செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் …
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
பூகம்பம், எரிமலை சீற்றம், சுனாமி, கடல் கொந்தளிப்பு என ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. நமது ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல, 21ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்தே உலகம் இதோ அழிந்துவிடும், அதோ அழிந்துவிடும் என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!! ஆனால், இதை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டைனோசர் எனும் மாபெரும் உயிரினம் அழிந்ததற்கு காரணமும் ஓர் தொடர் இயற்கை சீற்றம் தான். ஏன், மனித இனத்தின் தோற்றமான குமரிக் கண்டம் அழிந்ததற்கு காரணமும் ஓர் மாபெரும் கடல் கொந்தளிப்பு தான். ஓர் கண்டத்தையே உள்வாங்கும் அளவு ஏற்பட்டது அந்த இயற்கை சீற்றம். ஏலிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.
-
-
- 2 replies
- 335 views
- 1 follower
-
-
பாஸ் மகள் மீது வெறித்தனமான கள்ளக்காதல்: நாடு கடத்தப்படும் இந்திய வம்சாவளி என்ஜினியர். சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை பின்தொடர்ந்த இந்திய வம்சாவளி என்ஜினியருக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் நாடு கடத்தப்பட உள்ளார். ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங்(33). கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள அவர் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 14ம் தேத…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்! வெயாங்கொடை, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறி பல வருடங்களாக புதையல் வேட்டையாடுபவர்களால் மேற்படி இடம் பல தடவைகள் தோண்டப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்தனர். தொல்லியல் திணைக்களம் மேற்கொ…
-
-
- 5 replies
- 535 views
- 1 follower
-
-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த 113 வயது பாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளில் அவரது 100 பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். இது குறித்து பாட்டியின் 65 வயது பேரன் வெங்கடாசலம் (வயது 65) ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறியதாவது:- 113 வயது பாட்டியின் பெயர் கிருஷ்ணாம்மாள் சேலம் மாவட்டம் சவூரியூரில் மே 26, 1902, ஆண்டு பிறந்தவர் பின்னர் சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த தாத்தா முனுசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் மகள் தான் சரஸ்வதி இவரில் இருந்து தான் எங்கள் தலைமுறை தொடங்குகிறது. கிருஷ்ணம்மாள் பாட்டி வாழும் காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.அதற்கு காரணம் அவரது உணவு மற்று வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்தான்.அவ்ர்ஒரு காய…
-
- 0 replies
- 241 views
-
-
[size=5]சிலியின் மலைப் பிராந்தியத்தில் 46 வருடங்களாக தனிமை வாழ்க்கை _ வீரகேசரி இணையம் சிலியில் ஏரிகள் நிறைந்த பனியால் சூழப்பட்ட மலை உச்சியில் தன்னந் தனியாக 46 வருடங்களுக்கு மேலாக நபரொருவர் வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போஸ் ரினோ பர்ரியன் போஸ் (81 வயது) என்ற இந்த நபர் உலகின் மிகவும் பின்தங்கிய இடங்களிலொன்றான ஒஹிக்கின்ஸ் எரிக்கரைப் பிராந்தியத்தில் 1965ஆம் ஆண்டிலிருந்து வசித்து வருகிறார். தனது தனிமை வாழ்க்கை தொடர்பில் …
-
- 0 replies
- 838 views
-
-
உலகின் முதல் சால்மன் மீன் வளர்ப்புக் கப்பலை அறிமுகப்படுத்தும் சீனா! உலகிலேயே முதன்முறையாக, கடலில் சால்மன் மீன்களை வளர்க்கக்கூடிய மாபெரும் வளர்ப்பு கப்பலை( Salmon-farming ship) உருவாக்கி, சீனா புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. பாரம்பரிய நில அடிப்படையிலான மீன்பண்ணை முறைகளை விட்டு விலகி, கடலின் நடுப்பகுதியில் மீன் வளர்ப்பை முன்னெடுக்கும் சீனாவின் இந்த புதிய முயற்சி, உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இக் கப்பல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு, சுத்தமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலில் சால்மன் மீன்களை வளர்க்கும் திறன் பெற்றதாகும். அத்துடன் இயற்கை மாசுபாடுகள் மற்றும் நோய்கள் போன்றவையை கட்டுப்படுத்தி, உயர்தர மீன் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில…
-
- 0 replies
- 151 views
-
-
தரையை காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர். தலபுராணம்: பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்…
-
- 0 replies
- 408 views
-
-
தன்னைப் பிரிந்து செல்ல வேண்டாமெனக் கோரி காதலியின் காலைப் பிடித்து கெஞ்சிய இளைஞர் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கைவிட்டுச் செல்ல வேண்டாம் எனக் கோரி, வீதியில் வைத்து தனது காதலியின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஜியாங்ஸு மாகாணத்தின் ஹுவாய் நகரின் பிரபல ஷொப்பிங் வலயமொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றது. இந்த இளைஞனுடனான காதலை முறித்துக்கொள்வதற்கு அவரின் காதலி தீர்மானித்த நிலையில், காதலியை தக்க வைத்துக்கொள்வதற்கான கடைசி முயற்சியாக அவர் இந் நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பெரும் …
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று(19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 62 கோடி... இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/new-record-in-sri-lankan-lottery-history-62-crore-1771527359
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..!!! இந்தியர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக ஆபாசப் பட நடிகை ரினி கிரேஸ் கூறி உள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 10:45 AM சிட்னி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. 25 வயதான இவர் ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். குறிப்பாக 2015-ல் இவரது மார்கெட் உச்சத்தில் இருந்தது. கொரோனா ஊரடங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இன்றி தவித்து உள்ளார். அப்போது அவருக்கு ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன. முதலில் ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கினாலும், அதிக வருமானம் வரும் என்பதால் சில படங்களில் நடித்து முடித்…
-
- 0 replies
- 484 views
-
-
லுணுகலை பொலிஸ் லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோகிராம் நிறையுமுடைய மலைப்பாம்பொன்றை இன்று (23.09.2020) பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரிவில் உள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவர், அருகில் அவதானித்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தது லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலை பொலிஸார் குறித்த பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 663 views
- 1 follower
-
-
அன்பார்ந்த புலம்பெயர் மக்களே தமிழகத்தில் உயிர் விட்டு எமக்காக மாணவர்கள் போராடும் இவ்வேளை புலம்பெயர் தமிழர் நாடுகளில் அந்த உறவுகளுக்கான பலம் சேர்க்கும் போராட்டங்களை செய்யுங்கள் எழுச்சி மிக்க இனம் சார்ந்த மொழி சார்ந்த நிகழ்வுகளை செய்யுங்கள் வெறுமனே மக்களை முட்டாள் ஆக்கும் சினிமா கேளிக்கை நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் இப்படிக்கு உண்மையான தமிழர்கள்
-
- 4 replies
- 583 views
-
-
பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன்ஹப், பயனர்களால் பதிவேற்றப்பட்ட பல காணொளிகளை, தன் வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வண்புணர்வு தொடர்பான காணொளி பதிவுகள் பார்ன்ஹப்பில் கூடுதலாக இருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு, பார்ன்ஹப் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. பார்ன்ஹப் ஒரு பிரபலமான ஆபாசப்பட வலைதளம். இந்த வலைதளத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது & பாலியல் வண்புணர்வு போன்ற காணொளிகள் பதிவேற்றப்பட்டு இருந்தன. நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காணொளிகள், பார்ன் ஹப்பில் அதிகமாக இருந்ததைக் சு…
-
- 0 replies
- 414 views
-
-
80 வயது மனிதனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானம்(chopper)
-
- 0 replies
- 218 views
-
-
-
- 1 reply
- 339 views
-
-
எம்.எம்.சில்வெஸ்டர் மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தன…
-
- 7 replies
- 489 views
-
-
ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை நிர்மாணிக்க 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளதுடன், மொத்த நிர்மாண செலவு 189 மில்லியன் பவுண்ஸ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே இது நிறைவடைந்துள்ளது. கட்டிடவியலாளரான பிரன்சைன் ஹவுபனினாலேயே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் நவீனமான முறையில் இதன் உள்ளக வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அரிய புத்தகங்கள், புகைப்படங்கள் என பல மேற்படி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/world.php?vid=877
-
- 0 replies
- 458 views
-
-
இந்தியாவில் விரைவில் பீர் விலை தாறுமாறாக உயரும்.. என்ன காரணம் தெரியுமா..?! வெயில் காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில், பீர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தடையை எதிர்கொண்டு உள்ளது. இதற்குக் காரணம் ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அதுதான் உண்மை. விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை எவ்விதமான போர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கைப்பற்றியுள்ள நிலையில், மீண்டும் போரை தொடுத்துள்ளது பார்லி உற்பத்தி உலகின் டாப் 5 பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தை வகி…
-
- 1 reply
- 358 views
-
-
இது தமிழர்களுக்கு செய்த அநியாங்களுக்கு கடவுள் தந்த தண்டனை
-
- 2 replies
- 558 views
- 1 follower
-
-
`வீட்டு வாடகையாக அது மட்டும் போதும்' - இளைஞர்களின் சவால்கள் பற்றிய பிபிசி புலனாய்வு 14 ஏப்ரல் 2017 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இது போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான். ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வந்த வேளையில் அங்குள்ள மருத்துவ மனையில் பாலஸ்தீன பெண் ஒருவர் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார். காஸா நகரிலுள்ள அஸ்ஷாபா மருத்துவமனையில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் காஸா அபு வட்ரா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/articles/2014/08/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0…
-
- 3 replies
- 466 views
-
-
ஒரு மார்பின் விலை 42,150 டொலர்! வியாழன், 20 ஜனவரி 2011 14:23 ஒரு பெண்ணின் முலை 42,150 அமெரிக்க டொலர் வரை விலை போய் உள்ளது. மலேசியாவை சேர்ந்த 56 வயதுப் பெண் ரி.செல்வராணி. இரு பிள்ளைகளில் தாய். இவர் 2005 ஆம் ஆண்டு ஒரு வகையான வயிற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார். Raja Permaisuri Bainun hospital என்கிற வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்று உள்ளார். இவருக்கு மார்பு புற்றுநோய் என்று சொல்லி இருக்கின்றனர். ஒரு மார்பகத்தை சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி விட்டனர். ஆனால் இவருக்கு உண்மையில் மார்புப் புற்று நோய் கிடையாது என்று பின்னர் மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் இப்பெண் Raja Permaisuri Bainun வைத்தியசாலையின் முகாமையாளரான Dr L…
-
- 10 replies
- 1.8k views
-
-
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியி…
-
- 4 replies
- 6.7k views
-