…
-
- 0 replies
- 514 views
-
-
களுத்துறை – அத்துளுகமையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் திகதி அத்துளுகமை பகுதியில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற சுகாதார பரிசோதகர் மீது இவர் எச்சில் துப்பியிருந்தார். இந்நிலையில் பாணந்துறை நீதிமன்றால் இன்று (21) மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு ஆறு ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/பி-எச்-ஐ-மீது-எச்சில்-துப்/
-
- 0 replies
- 376 views
-
-
பி.வி.சிந்துவை தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்யாமல் விடவே மாட்டேன்... கலெக்டரிடம் கெஞ்சி ரவுசு பண்ணும் ராமநாதபுரம் தாத்தா..! பிரபல பேட்மின்ண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். தெலங்கானாவை சேர்ந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று பெறுமை சேர்த்தார். ஏற்கனவே பேட்மிண்டனில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து இந்த சாதனைக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் புகழ்பெற்று விட்டார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம்,…
-
- 9 replies
- 1k views
-
-
இது ஒரு உறுதிப்படுத்தப்படாத படம். இதனை இன்று பல முஸ்லிம் இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. அத்துடன் பல முஸ்லிம் நண்பர்களின் சமூக வலைத்தளங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. செய்தி திரட்டி, உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கான பகுதி என்பதால் இங்கு இணைக்கின்றேன்.
-
- 5 replies
- 601 views
-
-
பிக்கு மாணவர்களின் ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை : ஹோமாகம பௌத்த பல்கலையில் சம்பவம்! By Vishnu 13 Dec, 2022 | 11:25 AM ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று மாணவ பிக்குகள் ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான தாக்குதல் நடத்தி ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையில் இரண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரு…
-
- 1 reply
- 682 views
-
-
பிச்சை எடுக்கும் காவல் துறை !! https://www.facebook.com/video/video.php?v=755153911204794
-
- 0 replies
- 639 views
-
-
பிச்சை எடுக்கும் மூதாட்டியிடம் 3 வங்கிக்கணக்குகள், இலட்சக்கணக்கில் பணம்! புதுச்சேரி சாலையோரத்தில் இருந்த பிச்சை எடுக்கும் மூதாட்டியை அப்புறப்படுத்தும் போது அவரிடமிருந்து 18 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வங்கிக் கணக்கில் 1 இலட்சத்து 75,000 ருபாய் வைத்திருந்தது தெரியவந்தது . புதுச்சேரி காந்தி வீதியில் மிகவும் பழமையான ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை இன்று நகராட்சி மற்றும் கோயில் நிர்வாத்தினர் அகற்றினர். அப்போது அதே கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த வயதான மூதாட்டியையும் அப்புறப்படுத்த முயன்றனர். மேலும் அவர் வைத்திருந்த பழைய துணி…
-
- 1 reply
- 349 views
-
-
தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ. அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை ‘குரல்’ அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார். இறைவன் எப்படியும் உதவுவான். ஏதோ ஒரு வழியில் உதவுவான் என நம்பத்தொட…
-
- 0 replies
- 817 views
-
-
[size=2] தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.[/size] [size=2] திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[/size][size=2] தற்போது இவர்கள் தஞ்சை ஆற்ற…
-
- 2 replies
- 681 views
-
-
பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்; 3 ஆயிரம் பேர் பட்டதாரிகள்! இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம். இது மட்டுமல்ல, இதில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பட்டம் பெற்ற பிறகு, நல்ல வேலை கிடைக்காத காரணத்தினால் பல பட்டதாரிகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை தேர்வு செய்தது குறித்து தினேஷ் என்…
-
- 0 replies
- 383 views
-
-
[size=2][size=4]கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில், பிச்சையெடுத்தமைக்காக பிச்சைக்காரர்கள் 6 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தலா 10 ரூபா அபராதம் விதித்தது, இவர்கள் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, நாடோடிகள் கட்டளைச் சட்டத்தின் 3 (1) ஆம் பிரிவை இவர்கள் மீறியுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர். மேற்படி அறுவரும் தாம் குற்றவாளியென ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன தலா 10 ரூபா அபராதம் விதித்தார். மீண்டும் இவ்வாறான நடத்தையில் ஈடுபடாதிருக்குமாறும் மீண்டும் குற்றவாளியாக காணப்பட்டால் அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் நீதவான் எச்சரித்தார்…
-
- 6 replies
- 746 views
-
-
) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…
-
- 0 replies
- 368 views
-
-
அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக …
-
- 4 replies
- 2.8k views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவரின் பின்னழகு. அத்துடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜென் செட்லர், தனது உடற்பயிற்சிகள் மூலமும் பெரும் எண்ணிக்கையானோரைக் கவர்ந்துள்ளார். தன்னை விதவிதமாக புகைப்படங்களைப் பிடித்து ஜென் செட்லர் வெளியிடுகிறார். அதனால் தினமும் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அண்மையில் நியூயோர்க் மிட்டவுன் ரயில் நிலையத்தில் இரு சுவர்கள் மீது கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டு அந்தரந்திலிருந்தவாறு ஜென் செட்லர் போஸ் கொடுத்தார். இதைப் பார்ப்பதற்கும் பலர் திரண்டனர். …
-
- 37 replies
- 3.1k views
-
-
கொலம்பியாவில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர், உடலின் பின்னழகை அதிகரித்துக் கொள்வதற்காக செய்துகொண்ட சட்டவிரோத சத்திரசிகிச்சையில் கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். 25 வயதான யெசிக்கா ஹில்டன் எனும் இவர், தனது உடலின் பிருஷ்டப் பகுதியை பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கிக்கொள்ள விரும்பினார். இதற்காக அவரின் பிருஷ்டப் பகுதியில், பொலிமர் வகைப் பொருட்களை வைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத சத்திரசிகிச்சை வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மேற்படி பொலிமர் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் கசிந்து அவரின் உடலில் பரவ ஆரம்பித்தன. இப் பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார். …
-
- 7 replies
- 660 views
-