Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மொகலாய மன்னர்கள், நம் நாட்டை ஆண்ட போதெல்லாம், அவர்களது தலைநகரம், இன்றயை பழைய டில்லி தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1911ல், அதாவது இன்றைக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ், டில்லி வந்தார். இந்தியாவில், பிரிட்டிஷ் அரசுக்கு, புதியதொரு தலைநகரம் நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அதன்படி உருவானதே, இன்றைய புதுடில்லி. புதுடில்லி நகரின் நடுநாயகமாக விளங்குவது, ஜனாதிபதி மாளிகை. 1931ல், இது கட்டி முடிக்கப்பட்டது. இதற்குத் தேவையான, வெள்ளை மற்றும் சிவப்புக் கற்கள், தொலைவில் உள்ள பகுதிகளில் தான் கிடைத்தன. அவற்றை, லாரிகளில் கொண்டு வருவதெனில், அதிக செலவாகும். அதனால், ரயிலில் கொண்டு வந்தனர். மேற்படி பகுதிகளுக்கு, அப்போது ரயில் பாதை இல…

    • 3 replies
    • 1k views
  2. வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந…

  3. காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனா் November 29, 2020 காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர். இந்தச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். அவர்களில் ஒருவர் குடும்பத்தலைவர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர். இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதுடன் காங்கேசன்துறை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் #காங்கேசன்துறை #அலையி…

  4. இலங்கை மற்றும் இந்திய, சீனா உறவு தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் புலனாய்வு கட்டமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருக்கும் இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரிகள் உரையாடும் அறையில் இரகசிய கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருக்கும் இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரிகள் உரையாடும் அறையில் MI5 - CIA இரகசிய கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இவை பிரித்தானியாவின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும் இதனை உறுதி…

  5. ராவணன் சீதையை கடத்தினாரோ ? இல்லையோ..? விமானத்தில் பறந்தது உண்மை..! அடித்துக் கூறும் அதிகாரி..! ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விமானியாக இருந்தவர் ராவணன், விமானத்தில் பயணம் செய்த முதல் விமானியே அவர் தான் என்று இலங்கை விமான போக்குவரத்துத் துறை துணைத் தலைவர் சசி தனதுங்க கூறியுள்ளார். இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்துறை வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், புவியியல் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை துணைத் தலைவர் சசி தனதுங்க, "ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் விமான ஓட்டியாக இருந்தவர் ராவணன். அவர் தான் முதல் விமானி. ராமர் மனைவி சீதையை கடத்தினார் எ…

  6. வீதியில் டெக்ஸி சாரதியை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட டாக்டர் இடைநிறுத்தம் அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவர் அண்மையில், டெக்ஸி ஒன்றில் முன்பதிவு செய்யாமல் ஏறிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்குமாறு சாரதியிடம் கூறினார். ஆனால், முன்பதிவு செய்யாததால் அவரை டெக்ஸியில் இருந்து இறங்குமாறு சாரதி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம டைந்த அஞ்சலி, டெக்ஸ…

  7. விரட்டியதால் வந்த விபரீதம்: நாயோடு குழியில் விழுந்த புலி..! Published By: VISHNU 09 JUN, 2025 | 02:38 AM தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, புலி ஒன்று இரைக்காக நாயைத் துரத்திக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஏலக்காய் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டும் விழுந்தது. இதையடுத்து அவைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், நாய் மற்றும் புலியை மயக்க மருந்து செலுத்தி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலி, பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல மணி நேரம் நாயும் புலியும் ஒரே குழ…

  8. `கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்...?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் மகாலிங்கத்துக்கு நிஜத்தில் நடந்துள்ளது. மகாலிங்கத்தின் கதையை அறிந்தால், கல் மனமும் கண்ணீர் சிந்தும். அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று தன்னாலான வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றியிருப்பார். ஆனால், துள்ளி ஓடும் வளரிளம் பருவத்தில் எதிர்பாராத அந்த விபத்து மகாலிங்கத்தை முழுவதுமாக முடக்கிவிட்டது. இவரால் பேச முடியாது, இயல்பாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ முடியாது. இவர் சாப்பிடும் காட்சியை நேரில் பார்த்தால், நம்மால் அடுத்த சில நாள்களுக்கு இயல்பாகச் சாப்பிட முடியாது. அவ்வளவு வேதனை அது. என்னதான் நடந்தது மகாலிங்கத்துக்கு? …

  9. 12 வயது சிறுமியொருவர் சிசுவொன்றை பிரசவித்த சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சிசுவின் தந்தை, 13 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரசவமானது, அந்நாட்டு மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 12 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை 7 எல்.பீ அதாவது 3.175 கிலோ கிராமை கொண்டதாக இருக்கின்றதாம். இந்த குழந்தையின் பெற்றோரே பிரித்தானியாவின் இளம் பெற்றோர் என அந்நாடு அறிவித்துள்ளது. 12 வருடமும் 3 மாதமும் உடைய சிறுமியும், குறித்த சிறுமியின் வீட்டின் அயல் வீட்டில் இருக்கும் 13 வயதுடைய சிறுவனும் சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமி 11 வயதாக இருக்கும் போதே அவர் கர்ப்பம் தரி…

  10. ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம் இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந…

  11. தமிழீழ மக்களுக்கு இன்று உலக வரைபடத்தில் தமிழீழம் என்ற நாடு இன்னும் வரையரைக்க படாத நிலையில், உலக விளையாட்டு துறையில் உலக உதைபந்தாட்ட சம்பெளனத்தின் அங்கீகாரத்துடன் ஈராக் - குர்திஸ்தான் பகுதியில்அமைத்துள்ள எயர்பில் நகரில் நடைபெற்ற விவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணியும் ஏனைய நாடுகள் அற்ற தேசிய இனங்களின் உதைபந்தாட்ட அணியுடன் பங்கு பற்றியது, தமிழீழத்தை உலக மேடையில் அங்கீகாரத்தை எடுத்து கொடுத்திருக்கிறது. இந்த முயற்சியை எடுத்த உலகளாவிய தமிழ் இளையோர் அமைப்பினர்றிட்கு பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை பாராட்டுக்களை தெரிவிக்கிறது. தமிழீழத்தின் அங்கீகாரத்தையும் தமிழீழ மக்களின் விடுதலைvபோராட்டத்தையும் முன் நகர்த்தி செல்ல தமிழ் இளையோரின் இந்த செயல்பாடுகள் மிக…

  12. டயனாவுடன் உறவாம் ! ; சர்ச்சையைக் கிளப்பும் டென்னிஸ் வீரர் செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீர­ரான ஸ்லோப்டன், தனக்கும் இள­வ­ரசி டயா­னா­வுக்கும் இடையே உறவு இருந்­த­தாக தெரி­வித்­துள்ளார். 52 வய­தான செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீரர் ஸ்லோப்டன் தெரி­வித்­துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும், இள­வ­ரசர் சார்­ள்­ஸுடன் டயா­னா­வுக்கு திரு­ம­ண­மான பின்­னரும், இந்த உறவு இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார். செர்­பிய நாளிதழ் ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார்.அவர் கூறு­கையில், 1980களின் இறு­தியில், நான் விம்­பிள்­டனில் விளை­யா­டி­ய­போது அவர் …

  13. இனி சுவிஸ் வங்கி‌யில் கருப்பு பணத்தை பதுக்க முடியாது- வரு‌கிறது தடைச்சட்டம் திங்கள், 17 டிசம்பர் 2012( 11:06 IST ) Share on facebookShare on twitterMore Sharing Services வங்கிகளில் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பெறுவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை இயற்ற சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் கருப்பு பணம் மிகுதியாக பாதுக்கப்படும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில், இனி கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கமுடியாது. பெர்ன் நகரில் நடந்த சுவிஸ் பெடரல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இச்சட்டம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்…

  14. லண்டனில் உள்ள டைகர் என்னும் இரவு நேர கழியாட்ட விடுதிக்கு 19 வயதுப் பெண் ஒருவர் சென்றுள்ளார். அதிகாலை 1.30 மணியளவில் அவர் அங்கிருந்து வெளியேறும் போது மதுபோதையில் இருந்துள்ளதோடு, வாசல் எங்கே என்று தெரியாமல் வேறு ஒரு வாசல் வழியால் வெளியேற முற்பட்டுள்ளார். இன் நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த குறித்த தமிழர் அப்பெண்ணை நிலத்தில் தள்ளி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இங்கே எல்லா இடங்களிலும் கமரா உள்ளது. உன்னை பொலிசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அப்பெண் கூச்சலிட்டும் இவர் கேட்ட பாடாக இல்லை. இன் நிலையில் குறித்த தமிழரின் ஆண் உறுப்பை இறுக்கிப் பிடித்த அப் பெண், அதனை முறுக்கி வலியை ஏற்படுத்தி அதனைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் அவர் பொலிசாருக்…

  15. கனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுக…

  16. இது தேர்தல்காலம். அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பரபரப்பாக இருப்பதற்கு ஈடாக- இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் அதிகமாக- பரபரப்பாக பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மக்களை பரபரப்பாகவும், சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வைத்திருக்க வேண்டியவர்கள் அவர்களல்லவா. ஆகவே செய்திகளை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் காலடி தேடியே செய்திகள் வந்து கொண்டிருக்கும் காலம். இவர்கள் ஒரு வகை பத்திரிகையாளர்கள். இன்னொரு வகை பத்திரிகையாளர்களும் இருப்பார்கள். அவர்கள் கல்லாப் பெட்டியை நிறைப்பதில் குறியாக இருப்பார்கள். சாம,தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமிருந்து பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள். எப்படியோ, ஒரு தேர்த…

  17. அலாரம் அடிக்கும்போதே மணமான கோப்பி தயாராகி, நீங்கள் எழுந்து அலாரத்தை அணைத்ததும் உங்கள் கைகளில் ஜம்மென்று காபி வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாக இருக்கிறது நடக்க வேண்டுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி ஒரு அலாரம் க்ளாக்கை உருவாக்கியுள்ளார் uk சேர்ந்த டிசைனர் Joshua Renouf. “Barisieur”. எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அலாரம் மணிக்கூட்டில் கோப்பிக்குதேவையான பொருள்களை முந்தைய நாள் இரவிலேயே அடைத்துவைத்துவிட்டால் போதும். This Luxury Alarm Clock Wakes You Up With A Freshly Brewed Cup Of Coffee Forget the blaring ring from your phone's alarm clock. Your early morning routine may soon get so much more enjoyable -- and infinitely more aromatic. Br…

  18. உணவளிக்காமல் தாயை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த மகள் கைது வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், பொலிதீனால் நிர்வாணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். http://www.virake…

  19. லண்டன், லண்டனை நோக்கி சென்ற விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’ மற்றும் 'பூம்' என்று கோஷம் எழுப்பி பயணிகள் மத்தியில் பீதி மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரியில் துபாயில் இருந்து பர்மிங்காம் சென்ற எமிரெட்ஸ் போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த சேஹ்ராஸ் சர்வார் கோஷம் எழுப்பி பயணிகளை அச்சம் அடைய செய்து உள்ளார். பர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வாதாடிய அரசு வழக்கறிஞர் அலெக்ஸ் வாரென், “விமானம் வானில் பறக்கையில் பயங்கரமான கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. சில பயணிகள் பெரிதும் அச்ச உணர்வுக்கு சென்று உள்ளனர். பிரதிவாதி விமானத்தில் தொடர்ந்து ’அல்லா-கு-அக்பர்’ என்று மீண…

  20. லண்டன் உட்பட பல நாடுகளில் கிளைகளைக் கொண்டியங்கும் சரவணபவன் கோட்டல் உரிமையாளர் "அண்ணாச்சி" ராஜகோபால் இன்னொரு பெண்ணிற்காக அவளின் கணவனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலதிக செய்தி.. இவரின் கோட்டலுக்கு வேலைக்குப் போகும் பெண்கள் மற்றும் ஊழியர்களின் மனைவிகளை, மகள்களை பணத்தைக் காட்டி ஆசை காட்டி அதற்கு அடிமையாகும் பெண்களை திருமணம் செய்கிறேன் என்று சொல்லி அவர்களோடு குடும்பம் நடத்துவதே இவரினதும் மேற்படி பெண்களினதும் தொழில்..! அண்ணாச்சிக்கு ஆப்பாக மாறிய விவகாரத்தில் சிக்கிய ஜீவயோதி என்ற பெண்ணும் அவளின் அம்மாவும். இடையில் அண்ணாச்சி ஆசை காட்ட அதில் மயங்கி அண்ணாச்சி கோட்டலில் வேலை செய்த தனது கணவரை விட்டுவிட…

  21. மரணம் அடைந்ததாக இறுதி சடங்கு: சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த முதியவர் Tuesday 26th of January 2010 12:29:36 PM போலந்து நாட்டில் உள்ள கடாவைஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் கூசி (வயது 76) தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவருடைய மனைவி லுட்மியா ஆம்புலன்சை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் ஜோசப் கூசி உடலில் வெள்ளை துணியை சுற்றி மனைவியிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர். உடலை வீட்டுக்கு கொண்ட வந்ததம் சவப்பெட்டிக்குள் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் …

  22. முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்களுக்கு ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்து கொடுக்கும் புதிய வாய்ப்பொன்றை இங்கிலாந்தில் இயங்கிவரும் இணையத்தளம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 வருடங்களாக செயற்பட்டு வரும் பிரபல டேட்டிங் இணைய தளமான பார்கெட் டின்னர், 'செக்ஸ் லொத்தர்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லொத்தரில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கிலாந்தின் பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை ஒதுக்கி, அவர்கள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பளிப்பதாக அந்த இணையத் தளம் அறிவித்துள்ளது. தற்போது இந்த இணைய தளத்தில், 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த இ…

  23. 500 ரூபாய் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால் இந்தியாவே அதிர்ந்தது. அதிலிருந்துகூட ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். ஆனால், ஓர் அறிவிப்பு வந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியாது. அப்படி என்ன அறிவிப்பு என்கிறீர்களா? 'இனி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை, பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து சாதாரண போன்களை வாங்கிக்கொள்ளுங்கள்!' என்று அரசு அதிரடியாக அறிவிக்கிறது. அது ஏன் அறிவிக்கப்போகிறது என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். அப்படி நடந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனைதான். என்னவெல்லாம் நடக்கும். வாட்ஸ்அப் குருப்களுக்கு ஒரு கும்பிடு! 24 மணி நேரமும் ஹாஸ்பிட்டல், ஏடிஎம் உள்ளிட்டவை செயல்படுகின்றனவோ இல்லையோ வாட்ஸ்அப் கு…

  24. itorial / 2025 மார்ச் 09 , பி.ப. 07:39 - 0 - 19 ஆபாசப் பட நடிகையின் ஆப்கானிஸ்தான் பயணம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் தலிபான்கள் ஆளும் நாட்டில் ஆபாசப் பட நடிகை எடுத்துக் கொண்ட சில போட்டோக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசப் பட நடிகை விட்னி ரைட் இவர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை ஆவார், தொடர்ச்சியாகச் சர்ச்சைகளை இவர், கிளப்பி வருகிறார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எப்போதும் ஆகாது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. அப்படியிருக்கும் போது ஈரானுக்காகப் பேசி வருபவர் தான் இந்த விட்னி ரைட். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நட்டியை ஆவார். இதற்காக ஏ…

  25. வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனீவா தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் மாபெரும் பேரணியில் பிரான்சு வாழ் மற்றும் ஐரோப்பிய வாழ் மக்கள் கலந்துகொள்ளவேண்டி பலரும் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பான காணொளிகளின் பாகம் 4 இங்கே தரப்பட்டுள்ளது. திரு.மேத்தா (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு ) http://www.sankathi24.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.