Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனிதனின் உடலுக்குள் இருந்து 100 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள 46 வயதையுடைய Liu Lijian என்பவரினுடைய உடற்பாகங்களில 100க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் தனக்கு எப்போதும் தாங்க முடியாத வலி உடற்பாகங்களில் ஏற்படுவதாக கூறியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின் அவரது தலையைத் தவிர்த்து ஏனைய பாகங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடும் பழக்கமுள்ளவர் எனவும் சில வேளைகளில் விளையாட்டு விளையாட்டாக அவற்றை விழுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட ந…

  2. கேரள மாநிலம் திரு நாவாய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் குஞ்சுமுகம்மது (70). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து தன்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை வேண்டும் என்ப தற்காக 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். பல இடங்களில் பெண் தேடிய இந்த 70 வயதுக்காரருக்கு பெண் கொடுக்கவும் ஒரு குடும்பம் தயாராக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்த பெண்ணுக்கு 40 வயது. அந்த பெண்ணை குஞ்சுமுகம்மதுவுக்கு திருமணம் முடிக்க சம்மதித்தனர். இதையடுத்து நேற்று திருமணம் நடத்த முடிவு செய்து ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. குஞ்சுமுகம்மது அலங்காரம் செய்து கொண்டு மண மேடைக்கு ஏறினார். பெண்ணின் வருகைக்காக காத்திருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மணமேடையிலேயே அவர் சுருண்டு வ…

    • 19 replies
    • 3.3k views
  3. இவங்கள் இனியாவது திருந்தமாட்டாங்களா? இவங்கள் இனியாவது திருந்தமாட்டாங்களா?

    • 11 replies
    • 1.5k views
  4. வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் [^] தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் [^] கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை [^] எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் [^] நடத்தியுள்ளனர். வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த ஆறு இந்தியர்களும் வசிக்கிறார்கள். அப்பகுதி …

    • 0 replies
    • 488 views
  5. Started by srinivasan chennappan,

    மகாபாரதத்தில் வரும் சகுனி என்ற பாத்திரம் நாம் எல்லோரும் அறிந்ததே. அதாவது துரியோதனர்களை தவறான பாதையில் அழைத்து சென்று அவர்கள் அழிவிற்கு வழி வகுத்தவர் என்று அனைவருக்கும் தெரியும். அவருடைய இயல்பே அதுதான், அதனால்தான், தீய சகுனியுடன் சேர்ந்த துரிஒதணனும் மாண்டான் என்று பெரும்பாலானோர் நினைக்கலாம். நானும் அவ்வாறுதான் நினைத்திருந்தேன். சிறுவயதில் அம்புலிமாமா பத்திரிகையில் படித்த இது தொடர்பான உப கதை ஒன்று என் எண்ணத்தையே மாற்றிவிட்டது. அந்த கதை இப்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதை இதுதான்: தாயாதி சண்டையில், துரியோதனன் தன்னுடைய உறவினறையும் (என்ன உறவு என்று சரியாக நினைவில்லை) அவருடைய அறுபது மகன்களையும் பாதாள சிறையில் அடைத்துவிடுகிறான்.…

    • 2 replies
    • 2.3k views
  6. இங்கிலாந்து போலீசில் சீக்கியர்கள் தற்போது போலீஸ் பணியில் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களால் துப்பாக்கி மற்றும் கலவரத்தை அடக்கும் படைப்பிரிவுகளில் சேர முடியாத நிலை உள்ளது. அவர்கள் தலைக்கவசம் அணியாமல் மதசம்பிரதாயப்படி தலைப்பாகை மட்டுமே அணிந்து வருவதுதான் இதற்கு காரணம். இந்த நிலையில் தங்களுக்கு குண்டு துளைக்காத தலைப்பாகையை தயாரித்து தரும்படி போலீசில் பணிபுரியும் சீக்கியர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்டு சீக்கிய போலீசாருக்காக துண்டு துளைக்காத, கத்தியால் கிழிக்க முடியாத நவீன தலைப்பாகையை இங்கிலாந்து போலீஸ் வடிவமைத்துள்ளது. கெவ்லர் என்ற செயற்கை இழை கொண்டு தயாரான இந்த தலைப்பாகை ஸ்டீலை விட 5 மடங்கு கடினமானது. புதிய வகை தலைப்பாகை உருவாக்கப்பட்ட…

    • 1 reply
    • 1.1k views
  7. ஜெர்மனி நாட்டின் ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல். உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தன் தயாரிப்புகளின் விளம்பரத்துக்கு ஏஞ்சலாவின் படத்தை பயன்படுத்தி கொண்டு உள்ளது. 1000 சதுர அடி கொண்ட விளம்பர பலகையில் அவர் உருவப்படம் உள்ளது. இதில் பிராவும், அரைக்கால் சட்டையும் அணிந்த நிலையில் அவர் இருப்பது போன்ற படம் இருக்கிறது. இப்படி அரை நிர்வாணமாக ஒரு தலைவரை அந்த நாட்டு உள்ளாடை நிறுவனம் சித்தரித்துள்ளது. இதை பார்த்த அந்த நாட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாட்டுக்கு புதிய உள்ளாடைகள் தேவை என்ற தலைப்பில் அதிபர் படம் இடம் பெற்றுள்ள இந்த விளம்பரத்துக்கு ஏஞ்சலா அனுமதி அளித்தாரா என்பது தெரியவில்லை. இதுபற்றி அவர் எதுவும் பேச மறுத்து விட்டார். நன்றி நக்கீரன்

  8. திருமாவளவன் திருமணம் செய்ய வேண்டும்; தாய் மீண்டும் உருக்கம் சென்னை. மே. 1- விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம். அங்குள்ள குடிசை வீட்டில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன், தாய் பெரியம்மாள் வசித்து வருகிறார்கள். மகன் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அரசியல் தலைவராகவும், லட்சோப லட்சதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டியாகவும் உள்ள போதிலும் தொல்காப்பியனும், பெரியம்மாளும் இன்னமும் எளிமையான சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வாழ்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி குடிசையில் இருந்தார்களோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார்கள். திருமாவளவனின் அப்பழுக்கற்ற அரசியலால் அவர்களது வாழ்க்கை நடைமுறைகளில் மா…

  9. ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம். கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம். இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் …

    • 29 replies
    • 3.2k views
  10. ஈழத் தமிழர்களிற்காய் திருவிளையாடல் செய்ய விரும்பிய முருகன் வள்ளி - தெய்வானை சகிதம் தமிழகத்தில் எழுந்தருளி இன்று காலை திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் உண்ணாவிரதம் இருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள். ஆனால் இந்த நவகால முருகன் செந்தூரிலோ பழனியிலோ குடிகொண்டிருக்கவில்லை.. அண்ணா அறிவாலயத்தில் பரிவாரங்கள் சகிதம் குடிகொண்டிருக்கிறார். இந்த உண்ணாவிரதம் அவரின் ஈழத்தமிழருக்கான பல திருவிளையாடல்களில் ஒன்று என்பது இருக்க.. பாவம் ஈழத்தமிழர்கள் தான் இன்னும் அவரின் அருள் கிடைக்காமல் ராஜபக்ச என்ற அசுரனின் கைகளில் சிக்குண்டு மாய்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன பாவம் செய்தனரோ.. முருகனுக்கு என்ன பரிகாரம் செய்யாமல் விட்டனரோ.. ஈழத்தமிழரைக் கைவிட்டுவிட்ட முருகன் ராஜபக்ச என்ற அசுர…

  11. லாசப்பலில் சிங்களவர் மீது தாக்குதல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையா... லாசப்பல் பகுதியில் சிங்களவர் மீது அடி உதை,வாள்வெட்டு 5பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி. அவுஸ்ரேலியாவில் நடந்த வன்முறைக்கு பதிலடி என்று தெரிவிப்பு லாச்சப்பலில் சிங்களவர்கள் மீது கடுமையான தாக்குதல் மானத் தமிழர்களால் நடாத்தப்பட்டள்ளது. இதில் வெட்டு காயங்கள் மற்றும் தடியடி காயங்கள் ஏற்பட்டுள்ளத…

    • 7 replies
    • 1.5k views
  12. வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி வீட்டைவிட்டு கள்ளக்காதலுடன் ஓடியதால் கோபமடைந்த கணவர் ஒருவர் தனது 5 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணம் டிரைலர் பார்க் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன் (34). இவரது மனைவியின் பெயர் ஏஞ்சலா. இவர்களுக்கு மேக்சின் (16), சமந்தா (14), ஜோமி (11), ஹீதர் (8), ஜேம்ஸ் (7) என ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஏஞ்சலாவுக்கும் மற்றொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது ஜேம்சுக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையி்ல் அடிக்கடி சண்டை எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏஞ்சலா தனது கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதையறிந்த ஜேம்சுக்கு அடக்க முடியாத ஆத்திரம்…

    • 18 replies
    • 2.1k views
  13. சென்னையில் கம்ப்யூட்டர் வெடித்து வாலிபர் பலி சென்னை, ஏப் 4 சென்னையில் கம்ப்யூட்டர் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியதில் அதில் பணிபுரிந்து கொண்ட கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஒருவர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். சென்னை வேளச்சேரியில் வசிப்பவர் விஜயகுமார். மதுரையை சேர்ந்த இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். மதுரையை சேர்ந்த இவர் நேற்றிரவு தனது வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியது. இதில் விஜயகுமார் உடலில் தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே அவர் தீயில் கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த போது, அவருடன் தங்கியிருந்த ராம…

  14. இன்று காலை நான்கு மணியவில் , திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இரண்டு அடி விட்டமுள்ள விண்கல் விழுந்தது . அதிகாலையில் இது பெரும் வெளிச்சத்துடன் இது விழுந்ததனை மார்க்கண்டு என்னும் வயோதிபர் நேரில் கண்டுள்ளார் . இந்தக்கல் விழுந்ததனை அடுத்து பலாலி இராணுவத்தளத்திலிருந்து நூற்றுக்கணக்கான தானியங்கி விமான எதிர்ப்பு வேட்டுக்கள் வானை நோக்கி சுட்டு தீர்க்கப்பட்டதால் , யாழ் மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர் . இந்த விண்கல் விழுந்ததால் தோட்டத்தில் உள்ள பயிர் வகைகளுக்கும் , நீர் இறைக்கும் கிணற்றிக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . பாடசாலை மாணவர்களும் , பொதுமக்களும் அந்த அதிசய விண்கல்லை பார்க்க பெருந்திரளாக வந்தவண்ணம் உள்ளார்கள் .

    • 39 replies
    • 3.6k views
  15. வசாவிளானில் ஓர் உந்துருளி உறவொன்று அனுப்பிய வலைமடல்.Parked for tooooooooo Long in Vasavilaan at Jaffna Since 1985...

    • 9 replies
    • 1.4k views
  16. தெல்லிப்பளை குளமங்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் வாழைக்குலைப் பொத்தி நிலத்தின் கீழ் இருந்து மேல் எழுந்து வளரும் அபூர்வமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்படும் வாழை குட்டி போட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாழையின் அடிமட்டத்தில் இருந்து சுமார் ஓர் அடி தூரத்தில் மற்றுமொரு குட்டி வருவதைப் போன்று வாழைப் பொத்தி வெளி வந்துள்ளது. இந்தச் சம்பவம் குளமங்கால் முருகன் தேவதாஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு வாழை நிலத்தின அடியில் இருந்து பொத்தி வெளிவந்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12361

    • 8 replies
    • 1.9k views
  17. லண்டன் உட்பட பல நாடுகளில் கிளைகளைக் கொண்டியங்கும் சரவணபவன் கோட்டல் உரிமையாளர் "அண்ணாச்சி" ராஜகோபால் இன்னொரு பெண்ணிற்காக அவளின் கணவனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலதிக செய்தி.. இவரின் கோட்டலுக்கு வேலைக்குப் போகும் பெண்கள் மற்றும் ஊழியர்களின் மனைவிகளை, மகள்களை பணத்தைக் காட்டி ஆசை காட்டி அதற்கு அடிமையாகும் பெண்களை திருமணம் செய்கிறேன் என்று சொல்லி அவர்களோடு குடும்பம் நடத்துவதே இவரினதும் மேற்படி பெண்களினதும் தொழில்..! அண்ணாச்சிக்கு ஆப்பாக மாறிய விவகாரத்தில் சிக்கிய ஜீவயோதி என்ற பெண்ணும் அவளின் அம்மாவும். இடையில் அண்ணாச்சி ஆசை காட்ட அதில் மயங்கி அண்ணாச்சி கோட்டலில் வேலை செய்த தனது கணவரை விட்டுவிட…

  18. லண்டன்: மகாத்மா காந்தியடிகளின் ஒரு ஜோடி மூக்குக் கண்ணாடி, செருப்புகள், இடுப்பில் தொங்க விட்டிருக்கும் கடிகாரம், தட்டு, கிண்ணம் ஆகியவை லண்டனில் ஏலத்திற்கு வருகின்றன. மார்ச் 4 - 5 ஆகிய தேதிகளில் இந்த பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன. அனைத்தும் சேர்ந்து 30 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் சேகரித்து ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார். தனது கண்ணாடிகளை 1930ம் ஆண்டு ராணுவ கர்னல் திவான் நவாப் என்பவரிடம் கொடுத்துள்ளார் காந்தி. அப்போது, இவைதான் எனது இந்தியாவை சுதந்திர நாடாக்க வேண்டும் என்ற பார்வையை எனக்குக் கொடுத்தவை என்று அப்போது கூறினாராம் காந்தி. அதேபோல தனது செருப்புகளை இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒரு…

    • 12 replies
    • 2k views
  19. 9 வயது லாவணிசிறியின் உலகசாதனை . லாவணிசிறி மைக்ரோசொவ்ட் பரிட்சையில்(MCP) சித்திபெற்ற உலகில் வயது குறைந்த சிறுமி என்ற பெருமையை தம்பால் சேர்த்துக்கொள்கிறார். அவரது இணைய தளத்தையும் கீழே பார்க்கலாம். லாவணியின் தாயார் கூறும் போது தான் அவர் 1 1/2 ஆக இருக்கும் போது ஆங்கில எழுத்துக்களை பிளாச்ரிக் பாவைகள் மூலம் கற்பித்ததாகவும் மிக இலகுவாக எல்லா எழுத்துக்களையும் அடையாளப்படுத்து விடுவார் என்று கூறும் தாயார் லாவணியின் அக்கா திருக்குறள் படிக்கும்போது தானும் அதை படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் காட்டுவாராம். தந்தையார் லாவணி பற்றி கூறும் போது தான் எப்பொழுதுமே அவரை வற்புறுத்த்தி படிப்பித்தது கிடையாது என கூறினார். லாவணிசிறி முன்னைய 10 வயது பாகிஸ்தானிய பெண்ணின் சாதனையை முறியடித்துள்…

    • 13 replies
    • 1.7k views
  20. லண்டன்: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு, திருமதி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் பேதத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த வார்த்தைகளை இனிமேல் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம பாலின மொழி என்ற தலைப்பில் கையேடு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பெண் உறுப்பினர்களை முழுப் பெயரையும் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது. மேலும், 'sportsmen' என்ற வார்த்தைக்குப் பதில் இனிமேல், 'athletes' என்று அழைக்க வேண்டும். அதேபோல அரசியல்வாதிகளை குறிப்பிடுவதாக இருந்தால், 'statesmen' என்ற வார்த்தைக்குப் பதில் 'political leaders' எனக் கூப்பிட வேண்டுமாம். …

    • 1 reply
    • 611 views
  21. வரிசேல நிக்காதைங்கோ! இன்று நான் இலங்கையில் வங்கி ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் கதைத்த போது அவர் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, தங்களிடம் வைத்திருக்கும் கணக்குகளின் முழு விபரங்களையும் வெளியிடும்படியும் எந்தெந்த கணக்காளர்கள் எவ்வளவுகாலம் பயன்படுத்தப்படாமல் உள்ளனர் என்ற அட்டவணை போன்ற விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு அரசு கேட்டுள்ளதாகசொன்னார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இதற்குமுன் இவ்வாறு தகவல் கேட்ட பொழுது, வங்கி மேலிடத்தார் காரணங்களை வலியுறித்தி அரசிடம் கேட்டதாகவும் அதன்பின் அரசு அதப்பற்றி அழுத்தம் கொடுக்கவில்லையென்றும், ஆனால் தற்பொழுது சில அவசரகால சட்ட நிபந்தனைகளைக்காட்டி அதன் நிமித்தம் கட்டாயமாகத்தகவல் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம்.…

    • 0 replies
    • 624 views
  22. பள்ளியில் 2 ம் வகுப்பு படிக்கும் 48 வயது பெண்! சீனாவை சேர்ந்தவர் ஷி சூ ஜின். அவர் தன் சொந்த ஊரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் படிக்காதவர் என்பதால் வியாபாரம் செய்வதில் கஷ்டப்பட்டார். படிக்காததால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பது என்று அவர் முடிவு எடுத்தார். அவர் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, அவரை பார்த்து பள்ளிக்கூட நிர்வாக ஊழியர்கள் அவரை அதிசயமாக பார்த்தனர். அவரை வீட்டில் இருந்து படிக்கும்படியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை அல்லது இரு முறை ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.…

    • 10 replies
    • 1.6k views
  23. ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்கள்:சபாநாயகர் கண்டனம் இன்று பாராளுமன்றத்தின் கடைசித் தொடரின் இறுதி நாளாகும். இன்றுடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தவர்கள் இன்றுடன் பிரியா விடை பெறுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல எம்.பி.க்கள் குறிப்பிடத்தக்க கேள்விகள் கேட்கவில்லை. சில எம்.பி.க்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்களை மக்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு பணம் வீண் எனவும், அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றும் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார். …

  24. Started by happy,

    NOTHING BUT TRUTH This note is to expose the truth about the fake Gandhi(Khan) family. They are NOT even GHANDIS but still en-cashing votes in the name of MAHATMA GHANDI. The Nehru-Feroz Khan(fake Gandhi)family is an Indian political family which has been dominant in the Indian National Congress for most of India's early independent history. Indira Gandhi, daughter of Jawaharlal Nehru, became prime minister of India in 1966. Mrs. Gandhi was born on November 19, 1917 to Jawaharlal and Kamala Nehru. She was named Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother w…

    • 20 replies
    • 3.3k views
  25. பிரபாகரன் இலங்கையை விட்டு தப்ப முடியாது: டக்ளஸ் தேவானந்தாதிங்கள்கிழமை, ஜனவரி 26, 2009, 14:38 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது. அவரை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வருகின்றனர் என்று இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலமுறை இலக்காகி உயிர் பிழைத்தவர் டக்ளஸ். ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். பிரபாகரன் குறித்து அவர் கூறுகையில், பிரபாகரனை பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட வளைத்து விட்டனர். அவரால் இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முடியாது. வன்னியில் பங்கர் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.