பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பதும், சமூக அமைப்பு எவ்வாறு உள்ளதை வைத்துத் தான் அதன் அரசியல் போக்கு இருக்கின்றது. சமூக விஞ்ஞானரீதியாக ஆராய்வதன் அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும். தனிமனிதர்களின் விளக்கம், நம்பிக்கை அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுவது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய பெருமைக்கு உட்பட்டதாகும். சமூகத்தின் சிந்தனைவடிவம் என்பது பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் பெறாதவரையில் மாற்றத்திற்கு உள்ளாக முடியாது. இங்கு சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஒவ்வொருவரின் அரசியல் உலகக் கண்ணோட்டம் என்பதே வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றது. சில விடயங்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://thainaadu.com/read.php?nid=1372441951#.Uc338zupWt8
-
- 0 replies
- 2k views
-
-
சிறைக்கதவு திறக்கப்பாடிய ஈழத்துத் தமிழ்ப்புலவர் [02 - April - 2007] -தமிழவேள் சி.க. கந்தசாமி- தமிழ்மொழியை வளம்படுத்தியவர்கள் தமிழ்ப்புலவர்கள். இவர்களுட் பலர் முத்தமிழ்ப் புலமையொடு பல்கலைத்துறை அறிவுள்ளவர்களாகவும் அருளாற்றல் உள்ளவர்களாகவும் விளங்கினர். தமிழ்ப்புலவர் மரபு சங்க காலத்தில் தொடங்குகிறது. சங்கப்புலவர்கள் உயர்ந்த பண்பாடுகளும் தெய்வ ஆற்றலும் உள்ளவர்களாகவும் இருந்ததனால் இவர்களைச் சமயகுரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார், "பொய்யடிமை இல்லாத புலவர்களுக்கும் அடியேன்" எனப் போற்றி உள்ளார். உயர்ந்த பக்திப்பாடல்களை அருளிய சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தமிழினதும் தமிழ்ப்பாடல்களினதும் தெய்வ ஆற்றல்களை உணர்த்தியுள்ளனர். பெரும் புலவர்களான நக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும் சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம் இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ? தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம் அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள் ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம் ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம் அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு அக்காள் …
-
- 36 replies
- 14.5k views
-
-
சிலம்பாட்டம் http://youtu.be/vELr5M98UJw பழந்தமிழ்க் கலைகளுள் சிலவற்றைப் பெருமையாகப் பேசவும், அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுமிருக்கிறது நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் எனச் சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த போதிதர்மர் என்பார் சீனாவுக்குச் சென்று, அங்கிருந்த மக்களுக்கு தமிழ்க்கலைகளைக் கற்றுக் கொடுத்துக் காப்பாற்றினார். அதன் காரணமாகச் சீனர்கள் இன்றைக்கும் அவரைக் கடவுளாகப் பாவித்து வணங்கி வருகிறார்கள் எனும் இன்றைய நடப்பைச் சுட்டிக்காட்டி, அவர் கற்றுக் கொடுத்த கலைகள் சிலவற்றையும் திரையில் காணச்செய்கிறது ஏழாம் அறிவு. பழந்தமிழ்க் கலைகளுள் சிலம்பம், குத்துவரிசை, நோக…
-
- 1 reply
- 815 views
-
-
மதிமுக தூண்களில் ஒன்றான நாஞ்சில் சம்பத்து .. அரசியல் தவிர்த்து ஒரு நல்ல இலக்கிய சொற்பொழிவாளர் என்பதால் இணைக்கப்டுகிறது
-
- 1 reply
- 1.2k views
-
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் இந்திய தொல்பொருள் துறையின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச் சியில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்துள்ளன. (மேலே: சுடுமண் காதணிகள் | கீழே: தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள்.| வலது: இறக்குமதி செய்யப்பட்ட அணிகலன்கள்) இந்திய தொல்பொருள் துறை யின் பெங்களூரு மத்திய தொல் பொருள் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் கீழடியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியி…
-
- 2 replies
- 548 views
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் ஏரல் அருகே உள்ள கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சிவகளையில் 15-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்…
-
- 0 replies
- 427 views
-
-
நான் சிறுவனாக இருந்தது முதல் எனக்கு அறியத் தரப்பட்டது சிவனும் திருமாலும் ஆரியக் கடவுள் என்று. சங்க இலக்கியங்களை வாசிக்கும்பொழுது இந்திரன், திருமால்,சேயோன் முதலிய கடவுளை தமிழர்கள் வழிபட்டனர் எனத் தெரிய வருகிறது. சங்க இலக்கியம் முழுவதும் இந்திர விழா பற்றி சிறப்பாக பேசப்படுகிறது. அப்படி எனில் சங்க காலத்திலேயே ஆரியத் தாக்கம் இருந்ததா? இல்லை தமிழர்கள் கடவுள் ஆரியக் கடவுளாக பின்னாளில் மற்றப் பட்டார்களா? சிவன்(சேயோன்), திருமால் (மாயோன்), வேந்தன் (இந்திரன்), வாரணன் (வருணன்), காளி என்பவர் வேதங்களிற் சொல்லப்படவுமில்லை; அவர் ஆரியத் தெய்வங்களுமல்லர். அவர் தூய தமிழ்த் தெய்வங்களே என்று தேவநேயப் பாவாணரால் கூறப்படுகிறது. அதற்க்கு அவர் கூறும் காரணங்கள் 1. 'சேயோன் மேய மைவரை…
-
- 10 replies
- 11.2k views
-
-
சீன வானொலியில் தமிழ் வட இந்தியாவின் புத்தமதம் சீனா வுடன் வரலாற்று வழிப்பட்ட இணைப்பு களை ஏற்படுத்தியது நன்கு அறியப் பட்டதே. அதுபோன்றே சீனாவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. தென்னிந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக இணைப்பு கள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9வது, 13வது நூற் றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன கால வடிவத்தில், அதாவது சிற்றலை வானொலியில் தொடர்கிறது. அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர் நேஷனல் (சிஆர்ஐ), ஒவ்…
-
- 0 replies
- 783 views
-
-
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானா…
-
- 2 replies
- 1.1k views
-
-
7ம் அறிவு உண்மையில் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த ஓர் திரைப்படம்.போதிதர்மன் என்ற தமிழனை பற்றிய பல வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது. ஆனால் அந்த போதிதர்மன் போன்றே மற்றுமொரு தமிழ்துறவி சீனர்களால் இன்றளவும் வணங்கப்பட்டுவருவது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும். தமிழ்நாட்டில் பிறந்த “போகர் சித்தர்” பழனி முருகன் சிலையை உருவாக்கிய பெருமையையும் தன்னகத்தே கொண்டவர். பழனி முருகன் சிலையை உருவாக்கி பின் சைவ சமய கருத்துக்களையும் சில போதனைகளையும் பரப்ப சீனா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார். குறிப்பாக சீனாவில் தங்கியிருந்து சில ஆண்டுகள் ஆன்மீக சேவையாற்றினார். சீனாவில் “Lao-Tzu”என்ற பெயரில் அறியபட்ட போகர் சித்த…
-
- 0 replies
- 655 views
-
-
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும் இளவேனில் சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்? ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்த…
-
- 18 replies
- 3k views
-
-
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. (தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு) சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிர…
-
- 2 replies
- 1.3k views
-
-
சீனாவின் தமிழ்க் கல்வெட்டு கடாரத்தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee இந்தக் கல்வெட்டு சீனாவில் கண்டெடுக்கப்பட்டது. கேண்ட்டன் என்னும் நகரம் தென்சீனாவின் மிக முக்கியமான பட்டினம். அது பெருந்துறைமுகமாகவும் மாநகரமாகவும் வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கியது. உலகின் பல நாடுகளுடன் கேண்ட்டன் தொடர்புகொண்டிருந்தது. இந்தக் கல்வெட்டு கேண்ட்டன் நகருக்கும் வடக்கே 500 மைல் தூரத்தில் உள்ள ச்சுவான் ச்சௌ என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ச்சுவான் ச்சௌ என்பதும் ஒரு முக்கிய துறைமுகப்பட்டினமாக ஒரு காலத்தில் விளங்கியது. தமிழகத்துக்குச் சீ…
-
- 2 replies
- 3.5k views
-
-
சீனாவில் தமிழ்க் கல்வெட்டுகள் சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன் செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்தத் துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகஙகளிலும் தங்கி பிறகு வியட்னாம் சென்று அங்கிருந்து சீன நாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரி குடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாக தென் சீனக் கடலை அடை யலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப்…
-
- 0 replies
- 3.5k views
-
-
[size=4]அனைவருக்கும்[/size][size=4]வணக்கம்[/size][size=4].[/size] [size=4]தமிழர்கள் [/size][size=4]பற்றிய[/size][size=4] ஆராய்வு[/size][size=4] ஒன்றை[/size][size=4] உங்கள் முன் [/size][size=4]வைக்கிறேன்[/size][size=4]. [/size][size=4]களத்தில்[/size][size=4] பல்துறைசார்[/size][size=4] அறிவுடையோர்[/size][size=4] இருக்கின்றீர்கள்[/size][size=4]. [/size][size=4]உங்கள் [/size][size=4]சிந்தனையில்[/size][size=4],[/size][size=4]வினாக்களின்[/size][size=4] மூலம் [/size][size=4]இத்தொடரை [/size][size=4]நகர்த்துவது[/size][size=4] எனக்குப [/size][size=4] பல[/size][size=4]பரிமாணங்களைக்[/size][size=4] காட்டும்[/size][size=4] என்பதோடு [/size][size=4]மேலும்[/size][size=4] என்னையும் [/siz…
-
- 45 replies
- 31.6k views
-
-
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
-
- 130 replies
- 20.9k views
-
-
சுவிசில் நடைபெற்ற அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் ம. செந்தமிழன் அவர்களின் உரை... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9Yv7AWMcfN4 Director Senthamizhan interview about Arappor Docu film www.youtube.com
-
- 0 replies
- 580 views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=4]வருடாவருடம் எமது முருகன் கோயில்களில் சூரசங்கார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறுநாள்கள் கந்தஷஷ்டி விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாள் மாலையில் முருகன் ஆலயங்களில் இடம்பெறும் [/size]சூரன்போரைத் தரிசித்து ஏழாம் நாள் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்வதுண்டு. [size=2] [size=4]அசுரர்கள் தேவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்ததாகவும் தேவர்கள் சிவனிடம் போய் முறையிட்டதாகவும் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து ஆறு பொறிகள் வெளியேறி சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது விழ அவை ஆறு குழந்தைகளாக மாறியதாகவும் அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் அள்ளியெடுத்து உமாதேவியார் கையில் கொடுக்க அவை ஆறுமுகம் கொண்ட ஒரு குழந்தையாக மாறியதாகவும் எமது இந்துசமய புராணங்கள் கூறு…
-
- 1 reply
- 791 views
-
-
-
செத்த ஒப்பாரி ஒரு பேப்பருக்காக கோமகன் தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும் இசையுடன் பின்னிப் பிணைந்தவை . எமது வாழ்வில் நாம் பிறக்கும் பொழுது அம்மாவின் தாலாட்டுப் பாடலிலும் , நாம் இறக்கும் பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும் இசையால் ஒன்று கலந்தோம் . இந்த இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய காலகட்டத்தில் எம்மை விட்டு நீங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் . ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய கட்டத்தை வகிப்பது அதன் மொழியாளுமையும் கலாச்சாரப் பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன ஒடுக்குமுறையாளர்கள் , அந்த இனத்தை அழிக்க இந்த இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த வரையில் எமது பண்பாடான தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச…
-
- 17 replies
- 27.7k views
-
-
செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? http://www.unmaionline.com/new/2123-.html You are here: Home செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? Print Email - கவிஞர் கலி.பூங்குன்றன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார். சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக் கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா வகையறாக்களைச் சேர்ந்தவர்கள். சமஸ்கிரு…
-
- 1 reply
- 913 views
-
-
சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப…
-
- 4 replies
- 1k views
-