செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது. 14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இதில் காணப்படுகிறது. 1988ஆம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ஆம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினர். கார்பன் …
-
- 2 replies
- 567 views
-
-
இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி! மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னர் பகுதியைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை, முள்ளியவளை பகுதியில் பெண் ஒருவரை இரகசியமாக காதலித்து வந்துள்ளார். குறித்த காதலியின் வீட்டில் கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்ச சென்றுள்ளார். அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலி…
-
- 15 replies
- 930 views
-
-
8/8/2011 11:48:11 PM அமைச்சருடன் ,இரகசியத் தொடர்பு வைத்ததாக கைது செய்யப்பட்ட சுவாசிலாந்து நாட்டின் ராணி அந்நாட்டு மன்னரும் ராணியின் கணவருமான மஸ்வதி தன்னை சிறை வைத்து சித்திரவதை செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். சுவாசிலாந்து நாட்டின் மன்னர் மஸ்வதியின் 12 ஆவது மனைவியான நொத்தாண்டோ டியுப் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகியாவார். இவர் அந்நாட்டு முன்னாள் நிதி அமைச்சருடன் இருக்கும் வேளையில் கைது செய்யப்பட்டார். தற்போது தனது நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மன்னர் மூன்றாம் மஸ்வதி அரண்மனையில் வைத்து தன்னை பலவகையில் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தினார். அரண்மனையில் ஒரு…
-
- 22 replies
- 1.7k views
-
-
விபத்தில் காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El Salvador - வில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். எதிரே வந்த வாகனம் ஒன்று இவரது கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளான இவர் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடக்கிறார். அப்போது, அங்கு வந்த தொலைக்காட்சி நிருபர், இவரின் உயிரை காப்பாற்றுவதை விட்டு, அந்நபரிடம் பேட்டி கண்டுள்ளார், இங்கு என்ன நடந்தது? எதிரே வாகனம் வந்ததை பார்த்தீர்களா? என கேட்கிறார். அதற்கு அந்நபர் இல்லை என்று கூறுகிறார். …
-
- 5 replies
- 529 views
-
-
இரட்டை குட்டிகளை பெற்ற யானை மின்னேரிய தேசிய பூங்காவில் யானை ஒன்று இரட்டை யானைக் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரலாற்றில் யானை ஒன்றுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். https://newuthayan.com/இரட்டை-குட்டிகளை-பெற்ற-ய/
-
- 0 replies
- 437 views
-
-
இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பதிவு: ஜூன் 20, 2020 16:01 PM பீஜிங் ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளதுஏர்ந்தவர் சீனாவை சேர்ந்த பெண்மணி வாங் (41) இயற்கையாக குழந்தை உருவாகாததால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.அதன்படி, 2010ஆம் ஆண்டு லூ…
-
- 0 replies
- 448 views
-
-
இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா மதுரை, நவ. 22- கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ம…
-
- 12 replies
- 1.5k views
-
-
இரட்டைக் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என பெயர் சூட்டிய பெற்றோர் கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர். அதற்கமைய ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என்ற பெயர்களை தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு முறையே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர். இது தொடர்பாகக் கூறும்போது, ‘இந்த இரண்டு பெயர்கள், அதாவது குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர…
-
- 0 replies
- 261 views
-
-
கொரோனாவின்தாக்கம் உலக நாடுகளிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்குகளை அமுல் படுத்தி தமது நாட்டை முடக்கிவைத்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியா தமது நாட்டை 21 நாட்களுக்கு முடக்குவதற்கு தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்சூழலில், இந்தியாவின் உத்தரபிரதேசம், மாநில தலைநகரின் புராணி பஸ்தி பகுதியை சேர்ந்த பெற்றோர் தமக்கு புதிதாகப் பிறந்த இரட்டையர்களுக்கு 'கொரோனா மற்றும் கொவிட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராய்ப்பூரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி சிசேரியன் மூலம் பிறந்த ஆண் (கொவிட்) மற்றும் பெண் (கொரோனா) குழந்தைகளுக்கே அவர்களது பெற்றோர் இ…
-
- 0 replies
- 312 views
-
-
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார். தந்தையார் முச்சக்கர வண்டிஓடுனராகவும் தாயார்குடும்ப பெண்ணாகவும் கொண்டபெரியஅளவிலான பின்புலங்கள் இல்லாதகுடும்பத்தில் பிறந்தகுறித்த குழந்தையானது இதுவரைஏடுதொடக்க பாடாத நிலையில் இவ்வாறு அதி சிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யா…
-
-
- 5 replies
- 404 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது அனுப்பப்பட்ட போஸ்ட் கார்ட் தற்போது தான் உரியவரிடம் சென்று சேர்ந்துள்ளது. கடந்த 1943ம் வருடம் ஜூலை 4ம் தேதி இலினாய்சின் ராக்போர்டு பகுதியில் எல்மிரா பகுதியில் உள்ள பாவுலின் மற்றும் தெரசா என்ற சகோதரிகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்களின் சகோதரன் ஜார்ஜ், இரண்டாம் உலகப்போரின் போது, ராக்போர்டு ராணுவ மருத்துவ முகாமில் பணியாற்றி வந்தார். அப்போது இந்த போஸ்ட் கார்ட் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் வந்த இந்த போஸ்ட் கார்டில், குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தற்போது, வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 525 views
-
-
கடந்த பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 0.5 சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு, 10 ஆயிரம் டொலர் வழங்கும் திட்டத்தையும் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் குழந்தை பிறப்பு விகிதத்தில் போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தற்போது 143 மில்லியனாக இருக்கும் ரஷ்யாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 111 மில்லியனாக குறைந்து விடும் என ரஷ்ய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பணிபுரியும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரு…
-
- 0 replies
- 476 views
-
-
நியூயார்க் : இரண்டாவது குழந்தை பெறுவதற்காக கணவன் கருத்தரித்துள்ளான். என்னது இது என்று குழம்ப வேண்டாம். அமெரிக்காவில், பெண்ணாய் பிறந்து, ஆணாய் மாறிய இவருக்கு இன்னும் ஏழு மாதத்தில் "குவா... குவா' பிறக்கப்போகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் தாமஸ் பீட்டில்; பிறப்பில் பெண்ணாய் பிறந்தார்; ஆணாய் மாற விரும்பிய இவர் மார்பகத்தை அப்புறப்படுத்தி, முகம், உடல் அமைப்பை ஆணாய் மாற்றிக்கொண்டார். ஆனால், பெண்ணுறுப்பை அப்புறப்படுத்தவில்லை. "எதிர்காலத்தில் குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால், அதற்கு தேவைப்படுமே என்று கருப்பையையும், பெண்ணுறுப்பையையும் அப்புறப்படுத்திக்கொள்ளவில்
-
- 0 replies
- 1.2k views
-
-
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்
-
- 3 replies
- 545 views
-
-
இரண்டு அடுக்கு கல்லறை . லண்டன், நவ. 16: பிரிட்டனில் இடபற்றாக்குறை யின் பாதிப்பு கடைசி இடத்தையும் விட்டு வைக்காததால் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனராம். . பிரிட்டனின் உள்ள பல நகரங்களில் இடுகாடுகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். அடுத்த 30 ஆண்டுகளில் இது மிகவும் மோசமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். எனவே, எதிர்கால இடபற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பழைய கல்லறைகளை தோண்டி அந்த இடத்தில் இரண்டு அடுக்கு கல்லறைகளை அமைக்க தீர்மானித்துள்ளனராம். அதாவது பழைய கல்லறை மிச்சங்களின் மீது புதிய கல்லறையை அமைக்க உள்ளனராம். ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கல்லறைகளை மட்டுமே இப்படி மாற்ற உள்ளனராம். malaisudar.com
-
- 2 replies
- 1.2k views
-
-
இரண்டு உக்ரேனிய மாலுமிகள் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த உக்ரேனிய கடற்படையினர் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து உயிரிழந்ததையடுத்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தமை தொடர்பான விடயங்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 41 மற்றும் 53 வயதுடைய உக்…
-
- 0 replies
- 279 views
-
-
இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் பீகாரைச் சேர்ந்த பெண்ணொருவர். 50 மில்லியன் பெண்களில் யாராவது ஒருவருக்கு இரண்டு கருப்பைகள் இருக்கும் என்றும் அப்படியிருக்கும் இரு கருப்பைகளிலும் உருவாகி பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் குறையுடனேயே பிறக்கும் என்றும் குறிப்பிடப்படும் நிலையில் மேற்படி இரு குழந்தைகளும் நலமாக பிறந்ததோடு தாயும் நலமாக உள்ளார் என்பதால் இது மருத்துவ உலகின் பெரும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28) சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பை…
-
- 0 replies
- 647 views
-
-
நான் வசிக்கும் நாட்டில் இந்த காணொலியை யுடியுப் ழூலம் பார்ப்பதற்கு தடை. ஆகவே காணொலியை பார்க்க தொடுப்பின் மேல் கிளிக் செய்யவும். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1296045483&archive=&start_from=&ucat=1& நாய்களுக்கு பயிற்சி கொடுக்கின்றமைக்கு பிரத்தியேக வழி முறைகள் பல இருக்கின்றன. ஆனால் மலேசிய இளைஞன் ஒருவர் சின்னஞ் சிறிய நாய்க் குட்டி ஒன்றை பயிற்சி வழங்குதல் என்கிற போர்வையில் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். நாய்க் குட்டி இரண்டு கால்களில் நிற்க வேண்டும் என்று இவர் பிடிவாதமாக உள்ளார்.ஆனால் நாய்க் குட்டியால் முடியாமல் உள்ளது. நாய்க் குட்டி தவறு இழைக்கும்போது எல்லாம் அதனைத் திட்டுகின்றார். அடிக்கின…
-
- 0 replies
- 576 views
-
-
இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html
-
- 0 replies
- 634 views
-
-
களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமியை சுமார் 30 நிமிட பிரயத்தனத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்னர். களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். பாடசாலையின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாகவும், களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து ஸ்பேடர் என்ற அதிநவீன கருவியின் உதவியுடன் சிறுமியை காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/268308
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 932 views
-
-
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்…
-
- 1 reply
- 502 views
-
-
20 SEP, 2024 | 11:48 AM இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார். ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்;ந்தேன் திரும்பிப்பார்த்தபோது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார். நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். …
-
-
- 9 replies
- 621 views
- 1 follower
-
-
சால்மியா : ஊனமுற்றவர் போல் நடித்து இரு நாட்களில் இரண்டரை இலட்சம் பிச்சையெடுத்தவர் குவைத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. எகிப்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குவைத்திற்கு விசிட் விசாவில் வருகை தந்தவர் சால்மியாவில் ஒரு வங்கியின் முன் ஊனமுற்றவர் போல் நடித்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவரின் செயல்பாடுகளில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவர் ஏமாற்றுவதை கண்டுபிடித்து கைது செய்தனர். இரண்டு நாட்களில் மாத்திரம் அந்த நபர் ஆயிரத்து முன்னூற்று ஐம்பது குவைத் தீனார்களுக்கு மேல் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை இலட்சம் பணத்தை அவரிடமிருந்து கைப்பற்றிய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…
-
- 1 reply
- 622 views
-
-
ரஷ்யாவில் உள்ள ஒரு திடீர் காதலர் தன்னுடைய காதலியின் வருகைக்காக ஒரு மாதமாக ஒரே பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார். ரஷ்யாவின் Irkutsk, என்ற நகரத்தை சேர்ந்த Besotted Vitaly என்ற 33 வயது நபர், பஸ்நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பெண்ணை கண்டார்.இரண்டு நிமிடங்களே பார்த்த Besotted Vitaly, அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்தார். அந்த நேரம் பார்த்து பேருந்து வந்துவிடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கு வந்த Besotted Vitaly, தன்னுடைய திடீர்க்காதலியை காணாமல் திடுக்கிட்டார். அதுமுதல் வீட்டுக்கே போகாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பஸ…
-
- 2 replies
- 543 views
-