செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர். கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர். குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட மு…
-
- 3 replies
- 310 views
-
-
இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்? உலகில் எல்லோருக்குமே ஒரேமாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் லியுவின் இளமை உலக ஆச்சரியங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது! யார் இந்த லியு? சீனதேசத்தின் புகழ்பெற்ற நடிகை லியு ஜியாக்யுங் (Liu xiaouqing). இவருக்கு இப்போது வயது 59. இந்த வயதிலும் 'இளமையான நடிகை’ என்கிற பட்டத்துடன் வசீகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்! நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் முன்னர், இவர் செய்துகொண்டிருக்கும் மற்றொரு சாதனையையும் அறிந்தால் புருவங்கள் உயர்த்துவீர்கள்! சீனாவில் நடந்த 'ஃபென்குவா ஜுயோடை' என்ற மேடை நாடகத்தில், 16 வயதுப் பெண்ணாக நடித்து, கொஞ்சமும் வயதில் சந்தேகம் வராத அளவுக்கு தன் இளமையால் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்டி வருகிறார். தன் …
-
- 21 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 810 views
-
-
தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவி ஆசீர்வதித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது. ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=127758&category=Puthinam&language=tamil
-
- 11 replies
- 3.5k views
-
-
28 OCT, 2023 | 09:46 AM யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (27) முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார…
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
TNA கூட்டம், ஒப்பந்தம் கைச்சாத்தாகாது! April 20, 201511:01 pm தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற விடுதியில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது. எனினும், நாளைய கூட்டத்திலும் கட்சிகளிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகது என தீபத்திற்கு நம்பகரமாக தெரிய வந்துள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடு திரும்பி, 22.04.2015 கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும், நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை சாத்தியமில்லையென்பதை கட்சித்தலைவர்களிற்கு அறிவித்தும் விட்டார். ஏனைய கட்சிகளினால் தமிழரசுக்கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பில் உள்ள விடயங்கள் பல தொடர்…
-
- 7 replies
- 674 views
-
-
கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது: மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 …
-
- 0 replies
- 700 views
-
-
திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிலிப்பைன்ஸ் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து வாத…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
http://youtu.be/7saS8dCiRAM கல் தோன்றா மண் தோன்றா கடல் தோன்றா காலத்திலையே சங்கத்தமிழ் தோன்றியதாக வரலாறும் சான்றோரும் கூறும் கருத்து. ஆனால் இன்று தமிழ் தமிழாக இல்லை என்றால் யாரும் மறுக்க முடியாத உண்மை. எங்கும் ஆங்கில மயம். இதுவும் காலத்தின் கட்டாயம்தான் இருந்தாலும் தமிழனாக பிறந்த பலருக்கு தமிழ் தெரியாதது எமது தமிழினம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக கொள்ள முடியும். இங்கே பாருங்கள் இந்த காணொளியை சில நிமிடங்கள் வரை வந்து போகும் இந்த காணொளியின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிச்சயம் உங்களுக்கு இன்று தமிழ் எந்தளவுக்கு எமது இளம் சமுதாயத்தின் மத்தியில் மறைந்து கிடக்கிறது என்பதை புரியவைக்கும்…. நிச்சயம் இந்தக்காணொளி ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியதுதான்… தமிழில் …
-
- 2 replies
- 938 views
-
-
சென்னை நந்தனத்தில் வாழும் பால'சிவாஜி'! ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத் தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். அவர்கள், அந்த நடிகர்கள் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெற்ற தோற்றங்களை ஒத்திருப்பர். ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் சிவாஜியின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜி, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார். 60 களில் பாசமலர் சிவாஜியை போல்…
-
- 1 reply
- 488 views
-
-
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெறும் சத திருவிழாவிற்காக ஹரியானாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ரூ.7 கோடி மதிப்புள்ள எருமை மாடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கரண்வீர் சிங் என்பவருக்கு சொந்தமான இந்த எருமை மாட்டின் பெயர் யுவராஜ். 1600 கிலோ எடையும், 6.5 அடி உயரமும் கொண்ட இந்த எருமை மாட்டை சொந்த பிள்ளை போல் பராமரித்து வரும் கரண்வீர் சிங் நாள்தோறும் 100 ஆப்பிள், 20 லிட்டர் பால், 5 கிலோ பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் மற்றும் உலர் பழ வகைகளை உணவாக அளிக்கிறார். குளிர்காலத்தில் மதுபானங்களையும் அருந்தும் இந்த யுவராஜுக்கு தினசரி இருமுறை கடுகு எண்ணெய் மசாஜ், மாதத்தில் 4 முறை உடலில் உள்ள ரோமங்கள் நீக்கப்பட்டு போன்ற பராமரிப்பும் நடைபெறுகிறது. நாள்தோறும…
-
- 4 replies
- 787 views
-
-
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சி…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் காட்டெருமை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பஜ்பே விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 9 மணியளவில் விமான ஓடுபாதையில் காட்டெருமை ஒன்று திடீரென புகுந்து தறிகெட்டு ஓடியது. அதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான சேவையை ரத்து செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் விமான நிலையம் வந்தனர். பஜ்பே விமான நிலையம் அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளதால், காட்டெருமை எங்கு பதுங்கியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் போராடி எரிபொருள் நிரப்பும் நி…
-
- 0 replies
- 534 views
-
-
இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி! வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிரு…
-
- 0 replies
- 532 views
-
-
நாமல் ராஜபக்சா. இந்த நாமத்திற்குரியவர் யார்?. தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியும் ஈழத்தமிழினத்தை நரகத்தில் தள்ளும் முயற்சியில் இறங்கி தனது நோக்கத்தை நிஜமாக்கும் வகையில் உலக நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு திரியும் மகிந்தா ராஜபக்சாவின் புதல்வன். வயதில் குறைவானவராக இருந்தாலும் வாலிப வயதில் அடைய வேண்டிய அனைத்தையும் அளவிற்கு மேலாக பெற்று மகிழும் ஒரு இளைஞன். இந்த நாமல் ராஜபக்சா தொடர்பாக அண்மையில் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் மேலும் விரிவான பல விபரங்கள் சிறிது சிறிதாக தற்போது கசிந்தவண்ணம் உள்ளன. அதுவும் அவுஸ்த்திரேலிய நாட்டுக்கு இலங்கையிலிருந்து அனுப்பப்படும் நமது தாயக உறவுகள் சிலரின் வாக்குமூலங்களாக வெளியாகி பல உண்மைகளை அவை கக்கத் தொட்ஙகியுள்ளன. ஆமாம் உறவுகளே! வாசகர்கள…
-
- 2 replies
- 394 views
-
-
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முற்றிலும் பெண் பணியாளர்களை கொண்ட உலகின் மிக நீண்ட தூர விமான சேவையை இயக்கியது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃபரான்சிஸ்கோ வரை சென்ற இந்த நீண்ட தூர விமான சேவையின் பயண நேரம் 17 மணி நேரம், அதாவது சுமார் 14500 கி.மீ. இந்த சாதனைக்காக விரைவில் கின்னஸுக்கு விண்ணப்பிக்க இருக்கிறது ஏர் இந்தியா. இந்த விமானத்தில் காக்பிட்டில் இருக்கும் விமான ஓட்டுநர்கள் ,கேபின் ஊழியர்கள், மருத்துவர், தரையிலிருந்து விமானத்தை வழி நடத்தும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் மற்றும் இதர ஊழியர்கள் அனைவருமே பெண்கள். இந்த விமானத்தை கமாண்ட் செய்வது க்ஷம்தா பானர்ஜி , சுபாங்கி சிங் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபீஸர்கள் ரம்யா கீர்த்தி குப்தா மற்றும் அம்ரித் நம்தாரி. …
-
- 0 replies
- 215 views
-
-
காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. View Photos இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்த…
-
- 1 reply
- 266 views
-
-
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கோடீசுவரர் இளவரசர் துர்கி பின் அப்துல்லா. இவர் தங்க தகடுகளால ஆன காரில் வலம் வருகிறார். இவர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார். அவரது ஆடம்பர வாழ்க்கையை அவரது சமூக வலைதள பதிவுகளில் இடம் பெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிவித்து வருகின்றன. லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கார்கள் இருப்பதாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/gold-car-saudi-arabia-rich-prince-turki-bin-abdullah-…
-
- 0 replies
- 270 views
-
-
உலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111 பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆகும். பொப் வீற்ரன் கடந்த ஆண்டு தனது 111 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். ஜப்பானில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதரின் மரணத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட நபரான பொப் வீற்ரனே இப்போது உலகின் மிக வயதான மனிதராகக் கருதப்படுகின்றார். ஸ்கொட்லாந்தின் பேர்த்ஷையரிலுள்ள (Perthshire) செயின்ற் மடோஸைச் (St Madoes) சேர்ந்த அல்பிரட் ஸ்மித்தின் (Alfred Smith) மரணத்தின் பின்னர் பொப் வீற்ரன் பிரித்தானியாவின் மிக வயதான மனிதரானார். 1908 மார்ச் 29 இல் பிறந்த பொப் வீற்ரன் கடந்த ஆண்டு கோடையில் இருந்து பிரித்தா…
-
- 0 replies
- 370 views
-
-
நடிகை கே.ஆர். விஜயாவின், மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது. கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ள…
-
- 9 replies
- 905 views
-
-
மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார். சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் சென்றது பிடிக்காமல் காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது தெரியவந்துள்ளது. சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது தாய் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டு வீடு வாசற்படி என்பதற்கேற்ப மாமியார்- மருமகளிடையே பிரச்சனை ஏற்பட்டது. ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புது கார் வாங்கியுள்ளார். அந்த காரில் வைஜெயந்தி…
-
- 2 replies
- 256 views
-
-
ஆர்ஜென்டீனாவில் கம்பனியொன்று மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சர்ச்சைக்குரிய சேவையை வழங்கி வருகிறது. மேற்படி மணித்தியால வாடகைக்கு விடப் படும் இந்த கணவர்மார், படுக்கையறையிலான தொந்தரவுகளுக்கு இடம் தராமல் வீட்டு திருத்த வேலைகள் உள்ளடங்கலான அனைத்து பணிகளையும் ஒரு கணவரைப் போன்று கவனித்துக் கொள்வதாக மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டானியல் அலொன்ஸோ தெரிவித்தார். ""உங்கள் கணவர், வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் உங்கள் தலையில் சுமத்தி விட்டுப் போய் விட்டாரா? அல்லது உங்கள் மனைவி 1001 வீட்டுத் திருத்தங்களைச் செய்யும்படி நச்சரிக்கிறாரா? விவாதத்தை நிறுத்துங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப…
-
- 0 replies
- 896 views
-
-
எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் பூமியில மட்டுமில்லாம விண்வெளியிலும் அதிகாரம் பெற்ற நாடாக இந்தியா இருக்கணும்னு விரும்பியவர்... Cryogenics எனும் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்கள்ல முதன்மையாகச் செயல்பட்டவர்... விக்கிரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர். ‘நாட்டின் ஏவுகணை ரகசியங்களை விற்றதாக’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு சிபிஐ, சுப்ரீம் கோர்ட் இரண்டும் நிரபராதினு சொல்லிட, விடுவிக்கப்பட்டவர்... நாகர்கோவிலில் பிறந்த தமிழர். இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்...நாசா ஃபெல்லோஷிப் கிடைச்சும் அமெரிக்கக் குடியுரிமை கிடைச்ச…
-
- 0 replies
- 421 views
-
-
இந்தியாவிலேயே நேர்மை தவறாத மக்கள் கோயம்புத்தூர் காரர்களா? உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்ன?
-
- 0 replies
- 377 views
-
-
கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு September 3, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் தவ…
-
- 6 replies
- 824 views
-