Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மேதகு இயக்குனர் கிட்டுவின் பழைய காணொளிகளை நோண்டிய போது இது சிக்கியது. கருணாநிதியின் பிறந்த நாளுக்கான 'வாழ்த்து' இது. செம.. உடன் பிறப்புக்கள் கொலவெறியில் கிட்டு மீது பாய்ந்து பிராண்டுவதற்கு இதுதான் காரணம் போல https://www.facebook.com/pkrish.parani/videos/471308867331650

  2. உயர்தர வகுப்பு மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவியிடம் மனதை பறி கொடுத்து விட்டார். படிப்பு வந்ததோ இல்லையோ, காதல் வந்துவிட்டது. காதல் நன்கு டெவெலப் ஆகியதும் இருபகுதி வீட்டாருக்கும் தெரிய வர, சம்மதமும் கிடைத்தது. மாணவன் அடிக்கடி மாணவி வீடு சென்று வந்தான். மாமியார் நல்ல உபசரிப்பு. இருக்காதா பின்ன... இப்படியே போய்க் கொண்டிருந்த போது, காதலிக்கு, காதலன் தன் மீது ஆர்வம் குறைகிறதோ என்ற சந்தேகம் வந்தது. காதலனும் சந்திப்பை குறைத்துக் கொண்டான். சந்திப்பு குறைந்தவுடன், வகுப்பில் வேறு யாரோ பெண் மடக்கி விட்டாளோ? அல்லது மடக்கி விட்டானோ என்று மனது வேறு அலை பாய்ந்தது. ஆள் வைத்து கண்காணிக்க சொன்னாள், காதலி. உளவு தகவல் வந்தது. அதிர்ந்து போனாள். வேறு யாரு…

    • 2 replies
    • 666 views
  3. நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை. அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது. போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள். 1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்த…

  4. தொடருந்தில் பிக்கு-யுவதி அத்துமீறிய அங்கதாபம்; பௌத்தர்கள் பாய்ச்சல்! இளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் அங்கதாபத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள முக்கிய ஊடகம் ஒன்றின் சமூக வலைத்தளமூடாகவே பகிரப்பட்டுள்ளது. குறித்த நபர் பயணம் செய்த தொடருந்து எந்த பிரதேசத்திற்குச் செல்லும் தொடருந்து எனத் தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை. அந்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு அங்கதாபத்தில் ஈடுபட்டுள்ளார். அருகில் வேறு இரண்டு பெண்கள் மற்றும் அவர் எதிரே அமர்ந்த…

  5. இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது. இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது. நாயும் குட்டியை கௌவிச் தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டன. ஆனால் இந்த நாய், தான் ஈன்ற குட்டியானது பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறத…

    • 10 replies
    • 4.9k views
  6. அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி? - ஆய்வு கூறும் சிறந்த வழி 19 செப்டெம்பர் 2022, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் சிறந்த வழியை விஞ்ஞானிகள்கண்டறிந்துள்ளனர். அவர்களின் அழுகை நிறுத்துவது பற்றியோ, தொட்டிலை ஆட்டுவதைப் பற்றியோ மறந்துவிடுங்கள். ஒரு சிறிய ஆய்வில் சில பெற்றோர்களை கொண்டு பல்வேறு வழிகளை ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தனர். அப்போது, அந்த குழந்தையை படுக்கையில் தூங்க வைப்பதற்கு முன், ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு நடப்பதும், அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவர்களை கைகளில் வைத்துக் கொண்டு உட்…

  7. Shareவேலை பார்த்துக் கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்கச் சொகுசு கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துள்ளார் ஆஸ்டின் வெல்ஸ். மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று செய்திருக்கும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆஸ்டின் வெல்ஸ் 'Work from Home' அடிப்படையில் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் MV Narrative என்ற சொகுசுக் கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றை 3 லட்சம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பு படி 2 கோடியே 48 ல…

  8. தாம் எந்த மதத்திடனும் இணைந்தவர்கள் இல்லை என அடையாளப்படுத்துபவர்கள் மூலம் ஒன்பது நாடுகளில் மதம் இல்லாமல் போய்விடும், இவ்வாறு ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள், கூறியுள்ளார்கள். இந்த ஒன்பது நாடுகளிலும் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட "கணித எதிர்வுகூறல்" (mathematical model) மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த நாடுகளில் மக்கள் தாம் எந்த மதத்திடனும் தம்மை இணைத்தவர்கள் அல்ல என சனத்தொகை கணிப்பில் கூறுவார்கள் என்பதே இந்த எதிர்வுகூறலாகின்றது. கீழ்வரும் நாடுகளே அவை: அவுஸ்திரேலியா ஆஸ்திரியா கனடா செக் குடியரசு பின்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நியூசிலாந்து சுவிற்சலாந்து Religion may…

    • 0 replies
    • 536 views
  9. 24 பெண்களை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. வின்ஸ்டென்ட் பிளாக்மோர் என்ற 61 வயதான நபரே 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த நபர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராவார். குறித்த நபர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். குறித்த நபர் திருமணம் செய்தவர்களில…

  10. புகழ்பெற்ற ஹோட்டல் வரவேற்பாளர் கொட்­டா­ரப்­பட்டு சாத்துகுட்டன் காலமானார் 2014-11-20 10:10:02 கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்­டலில் 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக பணி­யாற்றி புகழ்­பெற்ற வர­வேற்­பா­ள­ரான, கொட்­டா­ரப்­பட்டு சாத்­து­குட்டன் நேற்­று ­முன்­தினம் தனது 94 ஆவது வயதில் கால­மானார். சுமார் 150 வரு­ட­கால வர­லாற்றைக் கொண்ட கோல்ஃபேஸ் ஹோட்­டலில் 1942 ஆம் ஆண்டு முதல் சாத்­து­குட்டன் கட­மை­யாற்­றினார். இலங்­கையின் மிக வய­தான ஹோட்டல் ஊழி­ய­ராக அவர் விளங்­கினார். இந்­தி­யாவில் கேரள மாநி­லத்தின் கொட்­டா­ரப்­பட்டு என்ற ஊரில் பிறந்த சாத்­து­குட்டன் இள­மைக்­கா­லத்தில் வேலை தேடி இலங்­கைக்கு வந்­தவர். 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்த காலத்தில் அவர் கோல்ஃபேஸ் ஹோட்டல் வர­வேற்­பா­ள­ரா…

  11. மயிரிழையில் உயிர் பிழைத்த 1000 பூனைகள். சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது. ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355628

  12. கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு கும்பகோணம்: சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாக கூறி, கும்பகோணம் கோர்ட்டில் இந்து முன்னணி சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பெண் டைரக்டர் மதுமிதா இயக்கும் 'வல்லமை தாராயோ' படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது. துவக்க விழாவில் கதாநாயகன் பார்த்திபன், கதாநாயகி சாயாசிங், எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையின்போது லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தின் முன்பு குஷ்பு செருப்பு அணிந்தபடி, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.…

    • 52 replies
    • 12.2k views
  13. சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாக கதறி அழுத காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாஃபர் அல் தையர் என்ற இளைஞரை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஜாஃபர் அல் தையருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரியாவிடை அளித்தனர். அந்த இளைஞரை கட்டிப்பிடித்து தாக்குதல் வெற்றி பெற…

  14. ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்த 9 தாதிகளுக்கு குழந்தைகள் பிறந்தன – அமெரிக்காவில் அபூர்வ நிகழ்வு! அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து வந்த 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே காலகட்டத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற தனியார் மருத்துவமனையில் இந்த அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு பணியாற்றும் தாதியர்கள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து மகப்பேற்றுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதையடுத்து கர்ப்பிணி தாதியர்கள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் ஔிப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு “எங்கள்…

  15. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அ…

    • 4 replies
    • 760 views
  16. போலியான டொலர் தாள்களைத் தடுக்கும் வகையில் புதிய பல்படிவச் (polymer) சேர்மானமுள்ள $20தாள்களை கனடா வங்கி (Bank of Canada)அறிமுகப்படுத்தியுள்ளது. கனடிய பணத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதுகாக்கவே புதிய $20 தாள்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கனடிய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னே கூறியுள்ளார். இ குருவி இந்த வருடம் வைர விழாவினைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணியின் பணம் புதிதாக வெளியாகியுள்ள $20 தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ளது. தாளின் பின்புறத்தில் கனடிய ராணுவ சேவையினை பாராட்டும் வகையிலான படங்களும் பிரான்சில் உள்ள கனடிய தேசிய விமி நினைவகத்தின் படமும் இடம் பெற்றுள்ளது. எமது இணையத்தள முகவரியான ekuruvi.comகுறிப்பிடுமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம் முதல் உலகப்போரி…

  17. பிகார்: சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - வெளியே எடுத்த மருத்துவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,VIVEK படக்குறிப்பு,சிறுமி குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,சிது திவாரி பதவி,பிபிசி செய்தியாளர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் இருந்து, பெரிய முடிக் கொத்து ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சுமார் இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எடுக்கப்பட்ட இந்த முடிக் கொத்தின் எடை ஒரு கிலோ. அதைத் தொடர்ந்து, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைய…

  18. ஐரோப்பிய ஒன்றிய முக்கிய கூட்டத்தின் போது உடலுறவில் ஈடுபட்ட ஜேர்மனியின் தூதுவர்கள் கடந்த 21ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு இராஜதந்திர அதிகாரிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிய இராஜதந்திர அதிகாரிகளே இவ்வாறு உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 28 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் உச்ச கட்ட நிலையில் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு அடுத்ததாக இருந்த…

  19. இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தட்சருக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரசிப்பாராம். இதுகுறித்த தகவலை தட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தட்சருக்கு அறிவெல்லாம் பிறகுதான். அழகுதான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார். அழகான, இளம் எம்.பிக்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெ…

  20. Started by nunavilan,

    ஆயுதமே உணவு . Wednesday, 25 June, 2008 03:08 PM . பெய்ரூட், ஜூன் 25: இனிமையான சங்கீதத்தை கேட்டபடி உணவை சுவைக்கும் அனுபவத்தை பெரும்பாலான ரெஸ்டாரெண்டுகளில் எதிர் கொள்ளலாம். இதற்கு மாறாக துப்பாக்கி சத்தமும், வெடிசத்தமும் பின்னணியில் கேட்க உணவு சாப்பிட முடிந்தால் எப்படி இருக்கும். . லெபனானில் உள்ள ரெஸ்டா ரெண்ட் ஒன்றுதான் இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரெண்டின் பெயரும் கூட ஆயுதங்களை குறிக்கும் வகையில் பன்ஸ் அண்டு கன்ஸ் என வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரெஸ்டாரெண்ட் முழுவதும் ராணுவ முகாம் போல அமைக்கப் பட்டு அதன் உள்ளே ஆயுதங் களாலேயே அனைத்து அலங் காரமும் செய்யப்பட்டுள்ளனவாம். பரிமாறப்படும் உணவுகளுக…

  21. சவுதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை ஒரு நபர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார் முகன்னத் அல் ஜப்ன் என்ற இந்த மருத்துவர். இந்த பிரசவத்தின் போது பெண்ணின் கணவரும் உடனிருந்துள்ளார். அப்போது தன்னுடைய மனைவியின் உடல் உறுப்புக்களை ஆண் மருத்துவர் தொட்டது அவருக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து பிரசவம் முடிந்து பல நாட்களுக்கு பின்னர் அந்த ஆண் மருத்துவரை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய தங்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறி தங்களை சந்திக்க முடியுமா என கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவமனையின் கீழே உள்ள பூங்காவில் சந்திக்…

  22. கடும் குளிரில் நிர்வாண கோலத்தில் 6,000 பேர் சமாதானத்தை வலியுறுத்தி ஒன்றுகூடல் கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை கிளர்ச்சியாளர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையிலேயே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பொகோட்டாவில் கடந்த 6 வருடங்களில் இடம்பெற்ற மாபெரும் நிர்வாண ஒன்றுகூடல் நிகழ்வாக இது உள்ளது. …

  23. கொரிய மொழி பேசும்... யானை. தென்கொரியாவின் மிருகக் காட்சிசாலையிலுள்ள யானை மனிதர்களைப் போன்று பேசுவதற்கு முயற்சி செய்து வருகின்றமை விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவர்லான்ட் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த 22 வயதான ஆசிய யானையான கொஷிக், கொரிய மொழியில் 5 சொற்களை மனிதர்கள் கூறுவதைப் பின்பற்றி கூறுகின்றமையை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த யானையின் உச்சரிப்பானது 67 வதவீதம் மனிதர்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இதற்கு முன் 1983 ஆம் ஆண்டில் கஸகஸ்தானிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் யானையொன்று ரஷ்ய மொழியில் 20 வசனங்களை சரியாக மீள உச்சரித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. எனினும் அச்சமயம் அந்தப் பேச்சு மொழி விஞ்ஞான ரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை. நன்றி வீரகேசர…

  24. Offices of Conservative Party’s biggest donor Lycamobile are raided by French police and nine people are charged on suspicion of money laundering and tax fraud Nineteen people linked to telecoms giant Lycamobile arrested in France Company has given at least £2.2m to David Cameron's party since 2011 Lycamobile director Alain Jochimek was among those arrested in the raid Nine people have been charged with offences relating to financial fraud By Peter Allen for MailOnlin Nineteen people working for the biggest donor to the Conservative Party have been arrested in France in connection with a multi-million pounds tax and m…

  25. சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் விஷ பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு செல்ல தயாராயிருந்தது குவாண்டாஸ் விமானம் ஒன்று. விமானத்தில் பயணிகள் 370 பேர் இருந்தனர். விமானம் புறப்பட ஆயத்தமான போது, பயணிகள் பகுதியில் சுமார் 8 இன்ச் நீளமுடைய பாம்பு இருந்ததை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த ஊழியர்கள் உடனடியாக, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கி, பயணிகள் விடுதியில் தங்க வைத்தனர். பின்னர், வேறு ஏதேனும் பாம்பு உள்ளதா என அந்த விமானம் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.