Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தோலுரிக்கபடும் ஜாகிர் ஹுசெய்ன் - பாகம் 1

    • 1 reply
    • 641 views
  2. தமிழுக்கு அறிவென்று பேர்? இரா. சிவக்குமார் தமிழின் தொன்மை குறித்த செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்த தமிழ்க்குடி, தற்போது சென்னையிலிருந்து தென்கோடிக் குமரி முனை வரை தனக்கான எல்லையைச் சுருக்கிக் கொண்டு, மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் உண்மை. அடுத்து வருகின்ற தலைமுறை கொஞ்சமும் தமிழ் அடையாளமின்றி உளவியல் ரீதியாக ஆங்கில அடிமைகளாய் வாழ்வதற்கான அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் தமிழ் தனக்கான இருப்பை இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நீதி மன்றங்களில் தமிழ் தூக்க…

  3. மாநாகன் இனமணி 110 https://app.box.com/s/empseea5l5ri3aomfkyzh3k94ut3r4ul கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல் துஞ்சு மரக் குழா அம் துவன்றிப் புனிற்று மகள் பூணா ஐயவி தூக்கிய மதில (பதிற்றுப் பத்து 16: 1-4) அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு துஞ்சு மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில்லிசை மாட்டிய விழுச்சீர் (பதிற்றுப் பத்து 22: 20-23) உருள் பூங் கடம்பின் பெரு வாயில் நன்னனை நிலைச் செருவினால் தலை அறுத்து அவன் பொன் படு வாகை முழு முதல் தடிந்து (பதிற்றுப் பத்து 40: 7-9) பொருள்:- முழுநிலவுகளை ஒழுங்குபடுத்தி ஆண்டு நாட்களை வரைவு செய்து பொருத்தி முறையாகத் தைப் புத்தாண்டினை அறிவிப்புச்…

    • 0 replies
    • 455 views
  4. மாநாகன் இனமணி 119 https://app.box.com/s/wzrz6ggk1bdsndyt48x1354jo4i6lhch உடைப் பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி கடைக்கால் தலைக் கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ் மேலாய் நிற்கும் உலகு (நாலடியார் 37-38) உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ பல வயின் நின்ற குன்றின் கோடு (நற்றணை 139: 1-2) பொருள்:- கொடைப் பண்புள்ள செல்வந்தர்களும், அறிவுரை கூறும் அறிஞர்களும் மறைந்து போவர். வேற்றினைப் பெண்டிர் (புடைநெறி-விலகிய நெறி-சிலம்பு-காடுகாண்-169) மக்களும் கீழமைக் குணம் கொண்டோரும் பெருகுவர். கடைக்கால் மேலாகவும் தலையானது கீழாகவும் தொங்குமாறு போல உலகம் ஆட்டை தளர்ந்து நிற்கும். அது கேடு காலம்! மீண்டும் அறம் தலையெடுத்துத்தான் அந்தப் பிழையைச்…

    • 0 replies
    • 814 views
  5. உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு! தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்ன…

  6. தமிழர் கலை இலக்கிய வாழ்வு நலிந்துள்ளதா,வளர்ந்துள்ளதா? http://www.youtube.com/watch?v=o3-eTFTkmkk

  7. ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சந்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன். 1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம் 2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம். 3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம். …

  8. https://app.box.com/s/yu3uuffbopgmgjssv27evbsha2sl12ib தொழூஉப் புகுத்தல் – 27 இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே மிட்டு ஓரான் போர் புகல் ஏற்றூப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீ இயவன்! இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோ இனத்து ஆயர் மகன் அன்றே ஓவான் மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன் (முல்லைக்ககலி 103: 33-40) இகுளை! இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் புல் இனத்து ஆயர் மகன் அன்றே புள்ளி வெறுத்த வய வெள் ஏற்று அம்புடைத் திங்கல் மறுப்போல் பொருந்தியவன் (முல்லைக்கலி 103: 47-50) பொருள்:- கழுத்தில் தார் போல, படகில் ஊர்பவன் போல, நிலவின் மறுப்போல ஒட்டிக்கொ ண்டு காளைகளோடு போரி…

    • 0 replies
    • 478 views
  9. மாநாகன் இனமணி 111 https://app.box.com/s/qvljl3iudjx46axwsxf5vc59d2ncsuse விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் ஒழுக்குடை மரபின் ஒரு மொழித்தாக அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப ஒரு தாம் ஆகிய பெருமை யோரும் தம் பகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே! அதனால் அறிவோன் மகனே! மறவோர் செம்மால்! ....உரைப்பக் கேண்மதி நின் ஊற்றம் பிறர் அறியாது...... ......மடங்கல் உண்மை! மாயமோ அன்றே! (புறநானூறு-366) பொருள்:- சிதைவுற்ற பாடல். இந்த பாடல் முழுமையாகக் கிடைத்திருந்தால் தமிழில் புத்தாண்டு தொடர்பான ஆராய்ச்சி தேவைப்பட்டிருக்காது ! என்று சிதைக்கப்பட்டிருக்கிறது? யாரால் சிதைக்கப்பட்டது என்பது ஆய்வுக்குரியது. ஆயினும் புத்தாண்டினை மீட்டுருவாக்கம் செய்வதில் மூல இனம் என்றுமே ம…

    • 0 replies
    • 876 views
  10. தமிழனின் வரலாறு. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கத…

    • 1 reply
    • 1.7k views
  11. மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் த…

    • 5 replies
    • 1.3k views
  12. [size=5]இங்கு நமக்கு ஆரியர் யார் திராவிடர் யார் பிராமணர் யார் என்பதில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. ஆரியர் நிட்சயமாக வெள்ளை நிறைத்தவரே. திராவிடர் கறுப்பானவர்கள். மற்றைய இனங்களுடன் ஒப்பிடும்போது ஆரிய இனம் திராவிட இனத்துடன் கலந்தமை குறைவே. எத்தனை அடக்குமுறைகளை எமக்காக வைத்தவர்கள்.எம் பெண்களை விட்டா வைத்திருப்பர். ஆரியார் பால் ஈர்க்கப்பட்ட பல பெண்கள் அவர்கள் போல் அழகான அறிவான குழந்தை பெருக்கொள்ளும் ஆவலில் கணவன் இருக்கவே களவில் ஈடுபட்டு ஆரியருக்குக் குழந்தை பெற்றதாக சரித்திரம் உண்டு. அப்படிப் பிறந்தவர்கள் வெள்ளை நிறமாகவோ அன்றி கருப்பாகவோ கூட இருக்கலாம். இன்னொன்று - பிரித்தானியர் காலத்திலும் தற்போது இலங்கை அரசுடனும் எப்படி எம்மவர் கூசா தூக்கித் திரிகின்றார்களோ அப்படி…

    • 6 replies
    • 33.3k views
  13. எங்கு பார்த்தாலும் உலகம் அழியப் போகிறது என்ற பேச்சாகவே இருக்கிறது. ஒருவேளை அழிந்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற சிந்தையில் விளைந்த எண்ணமே... கொடும் புயலாலோ, மழையாலோ, பூகம்பத்தினாலோ அல்லது ஏதேனும் வேறு காரணத்தினாலோ நாளை உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு பேர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அழிவிற்கு பிந்தைய நாள் எப்படி இருக்கும்?? முந்தைய நாள் வரைக்கும் அவர்கள் பேருந்தில் சென்றிருப்பார்கள், அலைபேசியில் பேசியிருப்பார்கள், கணிணியை உபயோகித்து இருப்பார்கள். ஆனால் அழிவிற்கு பின் எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே. எல்லாம் உபயோகித்து இருப்பார்கள் ஆனால் எதையும் உருவாக்கும் வழிமுறை தெரியாது. அடுத்த தலைமுறையினருக்கு பேருந்து இப்படி இருக்கும், அலைபேசியில் இப்ப…

  14. தமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவ…

  15. தமிழனே வெளியே சொல்லாதே : பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்! இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது. கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத…

    • 92 replies
    • 36k views
  16. தமிழரின் மதிற்போர் இயந்திரங்கள்: வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் கோட்டை மதிலினை பாதுகாக்க இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும். கைக்கொள்படை/ கைப்படை : - (hand hold weapons) கைவிடுபடை கைவிடாப்படை கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools) ~ கோட்டை(Fort)- கவை, அலக்கு, ஆவரணம் பெருவிடை….பொறுமையுடன் வாசிக்கவும் …. இலக்கிய ஆதாரங்கள் : "… மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும்கல்லிமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும்பாகடு குநிசியும், …

  17. 7fe66e9ebcba89ef04b80a2d76144a53

    • 6 replies
    • 1.4k views
  18. தமிழ்நாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு அயராது உழைத்தவர்களில் ஒருவரும் தமிழின உணர்வாளருமான முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் கடந்த 19.01.2014 அன்று பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, ஊடக இல்லம் ஆகியன இணைந்து செவரோன் மாநகரத்தில் நடாத்திய தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் எழுதிய முள்ளிவாய்க்கால் (குருதிதோய்ந்த குறிப்புகள்), உயிருக்கு நேர் (தமிழ்மொழிப்போர் பின்புலத்துடன்) என்ற இரண்டு புத்தகங்களும், தமிழீழம் என்ற வீடியோ ஆவணப்படமும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது ஊடக இல்லத்திற்கும் வருகைதந்திருந்த முனைவர் திரு.ம.நடராசன் அவர்கள் பல விடயங்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார். ஊடக இல்லம்…

  19. பழந்தமிழக பொன்நகைகள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைப் ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன. அரியகம் கண்டிகை கணையாழி குதம்பை குறங்கு செறி சதங்கை சவடி சரப்பள்ளி சங்கவளை சூடகம் செம்பொன்வளை செழுநீர் தூமணிக்கோவை தொய்யகம் தோள்வளை நவமணிவளை நுண்மைச்சங்கிலி நூபுரம் பவழவளை பாடகம் பாதசரம் புல்லகம் பூண்ஞாண் ஆரம் மரகதத் தாள்செறி மாணிக்க மோதிரம் முத்தாரம் முடக்கு மோதிரம் மேகலை வலம்புரி வாளைப் பகுவாய்மோதிரம் விரிசிகை வீரச்சங்கிலி. http://www.keetru.com/info_box/general/jewels.html

  20. மதிமுக தூண்களில் ஒன்றான நாஞ்சில் சம்பத்து .. அரசியல் தவிர்த்து ஒரு நல்ல இலக்கிய சொற்பொழிவாளர் என்பதால் இணைக்கப்டுகிறது

  21. அரிப்புக் கோட்டை ( அல்லிராணிக் கோட்டை ) . அரிப்புக் கோட்டை அல்லது அல்லிராணிக் கோட்டை , மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள " அரிப்பு " என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை . இதன் அமைவிடம் வரண்ட தரிசு நிலப்பகுதியாக அமைந்துள்ளது . இந்தக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது . 1658ல் ஒல்லாந்தர் இதனைக் கைப்பற்றித் இதைத் திருத்தி அமைத்தனர். அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும்,…

  22. சீன வானொலியில் தமிழ் வட இந்தியாவின் புத்தமதம் சீனா வுடன் வரலாற்று வழிப்பட்ட இணைப்பு களை ஏற்படுத்தியது நன்கு அறியப் பட்டதே. அதுபோன்றே சீனாவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. தென்னிந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக இணைப்பு கள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9வது, 13வது நூற் றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன கால வடிவத்தில், அதாவது சிற்றலை வானொலியில் தொடர்கிறது. அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர் நேஷனல் (சிஆர்ஐ), ஒவ்…

  23. மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்…

  24. எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா? - என்.செல்வராஜா, (நூலகவியலாளர். லண்டன்) - யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) - நூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இர…

    • 1 reply
    • 1.5k views
  25. சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் : சென்னை: - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது. கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது. மாம்பலம்: மாம்லான் எனும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.