Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தினமலரில் வந்த செய்தி லத்தி கையாள உரிமை கிடைக்குமா?: போலீசார் எதிர்பார்ப்பு இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கோரி, தமிழகத்தில் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என, கூறிக் கொள்வோர், போராட்டம் நடத்தி வரும் நிலையில், தடுப்பு ஆயுதம் ஏதும் இன்றி, நிராயுத பாணிகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். "லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், மாணவர்களும், சில அமைப்புகளும் ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில், ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட…

    • 5 replies
    • 1.3k views
  2. ஈழ அரசியல் இனி தமிழக அரசியல் சந்திப்பு: அரவிந்தன், ச.கோபாலகிருஷ்ணன் நேர்காணல்: செ.ச.செந்தில்நாதன் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், அத்தீர்மானத்தை நிராகரித்து இந்தியா புதிய தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்துக் கிளம்பிய தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், மாணவர்களைப் பின்தொடரும் மக்கள் எழுச்சி என்று ஈழத் தமிழர் பிரச்சினை தமிழக அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் இதுவரை இல்லாத அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் பின்னணியையும் விளைவுகளையும் பற்றிப் பேச ஊடகவியலாளரும் சர்வதேச அரசியல் குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவருமான செ.ச.செந்தில்நாதனைச் சந்தித்தோம். செந்தில்நாதன்,…

  3. அதிமுகவை யார் வழி நடத்துவது?- தமிழக அமைச்சர்கள் ஆலோசனை சென்னை போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: ம.பிரபு போயஸ் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலா, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அதிமுக பொதுச் செயலாளரா கவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி…

  4. இலங்கைக் கடற்படை அட்டகாசம்: காரைக்கால் மீனவர்கள் 26 பேர் கைது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பட்டினச்சேரி, காரைக்கால் மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மீனவர்கள், 5 விசைப்படகுகளில் , நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே, அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, 26 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை ராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் மட்டும், 35க்கும் மேற்பட்ட புதுச்சேரி மீனவர்கள், இலங்கை கடற்படையால் …

  5. 'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க. #VikatanExclusive கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவி…

  6. IMAGINE a place run by film stars—vain, power-hungry, paranoid, adored. Imagine they had been in charge not for the duration of a reality television series but for decades in a territory containing 72m people and one of the world’s largest cities. It would be a disaster zone, wouldn’t it? Think again, and welcome to Tamil Nadu, one of India’s great success stories—and a state run by actors. It is the ultimate celebrity experiment. read more http://www.economist.com/news/asia/21579073-can-eccentric-politics-continue-deliver-prosperity-successful-show-begins-pall

  7. ராகவா லோரன்ஸின் சுத்துமாத்து அம்பலம்

    • 0 replies
    • 457 views
  8. எம்.ஜி.ஆருக்கு செருப்பு... கருணாநிதிக்கு கண்ணாடி... ஜெயலலிதாவுக்கு சேலை... பன்னீர்செல்வத்துக்கு அரிவாள்...! #OPSVsSasikala தமிழக வரலாற்றில் 2-12-1972-ம் தேதி மறக்கவியலாதது. ஆம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் இரு சபைகள் நடந்ததோடு, முதன்முறையாக சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அன்றுதான். அதே நாளில்தான் எம்.ஜி.ஆர் முதல்வராவதற்கான அச்சாரமும் போடப்பட்டது. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தி.மு.க-வில் இருந்து பிரிந்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க நிர்வாகிகளின் சொத்துக்கணக்கை கேட்டதால், அவரைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டியது தி.மு.க.! இந்த நிலையில், தி.மு.க அரசில் சபாநாயகராக இருந்த மதியழகன் எம்.ஜி ஆருடன் நட்பு பாராட்டிவந்த…

  9. நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு- கடை வீதிகளில் அலை மோதும் மக்கள் கூட்டம் நாளை முதல் தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பதிவு: மே 23, 2021 08:17 AM சென்னை, கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் இதை தவிர்த்து பிற கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக …

  10. 'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு! நடிகர் ரஜினிகாந்த், இன்று முதல் 19-ம் தேதி வரை தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். அப்போது, அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டார். அப்போது ரஜினி பேசுகையில், "இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும், 'உனது உடலைப் பார்த்துக்கொள், ரசிகர்களைப் பார்த்துப் பேசு, போட்டோ எடுத்துக்கொள்' என்று சொல்வார். அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆ…

  11. இந்திய கடற்பரப்பில் ஏன் மீன் வளங்கள் குறைந்தது, இந்த காணொலிகள் சொல்கிறது இதனால்தான் என்று . இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இதே மீன்பிடி முறையில்கடல்வளங்களை நாசமாக்கி இலங்கை மீனவர்கள் பிழைப்பிலும் மண் அள்ளி போட்டபின், இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறது, இலங்கை மீனவர்கள்கூட தமிழக மீனவரை தாக்குகின்றனர், நாம் அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தோம் நன்றிகெட்டவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். ஒருவருக்கு உதவி செய்தால் அவர்களின் இரு கண்களையும் பிடுங்கிவிட எமக்கு உரிமை இருக்கிறது என்கிறார்களா?இதற்கு தீர்ப்பு சொல்ல எந்த நீதிதேவன் இருக்கிறார்? முதல் காணொலியில் 3.00 நிமிடம் அடுத்த காணொலியில் 11:35 நிமிடம்

    • 8 replies
    • 1.2k views
  12. முதல்வரை தகுதியிழப்பு செய்யலாமா? : வழக்கில் செப்., 13 வரை அவகாசம் மதுரை: சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய கோரிய வழக்கில், 13ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார்ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்கள், 'அரசின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் பேசினோம்' என்றனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களி…

  13. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தன்னிடம் விசாரிக்க வேண்டுமே தவிர தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வியாழக்கிழமையன்று கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள சிபிஐ அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரையும் விடுவித்து விசாரணையையே முடிக்குமாறு உத்தரவிட்டிருந்ததையடுத்து கார்த்தி சிதம்பரம் ஆஜராக மறுத்து விட்டார். ஆனால் இது உண்மையல்ல விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரம் கூற்றை மறுத்தனர். “சிபிஐ என்னையே விசாரிக்க வேண்டுமே தவ…

  14. 19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு! அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அடங்குவதற்குள் 19 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று முக்கிய உத்தரவுப் பிறப்பித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேன…

  15. "தினமும் 3 குடம் தண்ணியே வருது" - சென்னையில் பிபிசி தமிழ் கள ஆய்வு ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 ஏப்ரல் 2022, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES `கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு வருமோ?' என்ற அச்சத்தில் சென்னை மாநகர மக்கள் நாட்களைக் கடத்தி வருகின்றனர். 'ஒவ்வோர் ஆண்டும் பெய்யக்கூடிய மழையில் 95 சதவீத நீர் கடலை நோக்கித்தான் செல்கிறது. மழை நீர் சேமிப்பு தொடர்பான எந்தக் கணக்குகளும் அரசிடம் இருப்பதில்லை. அதனால்தான் மிகையான மழை இருந்தும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றிப் பேசுகிறோம்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். கோ…

  16. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என பதிவிட்டுள்ளார். Social embed from twitter தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழில் செய்திகள் (bbc.com)

  17. நடிகர் விஜய், தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இனப்படுகொலையை நடாத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் லைக்கா மொபைல் நிறுவனம் தயாரிகிறது. இதை கண்டித்து சில தமிழ் அமைப்புகள் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://www.pathivu.com/news/33059/57//d,article_full.aspx

    • 0 replies
    • 646 views
  18. தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தியை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்த சென்னை மாணவர் பாக். ஜலசந்தி கடலில் நீந்தி தனுஷ்கோடி வந்த மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடலை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை பாக். ஜலசந்தி கடற்பகுதி ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள மணல் தீட்டுகளான ஆதாம் பாலமும் பாக். ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும், ஆப…

  19. ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போன ஜெ.வுக்கு பிரம்மாண்ட வரவேற்பு.. என்ன நடக்கிறது இங்கே? வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத் தண்டனை அனுபவித்த ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த போது அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்ததை பார்த்த ஜனநாயகவாதிகள் மனதில் இது என்ன மாதிரியான சமூகம்? என்ற கேள்வி இயல்பாக எழவே செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 18-ந் தேதி வரை "இடைக்கால ஜாமீன்" தான் கொடுத்தது ஜெயலலிதாவுக்கு. அத்துடன்…

  20. ‘‘இளம் வயதில் என் ஆசையெல்லாம் ஏதாவது ஒரு அலுவலகத்தின் மூலையில் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் வரைந்துகொண்டிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு உயரத்தைத் தொட்ட பிறகு, புதிய சவால்களுக்கு தயாராவதுதானே சரி... வாய்ப்பு வரும்போது அதை உதாசீனப்படுத்தவும் கூடாது இல்லையா?! அப்படித்தான் எனக்கு எழுத்து, சினிமா விமர்சனம் என்று பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் ஆசையோடு எடுத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுக்க ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்" என்று தனது நீண்ட விரல்களைக் காற்றில் அசைத்துப் பேசத் தொடங்குகிறார் கார்ட்டூனிஸ்ட் மதன். கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை, தியாகராஜ பாகவதர் முதல் விஜய் - அஜித…

  21. மு.பார்த்தசாரதி ``ஏப்பா, என்னப்பா நடக்குது? காலையிலிருந்தே புள்ளைகள் போன் போட்டு அறிவு விடுதலைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிச்சுட்டாரு. இனிமே வெளியவர வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்களே உண்மையா? மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன்!'' 27 வருடங்களாக சிறையிலிருக்கும் தன் மகனின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாசத் தாயின் வேதனைக் குரல். …

  22. Out of media player. Press enter to return or tab to continue. கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார். இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து …

  23. சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன் சீனாவின் தூண்டுதலில் காரணமாகதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மஹிந்த இலங்கையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இனப்படுகொலை குற்றவாளியான மஹிந்த இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்க…

  24. பட மூலாதாரம்,CMO TAMILNADU படக்குறிப்பு, ‘’மதுரைல சம்பாதிச்ச கோடிக்கணக்கான பணம் மதுரை மக்களுக்கே!’’ எனக் கூறி தன் சொத்தை தானமாகக் கொடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முதியவர். கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஆகஸ்ட் 2023, 10:18 GMT புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் “10 அணா சம்பளத்த வாங்கிட்டு வந்து மண்ணெண்ணெய் விளக்குள எண்ணி எண்ணி பாப்பாங்க எங்க அம்மா. அவங்க முதலாளி வெள்ளைச்சாமி நாடார் ஒரு கொடை வள்ளல். படிப்புக்குன்னு சொல்லிட்டா பணத்தை வாரிக் கொடுப்பாரு. அவரு பத்தின கதையெல்லாம் சொல்லித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.