வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை முதல் முறையாக 162.11 ரூபாவாக வீழ்ச்சிடைந்துள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் முதல் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் இன்று அதி உச்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. http://metronews.lk/article/32198
-
- 0 replies
- 1.8k views
-
-
எனக்குத் தெரிந்த ஜேர்மன்காரர் ஒருவர் இலங்கைக்கு போக இருக்கின்றார். அங்கு போனால்... எங்கு பணத்தை மாற்றினால் அதிக பணம் கிடைக்கும் என்று கேட்கிறார். நான்... வங்கியில் மாற்றுவது குறைய பணம் என்றாலும், பாதுகாப்பானது என்றும்... வெளியே மாற்றினால்... வெளிநாட்டவர் என்பதால், ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொன்னேன். இதனை விட வேறு ஏதாவது வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறுங்களேன்.
-
-
- 23 replies
- 1.7k views
- 1 follower
-
-
இந்த திரியில் நிதி மற்றும் முதலீடு சம்பந்தமான பதிவுகளை இணைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்
-
- 0 replies
- 1.7k views
-
-
வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin ம.காசி விஸ்வநாதன் Bitcoin உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியாவில். ஆனால், பிட்காயின்கள் குறித்து இன்னும் இங்குத் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். முதல்முறையாக இரண்டு நாட்களுக்கு முன் 23,000 டாலர் மதிப்பை எட்டியது ஒரு பிட்காயினின் மதிப்பு. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய். இந்த ஆண்டு மட்டும் சுமார் 220% உயர்ந்திருக்கிறது. திடீரென பிட்காயின் மதிப்பு இந்த வருடம் உயரக் …
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
Reuters: The rupee closed weaker on Tuesday, hovering near a seven-month closing low hit last week, as continued foreign fund outflows from government securities after a surprise rate cut last month weighed on the currency. http://www.ft.lk/front-page/Rupee-weakens-amid-fund-outflows-stocks-edge-up/44-685075 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை ரூபா 181.5619 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (02) ரூபா 181.0110 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் …
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் இப்படி ஒரு இடம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்? எமது மக்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெருக்க வேண்டும்
-
- 9 replies
- 1.6k views
-
-
விவசாயிகள் எல்லாப் பயிரையும் ஒரே நேரத்தில் பயிர் செய்யும்போது, எந்தப் பயிர் தனக்கு நிலையான வருமானம் கொடுக்கிறதோ, அந்தப் பயிரை அதிகமாகப் பயிர் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி சிங்காரம் புதினா பயிர் செய்து அதிக வருமானம் ஈட்டி வருகிறார். காலை வேளையில் தோட்டத்தில் புதினா அறுவடையில் ஈடுபட்டிருந்த சிங்காரத்தைச் சந்தித்துப் பேசினோம். "எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. பாரம்பர்ய விவசாயக் குடும்பம்தான். எங்களுக்கு வேற தொழில் என எதுவும் கிடையாது. முன்னால தக்காளி, பீன்ஸ்னு பல காய்கறிகளைப் பயிர் செஞ்சேன். ஆனா, அதுல நல்ல வருமானம் கிடைக்கல. அப்புறமா என் நண்பர் கொடுத்த …
-
- 1 reply
- 1.5k views
-
-
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
டொலருக்கு எதிராக... பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு, வீழ்ச்சி! உலகளவில் புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்துள்ள நிலையில், டொலருக்கு நிகரான பவுண்ட், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட், திங்கட்கிழமை ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 1.0327 பவுண்டாக இருந்தது. திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங், 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வரிக் குறைப்புத் திட்டத்தை வெளியிட்ட பிறகு 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வீழ்ச்சியைக் கண்டது. 45 பில்லியன் பவுண்டுகள் வரி குறைப்பு தொகுப்பு பொது நிதி நிலைத்திருக்குமா என்பது குறித்த தீர்ப்பை சந்தை வழங்கியுள்ளது. ஆசிய வர்த்தகத்தில் திங்கட்கிழமை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு..! சாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகள் அனைத்திலும் வளரும் தாவரமாகும். அதாவது வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலமாக இதன் நன்மைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது இவை வளர முதலில் பாஸ்பேட் சத்து அவசியம். அதிக வெப்பம் உடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும். இவை பிரிதல் மூலம் வேகமாக வயலில் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவிவிடும். வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடர்ந்து வளர முடியும். தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும். உள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள். எனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை. பால் உற்பத்தி மற்றும…
-
- 0 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் - அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் …
-
- 3 replies
- 1.3k views
-
-
Mango ஒரு தமிழ் சொல்... போர்த்துக்கேய மொழியில், தூய தமிழ் சொல்லான manka(i) ஆகி, ஆங்கிலத்தில் mango என்று புகுந்து கொண்டது. தமிழனின் முக்கனிகள் அனைத்தையுமே போர்த்துக்கேயன் தென் அமெரிக்காவில், குறிப்பாக பிரேசில் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டான். ஆனாலும் அங்கிருந்து 130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளை கொண்டு வந்து சேர்த்ததால், நாம் குறை சொல்ல முடியாது. பலாப்பழத்தினை, மலையாளத்தில் சக்கைப்பழம் என்பார்கள். அது வாயில் புகாததால், jack fruit என்று அழைத்தார்கள். இன்று ஐரோப்பாவில், வாழைப்பழம் எங்கிருந்து வருகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு, தென் அமெரிக்கா என்பார்கள். ஆனால், தென் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டதே ஐரோப்பாவின் கொலம்பசினால் தான். அத…
-
- 15 replies
- 1.3k views
-
-
இதுவரை பெரிய தரகு நிறுவனங்கள்தான் திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், ரெட்டிட் மூலம் இணைந்த சிறு முதலீட்டாளர்கள் குழு கூட்டணி அமைத்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது. அத்அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கேம்ஸ்டாப் (GameStop). இது வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணிகளும் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெர…
-
- 8 replies
- 1.3k views
-
-
மொய் விருந்தின் மூலம் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி புதுக்கோட்டை அருகே, ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் ரூ.4 கோடி வசூலானது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்களும் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி பெரிய அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஸகாரா டாவுட்போய் கடந்த தசாப்தத்தில் கொழும்பின் உணவு நிலை கணிசமானளவு வேறுபட்டது. இன்று கொழும்புவாசி ஒருவருக்கு தெரிவு செய்வதற்கு பரந்த அளவிலான சமையல் வகைகள் உள்ளன, மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு புதிய உணவகம் உள்ளது. விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் பிரிவுகளில் துரித உணவும் ஒன்று. ஸ்ரீலங்காவில் 1993ம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட சர்வதேச துரித உணவுச் சங்கிலி ‘பிஸ்ஸா ஹட்’ ஆகும். யூனியன் பிளேசில் அமைந்திருந்த இந்த புதுமையான கடை உடனடியாகவே நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களிடையே மிகவும் பிரபலம் பெற்றது, குறிப்பாக அதன் விரிவான விளையாட்டுப் பகுதி காரணமாக, அது மேலும் அந்த நேரத்தில் கொழும்பில் எளிதாகக் கிடைக்காத உணவு வகைகளையும் வழங்கியது. அப்போது முதல் ஸ்…
-
- 1 reply
- 1.3k views
-
-
SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
'போடு வர்த்தகம்' அமசோன், சொப்பிபாய் மற்றும் ஈபேயில் இது போன்ற வர்த்தகங்கள் பெரும் பிரபல்யம் பெற்றன. அவை பற்றி கீழ் வரும் தளங்களில் பார்வையிடலாம். சீனாவின் அலிபாபா என்ற தளத்தில் உங்களுக்கான பொருட்களை வேண்டலாம். இதில் குறைந்த முதலீடும் கூடிய விளம்பரமும் செய்தால் வெற்றி பெறலாம்.
-
- 0 replies
- 1.3k views
-
-
நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக.. யீவு… இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு’ என்ற இந்த நகரம்தான். சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது. 17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னாரில் பனை உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் December 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் பழமையான கைத்தெழில்களில் பல அழிந்து வரும் நிலையில் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியை சொலமோன் சுபாஜினி என்பவர் பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பனை உற்பத்தி பொருட்களை சிறு கைத்தொழிலாக செய்து கொண்டு வருகின்றார். தமிழரின் பாரம்பரிய தொழில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒருவேளை உணவுக்கே திண்டாடிய பெண் 300 ரூபாய் முதலீட்டில் சாதனை நாயகியான கதை சரண்யா நாகராஜன் பிபிசி தமிழ் Facebook செளபர்ணிகா வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார். அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா. "சிறு வயதாக இருக்கும்போது எங்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது (1998) நடந்த கலவரத்தில் எனது அப்பாவின் தங்கப்பட்டறை சூறையாடப்பட்டதை தொடர்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இலங்கையில் வளர்க்கப்படும் பூர்வீக க…
-
- 2 replies
- 1.2k views
-
-
எவ்வளவு காலமாக தொடருகிறது குப்பை வியாபாரம்? இலங்கைக்குக் கொண்டு வரப்படும் மேற்படி குப்பை மீள்சுழற்சி செய்யப்பட்டு (பெறுமதி சேர்க்கப்பட்டு) வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மீள்சுழற்சி செயற்பாட்டின் போது மிகுதியாக அல்லது மிச்சமாக வரும் படிவம் நச்சு கலந்ததாக இருக்கக் கூடும். இது எவ்வாறாவது அகற்றப்பட வேண்டியதாகும். இது எவ்வாறு அகற்றப்படுகிறது? இந்த மிகுதியான படிவம் வேறு ஒரு வறிய நாட்டுக்கு அனுப்பப்படுகிறதா அல்லது இந்து சமுத்திரத்தில் கொட்டப்படுகிறதா? அல்லது கொழும்புக்கு அருகில் உள்ள மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் சேர்கிறதா? இவ்வாறான நச்சுப் படிவங்கள் குப்பையுடன் சேரும் போது அது தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. அதேநேரம் 2017 இல் மீதொட்டமுல்ல குப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
பங்குச் சந்தையில் என்ன இருக்கிறது? அனுதினன் சுதந்திரநாதன் / 2019 டிசெம்பர் 23 கடந்த சில வருடங்களாக, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளத் தொய்வும் உறுதியில்லாத அரசியல் கொள்கையும் முதலீட்டாளர்களைக் குழப்பத்துக்குட்படுத்தி தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், பங்குசந்தையில் எல்லா பங்குகளுமே நாம் நினைப்பதுபோல குறைவானப் பெறுபேற்றை வெளிப்படுத்துவன அல்ல. சராசரியாகப் பார்க்கும்போது, பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுபேறு எதிர்பார்த்த அளவுக்கு குறைவாகயிருந்தாலும் முதலீட்டுக்கு இலாபத்தைத் தரக்கூடியப் பங்குகளும் அவைசார் பங்குச் சந்தைப் பரிமாற்றங்களும் நிகழந்துகொண்டே இருக்கின்றன. எனவே, பங்கு முதலீட்டு விடயங்கள் தொடர்பில் அடிப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
உலக சந்தையில் பூட்டினும் சவூதியின் பின் சல்மானும் அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏகாதிபத்தியத்திற்கு நெத்தியடி. இன்றுடன் முடிந்த அடுத்த மாதத்திற்கான கேள்வி விலை பூச்சியத்திற்கு கீழே உலகத்தில் மசகு எண்ணெயை சேமித்து வைக்க இடமில்லை. அதனால், உங்களுக்கு சேமிக்க இடம் இருந்தால் எண்ணெய் இலவசம் https://www.cnbc.com/video/2020/04/20/watch-goldmans-jeffrey-currie-explain-whats-next-for-oil-after-a-futures-contract-went-negative.html
-
- 5 replies
- 1.2k views
-