சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய…
-
- 0 replies
- 672 views
-
-
👉 https://www.facebook.com/643055850/videos/1127278607894807 👈 1975 களில்... நமது ஊர், இப்படித்தான் இருந்தது. 50 வருடத்தில்... எத்தனை மாற்றம். மாற்றம் முக்கியம் என்றாலும்... மக்களின் பழக்க வழக்கங்கள் கூட மாறி விட்டது. வாழ் வெட்டு, போதைப் பழக்கம் போன்றவற்றை நினைக்க... இன்னும் சில வருடங்களில்... என்ன நிகழப் போகின்றதோ, என்ற பயமும் தொற்றிக் கொள்கின்றது.
-
- 1 reply
- 611 views
-
-
1983 ஜூலை! இன்றைய பரம்பரை அறிந்துகொள்ளவும், இதற்கு முந்திய பரம்பரை எண்ணிப்பார்க்கவும், சிறுகதைபோல ஒரு நினைவுப் பகிர்வு! 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக் கொண்டிருந்தது. பதினொரு…
-
- 3 replies
- 1k views
-
-
1985: இலங்கையில் இந்தியா Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது. 2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Se…
-
- 1 reply
- 760 views
-
-
Facebook இந்த உலகை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது? எளிய விளக்கம்
-
- 0 replies
- 441 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 821 views
-
-
2009 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையில் கூட்டமைப்பின் வகிபாகம்! - அம்பலப்படுத்துகிறார் சிவாஜிலிங்கம்
-
- 0 replies
- 731 views
-
-
Last line Visu Viswa 2009-ம் ஆண்டு #ரோமில்_போப்பாண்டவர்... "#கட…
-
- 1 reply
- 841 views
-
-
2021 வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெறுமா ?
-
- 2 replies
- 965 views
-
-
சும்மா பாருங்கோ.. எப்பிடி இருந்த எண்டும் சொல்லுங்கோ...
-
- 14 replies
- 1.7k views
-
-
ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே... உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த, குகை மனிதன். அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டதற்கான வரலாற்றிலேயே மிகவும் பழமையான ஆதாரங்களை இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் ஏற்கெனவே கருதியிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான அறுவை சிகி…
-
- 0 replies
- 395 views
-
-
13 இற்கு எதிரான முன்னணியினர் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் பெரும் திரளான மக்களோடு நல்லூரில் சற்று முன்னர் ஆரம்பமானது. 35 வருஷம் நாறிய 13 ஆம் குப்பையயை பொறுக்கி கோபுரத்தில் வைக்க முயன்றவர்கள் பாடு திண்டாட்டம். https://www.facebook.com/100069387143921/posts/234938742162362/?d=n
-
- 0 replies
- 488 views
-
-
Tam Sivathasan …
-
-
- 8 replies
- 821 views
- 1 follower
-
-
4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தெற்கு கெய்ரோ பகுதியிலுள்ள 4000 ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்போது மேலும் சில முக்கிய தடயப்பொருட்கள் கண்டெடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/4000-ஆண்டுகள்-பழமையான-பூனைகள/
-
- 0 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் காண வாரீர் வாரீர் பேழையில் வந்த தாய்த்தெய்வமே .. எங்கள் கண்ணகித்தாயவளே.. 25.06.2023 …. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PRyaECs4iv4XPf3hWsCRUswU9FwBv9RQ56YobxSfevRQDq1NXYbaW3ouEoXQBbcCl&id=100063741202580
-
- 34 replies
- 2.1k views
-
-
700 கோடி பார்வைகளைத் தாண்டி யூடியூபில் சாதனை படைத்த குழந்தைகள் பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், அனிமேஷனில் குட்டி சுறா மீன்களுடன் குழந்தைகள் பாடி நடனமாடுவது போல அமைக்கப்பட்…
-
- 0 replies
- 940 views
-
-
இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.21 வயதாகும் அவர், நடனமணி, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர். மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் மாணவி. போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர். வெனிசுவேலா போட்டியாளரான 28 வயது மார்க்கெஸ், பிள்ளை பெற்ற பிறகும் அந்நாட்டில் …
-
- 0 replies
- 628 views
- 1 follower
-
-
8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி திரு. உமா நந்தினி சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. மண் சுமந்த பாடல்கள் என்று கூறப்படும் இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுகுறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:- தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, 'நெவர் ஹேவ் ஐ எவர்' எனும் நெட்ஃபிளிக்ஸ் தொடரில் தேவி எனும் பெண் தான் விரும்பும் ஆணிடம் போனில் காதலை வெளிப்படுத்தாமலேயே இருப்பார் கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள். துரதிருஷ்டவசமாக நான் அப்படி மெசேஜ் அனுப்பப் போவதில்லை. ஆனால், பெரும்பாலான ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினரை போன்று, நானும் அப்படி மெசேஜ் அனுப்ப விரும்புகிறே…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
A/L தொழினுட்பவியல் மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை உடையவர்களா? பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள். ஆசிரியர்களாக இருப்பின் இத்தகவல்களை மாணவர்களுக்கு கொண்டு போய் சேருங்கள். க.பொ.த உயர்தர தொழினுட்ப பிரிவு மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்களா? என்று கேட்டால் பதில் ஆம் என்பதாக இருந்தாலும் அதனை முழுமைப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளை முற்கூட்டியே நிவர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். விண்ணப்பிப்பதற்கும் தெரிவு செய்யப்படுவதற்குமான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிய பூரண விளக்கம் மற்றும் வழி…
-
- 1 reply
- 814 views
-
-
சில காலம் முன்பு 'நானே நானா ?' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை நமது இந்த 'யாழ்' இணையதளத்தில் பதிவிட்டிருந்தேன். அதில் வரும் கதைமாந்தர்களும் நிகழ்வுகளும் தமிழ் நிலத்திற்கு வெளியேயுள்ள, தமிழறியாத எனது சில நண்பர்களின் கவனத்திற்கும் உரியவை. எனவே அவர்களுக்காக அக்கட்டுரையை நான் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததே இப்பதிவு. மொழிபெயர்ப்பு என்பதை விட மொழிமாற்றம் என்பதே இங்கு சரியானது. Transformation and not translation. ஏனெனில் வரிக்கு வரி ஆங்கிலம் ஆக்காமல், ஒவ்வொரு பத்தியையும் மீண்டும் வாசித்து செய்தியை எனது ஆங்கில நடையில் தந்திருக்கிறேன். தமிழ் நிலத்தின் சொந்தங்களும் மொழி மாற்றப்பட்டது என்றில்லாமல், ஆங்கிலத்தில் ஏதோ புதிய கட்டுரையாக எண்ணி வாசிக்கலாம். தமிழை மட்டுமே பொதுத்தளத்தில் எழ…
-
-
- 1 reply
- 580 views
- 1 follower
-
-
நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம். பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது. ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.
-
-
- 30 replies
- 1.8k views
- 2 followers
-
-
CMR இல் இருந்து விடைபெற்றேன் சொந்தங்களே... CMR வானொலி கருக்கொண்ட நாள் முதல், என் இதயத்தில் உறைந்துபோன பெயர். கடந்த சுமார் 18 ஆண்டுகளாக, CMR உம் நானும் சேர்ந்தே வளர்ந்தோம். அது தவழ்ந்தபோது நானும் தவழ்ந்தேன், அது நடந்தபோது நானும் நடந்தேன், அது ஓடியபோது நானும் ஓடினேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களால், என்னோடு வளர்ந்த பிள்ளை, CMR ஐ விட்டு கனத்த மனதுடன் ஓடிவந்துவிட்டேன். இம்முடிவு, என் சாவுக்குச் சமானமானது என்ற போதிலும், காலம் அவ்வாறான ஒரு முடிவுக்கு என்னை இட்டுச்சென்றுள்ளது. இதற்காக, என்னை நேசித்த அத்தனை உள்ளங்களிடமும், என்னை வளர்த்த CMR நிர்வாகத்திடமும் மன்னிப்புக்கோருகிறேன். எனினும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை முடிந்தவரை, பயன்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 762 views
-
-
Covid-19: கொரோனா வைரஸ் உருவாக்கிய புதிய சொல்லாடல்கள்: சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் விற்கப்பட்ட வெளவால் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சீனாவில் ஆரம்பித்து வெகுவேகமாக உலகம் முழுவதும் பரவி தற்போது ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், மையம்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக் கணக்கானவர்களைப் பலியெடுத்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்களை வதைத்தும் வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க முன்னரே அது மாறும் அளவுக்கு Pandemic ஆக உருவாகியுள்ள கொரோனா தொற்றுப்பரவரலைத் தடுக்கமுடியாமல் உலகநாடுகள் அனைத்தும்…
-
- 0 replies
- 756 views
-