Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன். பின் வரும் தகவல்களை வைத்து யூத-விடுமுறை வரலாற்றை சுருக்கமாக கூறி விட முடியும் . ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர். யூதர்களை மக்கள் வெறுப்பதற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் ஆறு காரணங்களை முன் வைக்கின்றனர்.ஆண்டுகள் 250 CE மற்றும் 1948 CE இடையே , கிட்டதட்ட 1,700 ஆண்டுகளுக்கு யூதர்கள் ஐரோப்பாவில் உள்ள எண…

    • 3 replies
    • 2.1k views
  2. கொழும்பு திறந்த பல்கலைகழக சட்டபீட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமத்தம்பியினால், கொடுக்கப் பட்ட assignment இணை தாமதமாக கொடுக்க முற்பட்ட மாணவர், அது, நிராகரிக்கப்பட்டதால் , முன்னரே திட்டத்துடன் கொண்டு வந்த கத்தியினால், பல தடவை குத்தியதனால் உயிர் ஆபத்தான நிலையில் விரிவுரையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார். குத்திய மாணவரும், சிவஞானசுந்தரம் சுரேந்திரயித், தற்கொலை முயற்சியில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார். ஆசிரியர், தலைமை ஆசிரியர் இப்போது விரிவுரையாளர் சொறி லங்காவில்.... அடுத்தது யார்?

    • 11 replies
    • 1.3k views
  3. பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச? எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் அல்லது அவருக்காக புதிய பதவி உருவாக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச தற்போது வேகமான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் மிகவும் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகளை கொண்டு உள்ள முக்கியமான அமைச்சராக இருந்து வருகிறார். அதேபோல் நாட்டில் முக்கி…

  4. நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!! கண்டுபுடிச்சிட்டேன்.... கண்டுபுடிச்சிட்டேன்.... இதான்யா பிரச்சனை.... “வாஸ்த்து சரியில்ல”...... thankx fb

  5. பெரிய பிரித்தானியாவின் மெட்ரோபொலிடன் பொலிஸாரின் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தகவல் பெற்றுக் கொள்ளும் பகுதியில் தமிழீழக் கொடியை உள்ளடக்கியிருப்பது குறித்து அதற்கெதிராக பிரித்தானியாவிலுள்ள இலங்கைக் கலாமன்றத் தின் தலைவர் ஜனக அழகப்பெரும இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். அழகப்பெரும அவ்வாறு முறையிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அவ்விணை யத்தளப் பகுதியிலிருந்து ஈழக்கொடி நீக்கப்பட்டுள்ளது. அழகப்பெரும பொலிஸாருக்குத் தெளிவுறுத்தியதைத் தொடர்ந்தே அவ்விணையத் தளப் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய இலங்கைக் கலாமன்றத்தின் மூலம் அழகப்பெருமவினால் செய்யப்பட்ட முறையீட்டுக்கு பதில் அனுப்பவுள் ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்…

  6. யூ டியூப் காணொளிகளை பார்த்து விமானம் தயாரித்த நபர்..! யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது. கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார். மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார். இந…

  7. யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது! யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்ட…

  8. வேலூரில் கணவரின் ஆணுறுப்பை அறுத்து பர்ஸில் எடுத்துச் சென்ற மனைவி கைது தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கணவனுடன் சண்டை போட்டு, அவரது ஆணுறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தன் பர்ஸில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது. குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வந்த ஜெகதீசன் (39) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடன் தொழிற்சாலையில் வேலை பார்த்த சரசு (29) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். எட்டு மாதங்களுக்கு முன்பாக, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கருதிய சரசு, அவரிடமிருந்து பிரிந்து சென்று வி.க…

  9. துருக்கியின் கன்கிரி நகரின் மலைப் பிரதேசத்தின் மேற்பரப்பில் விசேடமாக எதுவுமில்லையென்றாலும் நிலத்தின் கீழ் அதிசமொன்றுள்ளது. இப்பிரதேச்தில் மேற்பரப்பிலிருந்து சுமார் 1300 அடியின் கீழ் 5 ஆயிரம் வருடங்கள் பழைமையான உப்புச் சுரங்கமொன்று இன்று வரையில் பாவனையில் உள்ளது. இது ஆதிகால மனிதர்களால் சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் (கி.மு 3000) முதன் முதலாக தோண்டப்பட்ட உப்புச் சுரங்கம் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் அதிசயமாக இன்றும் பாவனையிலுள்ள இந்த சுரங்கத்திலிருந்து வருடத்துக்கு 500 தொன் நிறைக்கும் அதிகமான கறி உப்பு பெறப்படுகிறதாம். அத்துடன் 1971-79 ஆம் ஆண்டு வரையிலான கணிப்பீட்டின் படி இங்கு 1 பில்லினுக்கும் அதிகமான தாதுப்பொருட்களும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. …

  10. ஆணுறை சந்தையில் புதிய அறிமுகம்; ஊறுகாய் நறுமண ஆணுறைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைMANFORCE CONDOMS இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை ஆச்சரியப்…

  11. தொட்டிலில் இருக்கும் குழந்தைக்கு விளையாட்டு காட்டி மகிழ்ச்சிப்படுத்தும் பூனை https://www.facebook.com/photo.php?v=557265591044591

    • 0 replies
    • 551 views
  12. பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்க ஆயிரக்க கணக்கான ஜேர்மனியின் கால்பந்து ரசிகர்கள் பேர்லின் அரங்கிற்கு சோபாக்களுடன் வருகை தருகின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டியின் நேரலையினை உலக கிண்ண முதல் போட்டியில் இருந்து பேர்லின் அரங்கில் பெரிய திரையில் காண்பிக்கப்படுகிறது. இங்கு வரும் ரசிகர்கள் தமது வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்று சோபாக்களுடன் வருகை தர அரங்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியையும் காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சோபாக்களுடன் ஒன்று கூடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலுக்கும் குரோசியாவுக்கு இடையிலான போட்டியினை காண இவ்வரங்கில் சுமார் 12 ஆயிரம் பேர் ஒன்ற…

    • 0 replies
    • 546 views
  13. தனது நோயாளர்களை இரகசியமாக படம் எடுத்த வைத்தியர் தனது நோயாளர்களை இரகசியமாக அவர்களை நிர்வாணமாக படம் எடுத்தார் ஒரு கனேடிய வைத்திய சுவாசைப்பை நிபுணர். இதற்காக இவர் நான்கு மாதம் வேலை செய்வதில் இருந்து நிர்பாட்டப்பட்டதுடன் மூவாயிரம் கனேடிய டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 56 வயதுடைய இவர் இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவர். மேலும் இவர் மொன்றியல் நகரில் உள்ள உலகப்புகழ் பூத்த மக் கில் (Mc Gill) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரும் ஆவர். MONTREAL-A Montreal doctor has been suspended and fined for filming female patients with a hidden camera while they were naked. Quebec’s College of Physicians says it has suspended Dr. Barry Rabinovitch for four month…

    • 7 replies
    • 1.1k views
  14. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராத் கோலிக்கும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது. சீக்கிரமே விராத் கோஹ்லிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் “டும்டும்டும்”! இதற்கிடையே விராத் கோஹ்லிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். திருமண நிச்சயதார்த்தம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என…

  15. "என் தாய்க்கு மதிப்பு கொடு" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு) மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தயக்கின் 'சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின…

  16. அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்கள் மீது மிளகாய் தூள் எறிந்து பணத்தை கொள்ளையிட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகருக்கு சொந்தமான லொறியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் லொறியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவசிய தேவை கருதி வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் எறியப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு …

  17. கனடா-ஒரு செட் இறந்த பற்றறிகள் கிறிஸ்மஸ் ஈவ் தினத்தன்று லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கிறிஸ்ரின் ஹவ்லி அவரது மகனிற்கு ஒரு பொம்மை வாங்கியுள்ளார். ஆனால் அதன் பற்றறிகள் பழுதடைந்து விட்டன. அதனால் அவர் அருகில் உள்ள வீட்டுப்பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்று பற்றறிகள் வாங்க சென்றார். அவரிடம் கடை சொந்காரர் சுரண்டும் ரிக்கெட் ஒன்றை கிறிஸ்மஸ் ஈவ் தினமான இன்று வாங்க போகின்றீர்களா என கேட்டதுடன் இவை அதிஷ்டமானதென தான் கேள்விப் பட்டதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்ரினும் சரியென்று 20-டொலர்களிற்கு 200-மில்லியன் டொலர்கள் பரிசிற்கான வியக்கத்தகு சுரண்டல் சீட்டை வாங்கினார். வீட்டிற்கு சென்ற அவர் ரிக்கெட்டை சுரண்ட அவர் 2-மில்லியன் ட…

    • 0 replies
    • 801 views
  18. யுஎஸ்.- பிறரெல்பொறொ, வேமொன்ட். சில நேரங்களில் தனது கோர்ட்டின் இரு பக்கங்களையும் ஊசி ஒன்றினால் சேர்த்து குத்திக்கொண்டும் நீண்ட காலமாக விறகிற்கு அலைந்து திரிபவராகவும் காணப்பட்ட ஒரு மனிதன் பங்குகள் சேமிப்பவராகவும் இருந்துள்ளார். இவரது இந்த செயல் திறன் தனது ஊரின் வாசிகசாலை மற்றும் வைத்தியசாலைக்கு 6-மில்லியன் டொலர்கள் நன்கொடையை உயிலில் எழுதி வைத்திருந்தது இவரது மரணத்திற்கு பின்னர் பகிரங்கமானது. ஒரு முன்னாள் எரிபொருள் நிலைய ஊழியரும் வாயிற்காவலருமான றோனால்ட் றீட் என்பவரால் இந்த முதலீடு செய்யப்பட்டிருந்தது. தனது 92-வயதில் இவர் மரணமடைந்த போது தெரியவந்துள்ளது. 4.8-மில்லியன் டொலர்கள் பிறரெல்பொறொ ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், 1.2-மில்லியன் டொலர்கள் நகரின் வாசிகசாலைக்கும் என உயில்…

  19. மண்ணோடு மண்ணாக புதைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:54.39 மு.ப GMT ] இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன. இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர். அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்ற…

    • 7 replies
    • 687 views
  20. சட்ட விரோதமாக பறவைகளைக், கடத்தியவர் கைது! சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார். வென்னப்புவ, கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 10 லவ் பேர்ட்ஸ் மற்றும் விஷேட கிளி வகையைச் சேர்ந்த பறவைகள் 17 களும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த பறவைகள் சுமார் 650,000 ரூபாய் பெறுமதியுடையவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரிற்கு ஒ…

  21. உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், “இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர…

  22. Published By பெரியார்தளம் On Friday, January 13th 2012. Under பெரியார் முழக்கம் Edit Post முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. புரதச் சத்தும், ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவு மாட்டிறைச்சி. கோழி, ஆடு இறைச்சியைப் போல், மாட்டிறைச்சி மற்றொ…

  23. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. இதில் திருச்சி மற்றும் சிங்கப்பூருக்கு செல்ல 124 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு தயாராக இருந்தனர். ஆனால் உடல்நலக்குறைவினால் திடீரென விமானி விடுப்பு எடுத்துக்கொண்டார். விமானி இல்லாததால் விமானம் புறப்படவில்லை என்றும், மாற்று விமானி வந்த பின்னர் விமானம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் 8½ மணி நேரம் கழித்து நேற்று காலை 9.30 மணிக்கு விமானி வந்ததும் விமானம் திருச்சிக்கு புறப்பட்டுச்சென்றது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குவைத் சென்ற விமானத்திலும் விமானி வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். - See more…

  24. நான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. "கேப்டன்" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் செல்போன் மூலம் 23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியின் எம்பியாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்தார். அப்போது வங்கி மேலாளர் என கூறி ஒருவர் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கவுரின் ஊதியத்தை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிசி எண், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.