செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …
-
- 4 replies
- 819 views
-
-
தேசிய பூங்காக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது அங்கு விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி நடந்து கொள்வதும், அவர்களை வன விலங்குகள் துரத்தும் காட்சிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது X இல் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அந்த யானைக்கு உணவளிப்பதற்காக இளம்பெண் ஒருவர் அருகில் செல்கிறார். அப்போது ஆவேசம் அடையும் யானை அந்த பெண்ணை தனது துதிக்கையால் தாக்குவதும், அந்த பெண் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. …
-
-
- 4 replies
- 818 views
- 1 follower
-
-
சுயமரியாதைக்காக என் காதலியையே இழந்தேன்" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கோபாலபுரத்தில் கருணாநிதி நடத்தி வைத்த திருமண நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, இன்றைக்கு மே 14. இதே நாளில், செப்டம்பரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணம் நடைபெற்றது. கோபாலபுரம் இல்லத்தில் மாத்திரம் இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு அதிகம். சென்னை தவிர பல பகுதிகளில் நான் நடத்தி வைத்த திருமணங்கள் என்று பார்த்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும். ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக் கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள். தற்போது அப்படி நடத்திக் கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. என்னைப் பொறுத்தவரை 13-9-1944ல் …
-
- 9 replies
- 818 views
-
-
கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர 30 வருடங்களாக வாய்க்கால் வெட்டிய ‘பைத்தியம்’ லோங்கி பூயா, இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள வரண்ட ஒதுக்குப்புறமான கிராமமான கோதில்வாவைச் சேர்ந்த வறியதொரு குடிமகன். இக் கிராமத்தில் வாழும் 750 பேரும் தலித் மக்கள். மட்குடிசைகளில் வாழும் இவர்களுக்கு இரண்டே கிணறுகள் தான் இருக்கின்றன. அவையும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வரண்டுபோய்விடும். லோங்கி பூயா இவர்களின் குறையைத் தீர்க்கத் தனி ஒரு மனிதனாகப் புறப்பட்டவர் தான் லோங்கி பூயா. மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள பங்கீதா மலையிலிருந்து தண்ணீரைக் கால்வாய் மூலம் தன் கிராமத்துக்குத் திருப்பும் முயற்சியில் இறங்கினார். கையி…
-
- 2 replies
- 817 views
-
-
தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ. அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை ‘குரல்’ அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார். இறைவன் எப்படியும் உதவுவான். ஏதோ ஒரு வழியில் உதவுவான் என நம்பத்தொட…
-
- 0 replies
- 817 views
-
-
மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை (jealous) வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன. உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்க்குத் தமது பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாகத் தமது பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துவது போல் நடந்து கொண்டன. அதாவது நாயைப் போன்று குரைக்கக் கூடிய அசையும் பொம்மை நாய் மீது பாசத்தைக் காட்டுவது போன்று நடிக்கும் போது வளர்ப்பு நாய்கள் உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து குறித்த செய்கையைத் தடுத…
-
- 7 replies
- 817 views
-
-
அமெரிக்காவின் இளம் நடிகைகளில் ஒருவரான பெல்லா தோர்னும் அவரின் சகோதரிகளும் கடல்கன்னிகள் போன்று வேடமணிந்து போஸ் கொடுத்துள்ளனர். கடற்கரைகளை தூய்மையாக பேணுவதை வலியுறுத்தி 16 வயதான பெல்லாவும் அவரின் மூத்த சகோதரிகளான டனி (21), கெய்லி (20) ஆகியோர் கலிபோர்னிய கடற்கரையொன்றில் இவ்வாறு கடற்கன்னிகள் போஸ் கொடுத்தனர். இப்படங்களில் சிலவற்றை இணையத்தளங்களிலும் பெல்லா தோர்ன் வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு பிறந்த பெல்லா தோர்ன், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். இதுவரை 20 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் பாடகியாகவும் விளங்குகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=2875#sthash.03fzHBvr.dpuf
-
- 0 replies
- 816 views
-
-
மனைவியை வன்புணர்ந்த கணவனுக்குத் தண்டனை 16 வயதில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பிள்ளைகளின் தந்தையான பின் ஒத்திவைத்த கடூழியச் சிறை மனைவியை 16 வயதில் வன்புணர்வுக்குட்படுத்தியதற்காகக் கணவனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்று 8 வருடங்களுக்குப் பின்னர், தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் நேற்று இந்தத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்பவம் இடம்பெற்றபோது காதலர்கள். எனினும் 16வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அவரது சம்மதத்துடனாக இருந் தாலும் பாலியல் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வுக் குற்றமாக…
-
- 2 replies
- 816 views
-
-
எது உண்மையான மனித அவலம்? அணைக்கட்டை இடித்து செயற்கையாக வெள்ளத்தை ஏற்படுத்தி அதில் சிங்கள ராணுவவீரர்களை சிக்க வைத்து பெரும் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர் தமிழ்ப் போராளிகள் என்று உறுதிப் படுத்தப் படாத செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தமிழ்ப் போராளிகளின் இந்தச் செயல் இந்த ஆண்டின் மிகப் பெரிய மனித அவலம் என்றும் உலக நாடுகள், தமிழ்ப் போராளிகளின் இந்தப் படு பாதக செயலைக் கண்டிக்க வேண்டும் என்றும் கூக்குரல் இடப்பட்டு உள்ளது. அய்யா சிங்களர்களே எது மனித அவலம் , சின்னஞ் சிறு குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளின் மீது வானில் பறந்த படி குண்டு வீசுவது பெரும் மனித அவலமா? நோயாளிகளும், காயமடைந்தவர்களும் சிகிச்சை …
-
- 0 replies
- 816 views
-
-
-
- 4 replies
- 816 views
-
-
மார்பில்... வேறு பெண்ணின் பெயரை, பச்சை குத்திய கணவர். நஞ்சு அருந்திய மனைவி. கிருஷ்ணகிரி: மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கிருஷ்ணகிரி போலீசார் கணவரைக் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரிலுள்ள மேல் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(26). இவரது மனைவி சத்யா (22). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் சதீஷ் தனது மார்பில் ரூபா என்ற பெயரை பச்சைக் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா, ரூபா யாருடைய பெயர் என விசாரித்துள்ளார். ஆனால், இதற்கு சதீஷ் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சத்யா, வீட்டில் இருந்த விஷ மருந்தைத் தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி…
-
- 5 replies
- 816 views
-
-
தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர். புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர். உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய…
-
- 0 replies
- 816 views
-
-
-
- 0 replies
- 815 views
-
-
குதிரை வீரன் ! குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது. குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள். குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயம் அடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம். முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம். இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க! ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ எங்களுடன் வலைத்தளத்தில் இணைய, இணையத்தள முகவரி:- www.thaayakam.com முகநூல் பக்கம்:- Thaayakam.Com ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
-
- 1 reply
- 815 views
-
-
-
- 1 reply
- 815 views
- 1 follower
-
-
-
- 14 replies
- 815 views
-
-
ஐ.நா சபை இளைஞர் அமைப்புக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்பு. கொலிவுட்டின் முன்னணி நடிகை குஷ்பு ஐ.நா சபை இளைஞர் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, பெண்களின் வளர்ச்சியைப் பற்றி பேச உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபை இளைஞர் அமைப்பின் இந்த கூட்டம் நைரோபியாவில் வருகிற 16, 17 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், இளைஞர்களின் நலன்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஐ.நா. சபை இளைஞர் அமைப்பு கூட்டத்தில் தமிழ் திரையுலக நடிகை குஷ்பு கலந்து கொண்டு, இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பே…
-
- 1 reply
- 814 views
-
-
பெண்களின் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் இஸ்ரேலில் முதன் முறையாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தினை பிமென் குழு பரவலாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பிமென் குழுவின் இஸ்ரேல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பித்துள்ள பேஸ்புக் பக்கத்திற்கு முதல் தினமே 600 லைக்குள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற ஆண்களின் ஓரின அணிவகுப்பு கொண்டாத்தின்போதே இஸ்ரேல் பிமென் அமைப்பின் பெண்கள் சிலர் லொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பெண்களை ஒடுக்குவதனை நிறுத்துமாறு மேடையில் நின்று கோசமிட்டுள்ளனர். 'இஸ்ரேலில் டொப்லெஸ் எனும் விடயம…
-
- 7 replies
- 814 views
-
-
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலை நபர்கள் தொடர்கொலை! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்களிடம் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால் இங்கே மூட நம்பிக்கைகள் அதிக அளவில் பரவி கிடக்கிறது. தற்போது இங்கு 'வழுக்கை தலையாக ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கை தலையாளர்களை கொன்றால் பணம் கொழிக்கும்' என யாரோ கிளப்பிவிட. அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக்கொண்டு வழுக்கை ஆண்களை வலைப்போட்டு தேடி வருகிறார்கள். இதுவரை மூன்று ஆண்களை கொலை செய்து மண்டையை பிளந்து பார்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாக பரவி, மக்களும் வழுக்கை தலையோடு சுற்றுபவர்களை வெற…
-
- 7 replies
- 814 views
- 1 follower
-
-
கோவை: கோவையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடுத்தடுத்து 3 திருமணம் செய்தும், மூன்று பேருமே அவரை விட்டுப் பிரிந்து போனதால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை, பாப்பாயக்கன் பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முருகமூர்த்தி. இவருக்கு 2 முறை திருமணம் நடந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, இரண்டு மனைவியரும் இவரை விட்டுப் போய் விட்டனர். இருந்தும் மனம் தளராத முருகமூர்த்தி, மூன்றாவதாக 27 வயதுப் பெண்ணை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 3வது மனைவி கடந்த வாரம் வீட்டை விட்டுப் போய் விட்டார். திரும்ப வரவே இல்லை. இதனால் முருகமூர்த்தி பெரும் சோகமடைந்தார். 3 முறை திருமணம் செய்தும…
-
- 8 replies
- 814 views
-
-
யாழில் 15 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது வலிகாமத்தை சேர்ந்த 15வயது பாடசாலை மாணவிக்கும், 19வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் காதல் ஏற்பட்டு, பெண்ணின் உறவினர் வீடொன்றில் அவர்கள் தங்கியிருந்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.இந்நிலையில் இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம…
-
- 5 replies
- 813 views
-
-
பாட்டியின் வீரம் . Sunday, 16 March, 2008 12:18 PM . நியூயார்க், மார்ச். 16: அமெரிக்காவில் 83 வயது மூதாட்டியிடம் வாலாட்ட நினைத்த வாலிபர்கள் வசமாக வாங்கி கட்டி சென்றிருக்கின்றனராம். . அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி அருகே வாலிபர் ஒருவர் வந்து நின்று பணத்தை எடுக்குமாறு மிரட்டினாராம். பாட்டி தன்னிடம் பணமில்லை என்று கூறி விடவே, அந்த வாலிபர் பாட்டியின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓட பார்த்தாராம். ஆனால் பாட்டி கைப்பையை விடாமல் பிடித்துக் கொண்டபடி எரிபொருள் குழாயை வாலிபர் மீது திருப்பி விட்டாராம். இதற்குள் மற்றொரு வாலிபர் ஓடி வந்து பாட்டியின் பையை பறிக்க முற்பட்டாராம். பாட்ட…
-
- 0 replies
- 813 views
-
-
படத்தின் காப்புரிமை RANGER MATHIEU SHAMAVU மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்…
-
- 0 replies
- 813 views
-
-
பூமி, சூரியனை சுற்றவில்லை, சூரியன்தான் சுத்துது: சவூதி மத குரு. ரியாத்: பூமி சூரியனை சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் ஒருவர் ஷேக்கிடம் பூமி நிற்கிறதா அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று கேட்டார். அதற்கு ஷேக் கூறுகையில், பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை என்றார். தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார். ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ச…
-
- 13 replies
- 812 views
-
-
சடலத்தை சுற்றி நின்று புன்னகையுடன் போட்டோ எடுத்த உறவுகள்; விமர்சித்தவர்களுக்கு பதிலடி! கேரளா மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 95 வயதான மர்யாம்மா கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் ஃபிரீஸர் பொக்ஸில் வைக்கப்பட்டிருந்தது. மர்யாம்மாவின் உடலை நடுவில் வைத்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று புன்னகையுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் பகிரப்பட்டன. ‘நடுவில் வைத்திருப்பது பிறந்தநாள் கேக் இல்லை என யாராவது சொல்ல…
-
- 4 replies
- 812 views
-