செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
http://www.cnn.com/2016/02/09/living/surgery-performed-on-wrong-baby-irpt/index.html …
-
- 0 replies
- 381 views
-
-
[size=4]ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கு விரைவில் அரசு அனுமதி கிடைத்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.[/size] [size=3][size=4]இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:[/size][/size] [size=3][size=4]செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்துக்கான அனுமதி பெறுவதில் கடைசிக் கட்டத்துக்கு இப்போது வந்துள்ளோம். இத்திட்டத்துக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.[/size][/size] [size=3][size=4]இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல…
-
- 2 replies
- 861 views
-
-
கொரோனா’, ‛லொக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தம்பதியினர் by : Benitlas கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா’, ‛ லொக் டவுன்’ என பெயர்சூட்டியுள்ளனர். ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர். அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛ லொக் டவுன்’ என பெயரிட்டுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமுலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, ‛கொரோனா’ எ…
-
- 0 replies
- 212 views
-
-
நன்றி முக நூல் ஊடாக நிராஜ் டேவிட்
-
- 12 replies
- 1.8k views
-
-
புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 13:00 PM பங்காக் தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத் துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார். இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார்.ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிர…
-
- 0 replies
- 472 views
-
-
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த வீடு மற்றும் காரின் உரிமையாளரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.வீட்டை தீவைத்து எரித்து விட்டு அவர் பாதுகாப்பான இடம்ஒன்றில் நிலையெடுத்திருந்து சினப்பர் துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார். இந்தச் சம்பவத்தில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் ம…
-
- 4 replies
- 593 views
-
-
அப்பல்லோவில் பரபரப்பு : பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் வைத்தியசாலையில் அனுமதி.! கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்…
-
- 3 replies
- 404 views
-
-
பியர்ஸ்வின், போலந்து: மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள். -5 டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடின…
-
- 3 replies
- 534 views
-
-
பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து – 17 காயம் November 27, 2020 ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தி…
-
- 0 replies
- 387 views
-
-
புலிகள் தமிழீழத்துக்காகச் செய்தால் கட்டாய இராணுவப் பயிற்சி... பயங்கரவாதம். அதையே சிங்களவன் செய்தால் என்ன ஒரு விளக்கம். Can conscription establish a disciplined society?Military training for civilians Public Security Minister Rear Admiral (Retired) Sarath Weerasekara recently proposed in Parliament that youth above 18 years should be conscripted into military service. One of the main objectives is to instill discipline among civilians and encourage leadership qualities. He said that nobody should fear about a military training and that it is an attempt to take a step closer towards establishing a law-abiding nation. However the duration of training, intensity and…
-
- 0 replies
- 972 views
-
-
உளுந்தூர்பேட்டை: பாட்டியை அடித்து கொன்று உடல் மீது அமர்ந்து மந்திரம் படித்த கல்லூரி மாணவர் உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொனாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 21). இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. அக்ரி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஹரிஹரன் மனநலம் பாதிக்கப்பட்டார். பின்னர் ஹரிஹரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஹரிஹரன் சில நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் வசிக்கும் தனது பெரியப்பா மற்றும் பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற ஹர…
-
- 1 reply
- 391 views
-
-
கைது செய்யப்பட்ட பூசகர், உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம் நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம்- வரணி வடக்கு பகுதியிலுள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய ஆலயத்திற்கு சென்ற பொலிஸார், பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கடுமையாக எச்சரித்து, பொலிஸ் …
-
- 0 replies
- 368 views
-
-
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்? திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே. வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை …
-
- 0 replies
- 609 views
-
-
முதலாம் உலக மகா யுத்தம் நடைபெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் இன்றும் அந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மீட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறன. பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர் பிரதேசத்தில் கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடப்படும் நிலங்களிலிருந்தே இக்குண்டுகள் மீட்கப்படுகின்றன. இம்மீட்புப் பணிகளை அந்நாட்டின் டொவோ இராணுவப் படையினர் மேற்கொள்கின்றனர். உலகப்போரின் போது பிரித்தானியாவும் ஜேர்மனியியும் பல மில்லியன் கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. இவற்றில் பல இன்னும் செயலிழக்காது மீட்கப்படாமலே உள்ளன. தற்போதும் உயிராபத்தை ஏற்படுத்தும் முதலாம் உலகப்போரில் பய…
-
- 0 replies
- 310 views
-
-
உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக் காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.முசாபர்நகர் அருகே ஷியாம்லியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மயாங் (17). கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோச்சிங் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் அவனை வழிமறித்து தகராறு செய்தனர். பிறகு தங்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியால் மயாங்கை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து, அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வர்மா கூறுகையில், "தங்களுடன் பயிலும் ஒரு மா…
-
- 1 reply
- 726 views
-
-
தலைவரின் பெயரை தணிக்கை செய்த நீயா நானாவிற்கு உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.https://www.facebook.com/anthony.thirunelveli நன்றி முகனூல் வட்டம்
-
- 1 reply
- 691 views
-
-
மாணவன் மாயமானதை... மறைத்த, மூன்று மாணவர்கள் கைது! பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். எனினும், அவர் வீடு திரும்பாமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றமை தெரியவந்தது. குறித்த மாணவன்…
-
- 0 replies
- 230 views
-
-
ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால்.. புகையிரத நிலையத்திற்குள், விபத்து !! தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டிடத்தின் மீது மோதியதால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301576
-
- 0 replies
- 216 views
-
-
கனடாவில் நின்றபடி சுற்றும் ஸ்கை ரைடர் சவாரி செப்டம்பர் மாதம் 1ம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றது. கடந்த 29 வருடங்களாக 22மில்லியன்களிற்கும் மேலானவர்கள் இதில் சவாரி செய்துள்ளனர். இந்த நிலையில் தாங்கள் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதென இந்த கேளிக்கை பூங்காவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணை தலைவர் டேவ் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். 1985ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றரை நிமிட சவாரி கனடாவின் முதலாவதும் மற்றும் உலகின் இரண்டாவதுமான இடத்தில் உள்ள கோஸ்டர் சவாரியாகும். தரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 26-மீற்றர்கள் உயரத்திற்கு செங்குத்து வளையமாக செல்லும். அடுத்து வரும் வாரங்களில் இந்த ரோலர் கோஸ்டரில் சவாரி செய்யும் சிலருக்கு ஞாபகார்த்த நினைவு பொருட்களை பரிசாக வழங்க திட…
-
- 0 replies
- 583 views
-
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 12:26 PM இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் வைத்தியர் ஒருவர் ஒட்டும் பசையை (பெவிக்குவிக்) தடவிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா தன் 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த வைத்தியர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு…
-
- 8 replies
- 408 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 7/7/2011 5:03:44 PM இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒன்றின் நடவடிக்கையானது 'ஜெலி ஃபிஷ்' எனப்படும் கடல் வாழ் உயிரினங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் ஹதீரா நகரில் உள்ள மின் உற்பத்தித் தொழிற்சாலையில் குளிர்விக்கும் நடவடிக்கைகளுக்காக அதன் அருகில் அமைந்துள்ள கடல் நீரே பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கடற்பரப்பில் 'ஜெலி ஃபிஷ்' உயிரினங்கள் கரையொதுங்கியுள்ளதால் குளிர்விக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்விக்கும் சாதங்களுக்கான நீர் விநியோகக் குழாய்களில் இவை சிக்குவதால் நீர்வழங்கல் தடைப்படுகிறது. இதனால் உற்பத்தி நடவடிக…
-
- 0 replies
- 693 views
-
-
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
தேசிய இனப்பிரச்சணை தீர்ப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஆரம்பகூட்டசிக்கல்கள் தாம் இனம் கண்டுள்ளதாக சர்வ கட்சி குழுத்தலைவர் திஸ்ஸ விதாரணை தெரிவித்துள்ளார். பல கட்சிகள் தனித்தனியே வைக்கப்பட்ட யோட்சனைகள் குண்டு அதனை இனங்கட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .இதனால் சர்வ கட்சி குழுவின் பிரதிநிதிகள் வாரம் தோறும் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான நடவெடிக்கை ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆவர் மேலும் தெரிவித் துள்ளார் . மேலும் தெரிவித்துள்ளார் . இரண்டு மாதங்களுக்கு இறுதி கட்ட தீர்வு யோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது
-
- 0 replies
- 915 views
-
-
விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் 26 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், ராதாகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-