Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ரோம்: நடு வானில் விமானத்தின் முக்கிய உபகரணத்தின்மீது காபியைக் கொட்டி, அதைத் துடைக்கப் போய், ஆட்டோ பைலட் ஆப் ஆகி, விமானம் குலுங்கியதால், அதில் பயணித்த செர்பிய அதிபர் மரண பீதியில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.. எல்லாம் அந்த விமானத்தின் துணை பைலட்டால் வந்த வினைதான். செர்பிய அதிபர் டோமிஸ்லோவ் நிக்கோலிக், கடந்த வாரம் இத்தாலிக்கு பயணம் செய்தார். அரசு விமானத்தில் அவர் பயணித்தார். அவருடன் உதவியாளர்களும் பயணம் செய்தனர். 34 வயதான பிரான்சில் வடிவமைக்கப்பட்ட பால்கன் 50 ரக விமானத்தில் அவர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் குலங்கியது. வேகமாக உயரம் குறைந்து இறங்கத் தொடங்கியது. இதனால் அதிபரும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். விமா…

  2. அடுத்த சந்ததிக்கு எதை தான் விட்டு செல்கிறோம்??

  3. இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள். இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிரு…

  4. கனடா- ஒன்ராறியோவில் பார்ரி என்ற இடத்தில் மதுபான அருந்தகம் ஒன்றில் வாடிக்கையாளர் பணிப்பெண் ஒருவருக்கு விட்டுச்சென்ற 99,000.00 டொலர்கள் அவருக்கு கிடைக்க மாட்டாதென பொலிசார் தெரிவித்தனர். ஞாயிற்றுகிழமை இரவு அருந்தகம் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் கட்டணம் செலுத்தக் கஸ்டப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மனிதன் சான்விச் ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான 7-டொலர்களை செலுத்தி விட்டு பணிப்பெண்ணிற்காக 98,931.87-டொலர்களை விட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் போதையில் சட்டத்தை மீறியதாக கண்டுபிடிக்கப் பட்டது. துரதிஸ்டவசமாக மனிதனின் கடன் அட்டை மறுக்கப்பட்டதால் பணிப்பெண்ணிற்கு அன்பளிப்பு கிடைக்கவில்லை. - See more at: http://www.canadamirror.com/canada/36346.h…

    • 0 replies
    • 770 views
  5. ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டார். உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங் செலவிடுகிறார். நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது. 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை சாப்பிடுகிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்…

  6. புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உயிருடன் சமாதியாகப் போவதாக பரவிய தகவலை அடுத்து நேற்று பகவானின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியில் ஒன்று கூடியதுடன் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.பெருமளவி லான பக்தர்கள் சாயிபாபாவின் ஆஸ்பத்திரி முன் திரண்டதுடன் வீதிகளில் சாயிபாபாவின் படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். பகவானின் உண்மை நிலை யை அறியாமல் இந்த இடத்தை விட்டு செல்லப் போவதில்லை என அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இதனால் புட்டபர்த்தியில் பகவானின் ஆச்சிரமம் உள்ள பகுதியிலும் பகவானின் வைத்தியசாலை உள்ள பகுதியிலும் பெரும் பரபரப்பு நிலவியது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்பு பிரிவினர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். உலகெ…

    • 1 reply
    • 769 views
  7. அமெரிக்காவின் வொஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் நண்டுகளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்குக் கொண்டு வந்தார். அதில் ஒரு நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் தெரிந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அதைப் பார்த்து வியந்தனர். அந்த நண்டின் உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமன்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் உருவம் போன்றும் தெரிந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39600

  8. எண்ணெய் வளத்திலும், செல்வச் செழுமையிலும் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் துபாய், சத்தமில்லாமல் இன்னொரு மகத்தான சாதனையையும் தற்போது நிகழ்த்தியுள்ளது. அதிநவீன கட்டிடக் கலைவண்ணம், பசுமையான சுற்றுப்புறம், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வளாகம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த (2014) ஆண்டில் சுமார் 7 கோடியே 4 லட்சம் பயணிகள் வந்து சென்றதன் மூலம் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பை இதுவரை தக்கவைத்திருந்த லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. இதே காலகட்டத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தின் வழியாக சுமார் 6 கோடியே 81 லட்சம் பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இதை வைத்து பார்…

  9. அமெரிக்கா முன்னின்று உழைத்து வெற்றி பெறச் செய்திருக்கும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் பற்றிச் சொல்வதற்கு ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. அதை உலகத் தமிழினம் ஒன்றால் மாத்திரம் உணர முடியும். மேற்கூறிய தீர்மானம் பெறுமதியுள்ளதோ இல்லையோ, அதனால் ஈழத் தமிழர்களுக்கு நன்மைகள் கிட்டுமோ கிட்டாதோ அவற்றை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு இன்னொரு விடயத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இலங்கை அரசிற்கு எல்லா வகையிலும் அனுசரணையாக இருந்து வரும் இந்திய மத்திய அரசை தமிழகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் திசை மாற்றியிருக்கிறார்கள். இது தெற்கு ஆசிய வரலாற்றில் மிகப் பெரியதொரு மாற்றமாக அமைகிறது. இறுதி வரை இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கும் நோக்குடன் தான் இந்திய மத்திய அரசு இருந்திருக்…

  10. ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று பின்னர், அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் இலங்கை அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும், மற்றையவர் திருமணமான ஆண் எனவும் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸாரால் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, இருவருரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கள் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட ஆண் ஒருவரிடம் ஐந்து லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை மிரட்டிக் …

    • 14 replies
    • 768 views
  11. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் (சுமார் 176 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளார். ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு அண்மையில் நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கையை சேர்ந்த துரைலிங்கம் பிரபாகர் பரிசுக்குரியவரானார். 16 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அவர், டுபாயிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார். கடந்த 5 வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து லொத்தர் சீட்டுகளை வாங்கிவந்த துரைலிங்கம் பிரபாகர், இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டை கடந்த ஒகஸ்ட் மாதம் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் பிரபாகரின் நண்பரிடம் வ…

  12. Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 09:23 AM கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ள…

  13. 30ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான உணவை தான­மாக வழங்­கிய யாசகர் அப்­பு­ஹாமி இலங்­கையில் வெசாக் மற்றும் பொசன் காலங்­களில் பர­வ­லாக நடத்­தப்­படும் தான­சா­லை­களில் யாச­கர்­களும் உணவு மற்றும் பான­வ­கை­களை அருந்­து­வது பொது­வான செய்தி. ஆனால், யாசகர் ஒருவர் நடத்­திய தான­சா­லையில் பொது­மக்கள் கலந்­து­கொண்ட செய்­தி­யொன்று மாத்­த­றை­யி­லி­ருந்து கிடைக்கப் பெற்­றுள்­ளது. கடந்த பொசன் போயா தினத்தை முன்­னிட்டு, 28ஆம் திகதி மாத்­தறை மாந­கர சபை முன்­றலில் இத்­தா­ன­சாலை நடை­பெற்­றது. இது­பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மாத்­தறை மாந­கர சபைக்கு முன்னால் யாசகம் பெற்று வரு­பவர் யாசகர் அப்­பு­ஹாமி. இவரை அப்­பு­ஹாமி மாமா என அங்­குள்ளோர் அழைத்து வரு­கின்­றனர். இவ­ருக்கு …

  14. ரயில் நிலையத்தில் வைத்து தனது அலைபேசியில் ஆபாச படம்பார்த்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை விடுவித்த சம்பவமொன்று தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரணவீர பட்டபெதிலாகே ரணில் விக்கிரமசிங்க என்ற இளைஞனே இவ்வாறு ஆபாச படம்பார்த்துகொண்டிருந்துள்ளார். அவரை அவரது தந்தையான ஆர்.பி. மைத்திரிபால பொலிஸுக்கு வந்து பொலிஸ் பிணையில் மகனை அழைத்துச் சென்றார். - See more at: http://www.tamilmirror.lk/153328/ஆப-சப-படம-ப-ர-த-த-ரண-ல-ப-ண-ய-ல-எட-த-த-ர-ம-த-த-ர-#sthash.z75fU7mu.dpuf

  15. பேனையைத் திருடிய ஜனாதிபதி செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொ…

    • 0 replies
    • 767 views
  16. திடீரென நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ் தலைவர் பலி [ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 06:15.46 மு.ப GMT ] பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தில் முக்கிய தலைவராக இருந்தவர் ஹபீஸ் முகமது சயீத்(Hafeez Mohammed Sayed). கடந்த அக்டோபர் மாதம், தலிபான் இயக்கத்தில் இருந்து விலகிய இவர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தார். அதன் பின்னர் அவர் அந்த இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த தகவலை ஐ.எஸ் அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அங்கு கைபர் பழங்குடியினர் பகுதியில் அமைந்துள்ள டைரா(Taira) பள்ளத்தாக்கில், …

  17. மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் திருட்டு! மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. பரிஸின் ஆறாம் வட்டாரத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாம் நெப்போலியனான Jean-Christophe Napoleon Bonaparte இன் மனைவி பேரரசி யூஜெனீ (Empress Eugenie) இன் மோதிரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த மோதிரம் 40 கரட் இரத்தினங்களால் செய்யப்பட்டது எனவும், இதன் இன்றைய மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://athavannews.com/மாவீரன்-நெப்போலியன்-மனைவ/

    • 2 replies
    • 767 views
  18. ஆணைத்தலை பெற முன்னர் இருந்த மனித தலையுடன் பிள்ளையாருக்கு ஒரே ஒரு கோவில் ஆதி விநாயகர் ஆலயம், தமிழகத்தில் உள்ளது. இவ்வாலயத்தில்எழுந்தருளியுள்ள விநாயகர், நரமுக விநாயகர் என அழைக்கப்படுகிறார். நரன் என்றான் மனிதன்!

    • 0 replies
    • 767 views
  19. அமெரிக்காவில் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா செடிகள்! . எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான மருந்து கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்து என்பதால் கஞ்சா பயிரிட, விற்க, வாங்க, வைத்திருக்க... பயன்படுத்த பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன. அமெரிக்கா உட்பட சில நாடுகள் பிரத்யேகமாக லைசன்ஸ் பெற்று மருந்துக்காக சிலர் வளர்த்து வருகின்றனர். வளர்க்கப்படும் இடம் தெரிந்தால் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், போதை விரும்பிகளால் ஆபத்து நேரிடும் என்பதால் மிகமிக ரகசியமாகவே பயிரிடுகின்றனர். …

    • 1 reply
    • 767 views
  20. உலக முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா நோய்த் தொற்றால் பல தொழில்களும் முடங்கிப்போய் உள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஹாலிவுட் படங்களில் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போய் இருக்கின்றன. இதன் உச்சமாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில் திரைப்படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது எனவும் மேலும் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்திய …

    • 1 reply
    • 766 views
  21. ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை திருமணம் செய்து கொண்ட நபர் (வீடியோ இணைப்பு) அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் மீது கொண்ட அதீத காதலால் அந்த கையடக்கத்தொலைபேசியினை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்கர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்தவர் கலைஞர் மற்றும் இயக்குனரான ஆரோன் சேர்வேனக், சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரத்தில் தனது ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியினை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். …

    • 4 replies
    • 766 views
  22. அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/101442/50-ஆண்டுகளில்-முதன்முறையாககாட்டில்-கண்டறியப்பட்டவானவில்-பாம்பு

    • 0 replies
    • 766 views
  23. முகப்புத்தகத்தில் அவமதித்ததால் வந்த வினை: கடத்தி சென்று சிலுவையில் அறையப்பட்ட இருவர் - சந்தேக நபர் தப்பியோட்டம்..! (செ.தேன்மொழி) முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள நிலையில் விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கண்டி - பலகொல்ல பகுதியில், நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகப்புத்தகம் ஊடாக தன்னை அவமதித்தமை தொடர்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொட…

    • 7 replies
    • 766 views
  24. 60 வயது 'மிஸ்டர் பீன்' கொண்டாடிய 25வது பிறந்தநாள்! கலகலப்பான தோற்றம், பார்த்தாலே சிரிப்பு வரும் சைகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவரும் கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கடந்த வெள்ளிக்கிழமையோடு மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் 60வது வயதான ரோவன் அட்கின்சன். 1994ம் ஆண்டில் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson) நடித்த மிஸ்டர் பீனின் பகுதியில் இருந்து வரும் ஒரு காட்சியை நேரடியாக செய்து காட்டி அசத்தினார்.அதில் தனது கார் முழுவதும் பரிசு பொருட்களால் நிறைந்து விட அதனை சமாளிக்க காரின் மீது ஒரு நாற்காலியை வைத்து அதில் அமர்ந்து காரை இயக்குவார் பீன்.அதேபோல் 25வது வருடத்தை லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை பிர…

  25. ஐரோப்பாவின் யூரோவிஷன் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற 'தாடி வைத்த லேடி' இவ்வருடத்துக்கான ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோவிஷன் பாடல் போட்டியில் ஆஸ்திரியா முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரியாவின் சார்பில் இப்போட்டியில் பங்குபற்றிய கொன்சிதா வேர்ஸ்ட் பாடிய பாடலுக்கு முதலிடம் கிடைத்தது. ஆனால், கொன்சிதா வேர்ஸ்ட் பற்றி அதிகம் அறியாதவர்களிடையே ஆனா பெண்ணா என்ற விவாதங்கள் மூண்டுள்ளன. 1956 ஆம் ஆண்;டு முதல் யூரோவிஷன் பாடல்போட்டி நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிக்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் நேரடியாக மேடையில் பாடுவதற்கான பாடலொன்று சமர்ப்பிக்கப்படும். உலகில் மிக நீண்டகாலமாக ஒளிபரப்பாகும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.