Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக தமிழ் எழுத்துக்களின் வடிவம் மாறி வந்ததை காட்டும் விளக்கப்படம்! வாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…! மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?? கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்! என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- “தமிழ் வளரவே கூடாதாய்யா? ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம், 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? இது எப்படி இருக்கு? தமிழ் எழுத்துகளில் - ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு! மூனுசுழி "ண" என்பதும் தவறு! "ண" இதன் பெயர் "டண்ணகரம்", "ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சர…

  2. “ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்) January 29, 2022 மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் – 01 ‘கா‘ * இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகக் கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல வழிகளிலும் தனித்துவமான சமூக- பொருளாதார- கலை-இலக்கிய- சமய-பண்பாட்டுக் கூறுகளை ‘மட்டக்களப்பு மாநிலம்’ கொண்டிருக்கிறது. * அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்குகின்ற மட்டக்களப்புப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் பலவுள்ளன. அச்சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என அழைக்கின்றோம். * இங்கே மட்டக்களப்பு மாநிலம் என அழைக்கப்பட…

  3. நானும் வடமராட்சியைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனது வானொலி நாடகங்களில் இத்தகைய சொற்பிரயோகங்கள் வரத்தானே செய்யும். தெனாலி படத்தில் கமலஹாசன் யாழ்ப்பாணத்தமிழ் பேசமுற்பட்டபொழுது நண்பர் அப்துல் ஹமீட் என்னுடைய வாத்தியார் வீட்டில், கிராமத்துக்கனவுகள் ஒலிநாடாக்களை கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். கமலஹாசன் தன்னால் முடிந்த அளவு அதை பிரதி பண்ணி நடித்திருக்கிறார். ஆனால் "காலச்சுவடு" பத்திரிகையில் ஒருவர் இது யாழ்ப்பாணத்தமிழே இல்லை - இஞ்சேருங்கோ என்று சொல்லமாட்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். இங்கே பாருங்கோ தான், இங்கை பாருங்கோ வாகி, இஞ்சாருங்கோ http://sinnakuddy.blogspot.com/2007/01/ks.html

    • 2 replies
    • 1.4k views
  4. //இவை போன்ற பட்டறைகள் குறைந்து வருவதும் எங்களது இளைய சமூகம் தவறான வழிகளில் போவதற்கு காரணமோ என நினைப்பதனால் இதனை இங்கே பதிந்து கொள்கிறேன்//.. 1985 தை மாதத்தின் 5 முதல் வாரம் யாழ் பல்கலைக் கழக கன்டீனில் ஒரு மாலை நேரம், மூவர் ஒரு மேசையை சுற்றி அமர்ந்திருக்கின்றனர்.அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த போராட்ட சூழலை காட்டும் திரைப்படம் எடுக்க வேண்டு மென்ற ஆர்வம் அவர்களில் ஒருவருக்கு இருந்தது. இன்னொருவர் நாடகம் போடலாம் என்று சொல்கிறார், மூன்றாமவர் ஏன் இரண்டையும் செய்யலாமே என்கிறார். இந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளே பின்னர் கலாசார நாளாக முகிழ்ந்து கைலாசபதி அரங்கில் 1985 மார்ச் மாத இறுதியில் நிகழ்த்தப்பட்டது வரலாறு. மேற்சொன்ன மூவரில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இ…

  5. 7ம் அறிவு உண்மையில் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த ஓர் திரைப்படம்.போதிதர்மன் என்ற தமிழனை பற்றிய பல வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது. ஆனால் அந்த போதிதர்மன் போன்றே மற்றுமொரு தமிழ்துறவி சீனர்களால் இன்றளவும் வணங்கப்பட்டுவருவது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும். தமிழ்நாட்டில் பிறந்த “போகர் சித்தர்” பழனி முருகன் சிலையை உருவாக்கிய பெருமையையும் தன்னகத்தே கொண்டவர். பழனி முருகன் சிலையை உருவாக்கி பின் சைவ சமய கருத்துக்களையும் சில போதனைகளையும் பரப்ப சீனா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார். குறிப்பாக சீனாவில் தங்கியிருந்து சில ஆண்டுகள் ஆன்மீக சேவையாற்றினார். சீனாவில் “Lao-Tzu”என்ற பெயரில் அறியபட்ட போகர் சித்த…

  6. திருக்குறளை தடைசெய்ய வேண்டும் - தினமணி | தினமணியை தடை செய்து ஆசிரியரை கைது செய்யவேண்டும் -தமிழர்கள் மணனுஸ்மிருதி பற்றிய சர்ச்சைக்கு வக்காலத்து வாங்கும் விதமாக தினமணி உள்நோக்கத்தோடு வெளியிட்ட கட்டுரைக்கு பதில் காணொளி தினமணி தினமணி தினமணி????????????????????🤔

  7. 'தாயகம் கடந்த தமிழ்' எனத் தலைப்பிடப்பட்ட அனைத்துலக கருத்தரங்கம் ஒன்றை 'தமிழ் கலாசாரத்திற்கான மையம்' தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தியுள்ளது. இந்தக் கருத்தரங்கானது ஜனவரி 20-22 வரை இடம்பெறவுள்ளது. இதில் முதன்மையான தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலமையாளர்கள் பங்கேற்கின்றனர். தாயகம் கடந்த தமிழ் என்கின்ற இக்கருத்தரங்கில் உலகெங்கும் வாழும் 35 வரையான வல்லுனர்கள் பங்குபற்றுவுள்ளதாக தமிழ் கலாசாரத்திற்கான மையத்தின் நிறுவனரான ஜி.பழனிசுவாமி தெரிவித்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த ஆர்.கார்த்திகேசு, கனடாவைச் சேர்ந்த சேரன், அ.முத்துலிங்கம், பிரான்சைச் சேர்ந்த நாகரத்னம் கிருஸ்ணா, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எஸ்.பொன்னுத்துரை, மலேசியாவைச் சேர்ந்த சண்முக சிவா மற்றும் முத்து நெடுமாறன், ஜேர்மனியைச் ச…

  8. ஒருவரை ஒரு அறையில் கட்டிவைத்து தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை விடாமல் தொடர்ந்து இரண்டு நாள் பார்க்கவைத்தால், அவர் OSD என்று அழைக்கப்படும் Obsessive-compulsive disorder என்கிற மனநோய்க்கு ஆளாகி விடுவார் போல தெரிகிறது. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக கார்ப்பரேட் சித்தனின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவரை அணுகினேன். காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு …

  9. சீமான் வீர சைவமும், வீர வைணவமும் தமிழர் மதமென உரக்க சொல்லுங்கள் என்றதிலிருந்து முகநூலில் விவாதங்கள் கார சாரமாக நடந்து கொண்டிருக்கிறது... இதில் பறிச்சையுமான ஒருவர் அசீவகம் தான் தமிழர் மதமென்றார்... அப்படியெனில் அதற்கான கடவுள் யார் என்றிருந்தேன்... அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால், பதில் இங்கு கிடைக்கும் என நம்பிக்கையில் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்...

  10. தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை ( 43 இல்வாழ்க்கை) மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் …

    • 10 replies
    • 5.7k views
  11. The words "Tamil culture" immediately evoke the image of the towering gopuram (entrance gateways) of the Hindu temple, at once a commanding grandeur and solemnity; of a beautiful dancing girl, decked out in all her finery, graceful and lovely; to the literary minded, of the squatting sage Tiruvalluvar with his palm-leaf and stylus; to the gastronomically inclined, of idli (a rice and lentil batter) and sambar (lentils, vegetable and tamarind). PDF Book http://unesdoc.unesc...46/074678eo.pdf இதன் தமிழாக்கம் இருந்தால் அறியத்தரவும்

    • 0 replies
    • 881 views
  12. தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதான என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள். ஒரு மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் வில…

  13. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், …

  14. சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_08.html

  15. மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர். சேரர் : பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி கிமு 300-200 முதல் கிபி 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக்…

  16. நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம். என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல…

  17. அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் : அரிக்கன் விளக்கு காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு. அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். அடிகுழாய் கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவ…

  18. திராவிட மொழிகள் தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற்; திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய…

  19. வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இணைப்பு பாலமாக தினமலர் வெப்சைட் விளங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த பகுதியில் தர விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பெயர்கள்இ அதன் நிர்வாகிகள்இ அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான டெலிபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவை இந்த பகுதியில் நிரந்தரமாக இடம் பெறச்செய்கிறோம். அதன் மூலம் மற்றவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் உங்கள் பணி மேலும் சிறக்கவும் உதவும். மேலும் உங்கள்…

  20. கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிகைச் செய்தியில் ஒரு விடையம் கோடிட்டுக் காட்டப்பட்டது.தமிழர் தாயகப்பகுதியில் படையினரும், அரசு நிர்வாகமும் பொதுசனக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. நான் தொலைபேசியில் எனது நெருங்கிய உறவனர் ஒருவரிடம் கதைத்தபொழுது சில விடையங்களை மிகவும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டார். பொதுசனக் கணக்கெடுப்பின் பொழுது பின்வரும் விடையங்களை மறக்காது கேட்டு குறிப்பெடுப்பதாக. 1. குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை. 2. 1982ம் ஆண்டிற்குப் பின்பு மரணமானவர்களின் விபரம், மரணமானாதன் காரணம். 3. காணாமல் போனவர்களின் விபரம். 4. வெளிநாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களது விபரம். இதை மேலோட்டமாக பரர்கும்பொழுது பெரியவிடயமாகத் தெரியாது. ஆனால், கூர்ந்து ப…

    • 1 reply
    • 1.3k views
  21. தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. திருவள்ளுவர் வரலாறு: இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர…

  22. 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29 ஜனவரி - 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1964-ஆம் ஆண்டு புது டெல்லி மாநகரில் நடைப்பெற்ற 26-வது அனைத்துலக தெற்கிழக்காசியப் பிராந்திய அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் அதிபற்றுமிக்க தலைச்சார் கல்விமான்களின் சிந்தனையில் உதித்த விளைபயனாகும். இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்தேறியுள்ளது: பாரிஸ் (பிரான்சு)–1970, யாழ்ப்பாணம்(இலங்கை)–1974; மதுரை (தமிழ் நாடு, இந்த…

    • 0 replies
    • 771 views
  23. சுபவீர பாண்டியன் அன்றொருநாள் அருளிச் செய்த காணொளி ஆவணம் 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.