பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழர்கள் இழந்த தொன்மையான இசையின் விளைவே பல நோய்களுக்கு காரணம்: ஆச்சரியப்படவைக்கும் உண்மை தமிழ்களின் தொன்மையான இசைகள் மற்றும் இசைக் கருவிகள் மூலம் பல்வேறுபட்ட நோய்களை போக்கக் கூடியதாக இருந்துள்ளது. ஊர்களில் அதிகளவான இசைக்கருவிகள் காணப்படும் போது ஒரே ஒரு வைத்தியர்தான் இருந்துள்ளார். எப்போது தமிழர்களின் இசைக்கருவிகளின் அழிவடைந்ததோ அப்போதே மனிதர்களுக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்ப்படத் தொடங்கியுள்ளது. இது போன்ற தமிழ்களின் இசைகள் மூலம் ஏற்ப்படக் கூடிய, நன்மைகள் உட்பட ஆதித்தமிழனின் வரலாற்றினை சிவத்திரு.ச.சிவக்குமார் தெளிவாக விளக்குகின்றார். https://www.ibctamil.com/india/80/150892
-
- 0 replies
- 647 views
-
-
[size=5]தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?[/size] [size=3] [size=5]ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்[/size] [size=5]தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிக…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? [size=3] ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெய…
-
- 5 replies
- 2.5k views
-
-
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயி…
-
- 0 replies
- 924 views
-
-
-
தமிழர்கள் திராவிடர்கள் இல்லை | வள்ளல் பாண்டிதுரைத் தேவர்
-
- 0 replies
- 398 views
-
-
தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை இங்கே தர முடியுமா?
-
- 30 replies
- 5.2k views
-
-
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பத…
-
- 0 replies
- 4.3k views
-
-
....... எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கிகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம். - தலைவர்
-
- 7 replies
- 2.3k views
-
-
[பேராசிரியர் முனைவர். மு. வாசுகி, துணைத் தலைவர், தத்துவத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.] தமிழ்நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் இந்து, கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் ஆகிய அனைத்து சமயங்களும் தமிழ்நாட்டில் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் பிறதேசங்களிலிருந்து வந்தவையே. அப்படியென்றால் இங்கு ஒரு வினா எழுகின்றது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்று வரலாற்றில் பதியப்பெற்ற தமிழ் மக்களை ஒருங்கிணைக்க நல்வழிப்படுத்த இங்கு ஒரு சமயம் இயல்பாகத் தோன்றவில்லையா? தமிழ் இனத்திற்கென்று தமிழில் ஒரு சமயநூல் இல்லாமல் போய்விட்டதா? சமயம் என்பது ஆங்காங்கே அந்தந்த பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கவும் நல்வழிப்படுத்தவும் தோன்றிய ஒரு சம…
-
- 2 replies
- 2.7k views
-
-
தமிழர்க்கு எதிரி யார் ? ராஜபக்சேவும், ராஜ பக்சேவுக்கு ஒத்து ஊதுபவர்களும் தான் என்பதை உணர்ந்து செயல் பட வேண்டாமா? எதிரும் புதிருமான உலக நாடுகள் ஈரான் இசுரேல், அமெரிக்கா ருசியா, இந்தியா பாகிஸ்தான் இவை அனைத்தையும் ஏமாற்றி ராஜபக்சே அவை அனைத்தும் மற்றும் சீனாவிடமிருந்தும் பெரும் உதவி பெற்று தமிழினத்தை அழித்துக் கொண்டுள் ளான்.இப்போது தான் சில உலக நாடுகள் உண்மையை உணர்ந்து ராஜபக்சே கொடுங்கோலன், ஹிட்லரை விட மோசமான இன அழிப்புக்காரன் என்பதை உணர்ந்துள்ளனர். தமிழ், தமிழன் என்ற அடையாளமே இருக்கக் கூடாது என்பதைத் திட்ட மிட்டுச் செயல் படுத்தி வரும் ஆட்சி ராஜபக்சே குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி.இதற்கு எதிராக இருக்கும் சிங்களவர்களையும் துன்புறுத்தத் தயங்காத கொடுங்கோலன் என்பதைச் சிங்கள மக…
-
- 3 replies
- 783 views
-
-
தாவில் கொள்கைத் தம்தொழில் தமிழர் மரபில் ஓகம் நாள்: 23.07.2015 ‘அனைத்துலக யோகாதினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்வு கடந்த 21.06.2015 அன்று மேட்டுக்குடித் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஊரறிய, உலகறிய மேடை போட்டு ஊடக வெளிச்சத்தில் உடற்பயிற்சி செய்து காட்டிய ஆளுமைகள் பெருமைப் பட்டுக் கொண்டனர் ‘இது’ உலகிற்கு இந்தியாவின் கொடை என்று ! மகிழ்ச்சி ! உலகிற்கு இந்தியாவின் கொடையாகிப் போன பல அடையாளங்கள் இந்தியாவிற்குத் தமிழர்களின் கொடை என்ற உண்மையை மட்டும் பலரும் பேச மாட்டார்கள். அது அவர்களது கரவான உள்ளம். இதில் தமிழர்களுக்குத் தனித்த பார்வை இருக்கிறது. இதுவரை இல்லையென்றால் இனிமேல் தேவைப்படுகிறது. முதலில், தமிழர்கள் இதனை ‘யோகா’ என்று சொல்வது தவறு. சுருட்டுப் பிடிக்கிறவன் வாய…
-
- 1 reply
- 3k views
-
-
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தன…
-
- 0 replies
- 491 views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/01/blog-post.html மொழி உச்சரிப்பு வித்தியாசம் நாட்டு எல்லைகளுக்குளே இருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்ல வேறு மொழிகளில் இருப்பது கண்கூடு. .. இங்கே இங்கிலாந்ததில் கூட வடக்கு பக்கம் இருக்கிற லிவப்பூல் பகுதியில் இருக்கிற ஆங்கிலம் கதைப்பவருக்கும் தென் கிழக்கு பகுதியிலுள்ளவர்க்கும் வித்தியாசம் இருக்கும்.கொலண்டை பார்த்தீங்களாயின். லிம்பேர்க், பிறிஸ்லாண்ட் , வடக்கு கொலண்ட் பகுதியில் இருக்கிறவர்களுக்கும் இடையிலே பெரும் வித்தியாசம் இருக்கும் சிலவேளை புரியவே மாட்டாதாம்.. ஜெர்மனியில் முன்சன்,நோட்றன் வெஸ்ட்பாளின் பெர்லின் போன்ற இடங்களில் பேசுகிறவர்களுக்கும் உச்சரிப்பில் வித்தியாசமாக இருக்கும். ஈழத்தில் பிரதேச வேறு பாட்டால் உச்சரிப்பும் …
-
- 9 replies
- 2.1k views
-
-
தமிழால் இணைவோம் தமிழால் ஒன்றுபடுவோம் தமிழர்களாய் வாழ்வோம் என்று தணியும் இந்தத் தமிழனின் பிரிவு. எல்லாமே அரசியல்தான் என்று விட மனமில்லை. அரசியல்வாதிகளினாலும் அடிப்படைவாதிகளினாலும் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்அவர்களின் மாயைக்குள் வீழ்ந்து சிக்கிச் சின்னாபினமாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது தாய் மொழி. தாய் மொழியால் இணைந்தவர்கள் அனைவருமே மதங்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலை கலாச்சாரம் என வேறு பல காரணிகளால் தாய்மொழியினால் இணைக்கப்பட்டு ஒரு இனமாக வாழ்கின்றனர். தமிழன் தமிழ் மொழியால் இணைந்து உலகெல்லாம் பரவி வாழ்ந்து வருகின்றான். ஆனால் அந்தத் தமிழர்களே தங்களுக்குள் தாங்கள் மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், …
-
- 2 replies
- 2.6k views
-
-
கள உறவு 'கரு' அவர்களின் வேண்டுகோளின் பேரில் இணைக்கப் பட்டது!
-
- 3 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
-
பகுதி 1-8 வரை பொறுமையுடன் பாருங்கள்.
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன். தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்ற…
-
- 0 replies
- 921 views
-
-
தமிழினம் என்றால் என்ன அதன் தனித்துவம் என்ன?
-
- 1 reply
- 2.2k views
-
-
மொழி தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது. [1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, த…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழின் 2600 வருட தொன்மை மறைக்கபடுகிறது | Prof. Dr. Rajeshwari Chellaiah
-
- 1 reply
- 765 views
-
-
தமிழ்நாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு அயராது உழைத்தவர்களில் ஒருவரும் தமிழின உணர்வாளருமான முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் கடந்த 19.01.2014 அன்று பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, ஊடக இல்லம் ஆகியன இணைந்து செவரோன் மாநகரத்தில் நடாத்திய தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் எழுதிய முள்ளிவாய்க்கால் (குருதிதோய்ந்த குறிப்புகள்), உயிருக்கு நேர் (தமிழ்மொழிப்போர் பின்புலத்துடன்) என்ற இரண்டு புத்தகங்களும், தமிழீழம் என்ற வீடியோ ஆவணப்படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது ஊடக இல்லத்திற்கும் வருகைதந்திருந்த முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ஊடக இல்லம்…
-
- 1 reply
- 934 views
-
-
தமிழின் ஆங்கில மயம் Courtesy: தினக்குரல் - புரட்டாதி 29, 2010 தமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா? அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா? ஆங்கில வார்த்தைகள் கிரமமாக தமிழ்ப் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இப்போது அதிகரித்து வருகின்றன. "மற்றர்", "சஸ்பென்ட்", "கட்", "ரெடி", "நைட்", "பவர்", இச்சொற்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் (இந்தியாவில்) அதிகளவுக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வமற்ற உரையாடல்களில் காணப்படும் தமிழ்மொழியின் ஆங்கிலமயமாக்கலானது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக உருவாகி வந்திருக்கிறது. மாநில அரசாங்கமான…
-
- 0 replies
- 883 views
-