பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
"மனுநீதிதான் தமிழர்களைப் பிரித்தது" பேரூர் மருதாசல அடிகளார் முழக்கம் கடந்த 20.09௨006 அன்று ஈரோடு மாவட்டம், கோபி பெரியார் திடலில் "தமிழர் கலை இலக்கிய மன்றம்" என்னும் முற்போக்குச் சிந்தனையாளர்களால் துவக்கப்பட்ட இலக்கிய அமைப்பை பேரூர் இளைய ஆதீனம் மருதாசல அடிகளார் தொடங்கி வைத்து கருத்தாழம் மிக்க உரை நிகழ்த்தினார். "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம். ஏன்?" என்ற தலைப்பில் பேசிய அவரது உரையின் சில பகுதிகள். "எதையும் ஏன், எதற்கு, எப்படி - என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறார்கள். அனைவரும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியர் ஆகலாம். அனைவரும் இந்தியக் காவல்பணித் தேர்வு எழுதி காவல்துறை அதிகாரி ஆகலாம் - என்று இருக்கும் போத…
-
- 0 replies
- 934 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2025, 02:34 GMT தற்போதைய அரசுகள் பொது மக்களின் நிலம் தேவைப்பட்டால், அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து அந்த நிலத்தைப் பெறுகின்றன. பல தருணங்களில் நிலத்திற்கான இழப்பீடு போதுமானதாக இல்லை என அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் நடக்கிறது. ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திரன் தமக்குத் தேவையான நிலத்தை, மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய நிகழ்வு ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து "…
-
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக் குளத்தருகில், 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழிடப்பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் தமிழி (பிராமி) எழுத்துகள் காணப்படுகின்றனவாம். சிங்கள விசயனின் வருகையே 1500 - 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.
-
- 1 reply
- 493 views
-
-
-
- 0 replies
- 464 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் – 10-ம் பதிவு நாள்: 07.07.2015 பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 7-வது முழு நிலவு 02.07.2015 அன்று கடந்தது. 02.07.2015 அன்று இரவு 07.00 மணிக்குத் தோன்றி நள்ளிரவில் ½ மணி நேரம் பிந்தியதுடன் விடிந்த பின்னும் ½ மணி நேரம் போகாதிருந்தது. ஆயினும் சரிவிலிருந்து மீண்ட இரண்டாவது முழு நிலவாகக் கணக்கிடுவது பொருத்தமாகலாம். ஒருவேளை 8-வது முழுநிலவின் 30-ம் நாள் மேலும் பிந்தினால் 7-வது முழு நிலவையும் சேர்த்துத் தோல்வியுற்ற நிலவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் 7 முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் பிந்திய நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வளர்பிறையின் போக்கு: வழக்கம் போலவே இம்முறை வளர்…
-
- 0 replies
- 831 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் எட்டாம் பதிவு 20.05.2015 திங்கள் கூட்டம் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் மூன்றாவது திங்கள் கூட்டம் கடந்த 09.05.2015-ல் தென்காசியில் நடைபெற்றது. நாம் தமிழர் அமைப்பின் தோழர் திரு. டெரிசன் (அலைமகன்) முன்னெடுப்பில், வழக்குரைஞர் திரு. சிவக்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் 30 பேர் கலந்து கொண்டனர். ஒரு பகல் எல்லை நடை பெற்ற அக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கருத்தியலின் அரசியல் அடித்தளம் பற்றியும், அதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வல்லுநர்களின் பங்களிப்பு பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. மாநாகன் இனமணி மின்னஞ்சல் பகிர்வாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவந்த மாநாகன் இனமணி என்ற ஒற…
-
- 1 reply
- 991 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் ஒன்பதாம் பதிவு நாள்: 24.06.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 6-வது முழு நிலவு கடந்த 02.06.2015 அன்று கடந்தது. சரிவிலிருந்து மீண்டு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த நிலவு தன்னை நேர்த்தி செய்து கொண்டு 30 நாள் முறையைக் காப்பாற்றி வெற்றி கண்டுள்ளது. அது எப்படி மீண்டது என்பது வழக்கம் போல ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. அது சரியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் பின்பற்றலாம். இத்துடன் இந்த அரையாண்டுக்கான 6 முழு நிலவுகளும் வந்து விட்ட நிலையில் 6 மறை நிலவுகளையும் 3 பிறை நாட்களையும் சேர்த்துப் பட்டியலிட்டுக் கொள்வது தேவையாகிறது. ஒன்று முதல் ஒன்பது வரையிலான பதிவுகளையும…
-
- 0 replies
- 930 views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று பதிவு ஒன்று ஒளிப்பதிவில் இணைத்துள்ளேன், ஒவ்வொரு தமிழனும் நிச்சியம் பார்க்கவேண்டிய பதிவு. பார்த்துவிட்டு உங்கள் உணர்வுகளை இங்கு எழுதுங்கள் உறவுகளே! ஒளிப்பதிவின் இணைப்பை இங்கே அழுத்தி பெறவும்
-
- 26 replies
- 4.7k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எமது வாழ்வில் பாதியை புலத்தில் துலைத்து நிற்கின்ற நாங்கள் , எமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து தாயகத்து வான்வெளிகளில் சுதந்திரமாகப் பறந்த பல குருவிகளது பெயர்கள் பலதை எமது ஞாபகத்தில் தொலைத்து நிற்கின்றோம் . போனவருடம் நான் தாயகம் சென்ற பொழுது எனது அண்ணையின் உதவியுடன் ஒரு சில குருவிகளை அடையாளம் காணமுடிந்தது . ஆயினும் பல குருவிகளைக் காண முடியவில்லை என அறிந்து வேதனையடைந்தேன் . மேலும் இந்தக் குருவிகளுக்கு சங்க இலக்கியங்களில் சுத்தமான தூய தமிழ் பெயர்கள் இருந்ததையும் அண்ணை தந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன் .எனது சிற்றறிவின் தேடல்களை உங்களுக்குத் தருகின்றேன் . இந்தக் குருவிகள் பல ஊர்க…
-
- 445 replies
- 91.1k views
-
-
வணக்கம் வாசகர்களே ! கள உறவுகளே!! இதுவரையில் ஏறத்தாள 40க்கு மேற்பட்ட குருவிகளையும் , ஒருசில அழியும் தறுவாயிலுள்ள பறவையினங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் . இவ்வளவு நாளும் எனது குருவிகள் எல்லாம் உங்கள் அன்பிலும் , பராமரிப்பிலும் திக்குமுக்காடினார்கள் . எனது குருவிகள் எல்லோரும் வலசை போகவிருப்பம் தெருவித்தமையால் இன்றுமுதல் இந்தக்குருவிக் கூட்டைக் கலைத்து வானத்தில் பறக்கவிடுகின்றேன் . இதுவரைகாலத்தில் இந்தக்குருவிகளை கண்டுபிடிக்க ஆர்வமாகப் பங்குபற்றய உங்களுக்கு வழங்கிய பரிசில்களில் ஏதாவது குறைகள் இருப்பின் குருவிகள் சார்பில் மன்னிப்பு கேட்கின்றேன் . நேசமுடன் கோமகன் **************************************************************************************…
-
- 15 replies
- 1.6k views
-
-
மறந்து கிடந்த ராஜராஜ சோழனை.. தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர்! யார் இந்த ஸ்கூல் டீச்சர் வெங்கையா ? சென்னை: இன்று நமக்கு பொன்னியின் செல்வன், அதாவது ராஜராஜ சோழன் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால், அவரை நமக்கு அறிமுகம் செய்த வி.வெங்கையா பற்றி நாம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று இன்று கேட்டால் நம் அனைவருக்கும் ராஜராஜ சோழன் என்று பதில் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ராஜராஜ சோழன் என்றாலே யார் என்றே தெரியாத சூழல் இருந்துள்ளது. ஒரு காலம் என்றால் ரொம்பவே பழைய காலம் எல்லாம் இல்லை. சுமார் 115 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜராஜ சோழனைத் தெரியாத சூழலே நிலவி வந்தது. அப்படியிருக்கும் போது ராஜராஜ சோழனை தமிழ்ச் சமூகம் எப்படித் தெரிந்து க…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
மறந்து போன தமிழன் ஆயுதம் - வளரி பண்டையகால தமிழர்கள் தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் வேட்டையாடவும் யுத்தகளத்தில் போரிடவும் பற்பல ஆயுதங்களை உபயோகித்தனர். அதில் வெகு சில ஆயுதங்கள் தான் நவீன யுகத்தில் தற்காப்பு கலைகளில் பயன்படுத்தபடுகின்றன. உங்களில் பலருக்கு வளரி ஆயுதத்தை பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை. வளரி என்பது ஆதிகால தமிழர்களின் மிக முக்கியமான ஆயுதம். பூமராங் வடிவில் இந்த ஆயுதம் இருக்கும். எதிரிகளின் கால்களுக்கு குறிவைத்து துல்லியமாக வீசி ஓடவிடாமல் வீழ்த்துவர். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க மரத்தால் ஆன வளரியை பயன்படுத்துவர். பூமராங், எரிந்தவனிடமே திரும்பிவிடும். ஆனால் வளரி அவ்வாறு திறும்பாது. இறக்கை வடிவில் சில மரங்கள் இயற்கையாக வளைந…
-
- 0 replies
- 1.7k views
-
-
நிலையில்லாத உயிர்வாழ்க்கையை விரும்பாது நிலையான மறப்புகழை விரும்பும் வீரர்கள்தான் மாவீரர்கள். ஒருவன், ஒருவர் அல்லது இருவரோடு பொருதுவது (சண்டையிடுவது) இயற்கை. ஆனால் ஒருவன் சிறிதும் அஞ்சாது ஒரு பெரும்படை முன் தனியாகச் சென்று எதிர்த்துப் போரிட்டு, அப்பெரும் படையை தோற்றோடும்படிச் செய்வது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட செயலாகும். அத்தகைய வீரர்கள் செய்யும் செயல் மறவென்றி எனப்படும். ஒரு மறவன் இன்ன நேரத்தில் இப்படையை வெல்வேன். அப்படிச் செய்யத் தவறினால் தீயில் வீழ்ந்திறப்பேன் என வஞ்சினக் கூறி பொருதச் செல்வான். அவன் அந்நேரத்திற்குள் அப்படையை வெல்ல முடியாது போனால், தான் கூறிய வெஞ்சினத் தப்பாது, பெரியோர் முன்னிலையில் தீ வளர்த்து அதில் வீழ்ந்து உயிர் துறப்பான்.இதை சொல்வென்றி என…
-
- 2 replies
- 832 views
-
-
தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும். http://www.sankathi24.com/news/37045/64//d,fullart.aspx
-
- 2 replies
- 1.9k views
-
-
மறைந்து போன வன்னி மாநகரங்கள் 01 - வாவெட்டி மலை -மயூரன்- “ வன்னி நாடு வளர் சோலை நாடு வரியம் மூண்று விளைவுள்ள நாடு கன்னி நாடு கதிர் சோலை நாடு காரளர் வாழும் கன்னியர் நாடு” என்ற நாட்டார் பாடல் ஒன்றின் கூற்றுக்கிணங்க வான்தொடும் வலிய வண்மைக் காடுகளிடையே அமைந்திருக்கும் அடங்காப்பற்று வன்னியின் பகுதிகளில் ஒன்றான மேல்ப்பற்று வடக்கிலே அமைந்திருக்கும் வாவெட்டி மலை பல ஆய்வாளர்களின் கண்களை மறைத்திருப்பது வியப்புக்குரியது. இவ்வாவெட்டி மலையானது வெறும் புவியியல் அமைவிடமாக மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். பாலை. முதிரை. வீரை. ஆகிய வன்மரங்களும் கொண்டல் இலந்தை போன்ற மென்மரங்களும் காற்றலைகளில் அசைந்து மங்களம் ஒலிக்க வண்டுகள் ரீங்க…
-
- 0 replies
- 2k views
-
-
[size=3][/size] 7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையி ல் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவரு…
-
- 0 replies
- 877 views
-
-
மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். படிப்பறிவும…
-
- 5 replies
- 2.2k views
-
-
d26fd02743b38688f6bd9a5706320ebe
-
- 6 replies
- 936 views
-
-
மலேசியாவில் 10 ஆவது உலகத் தமிழ் மாநாடு *உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 10 ஆவது உலகத் தமிழ் மகாநாடு இம்மாதம் 20, 21, 22 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ளது. உலகத் தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசியல் சார்பில்லாத இன, மத பேதங்களைக் கடந்து உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் 1974 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. மகாநாட்டை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மகாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ப.கு.சண்முகம் தெரிவித்துள்ளார். இம் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து, சமூக அபிவிருத்தி சமூக அநீத…
-
- 2 replies
- 1.7k views
-
-
மலேசியாவில் யாழ்ப்பாணத்தமிழர்கள் என்னும் நூல் பற்றிய விபரத்துக்கு பிருத்தானியரின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை/பொருளீட்டலை நோக்கமாகக்கொண்டு ஈழத் தமிழர்கள் மலேசியாவிற்கு குடியகல்வுகளை மேற்கொண்டார்கள். இக்குடியகல்வில் இப்போதுள்ளது போன்ற உயிராபத்திற்காக புலம்பெயர்தல் என்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே வேலை தேடி சென்றார்கள். அப்படியாக யாழ்ப்பணத்திலிருந்து மலேசியாவிற்கு ஈழத் தமிழர்கள் சென்று 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. வளப்படுத்தப்படாத மலேயாவிற்கு ஆரம்ப நாட்களில் வந்தவர்கள் கொடிய நோய்களுக்கு மத்தியில், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தனிமையில் பல இன்னல்களைக் கடந்து, பெரும்பாலும் தொடர்வண்டித்துறை, நில அளவைத் துறை, பொது அலுவலகத்த…
-
- 0 replies
- 718 views
-
-
மல்லர் கம்பம் தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம் . பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான். சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது. தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், க…
-
- 1 reply
- 1.2k views
-
-
மழலைகளுக்கான பாடல்களை தரவிறக்கம் செய்யக்கூடிய இணையத்தளம் இருந்தால் யாராவது link தருவீர்களா? நன்றி, சபேஸ்
-
- 2 replies
- 1.8k views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 464 views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 610 views
-
-
தமிழ்-தமிழர்கள் மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பா…
-
- 0 replies
- 2.1k views
-