Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே மீன் உணவை சைவ உணவில் சேர்ப்பதன் மூலம் அதனை அதிகமான மக்கள் சாப்பிட முடியும் என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “மீனவ சகோதரர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமா அதனை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன. நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே, மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வராது. மீன் உணவ…

  2. 9,500 டொலர் விமானப் பயணச்சீட்டை 842 டொலருக்கு விற்பனை செய்த நிறுவனம்! விலையுயர்ந்த விமானப் பயணச் சீட்டுக்களை கெத்தே பசிஃபிக் (Cathay Pacific) விமான நிறுவனம் தவறுதலாக குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்கான முதல் பிரிவுப் பயணச்சீட்டு சுமார் 9,500 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த பயணச்சீட்டு 842 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பிஸ்னஸ் பிரிவுப் பயணச்சீட்டானது 4,500 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அது, 676 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. …

  3. முள்ளிவாய்க்காலில் “டபுள் சயனைட்” பொட்டு அம்மான் குப்பியா..? May 29, 20153:37 pm மைத்திரி அரசாங்கத்தின் பீல்ட் மார்சலான சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடை பெற்றால் அதனை தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இன் நிலையில் முள்ளிவாய்க்காலுக் வட்டு வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதி ஒன்றில் ஒரு தொகைச் சடலங்களை தாம் கண்டெடுத்துள்ளதாகவும் அச் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு அருகே இரந்த சயனைட் குப்பிகள் சற்று வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் தாங்கள் அதனை பகுப்பாய்வு செய்ய கொழும்புக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். “Double Distilled” என்று சொல்லப்படும் இரண்ட…

    • 0 replies
    • 466 views
  4. முதலமைச்சர் CVயுடன் இணையத் தயார்..! மாவை June 19, 201512:04 pm வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (18) பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதி…

  5. சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்கள் தொடர்ச்சியாக துன்பப்படுவதுடன், மேலும் வதைபடும் நிலைக்க…

  6. ஷேக்ஸ்பியர் ஒரு பெண்-புதுத் தகவலால் பரபரப்பு ஜெருசலேம்: புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட், ஜூலியஸ் சீசர், கிங் லியர், மெகபத், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும், சொன்னட்ஸ், வீனஸ் அன்ட் அடோனிஸ், தி ரேப் ஆஃப் லுக்ரீஸ், தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர். உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் க…

    • 2 replies
    • 3.3k views
  7. [size=4][/size] நேற்று தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து கருத்துக் கணிப்பு பரப்புரையில் ஈடுபட்டோம். அப்போது பல குறிப்பிடப் படவேண்டிய நிகழ்வுகள் நடந்தது. அதில் ஒன்று இந்த துப்பாக்கி சுடுதல். இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு கடையில் இரு இளைஞர்கள் இருந்தனர் . அவர்கள் இருவரிடமும் நாம் ராஜபக்சேவை பற்றி கூறினோம் . அவர்களும் நிச்சயமாக ராஜபக்சே இந்திய வருவதை எதிர்க்க வேண்டும் என நமக்கு பதாதை ஏந்தி புகைப்படம் எடுக்க சம்மதித்தனர். அந்த துப்பாக்கி சுடும் கடையில் , நம் தோழர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த ஊதுபந்துகள் (பலூன்கள்) இருக்கும் இடத்தில் ராஜபக்சேவின் உருவ படத்தை வைத்து நாம் ஏன் நம் கோபத்தை வெளிப்படுத்தக்…

  8. ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல…

  9. யாழ்ப்பாண பெண்களுக்கு பொலிஸ் விடுக்கும் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம் பெற்று வருகின்றது இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்க…

  10. MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம் – நிதி உதவிகளை இழக்கும் இலங்கை 19 Views MCC எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது. MCC பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/?p=37434

  11. சென்னை: ஆங்கிலத்தின் தொடர் பயன்பாட்டால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதில் 17 மொழிகள் பழங்குடி மொழிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மொழி ஆய்வு என்றஅமைப்பு நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான புத்தகத் தொகுப்பையும் இந்த அமைப்பு வெளியிட ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலத்தையே பயன்படுத்தி வருவதால் இந்த மொழி பேசுவோர் தங்களது சொந்த பாஷையை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதை இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. செளராஷ்டிரா... இந்த மொழி அழிவுப் பட்டியலில் தஞ்சாவூர் மராத்தி, செளராஷ்டிரா, பெட்டகுரும்பா, எரவுல்லா, இருளா, காடர், கல்ராயன், மலையாளி, கனிகாரன், காட்டுநாயக்கா, கொலிமலா, கோட்…

  12. Sk Rajen மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும், லேசர் கருவியை, பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள, லேசர் கருவி மூலம், நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று, "எண்டோதிலியல்' செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம். மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதி…

    • 2 replies
    • 437 views
  13. மனைவியுடன் பேசாட்டி... அது சித்திரவதை இல்லையாம்.. சுப்ரீம் கோர்ட். மனைவியுடன் பேசாமல் இருந்தால் அதை சித்திரவதை என்று சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. மனைவியுடன் பேசாமல் இருப்பதை பெரிய சித்திரவதையாக எடுத்துக் கொ ள்ளத் தேவையில்லை பேசாமல் இருப்பதை மட்டும் வைத்து அது சித்திரவதை என்ற முடிவுக்கு எப்படி வர முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், திருமணமாகி 20 நாட்களாகியும் எனது கணவர் என்னுடன் பேசுவதில்லை. என்னை ஏற்க மறுத்து வருகிறார். நான் எவ்வளவோ முயற்சித்தும் கூட அவர் பேசுவதில்லை.என்னை ஏற்க மறுத்து, பேசாமல் இருந்து சித்திரவதை செய்து வருகிறார். அவ…

  14. வீட்டுக்குள் நுழைந்த சவரத் தொழிலாளிக்கு நேர்ந்த கதி! வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை. இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ…

  15. வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்! பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது. மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும். இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது. டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் சீன தலைந…

  16. ரம்புட்டான், மங்குஸ்தான் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு ஹெவலொக் டவுனில் ரம்புட்டான் கொள்வனில் ஈடுபட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார் பிரபல நடிகை பூஜா. ஹெவலொக் டவுனில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு முன்னால் விற்பனைக்காக வைத்திருந்த ரம்புட்டான் வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை நடிகை பூஜா ரம்புட்டான் கொள்வனவு செய்ததுடன் வியாபாரிகளுடன் இணைந்து ரம்புட்டன் வியாபார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த இடத்தில் ரம்புட்டான் தூரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கியுள்ளனர். பூஜாவின் விருப்பத்துக்குரிய பழம் தூரியன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (Clicked by : Sandesh Bandara)…

    • 7 replies
    • 1.2k views
  17. உலகிலேயே பெரிய பூ..! இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. http://2.bp.blogspot.com/_wU4-MH5Qh5k/TLvL7DWPApI/AAAAAAAAAWQ/FbxJNQQKzlY/s1600/flow.bmp

  18. வருங்கால மனைவி எப்படியிருக்க வேண்டும்.? யாத்திரையின் ஓய்வில் மனம் திறந்த ராகுல் காந்தி.! டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி தனது வருங்கால மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் திட்டத்தை ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீரில் முடிகிறது. இந்த ஜோடோ யாத்திரையில் மக்களோடு மக்களாக பழகி வருகிறார். 100 நாட்கள் தற்போது 100 நாட்களை கடந்த ஜோடோ யாத்திரையின் போது யூடியூப்…

  19. ‘டான்ஸிங் அங்கிளுக்கு’ புதிய பதவி: மத்தியப் பிரதேச அரசு வழங்கியது மேடையில் நடனமாடி அசத்திய பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம் இணையதளங்களில் ‘டான்ஸிங் அங்கிள்’ என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில கல்லூரிப் பேராசிரியருக்கு அந்த மாநில அரசு புதிய பதவி வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, கல்லூரி பேராசிரியரான ஸ்ரீவஸ்தவா இந்திய நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்தத் திருமண வீட்டுக்குச் சென்றாலும், குறைந்தபட்சம் ஒரு கோவிந்தா பாடலுக்கு நடனமாடி விட்டுத்தான் வருவார். கோவிந்தா திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தையும் அதேபோன்று ஸ்ரீவஸ்தவா ஆடுவார். …

  20. கருணா மீது தாக்குதல்….?? March 12, 201511:49 am கருணா என்கின்ற முரளிதரன் மீது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியுள்ளது. இவர் கொள்ளுப்பிட்டி க்கு அண்மையில் உள்ள இரவு விடுதிக்கு சென்றதாகவும் இவரை பின் தொடர்ந்தவர்கள் திடீரென்று இவரை தள்ளி விழுத்தி இவரின் தலையிலும் முகத்திலும் தாக்கி விட்டு இரண்டு மோட்டார் சயிக்கில்களில் தப்பி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இவரின் பாதுகாப்பு பொலிசார் இவரின் பிரத்தியோக வாகனத்திலேயே இருந்ததாகவும், கத்திய சத்தத்தினை கேட்டு இறங்கி ஓடி வருவதுக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இப்படி ஒரு செய்தி முகநூலில் பரவுவதுடன் இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. http://www.jvpnews.com/srilanka/100817.html

  21. பாங்காக்: பெண்கள் மார்புப் பகுதி இறக்கமாக தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில் கேமரா கிடைத்த பிறகு, தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்ளும் செல்ஃபிக்கு மோகம் மக்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. அவ்வாறு விதவிதமாய் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு எடுக்கப் படும் செல்ஃப்பிக்களில் சிலர் ஆபாசமாக எடுக்கின்றனர். அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் படும் போது, அவற்றை சிலர் மேலு…

  22. 24 வயது ஆஜென்ரைனா வாலிபர் 82 வயது "இளம் மாதுவை" கைபிடித்துள்ளார். இவர்கள் தேனிலவுக்காக பிரேசில் போக உள்ளனராம். இவர்களின் திருமணம் நிச்சயப்படுத்தப்பட்டு பல வருடங்களின் பின் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நிகழ்ந்ததாம். விளம்பரமா.. இல்ல வில்லங்கமா.. இல்ல விளங்கத்தனத்தின் உச்சமா.. புரியல்ல.. மனிதன் போற பாதை புரியவே இல்ல. ஏதோ.. அவரவரின் சுதந்திரம். இவை அடுத்தவையை பாதிக்காதவரைக்கும் அவைக்கு கொண்டாட்டம்.. நமக்கு என்ன விடுப்புத்தான். திருமணத்தின் காணொளியை பிரதான இணைப்பில் காண்க.. http://news.bbc.co.uk/1/hi/world/americas/7019998.stm

  23. கனடா- ரொறொன்ரோ டவுன்ரவுனில் வியாழக்கிழமை 100ற்கும் மேற்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன [fentanyl]. இதில் ஹெரோயினை விட 40 மடங்கு அதிக அளவிலான போதை மருந்து அடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சேர்ச் மற்றும் குயின் வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 6-மணிக்கும் வியாழக்கிழமை காலை 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக Det. Sgt.மைக் றிச்மன்ட் தெரிவித்துள்ளார்.மருந்தகத்தில் இருந்து வேறு பொருட்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வலிமைகள் கொண்ட 14ற்கும் 20ற்கும் இடைப்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன.அதிகாரிகள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.இது ஒருவகை வேகமாக செயல் படக்கூடிய போதை நிரம்பிய வலி நிவ…

  24. கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களை மேம்படுத்துவதற்காக முன்வந்துள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை, அச்சுறுத்தி, கிழக்கின் முக்கிய அரசியல்வாதி மற்றும் அவரது சகாக்கள் கோடிக்கணக்கில் கப்பம் கோரி வருவதால், அந்த நிறுவனங்கள் தமது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமக்கு கப்பம் கொடுக்கவில்லை என்றால், கிழக்கில், எந்த பொது வேலைத்திட்டங்களையும் செய்ய அனுமதிக்க போவதில்லை என கூறி, குறித்த அரசியல்வாதியின் சகாக்கள், அரசசார்பற்ற நிறுவனங்களை அச்சுறுத்தி வருகின்றனர். மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்துடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் சகாக்கள், கப்பம் கோரி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.