Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் காணிக்கை செலுத்திய மொட்டை முடியை திருடி விற்றதாக 6 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முடி திருக்கோவில் அலுவலகம் அருகே உள்ள குடோனில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அம்முடி ஏலம் விடப்படும். ஒவ்வொருநாளும் முடி இருப்பும் பதிவு செய்யப்படும். முடி இருப்பு குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான முடி மாயமாகிப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மொட்டை முடியை 'ஆட்டைய' போட்டுவிட்டார்களாம் ஊழியர்கள். இதனால் முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் திருக்கோவில் ஊழியர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்பிரமணி, லெட்சுமணன், ஆனந்தன் ஆக…

    • 0 replies
    • 766 views
  2. கலாம் மக்ரெய் அனுமதி மறுப்பு. பொதுநலவாய மகாநாடு நடக்கும் மண்டபத்தினுள் இன்று பிற்பகல் செல்ல முயன்ற கலாம் மக்ரெய் உள்ளே செல்ல அனுமதிக்கப் படவில்லை.

  3. வல்லிபுரத்தாள்வார் கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக வந்த தூக்குக்காவடி தடம் புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஒரு தூக்குக் காவடியில் 3 சகோதரர்கள் ஒன்றாக தெங்கியபடி வந்தவேளை மந்திகை முறாவில் பகுதியில் உள்ள வீதி வளைவில் தூக்குக்காவடி திரும்பும் போது உழவு இயந்திரம் குடைசாய்ந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் வல்லிபுரம் புலோலியைச் சேர்ந்த இராசதுரை குகன் ( வயது 29 ) என்ற நபர் தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவடியில் வந்த செல்லக்கிளி றமணன் ( வயது 24 ), செல்லக்கிளி சந்திரன்…

  4. நம்பினால் நம்புங்கள் சில சமயத்தில் மிருகங்கள் மனிதர்களிடம் இல்லாத அன்பை மனிதகளுக்கு முன் உதாரணமாக வெளிக்காட்டும் இக்காணொளி உங்கள் தூக்கம் தொலைக்கும் காணொளியாக அமையும்.. இக்காணொளியில் விபத்துக்கு உள்ளாகும் 2 வயது சிறுமி சில மணித்தியாலங்களுக்குப் பின் உயிர் இழந்தார்.. அதைபோல் விபத்திற்கு உள்ளான நாய் உயிர் தப்பியது.. https://www.facebook.com/photo.php?v=275964355899268

  5. சைக்கிள் திருடிய அவுஸ்திரேலிய ஜோடிக்கு இந்தோனேஷியாவில் விசித்திர தண்டனை 2016-12-19 12:23:21 இந்­தோ­னே­ஷி­யாவில் துவிச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை திரு­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட அவுஸ்­தி­ரே­லிய ஜோடி­யொன்று, தமது குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் வாசகம் அடங்­கிய பதா­கை­யுடன் வீதியில் வலம்­வந்­தனர். இந்­தோ­னே­ஷி­யாவின் பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி தீவுக்கு அரு­கி­லுள்­ள­கிலி ட்ரவான்கான் எனும் தீவில் துவிச்­சக்­கர வண்­டி­யொ ன்றைத் திரு­டி­ய­தாக அவுஸ்­திரேலி­யாவைச் சேர்ந்த ஆண் ஒரு­வரும் பெண் ஒரு­வரும் குற்றம் சுமத்­தப்­பட்­டனர். இவர்கள் சைக்­கி­ளொன்றை திரு­டு­வது கண்­கா­ணிப்பு கெம­ராவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­…

  6. இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர். செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது. அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது. மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீ…

  7. பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்! திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார். இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர். அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலு…

  8. 'நான் அவரில்லை' - போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்டவர் அச்சத்தினால் “நான் போரிஸ் அல்லர்” என எழுதப்பட்ட ரீ ஷேர்ட்டுடன் நடமாடுகிறார் பிரித்­தா­னிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் லண்டன் முன்னாள் மேய­ரு­மான போரிஸ் ஜோன்ஸன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், தான் போரிஸ் அல்லர் என எழு­தப்­பட்ட ஆடை­ய­ணிந்து போஸ் கொடுத்­துள்ளார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்டன் விலக வேண்டும் என தீவி­ர­மாக பிர­சாரம் செய்­தவர் போரிஸ் ஜோன்ஸன். இது தொடர்­பான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக 52 சத­வீ­த­மானோர் ஆத­ர­வ­ளித்­தனர். ஆனால், தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி…

  9. "தங்கள் விவேகத்தை உபயோகிக்காமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, சில கைதட்டலுக்கும், விசிலடிகளிலும் மயங்கும், வாய்க்கு வந்தபடி பேசும் கடதாசிப் புலிகள் கட்டாயம் வாசிக்க வேண்டியது" - இந்த வசனத்துடன் எனக்கு கிடைத்தது. இக்கட்டுரையை உங்கள் ஆராய்ச்சிக்கு விடுகிறேன். த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு துரோகி ? நிராஜ் டேவிட். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உர…

    • 1 reply
    • 764 views
  10. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் இராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார். இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது... நான் இது வரை உயிருடன் இருந்தது…

  11. 19 DEC, 2023 | 01:40 PM பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை காணொளிகளாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியாவார். இவர் தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் காதலன் இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து பாலியல் து…

  12. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள சூலமொன்றில் பெண் உருவ முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை கோவிலில் உள்ள சூலத்தை சிலர் அவதானித்த போது சூலத்தின் நடுப்பகுதியில் உள்ள அகலமான இடத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் இதனை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் தகவல் ஏனைய கிராமங்களுக்கும் பரவியுள்ளதால் பொது மக்கள் மாடசாமி ஆலயம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இவ் உருவம் அம்மனின் முகம் எனவும் மாடசாமியின் உருவம் எனவும் அப்பகுதியில் சூழ்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=870543213210429…

  13. சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காது கேட்கும் கருவியை பயன்படுத்தி வரும் கணவர் மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- எனது மனைவி செல்வ செழிப்பானவள். அவர் தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தி வந்தார். சிறிய வி‌ஷயங்களுக்காக சண்டையிடுவார். நாளடைவில் இது சரியாகி விடும் என்று நம்பியிருந்தேன். ஆனால் அவரது நடத்தை மாறவில்லை. என் மனைவி என்னை…

    • 3 replies
    • 763 views
  14. ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் தனது நிர்­வாணப் பட த்தை பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டு­வ­தாகத் தெரி­வித்தி­ருந்த யுவதி ஒருவர் அவ்­வாறே செய்­துள்ளார். இதன்­படி அவர் தனது நிர்­வா­ணப்­ப­டத்தை தற்­போது அவ­ரது முகநூலில் வெளி­யிட்­டுள்ளார். கடந்த நாடா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் தனது நிர்­வாணப் படத்தை வெளி­யி­டுவேன் என இந்த யுவதி தனது பேஸ­புக்கில் பதிவு ஒன்­றினைச் செய்­தி­ருந்தார். தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பெற்­ற­த­னை­ய­டுத்து இவர் தனது நிர்­வா­ணப்­ப­டத்தை கடந்த மாதம் 18 ஆம் திகதி வெளி­யிட்டு தான் சொன்­னதை செயலில் காட்­டி­யுள்ளர். தற்­போது இந்­தப புகைப்­படம் முக­நூல்­களில் மட்­டு­மின்றி இணை­யங்­க­ளிலும் வெள…

  15. [size=4]லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் பல்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.[/size] [size=4]கடந்த 1912ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் லோவஸ்டப்ட் பகுதியில் வசித்து வருபவர் ரோஜர் டைபால்(74). இவரது வீட்டில் ஒஸ்ரம் என்ற நிறுவனம் தயாரித்த 230 வோல்ட் மற்றும் 55 வாட் டிசி வகையை சேர்ந்த பல்பு ஒன்று பல ஆண்டுகளாக ஒளி கொடுத்து வருகிறது.[/size] [size=4]இது குறித்து ஆச்சரியமடைந்த ரோஜர் டைபால், தனது வீட்டில் ஒளி கொடுத்து வரும் பல்பு தயாரிப்பு எண் போன்ற தகவல்களை சேகரித்து, ஒஸ்ரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அதனுடன் இந்த பல்பு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டிருந்தார்.[/size] [size=4]இது குறித்து ஆராய்ந்த ஒஸ்ரம் நிறுவனம், ரோ…

  16. நித்தியானந்தாவுக்கு, நாளை.... பெங்களூர் மருத்துவமனையில், "ஆண்மை சோதனை."! பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நாளை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அவரைப் பரிசோதிக்க டாக்டர்கள் குழு தயாராக உள்ளது. நித்தியானந்தா ஆண்மைப் பரிசோதனைக்கு வந்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துக் கூறி விட்டதால் நாளை அவரை பெங்களூர் மருத்துவமனையில் பரிசோதிக்கவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், டாக்டர்கள் குழுவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிதா - நித்தியானந்தா. பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடம் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் நித்தியானந்தா. அப்போது ஆசிரம அறையில், நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருப…

  17. [size=3][size=4]காத்மாண்டு: நேபாளத்தில் தன்னைக் கடித்த நல்ல பாம்பை விவசாயி ஒருவர் கடித்துக் கொன்றுள்ளார்.[/size][/size] [size=3][size=4]நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து தென்கிழக்கில் 125 கிமீ தொலைவில் உள்ள பர்தங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சல்மோ மியா(55). விவசாயி. அவர் அவர் தனது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மியாவை நல்ல பாம்பு ஒன்று கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பாம்பை துரத்திச் சென்று பிடித்து அது சாகும் வரை கடித்தார்.[/size][/size] [size=3][size=4]அதன் பிறகு வீட்டுக்கு சென்று நடந்ததைக் கூறிய பிறகு அவரது குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்…

  18. டாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு! கிளான்டெல், அமெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம். அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். ப…

  19. கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கணனி மூலம் ஆபாச படங்களை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. செக்ஸ் படம் பார்ப்போம் இல்லையேல் பேஸ்புக், டுவிட்டர்: ஆனாலும் அலுவலக கணனிகளின் வழ…

  20. படுக்கைக்கு சென்று மிஸ் இந்தியா பட்டம் வென்றார்: தனுஸ்ரீ மீது நடிகை பரபரப்பு புகார் தனுஸ்ரீ தத்தா படுக்கைக்கு சென்று தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றார் என்று நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்த நடிகர் நானா படகேருக்கு ராக்கி ஆதரவாக உள்ளார். இந்நிலையில் ராக்கி தனுஸ்ரீ பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, தனுஸ்ரீ தத்தாவுக்கு என் உடம்பு இன்ச், இன்சாக தெரியும். ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள…

  21. அரோரா போரியாலிஸ் என்ற வட துருவ ஒளி வெள்ளம் பிரிட்டனின் பல பகுதிகளில் பிரமிக்கத்தக்க ஒளி ஜாலங்களை வானில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்சிகள் - படத்தொகுப்பு ஸ்காட்லாந்தின் மற்றொரு பகுதியான கேய்த்னெஸ் பகுதியில் உள்ள விக் என்ற இடத்தில் காணப்பட்ட காட்சி இது. இது போன்ற ஒரு காட்சியை தான் இந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை என்கிறார் பிபிசியின் விண்வெளி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் மார்க் தாம்ஸன். சூரியனிடமிருந்து மின்சக்தியூட்டப்பட்ட துகள்கள் வெளியே தள்ளப்படும்போது இந்த காட்சி பூமியின் வடதுருவப் பகுதியின் அருகே காணக்கிடைக்கிறது என்கிறார் தாம்ஸன். இந்த காட்சி காணப்பட்ட இடம் நார்தம்பர்லாந்தின் கார்ப்ரிட்ஜ். நார்தம்பர்லாந்தின் போல்ம…

    • 0 replies
    • 760 views
  22. எங்கள் அன்புக்குரிய ஆண்டான 2020 * இன் மரண அறிவித்தல் ஒன்றை இத்தால் சகலருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், மற்றும் அவர் பிரிவால் துயரடைந்தது மட்டுமல்லாது அவருடன் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரையும் மாய்ப்பதற்கு தயாராக நிற்கும் அவருடைய 12 மனைவிகள், 52 பிள்ளைகள் மற்றும் 365 குழந்தைகளும் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டிப் பிராத்திக்கின்றேன். இவர்களது இறுதிச் சடங்குகள் பூமியின் மரவுப்படி, டிசம்பர் 31 வியாழக்கிழமை 23:59 மணிக்கு நடைபெறும், மேலும் தகவலுக்கு திரு. சனவரி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். தொலைபேசி எண் 01 01 2021. அவருடைய வாரிசான திரு 2021 அவர்கள் 2020 உங்களுக்குச் செய்த அநியாயங்கள் அக்கிரமங்களை எல்லாம் அகற்றி அனைவரையும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஒன்றுபடுத்த…

  23. [saturday, 2011-09-03 22:12:40] இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் 1100 குட்டி யானைகள் என்றும் 122 தந்தம் உடைய யானைகள் என்றும் தெரியவந்துள்ளது. மஹாவலி பகுதியை ஒட்டியுள்ள இடங்களில்தான் இலங்கையில் மிக அதிகமான காட்டு யானைகள் காணப்படுவதாகவும். இந்தக் கணக்கெடுப்பின்போது அப்பகுதியில் 1751 யானைகளைத் தாம் கண்டதாகவும் வன உயிர் பாதுகாப்பு திணைக்கலத்தின் பணிப்பாளர் ஜே.ஹெச்.டி.ரத்னாயக தெரிவித்துள்ளார். இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. காட்டில் இருக்கம் நீர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.