பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
சிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழர்கள் இல்லாத நாடே இருக்காது என்றே கூறலாம். இந்தியாவை தவிர,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா போன்ற நாடுகளில் அதிகளவு தமிழர்கள் வசிக்கிறார்கள். இதில் சிங்கப்பூரில் 9.2 சதவீத(4.67 லட்சம்) இந்தியர்கள் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள் தான். மலேசியாவில் 7.1 சதவீத இந்தியர்கள் உள்ளனர், அதாவது 20 லட்சம் பேர். சிங்கப்பூரில் இதுவரை 6 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். அதில் 6 வது அதிபர் தான் திரு S.R. நாதன் எனப்படும் செல்லப்பன் ராம நாதன். இதற்கு முன்பும் ஒரு இந்தியர் (மலையாளி), சிங்கப்பூரின் 3 வது அதிபராக பதவிய…
-
- 0 replies
- 6.9k views
-
-
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது. செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
திராவிடம் ஒரு பண்பாட்டு அழிப்பு | கொந்தளித்த மன்னர் மன்னன் எழுத்தாளர் | Mannar Mannan Interview ஆனைக்கோட்டை அகழாய்வு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு. தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார். அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போர…
-
- 2 replies
- 784 views
-
-
இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த பின்னர் புதிய அரசவை உறுப்பினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் புதிய …
-
- 0 replies
- 419 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஜனவரி 2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது. மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை.…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, கோவிலில் உள்ள ராஜேந்திர சோழன், பரவை நங்கை சிலைகள் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 பிப்ரவரி 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில் தாஜ்மஹாலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் இருக்கிறது. சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய கோவில் பற்றி தெரியுமா…
-
- 0 replies
- 617 views
- 1 follower
-
-
பகுதி 1-8 வரை பொறுமையுடன் பாருங்கள்.
-
- 3 replies
- 1k views
-
-
உலக மொழிகளின் தாய், தமிழே என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே என்கிறார். எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள். தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை என்கிறார் முனைவர்.சுப்பிரமணிய ஐயர். தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும் ஈன்ற அன்னையாய் அருந்தமிழ் விளங்குகையில் தமிழ் நிலத்தில் கலந்து தோன்றிய சிங்களவர்களின் மொழியாகிய சிங்களமும் தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதிலும் ஆதலின் அதன் வரி வடிவம் தமிழ் வரிவடிவத்தில் இரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
என்றும் அழியாத, தமிழர்களின் கட்டிடக்கலை..!
-
- 2 replies
- 3.8k views
-
-
பேராசிரியர் நா கண்ணன் எழுதிய கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால போக்கு. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள், போர்ச்சுக்கீசியர்கள…
-
- 8 replies
- 1.6k views
-
-
செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி : ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுயநிர்ணய உரிமை முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப்…
-
- 0 replies
- 892 views
-
-
தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாள் இன்று தேசிய கணித தினமாக பல்வேறு கல்விநிறுவனங்களில் கொண்டாடப்பட்டது. கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ம் ஆண்டு டிசம்பர்.22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும…
-
- 1 reply
- 958 views
-
-
பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான சங்ககால குகை ஓவியங்கள், வாழ்வியல் தடங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல நிறம் மங்கியுள்ளது. காதலையும், வீரத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சங்ககாலத் தமிழ் மக்கள…
-
- 1 reply
- 962 views
-
-
மனிதா .... மனிதா ..... ! இவர்களும் தமிழர்களா . . . ? [ “ ……. பொய்யை நான் வெறுப்பதன் காரணம் என்னவென்றால் உன்னைப்போலவே நான் என் வாழ்கையையும் கவனமாக கொண்டு செலுத்த விரும்புகிறேன், அப்படி செய்ய என் உண்மையான நிலைமையை நான் கணக்கிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீ எனக்கு பொய் கூறும்போது, உனக்கு உன் நிலைமை தெரியும் ஆனால் நீ எனக்கு பொய்யான விபரத்தை தந்து என்னுடைய வாழ்கையை இருட்டடிப்பு செய்கிறாய். …… “ (… The reason that I hate lies is because, like you, I wish to navigate carefully through life, and to do so I must be able to calculate my true position. When you lie to me, you know your position but you have given me f…
-
- 12 replies
- 4.2k views
-
-
மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படம்- “மாவீரன் பண்டாரவன்னியன்” - வரலாற்றுக்காவியம். Tamil Historical Epic- Short Film -With English Subtitle - *Maaveeran Pandaara Vanniyan*-The Last King of Vanni - Presented by- ICreations , Directed and Acted by - Subramaniam Srikanthalingam (Solicitor England & Wales), Scripted by - Sahithyaratna Mullaimani Late Dr. V.Subramaniam & Produced by - Inuvaioor Appa kuddy Foundation.- Film released on 30/04/2017 in London. Cast- Pandara Vanniyan- Maavaioor Subramainam Srikanthalingam English Colonel Jovel– Thellippalaioor Dr.Visuvalingam Ananthasayanan English Captain Von Driberg- Sriluxman Srikanthal…
-
- 0 replies
- 956 views
-
-
மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம். 1. தமிழ் மொழியின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்று அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் அறிவிப்பை மறுக்கின்றோம். 2. தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கும் முந்தியது என இந்திய நடுவண் அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். 3. தமிழின் தொன்மை 1,500 ஆண்டுகள் என்ற இந்திய நடுவண் அரசின் கருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். எமது கருத்தை உறுதிப்படுத்தும் சான்றுகள் கீழ்வருமாறு: 1. கி.மு. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. 2. 3,000 ஆண…
-
- 1 reply
- 759 views
-
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
உலகத் தமிழரின் பண்பாட்டுக் காப்பாளர் இராசாராம் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் **மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்; சென்னை, யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்) கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடு சீசெல்சு. அந்நாட்டு ஆவணக் காப்பகத்தில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழர் அங்கு வாழ்ந்து வருவதற்கான பதிவுகள் உள. வருகை, பிறப்பு, இறப்பு, திருமணம், வாக்காளர் பட்டியல் என அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழர் பற்றிய பதிவுகள். ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டுகிறேன். பார்த்துப் பார்த்துப் பரவசமடைகிறார் இராசாராம். காரை நான் ஓட்ட, என் பக்கத்தில் அவர் அமர்ந்து அந்தக் காப்பகத்துக்கு வரும் பொழுதே அவருக்கு வியப்பு. எப்படி இந்தச் சந்து பொந்துகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்? எ…
-
- 0 replies
- 839 views
-
-
தமிழ்த் தேசியம் என்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதே இம்மாவீரர் மாதத்தில் மாவீரர் களுக்கு நாம் வழங்கும் முதலாவது வணக்கம் என நம்பு கின்றேன். மாவீரர்கள் யாபேரும் தமிழ்த்தேசியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் போராளிகளாகி தம்மை ஆகுதியாக வழங்கி மாவீரர்கள் ஆனார்கள் என் பது எனது கருத்து அல்ல. தமிழ்த் தேசியத்தின் புரிதலு டன் போர்க்களத்தில் அவர்கள் புகுந்திருப்பார் எனில் அதன் பரிநாணம் வேறு. ஏனென்றால் தமிழ் தேசியத்தை இலட்சிய நெறியிலிருந்து வμவாது, கொள்கை பிடிப்பிலி ருந்து விலகாது, உறுதியுடனும், ஓர்மத்துடனும் முன் னெடுத்துச் செல்லும் தலைமையின் கீழ் போராளிகள் அணி திரண்டனர். இறுதி மூச்சுவிடும் தருணமும் `அண்ணன் பெயர்’ சொல்லி அவர்கள் மாவீரர் ஆயினர். அதுவே ஒரு விதத்தில் தமிழ…
-
- 6 replies
- 1.9k views
-
-
உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!! இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!! நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்.? யாளிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும். அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாளி” என்றும், யானை முகத்தை “யானை யாளி” என்றும் அழைக்கிறார…
-
- 4 replies
- 2.1k views
-
-
2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது தமிழால் இணைவோம் படத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம். படத்தில் தெரிகின்ற அந்த வட்டப் பகுதிதான் பொப்பண்ண கோட்டை.பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. படத்தில் தெரிகின்ற அந்த வட்ட வடிவிலான மண் கோட்டையானது 50 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இந்த அகலமான மண் கோட்டை மீதுதான் செங்கல்லால் ஆன நெடுமதில்(சுவர் ) முன்பு அமைந்திருந்தது. காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், புதுக்கோட்டை மக்களின் கட்டுமான தேவைக்காகவும் அந்த மதில்…
-
- 0 replies
- 758 views
-
-
கப்பல் கட்டுங்கலையில் ஈழத்து தமிழர்கள் தமிழர்களின் கப்பல் கட்டுங்கலை சம்பந்தமாக எனது கண்ணில் பட்ட தகவல்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் ஈழத்து தமிழர்கள் அன்றைய கால கட்டத்தில் மூன்று கப்பலைக் கட்டினார்கள் அவைகளாவன , 01 அன்னபூரணி : இந்தக் கப்பல் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது "நாகப்ப செட்டியாருக்காக சுந்தர மேஸ்திரியாரின் அனுபவ அறிவின் முதிர்ச்சியின் முயற்சியினால் " கட்டப்பட்டது. அடிப்படையில் அன்னபூரணி ஒரு பாய்கப்பல் ஆகும். வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு எம்மவர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இதன் நீளம் 89 - 133 அடிகள் , அகலம் 19 அடி . இக் கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன. …
-
- 7 replies
- 3.5k views
-