செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7097 topics in this forum
-
ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்சுக்கும் காதல்! – பரபரப்பைப் கிளப்பியுள்ள பிரெஞ்ச் பத்திரிகை. [Tuesday, 2014-02-11 18:11:50] அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிரபல பொப் பாடகி பியான்சுக்கும் இடையே காதல் இருப்பதாக பிரெஞ்ச் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியானஸ்க்கும் இடையே காதல் ஆபத்தான காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.அதிபர் ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்ஸ்சுக்கும் இடையே காதல் இருப்பதாக அமெரிக்க …
-
- 0 replies
- 639 views
-
-
டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைவிட கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி அணிந்து வரும் உடைகள் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்துக்கு போன பிரதமர் மோடி காவி சால்வை அணிந்து அசத்தினார். பின்னர் மாலையில் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்து வர்த்தக அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை பற்றி பேசினார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி மெல்லிய கோடு போல தோற்றமளிக்கும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இப்போது இணைய குசும்பர்கள் இந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்து 'பெரிய' விஷயமாக்கிவிட்டனர். ஆமாம் மோடியின் சட்டையில் ப…
-
- 3 replies
- 838 views
-
-
ஒபாமாவே அதிர்ச்சி : கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை வெடிகுண்டு செய்ததாக கைது செய்த போலீஸ்! அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் குருந்தூர் மலை பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் விடுதலை வடக்கு வைத்தியசாலைகளில் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டு
-
- 0 replies
- 156 views
-
-
ஒய்யாரமாக மணமேடைக்கு புல்லட்டில் வந்த மணப்பெண்... ஷாக்கான உறவினர்கள்! ஆமதாபாத்: குஜராத்தில் திருமணத்தின் போது மணமேடைக்கு புல்லட் பைக்கில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் மணப்பெண் ஒருவர். வழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக புல்லட் ராணியாக மணமேடைக்கு வந்து சேர்ந்துள்ளார் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா உபாத்பாய் என்ற 26 வயது பெண். பேராசிரியை... கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் ஆயிஷா. சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. மணமகள் …
-
- 6 replies
- 536 views
-
-
ஒரு (பழைய) சிவன் கோவில்தான் இன்றைய காதல் கோட்டை தாஜ்மஹால்??-ஒரு பேராசிரியரின் வாதம்!! காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. தாஜ் மஹால் விஷயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார். ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் க…
-
- 5 replies
- 4.8k views
-
-
இவர் மிருகங்களை வளர்த்து வந்து இருக்கிறார். மிருகங்களில அளவுக்கு மிஞ்சி அன்பு வச்சு இருக்கிறார். மிருகங்களோட மிக நெருக்கமாக பழகினவேளையில குரங்கு ரெண்டு இவரத்தாக்கி.. மூக்கை துண்டாடிப்போட்டுகள்... அளவுக்கு மிஞ்சினால் எல்லாம் ஆபத்து. செல்லப்பிராணிகளாக இருந்தாலும் எல்லாம் அளவோட எச்சரிக்கையோட இருக்கிறது நல்லது.. இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்து இருக்கிது. இண்டைக்கு நான் நெட்டில வேற ஏதோ தேடல் செய்யேக்க இது சிக்குப்பட்டிது. மூலம்: http://www.thesun.co.uk/sol/homepage/news/article1364810.ece நன்றி!
-
- 1 reply
- 1.2k views
-
-
http://m.youtube.com/watch?v=16iALYD8gS4
-
- 3 replies
- 511 views
-
-
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மறைந்த பிரபல நடிகர் தாராசிங் மகன் நடிகர் விண்டூ, இவர் கைது செய்யப்பட்டதையடுத்து பி.சி.சி.ஐ. தீலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் தேடப்பட்டு வருகிறார். சூதாட்டப் புகாரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது இந்த நிலையில் விண்டூ. வீரர்களுக்கு பிரபலமான மாடல் அழகிகள் மற்றும் இளம்பெண்களை சப்ளை செய்த தகவல், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த அழகிகளுக்கு ஒரு நாள் இரவுக்கு ரூ.1 லட்சம் வரை விண்டூ கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காட்ச…
-
- 31 replies
- 2.1k views
-
-
என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா? ஒரே ஒரு எலுமிச்சம் பழம்தான்.. ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றார் பக்தர் ஒருவர். ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. மகாசிவராத்திரி பூஜைகள் என்றால் இங்கு பக்தர்கள் குவிந்து விடுவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கியது.நேற்றுமாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது.ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம். பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வ…
-
- 3 replies
- 860 views
-
-
ஒரு எலுமிச்சை பழம் ரூ.14 ஆயிரத்திற்கு ஏலம் முருகன் கோவில் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 14 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டைக் குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், ஒரு வேல் மட்டும் இருந்தது. மலைக்குன்றிற்கு கீழ் கடந்த மாதம் முருகன், வள்ளி, தெய்வானை சிலையுடன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வேலில் சொருகப்படும், 9 நாட்களின் எலுமிச்சை பழம் இடும்பன் பூஜையின் போது ஏலம் விடப்படும். இப்பழத்தை குழந்தை இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால், அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், பல …
-
- 1 reply
- 546 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புனுகு பூனை கட்டுரை தகவல் ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா பிபிசி செய்தியாளர் 5 நவம்பர் 2025, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்? பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம். ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம். ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும். அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க வேண்டும். அது, சிவெட் காபி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கோபி லுவாக் காபி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த காபி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Cive…
-
-
- 9 replies
- 443 views
- 1 follower
-
-
முகநூலின் ஊடானது.
-
- 23 replies
- 979 views
- 1 follower
-
-
-
உலகின் பல நாடுகளில் நிலவும் சில பாரம்பரியங்கள் சில நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான நம்பிக்கையே ஐப்பானியர்களிடையே காணப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் பிடிக்கப்படும் புளூபின் டூனா (Bluefin Tuna) மீன் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் தான் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் அந்த டூனா மீன் ஏலத்தில் ஆச்சரியப்படவைக்கும் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஏலத்தில் விடப்பட்ட 243 கிலோ எடையுள்ள டூனா மீன், 2.8 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றது. கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு கிலோ டூனாவின் விலை 11,413 யூரோக்கள். இவ்வளவு விலைக்கு அந்த மீன் தரமானதா, சுவை…
-
-
- 3 replies
- 341 views
- 1 follower
-
-
ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்கள்:சபாநாயகர் கண்டனம் இன்று பாராளுமன்றத்தின் கடைசித் தொடரின் இறுதி நாளாகும். இன்றுடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தவர்கள் இன்றுடன் பிரியா விடை பெறுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல எம்.பி.க்கள் குறிப்பிடத்தக்க கேள்விகள் கேட்கவில்லை. சில எம்.பி.க்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்களை மக்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு பணம் வீண் எனவும், அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றும் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார். …
-
- 0 replies
- 538 views
-
-
ஒரு சாண்ட்விச் தயாரிக்க 6 மாதம்... அப்படி என்ன ஸ்பெஷல்? யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ், நம்மூர் உணவான இட்லியோ, தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார். இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படிதான் செயல்படுவார். அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி! இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்குபடி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். என…
-
- 1 reply
- 376 views
-
-
இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தயாரித்துள்ளது. இதை வாங்கும் அரிய வாய்ப்பு (?) ஆஸ்திரேலியர்களுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் இது போன்ற 200 சாஸ் பாட்டில்களை மட்டுமே தயாரித்துள்ளதாகவும் இந்த சாஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இணையத்திலும் இந்த மாதம் 9 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். கடுகு, காய்ச்சி வடிகட்டிய வினிகர், வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து இந்த சாஸ் …
-
- 0 replies
- 317 views
-
-
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம். நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம். http://www.usetamil.net/t34821-topic#axzz2UPPmmgPT
-
- 0 replies
- 557 views
-
-
சிறிலங்காவில் தொடருந்து நிலையத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தை அறிந்து அதிர்ந்து போயுள்ளனர். ராகம தொடருந்து நிலையத்தில் தொடரூந்துப் பெட்டிகளில் ஏறி பிச்சை எடுத்து வந்த 18 பிச்சைக்காரர்களை அண்மையில் பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பணக்காரப் பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக ‘லங்காதீப‘ சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ஒரு வான், இரண்டு முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கு உரிமையாளராக இருப்பதும், அவரது வங்கிக்கணக்கில் 20 இலட்சம் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது அவரிடம் 4000 ரூபா பணம் இருந்தது. அது இரண்டு மணி …
-
- 5 replies
- 937 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதான சிறுவனொருவன் மருத்துவமனையொன்றில் ஒரு மாதகாலம் மருத்துவரைப் போன்று நடித்துத் திரிந்துள்ளான். இச்சிறுவன் மருத்துவரைப் போன்று ஆடையணிந்துகொண்டு ஸ்டெதஸ்கோப் உடன் புளோரிடா மாநிலத்திலுள்ள இந்த மருத்துவமனையில் நடமாடித் திரிந்துள்ளான். டாக்டர் ராபின்சன் என தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தான். இவன் நோயாளிகள் எவரையும் பரிசோதிக்காத போதிலும் மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் இடங்களுக்கும் சென்று வந்தமை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு மாதகாலத்தின் பின்னரே அச்சிறுவனின் நடிப்பு அம்பலமாகியது. http://seithy.com/breifNews.php?newsID=125882&category=Puthinam&language=tamil
-
- 2 replies
- 451 views
-
-
ஒரு சீப்பில் 71 வாழைப்பழங்கள்! - இரத்மலானையில் அதிசயம். Top News [Thursday 2014-08-28 11:00] ஒரு வாழைப்பழச் சீப்பில் 71 பழங்கள் இருக்கும் அதிசயத்தைக் கண்டுள்ளீர்களா? இரத்மலானையைச் சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவன், எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்த்த புளி வாழைமரமொன்று ஈன்ற குலையிலேயே, 71 பழங்களைக் கொண்ட இந்த அதிசய சீப்பு இடம்பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=115731&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 525 views
-
-
ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை! பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை பைசர் – பயோஎன்ரெக் தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாள்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதன் நோய் எதிர்ப்புச் சக்தி முழுமையாகப் பலன் அளிக்கும். அவ்வாறு அன்றி இரண்டாவது ஊசியை ஏற்றவேண்டிய காலத்தை மூன்று வாரங்களுக்கு மேல் இழுத்தடித்தால் முதலாவது தடுப்பூசியின் முழுமையான பலன் கிட்டாது போகலாம். தங்களது தடுப்பூசி இரண்டாவது முறை ஏற்றாமல் ஒரே தடவையில் மட்டும் பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று ‘பைசர் – பயோஎன்ரெக்’ நிறுவனங்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை ஒன்றில் த…
-
- 0 replies
- 361 views
-
-
ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர் அதிர்ஷ்ட லாபச் சீட்டொன்றில் தவறுதலாக ஒரே இலக்கங்களைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்துள்ளன. மெல்போனைச் சேர்ந்த இவர், எதேச்சையாக அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே லொட்டோ வகையான - வாடிக்கையாளர் விரும்பும் இலக்கங்களைத் தெரிவுசெய்யும் - அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் இரண்டை வாங்கினார். தவறுதலாக, ஒரே இலக்கங்களையே இரண்டு சீட்டுக்களிலும் புள்ளடியிட்டுச் சமர்ப்பித்தார். ஒரு வாரத்தின் பின், அதாவது கடந்த நான்காம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில், இவர் குறிப்பிட்டிருந்த அதே இலக்கங்கள் வெற்றிபெற்றன. இதையடுத்து, அவருக்கு…
-
- 0 replies
- 387 views
-
-
எல்லோருடைய கனவுகளையும் அந்த சின்னஞ்சிறுமி கண்ணீர் ததும்பிநிற்கும் கண்களுடன் சொன்னதை கேட்ட அனைவரும் நிச்சயமாக உடைந்துபோய் இருப்பார்கள். ஒரு தேசம் எப்படி இவர்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, எப்படி இவர்கள் உலகின் திக்கெல்லாம் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விஜய் தொலைக்காட்சியின் ஒரு பாட்டுப்போட்டி ஒன்றின் அங்கம் ஒன்றில் சரிகா நவநாதன் மிகஆழமாக புரியவைத்திருந்தார். அவருடைய தந்தையான பெரியதம்பி நவநாதனுடன் கதைத்தபோது அவர் சொன்னார், இப்படி ஒரு சந்தர்ப்பம் அந்த பாட்டுப்போட்டியில் கிடைத்தால் நிச்சயமாக இந்தப் பாடலைத்தான் தான் படிப்பேன் என்று அந்த சிறுமி தன்னிடமும் தாயிடமும் சொல்லி இருந்தார் என்று சொன்னார். தனக்கு எங்காவது கிடைக்கும் ஏதாவது ஒரு அரிய சந்தர்ப்ப…
-
- 0 replies
- 382 views
-