பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
புலிகளும் பிரபாகரனும் http://youtu.be/QQ5JpYdrm-I
-
- 0 replies
- 1.4k views
-
-
«ý¨Éò ¾Á¢ú ¾Á¢ú ¿¡ðÎò §¾º¢Â þ¾ú (Annai Tamil: Tamil Nadu National Magazine) ±ýÚ ÁÄÕ§Á¡ ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ? ¾ï¨º ¿Äí¸¢ûÇ¢ Àì¸õ-1 1. Óýۨà ¾Á¢ú ¿¡ðÊý ÅÃÄ¡Ú Á¢¸ ¦¿ÊÂÐ. ¬É¡ø ²Èò¾¡Æ ¸¼ó¾ 2000 ¬ñθǢý ÅÃÄ¡§È ¿ÁìÌì ¸¢¨¼òÐûÇÐ. þó¾ 2000 ¬ñθǢø ¾Á¢ú ¿¡ðÊý ¦À¡ü¸¡Äí¸û þ¢ÃñÎ ±ÉÀ÷ ÅÃÄ¡üÈ¡º¢Ã¢Â÷. Ӿġõ ¦À¡ü ¸¡Äõ ²Èò¾¡Æ 2000 ¬ñθÙìÌ ÓýÉ¡ø ²üÀð¼Ð. þÃñ¼¡õ ¦À¡ü¸¡Äõ ²Èò¾¡Æ 1000 ¬ñθÙìÌ Óó¨¾ÂÐ. ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ ±ô§À¡Ð? þýÚ ¾Á¢ú¿¡Î þó¾¢Â¡ ±ýÈ ´Õ "¦ºÂü¨¸ ¿¡ðʧÄ" §º÷ì¸ôÀðÎ þó¾¢ì¸¡ÃÛìÌ «Ê¨ÁôÀðÎì ¸¢¼ì¸¢ÈÐ. þÐ ¾Á¢ú¿¡ðÊý §ÀâÕû ¸¡Äõ ±ÉÄ¡õ. "þó¾ þÃ× ¸¡Äõ ±ô§À¡Ð ÓÊÔõ? ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨Ä ±ýÚ Å¢ÊÔõ?" ±ýÚ ²í¸¢ ¿¢ü¸¢ýÈ¡÷ ¦Áöò¾Á¢ú ¦¿ïº¢É¡÷. þì¸ðΨ…
-
- 4 replies
- 1.4k views
-
-
நானும் வடமராட்சியைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனது வானொலி நாடகங்களில் இத்தகைய சொற்பிரயோகங்கள் வரத்தானே செய்யும். தெனாலி படத்தில் கமலஹாசன் யாழ்ப்பாணத்தமிழ் பேசமுற்பட்டபொழுது நண்பர் அப்துல் ஹமீட் என்னுடைய வாத்தியார் வீட்டில், கிராமத்துக்கனவுகள் ஒலிநாடாக்களை கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். கமலஹாசன் தன்னால் முடிந்த அளவு அதை பிரதி பண்ணி நடித்திருக்கிறார். ஆனால் "காலச்சுவடு" பத்திரிகையில் ஒருவர் இது யாழ்ப்பாணத்தமிழே இல்லை - இஞ்சேருங்கோ என்று சொல்லமாட்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். இங்கே பாருங்கோ தான், இங்கை பாருங்கோ வாகி, இஞ்சாருங்கோ http://sinnakuddy.blogspot.com/2007/01/ks.html
-
- 2 replies
- 1.4k views
-
-
எமக்கான சினிமாவைக் கண்டடைதல்: 'கல்லூரியின்" அழகியலை முன்வைத்து சில அவதானங்கள் - 1 -பரணி கிருஸ்ணரஜனி- இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள 'கல்லூரி" திரைப்படத்தை, கடந்த இரு வாரங்களுக்கு முன் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்தக் கணத்திலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை 'கல்லூரி" என் மன ஆழத்தில் மீண்டும் மீண்டும் வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களால் என் மன நிம்மதியைத் தொலைத்து விட்டிருக்கிறேன். இந்தப் புதிரான மனநிலையிலிருந்து விடுபடுவதாக எண்ணி- சலிப்பேற்படுத்தும் பொருட்டு 'கல்லூரி"யை 100 தடவைக்கும் மேல் திரும்பத் திரும்ப பார்த்தும் என் மன ஆழத்தில் அது கீறல்களும் கிறுக்கல்களுமாய் ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம் ராம்குமார் த.ரா அறிவியலாளர், அமெரிக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம் (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) உலகில் அனைத்து ஜீவராசிகளும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம க…
-
- 13 replies
- 1.4k views
- 2 followers
-
-
உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் – பாலசுப்பிரமணியன் உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரி வர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் …
-
- 1 reply
- 1.4k views
-
-
நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா
-
- 6 replies
- 1.4k views
-
-
மனிதர்களின் தினசரி வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக மொழி இருக்கிறது. சமூகத்தில் உரையாடுவது, அரசின் நிர்வாக விவகாரங்கள் என மொழி தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, நமக்கு பாரம்பரியமாக தொடர்ந்து வரக் கூடிய கலாசாரத்தில், தாய்மொழி என்பது முதன்மையான இடத்தை வகிக்கிறது. அதேசமயத்தில், மற்ற மொழிகளால் தங்கள் தாய் மொழிக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. முக்கியமாக இந்தியாவில் அவ்வப்போது உணர்வுபூர்வமான கொந்தளிப்புகள் ஏற்படுவதற்கு, இந்தப் பிரச்சினை முக்கிய காரணமாக உள்ளது. இந்தி மொழி பேசுபவர்கள் - பெரும்பாலும் வட இந்தியர்கள் - இந்தி தான் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி என்றும், அதுதான் தேசிய மொழி என்றும் பிடிவாதம் காட்டுகின்றனர். இருந்தபோதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..! தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?! அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன். 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 1தொக்கம் 129 தலைப்புக்களில் கட்டுரைகள் இதில் உள்ளன http://www.naamtamilar.org/tamilellam.html
-
- 0 replies
- 1.4k views
-
-
மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்! அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்! மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்! அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்! உலகபடைகள் ஒன்றாகவரினும் உரிமைதன்னை இழப்போமா? உலகபடைகள் ஒன்றாகவரினும் உரிமைதன்னை இழப்போமா? அந்தநிலமும்கடலும் சான்றாக எங்கள்நிலத்தில் ஆட்சிவிடுப்போமா? அந்தநிலமும்கடலும் சான்றாக எங்கள்நிலத்தில் ஆட்சிவிடுப்போமா? மானம்ஒன்றே வாழ்வெனகூறி வழியில்நடந்தான் மாவீரன்! அவன்போனவழியில் புயலெனஎழுந்து போரில்வந்தார் புலிவீரர்! பாயும்புலிகள் வீரத்தைஅஞ்சி பழிகொண்டிறப்பார் பகையாளர்! பாயும்புலிகள் வீரத்தைஅஞ்சி பழிகொண்டிறப்பார் பகையாளர்! எங்கள்தாயின்விலங்கை அறுப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
வேங்கையாய் எழுவோம் பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியி னை (earth) கலசங்களுக்கு கொடுக்கி ன்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமா…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம். "திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன்தெரி வார்" நன்றியின் பயனை பனையின் பயனோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் நம் வள்ளுவர். தென்னை மரம் கிபி 2ம் ஆண்டிற்கு பின்தான் இங்கு அறிமுகமானது. ஆனால் பனை மரம் அதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. "தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான் பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்" கிராமங்களில் புழங்கும் சொல்வழக்கு இது. பனைமரங்கள் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்திருக்கின்றன. பனைமரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் மனிதனுக்கு எப்படியாவது பயன்பட்டு வருகிறது. அந்த அளவில் அதிக பயன்களை அது கொண்டிருக்கிறது. பண்டைய இலக்கியங்களை …
-
- 1 reply
- 1.4k views
-
-
சித்திரையில் தான் புத்தாண்டு [25 - January - 2008] [Font Size - A - A - A] -எஸ்.ராமச்சந்திரன் - இக் கட்டுரை முற்று முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் திகதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியங்களில் `தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்படப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குர…
-
- 2 replies
- 1.4k views
-
-
வணக்கம் கள உறவுகளே , வாசகர்களே , " ஆண்டவரின் எச்சங்களை " யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுடன் முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தக் குறுந்தொடருக்கு கருத்துக்கள் வழங்கிய அனைத்து உறவுகளுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் . ******************************************************************************************************************************* யாழ்ப்பாணக் கோட்டை . யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
என் உறவுகளின் வாழ்த்துக்களுடன் 12-3-2015 நடைப்பெற்ற எனது திருமண விழா அனைவருக்கும் நன்றியோடு இருப்பேன் ! - http://www.asrilanka.com/2015/03/31/28273#sthash.9zkUWpPk.dpuf http://www.asrilanka.com/2015/03/31/28273
-
- 9 replies
- 1.4k views
-
-
எழுதியவர் : பழ. கருப்பையா மூலம் : http://tamil.oneindia.com/ "திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; "திராவிடன்" என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.'' ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு" என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!'' ''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம்…
-
- 5 replies
- 1.4k views
-
-
இன்று சர்வதேச தாய்மொழித் தினம் [21 - February - 2007] [Font Size - A - A - A] பெப்ரவரி 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக பெப்ரவரி 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 , 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தில் , உலகில் உள்ள 6000-700…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 1954 நவம்பர் 26-ல் வல்வெட்டியில் வேலுப்பிள்ளை-பார்வதிக்கு மகனாக பிறந்த பிரபா கரனுக்கு இந்த ஆண்டில் 60-வது பிறந்தநாள்... அதாவது, மணிவிழா. ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் நவம்பர் 26-ல் பிறந்தநாள் விழாவும், மறுநாள் (நவ.27) மாவீரர் நாளும் கடைப்பிடிக்கப்பட்டன. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நோர்வேயில், லண்டனில், ஐரோப்பிய ஒன்றியங்களில் வீர விளையாட்டு, ஆடல், பாடல் என களைகட்டியது திருவிழா. ஈழத்தைப் பொறுத்தவரை 2009 முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகு இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. உரிமைகளும் கிடைக்கவில்லை. பிரபாகரன் எங்கே இருக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
வணக்கம் எம் வேர்களே, எங்களின் மூலாதாரங்களே – எம் அன்பிற்குரிய தாய்த் தமிழக உறவுகளே! உங்கள் ஈகத்தை, நீங்கள் எமக்காய் ஆற்றி வரும் விடுதலைப் பணியை போற்றி மகிழ்கிறோம். பெருமையோடு பேசுகிறோம் – ஆனால் உங்களுக்கு கைம்மாறாய் ஏதும் செய்ய இயலாது வெட்கித் தலை குனிகிறோம்! தமிழனாய் பிறந்தோம் என்று ஓர் காலத்தில் பெருமை கொண்டிருந்தோம்! இன்று எம்மை வழி நடத்த தலைமை ஏதும் அற்ற நிலையில் தனித்துப் போய் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்து மனதுள் வெதும்பி அழுகின்றோம். என் செய்வோம் நாம்? நீங்கள் இருக்கிறீர்கள் எனும் துணிவில் வாழ்கிறோம்! எம் நிலையை எண்ணியெண்ணி கண்ணீர் வடிக்கின்றோம்! ஒட்டு மொத்த தமிழகமே மாணவர் சக்தியின் வடிவாய் எழுச்சி கொண்டிருக்கிறது. நாமோ எம…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமைரீதியாகவும், மொழிரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த
-
- 1 reply
- 1.4k views
-
-
சயனைட் சுவைத்த முதல் போராளி..! புதிய வரலாற்றை தொடங்கியவன் சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்னான நிகழ்வு அது. ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான். இது பெருந் தீயை மூட்டப்போகும் ஒரு பொறி அல்லது காட்டிடை ஆங்கோர் பொந்திடை வைக்கப்பட்ட ஒரு அக்கினிச் குஞ்சு என்பதை அப்போது அவன் அறிந்திருப்பானா? அல்லது வேறு யாரேன…
-
- 0 replies
- 1.4k views
-
-
சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார் அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவர…
-
- 0 replies
- 1.4k views
-