செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய இருப்பிடமான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
ஜெய்ப்பூர்: இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமண…
-
- 16 replies
- 3.3k views
-
-
’முதல்வன்’ திரைப்பட பாணியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் டெல்லி முதல்வ ராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் பொது மக்களிடம் கருத்து கேட்டு எழுதிய கடிதத்துக்கு வெள்ளிக்கிழமை வரை ஆறு லட்சம் பதில்கள் குவிந்துள்ளன. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது ’நித்திய கண்டம் பூரண ஆயுசு’ போன்றதுதான். ஒருவேளை அவ்வாறு ஆட்சி அமைத்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை கண்டிப்பாக ஆபத்து இருக்காது. எனவே, ‘நாயக்’ (முதல்வன் படத்தின் இந்திப் பதிப்பு) திரைப்படத்தில் நாயகன் ஒரு நாள் முதல்வரானது போல், அர்விந்த் கேஜ்ரிவால் ஆறு மாதங்களுக்கு முதல்வராகலாம். இதில், ’நாயக்’ நாயகன் போல், …
-
- 2 replies
- 518 views
-
-
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அமன் அகூவா என்ற தனியார் நிறுவனம் 20 தண்ணீர் பாட்டில்களை வழங்கியிருந்தது. அந்த குடிதண்ணீர் பாட்டில்கள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று நெளிவதை …
-
- 0 replies
- 288 views
-
-
முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..! முதலமைச்சருக்கு வாங்கிய சமோசா காணாமல் போனதை அடுத்து, இது குறித்து விசாரணை செய்ய சிஐடிக்கு உத்தரவிட்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சிஐடி தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன. ஆனால் அவை திடீரென காணாமல் போனதாகவும், முதல்வரி…
-
- 0 replies
- 459 views
-
-
-
- 0 replies
- 727 views
-
-
முதியோருக்கான அதிசிறந்த நாடு என்பதற்கான உலக சுட்டியில் இலங்கை 36 வது இடத்தையும் சுவீடன் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த சுட்டியில் ஆப்கானிஸ்தான் அதிதாழ் நிலையை பெற்றுள்ளது. சுவீடனை தொடர்ந்து நோர்வே, ஜேர்மனி நெதர்லாந்து மற்றும் கனடா என்பன இடம்பிடித்துள்ளன. உலக முதியோர் கவனிப்பு சுட்டியானது இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்போது முதியோரின் சமூக பொருளாதார நலன்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. உலகின் அதியுயர் செல்வந்த நாடான அமெரிக்கா எட்டாம் இடத்தில்தான் உள்ளது. ஐக்கிய இராச்சியம் முதல் பத்துக்குள் வரமுடியவில்லை. இலங்கை 36ஆம் இடத்தையும் பாளஸ்தீன் 89ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. பொலிவியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் உயர் இடத்த…
-
- 2 replies
- 440 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 01:14 PM இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன என்ற மூதாட்டி பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர் பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவித்துள்ளார். லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/192017
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
முதுமையை விளங்கிக்கொள்ளல்!- பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் உரை 01.10.2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணம் - குப்பிளானில் இடம்பெற்ற முதியோரைக் கௌரவித்தலும், புற்றுநோயாளர்களுக்காக உதவி வழங்களுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான விழாவில் தேசிய கல்வி நிறுவகத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளரான பேராசிரியர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்கள் முதுமையை விளங்கிக்கொள்ளல் தொடர்பில் ஆற்றிய உரை வருமாறு,
-
- 0 replies
- 342 views
-
-
முத்தத்தால் வந்த வினை! குவைட் நாட்டில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்னும், சாரதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பெண் கடமையாற்றும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே இலங்கையைச் சேர்ந்த சாரதியும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் முத்தமிடுவதனை குறித்த பெண்ணின் எஜமானியே கண்டுள்ளார். அவர் அளித்த முறைப்பாடையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=2945
-
- 3 replies
- 549 views
-
-
Published On: Sat, Feb 8th, 2014 கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வே…
-
- 10 replies
- 883 views
-
-
முத்தமிட்டு சாதனை படைத்த தாய்லாந்து ஜோடிகள் வீரகேசரி இணையம் 2/15/2011 6:17:05 PM தாய்லாந்தைச் சேர்ந்த ஜோடிகள் சுமார் 46 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 9 செக்கன்கள் வரை முத்தங்கொடுத்து சாதனை படைத்துள்ளனர். பேங்கொக்கைச் சேர்ந்த எக்காச்சி மற்றும் லக்ஸான டிரானா ரெட் ஆகியோரே இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களாவர். காதலர் தினத்தினை ஒட்டி நடத்தப்பட்ட இப்போட்டி நிகழ்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் பட்டாயா நகரில் ஆரம்பமாகியது. சுமார் 14 ஜோடிகள் இதில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற ஜோடிக்கு 1600 அமெ.டொலர் பெறுமதியான வைர மோதிரமும், 3200 அமெ.டொலர் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்குபற்றிய பெண்ணொருவர் போட்டி ஆரம்பமாகி …
-
- 0 replies
- 514 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் இது சாதாரணம். ஆனால் மலேசியாவில் தண்டனைக்குரிய குற்றம். ஓரினச்சேர்க்கை மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. அதை மீறுவோருக்கு 20 வருடங்கள் அளவிலான சிறைத்தண்டனை அல்லதுகசை அடிகள் வழங்கப்படலாம். பிரித்தானியாவைச் சேர்ந்த ‘1975 இசைக்குழு’ அந்தச் சட்டத்தை இப்பொழுது மீறி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் Good Vibes festival நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்ஆரம்பத்திலேயே 1975 இசைக்குழுவின் பாடகரான Matty Healy (34), மலேசியாவில் உள்ள LGBTQ ( Lesbian, Gay, Bisexual, Transgendered and Questioning) சட்டத்தைப் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியின் நடுவே பாடகர் Healy மேடையில் வைத்து Ross MacDonald (34)ஐ முத்தமிட…
-
- 2 replies
- 316 views
-
-
முத்தம் கொடுத்ததால் காது கேட்காமல் போன காதலன் சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இத…
-
- 0 replies
- 513 views
-
-
ராஜஸ்தானில் ஒரு சிறுமிக்கு தனது முன்ஜென்மம் பற்றி நினைவு வந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனம் என்ற அந்த சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது. முற்பிறவியில் தான் யாருடைய மகளாக பிறந்தேன் என்றும் யாருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும் தற்போது நினைவு கூர்கிறார் அந்த சிறுமி. அதுமட்டுமல்லாது தன்னுடைய மரணம் எப்போது எப்படி நிகழ்ந்தது என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்ஜென்மத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை தேடிச் சென்று சந்தித்து பேசினார் பூனம். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபிறவி பற்றிய கதைகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், மறுபிறவி என்பது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்க…
-
- 2 replies
- 939 views
-
-
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றால், முன்பை விட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், பொருளாதார ரீதியாக சாத்தியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரை செயல்படாமல் உள்ளதாக தகவல் முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
-
- 0 replies
- 232 views
-
-
லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றான மூக்கு கண்ணாடியை ஆபாச பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார். லெபனான் வெடிப்பு லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர், அதில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த வெடிப்புச்சம்பவம், அந்நாட்டு பொருளதாரத்திலும், அரசியல் சூழலிலும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் காணொளி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், லெபானனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சர்வதேச…
-
- 5 replies
- 1.4k views
-
-
புதுதில்லி, ஜூன்.22: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கருவுற்ற செய்தியால் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மிகுந்த குதூகலத்தில் உள்ளனர். ஐஸ்வர்யா கருவுற்ற செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் வெளியிட்ட அரை மணி நேரத்துக்குள் சுமார் 3000 ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உங்களது வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் வரவேற்கிறேன். அரை மணி நேரத்தில் 2843 டிவிட்டுகள் வந்துள்ளன. அனைவருக்கும் நன்றி உங்களின் அன்பு மற்றும் பாசம் மனதை வருடுகிறது என அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமிதாபின் மகன் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தங்களது குரு படம் வெளியான பின்னர் 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமது முன்னாள் காதலி, காதலனின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என ஜேர்மன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஜேர்மனிய பெண்ணொருவர் தனது காதலருக்கு எதிராக தொடுத்த வழக்கொன்றிலேயே மேற்படி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மனு தாரரான பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிட வேண்டுமெனவும் அப்பெண்ணின் முன்னாள் காதலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த இப்பெண், புகைப்படக் கலைஞரான ஒருவரை காதலித்தார். இவர்கள் காதலித்த காலத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நிர்வாணமாகவும் அப்பெண் போஸ் கொடுத்திருந்தார். இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டபின் அப்புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிடுமா…
-
- 6 replies
- 772 views
-
-
முன்னாள் சிங்கள இனவாத ரவுடிகள் ஜெயவர்த்தனா ,பிரேமதாச,சேனநாயக்க புகைப் படம் Hon. Ranasinghe Premadasa, Hon. J.R Jayawardene and Hon. E. L. Senanayake during the 1st "Vap Magula" event in 1978 thankx FB
-
- 0 replies
- 3.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகள் மீது இன்று (25) தாக்குதலை நடத்தினர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. கையடக்கத் தொலைபேசியொன்று கைதி ஒருவரிடம் உள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அதனைக் கைப்பற்றும் நோக்கில் சென்ற சிறை அதிகாரிகள் மீதே இந்தக் கைதிகள் தாக்குதல் நடத்தியதுடன் தண்ணீரையும் பீச்சியடித்துள்ளனர். அத்துடன் குறித்த கைதிகள் கற்களாலும் அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர் எனச் செய்திகள் கசிந்துள்ள போதும் இது ஒரு திட்டமிட்ட செய்தி பரப்பலாக இருக்கக்கூடும் என்பதோடு இதை சாட்டாக வைத்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மீது சிங்கள ராணுவத்தினர் த…
-
- 0 replies
- 390 views
-
-
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகு…
-
- 0 replies
- 108 views
-
-
குவைத் நாட்டைச் சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர் ஒரே திருமண மேடையில் நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார். இவர் ஏற்கணவே திருமணமான நிலையில் சில மாதங்கள் சென்ற பின்னர் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாகவே அவரைப் பழிவாங்கும் முயற்சியில் நான்கு பேரை திருமணம் செய்துள்ளார் இந்த பணக்கார வாலிபர். சமூகவலைத்தளங்கள் முதல் ஏனைய இணையத்தளங்கள் வரை ட்ரெண்ட் ஆகி வரும் இச்செய்தியில் “அதுதான் எண்ணெய் வளத்தின் பலம் (Power of Oil) எனக் கொசுறுக் கடி கடித்து வருகின்றனர் http://www.manithan.com/
-
- 10 replies
- 667 views
- 1 follower
-
-
முன்னைநாள் உலகவங்கியின் தலைவர் DSK (Dominique Strauss-Kahn) வினால் கொடுக்கப்பட்ட பணத்தில் அவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட Nafissatou Diallo, ஒரு உணவக உரிமையாளராகியுள்ளார்?? DSK : Nafissatou Diallo ouvre son restaurant Alors que s’ouvre aujourd’hui le procès du Carlton, RTL nous donne des nouvelles de Nafissatou Diallo, celle qui avait amorcé la chute politique de DSK avec l’affaire du Sofitel. Selon la radio, elle va bien, et a même bien utilisé l’argent donné par l’ancien patron du FMI pour clore l’affaire. Par M6 Info | M6info – lun. 2 févr. 2015 Partager226 M6info/Getty - DSK : Nafissatou Diallo ouvre son restaurant …
-
- 1 reply
- 569 views
-
-
மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன? மு.ஐயம்பெருமாள் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம் மும்பையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 390 பேருக்கு வழக்கமாக வரக்கூடிய எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாததால், போடப்பட்டது போலி தடுப்பூசியாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மும்பையில் இப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நிறுவன வளாகத்திலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். சில குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற தடுப…
-
- 0 replies
- 187 views
-