Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. '10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,PremallathaDmdk/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர், பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "தி.மு.க உடன் எத்தனையோ முறை கூட்டணி பேசப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. 2016 ஆம் ஆண்டில் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' என கருணாநிதி கூறினார். பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் அது விழுந்துள்ளது" தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது குறித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்…

  2. அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின் போது, சரியாக பேச முடியாமல் தவித்தது, கட்சி நிர்வாகி களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவுடன், 33 ஆண்டு களாக வசித்து வந்தவர், அவரது தோழி சசிகலா. அவருக்கு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெ., பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, அவருடன் சென்றாலும், எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை. ஜெ., செல்லும் வாகனத்தில், பின் சீட்டில் அமர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, அவர் பேச வேண்டிய உரையை, ஒவ்வொரு பக்கமாக எடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை மட்டும் செய்து வந்தா…

  3. அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது - ரஜினிகாந்த் பாரதிராஜா உள்ளிட்ட பலர் உங்களை எதிர்க்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Rajinikanth நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக அரசியல் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று இரவு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. …

  4. 26 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 1990களில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை கலக்கி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில், கடந்த 1991ம் ஆண்டு கர்நாடக மாநிலம் ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷன் மீது, வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் பலியாகினர். இதே போல், கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 22 போலீசார் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, வீரப்பன் க…

    • 3 replies
    • 1.1k views
  5. புலிகள் இயக்க தலைவர் பிராபகரன் இளைய மகன் கொல்லப்பட்டதற்கு எதிராக குரல் கொடுக்காததை கண்டித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95-061600494.html

  6. சத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு! மதுரையில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவருபவர் வரதராஜன். சத்தமே இல்லாமல் இவர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு பலரையும் சலாம்போட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கும். இவரது பள்ளியில் பெரியார் படத்தின் கீழ் சிந்தனை என்றும், காமராசர் படத்தின் கீழ் செயல் எனவும் எழுதிப் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார். வரதராசனிடம் பேசியதில், 'தமிழகத்தின் கல்விப் புரட்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடனில் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது இடம் பிடித்த வாசகத்தைத்தான் இப்படி மாற்றி எழுதியுள்ளேன்'' என்று சிரிக்கிறார். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் ஆக்சிஜனைப் பரி…

  7. ரஜினி கட்சி..."தமிழருவி மணியன்" கொ.ப.செ...! ரசிகர்கள் உற்சாகம்! ACTOR RAJINI...POLITICS... UPDATES..

    • 3 replies
    • 509 views
  8. சென்னை: ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவி…

  9. விடுதலைப்புலிகளும், தலிபான்களும் ஒன்று என்பது போல பேசிய டைரக்டர் அமீரை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் தணிக்கை துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு படத்திற்கு சான்று அளிப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்ட டைரக்டர் அமீர், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை, தலிபான்கள் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்திற்கு எப்படி விடுதலை புலிகள் போராடுகின்றனரோ அதேப்போலத்தான் தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் பிரச்னை எழுப்புவது போல பேசியிருந்தார். இந்நிலையில், இந்து மக…

  10. கடலூரில் சாப்பிட்ட இறால் குழம்பால் அஜீரணம்... நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்ட ஸ்டாலின்புதுச்சேரி: கடலுார் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. கடலுார் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்து இரவில் கார் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அவருடன் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வமும் வந்தார். புதுச்சேரி ராஜிவ் சிலை சிக்னல் அருகில் உள்ள அக்கார்டு ஓட்டலில் ஸ்டாலின் இரவு உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியை நெருங்கிய நிலையில் ஸ…

  11. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தனித்து போட்டி : வைகோ சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என ஏந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ம.ந.கூ. தலைவர்கள் முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், வைகோ ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தனர். வைகோ புகார்: இந்திய இறையாண்மையை கர்நாடக அரசு கேள்விக்குறியாக்கி விட்டதாக வைகோ புகார் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சட்டம…

  12. தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 100 இலங்கையர்கள் September 21, 2021 தூத்துக்குடி கடற்கரை வழியாக 100 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் அண்மைய நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற மோசடியில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினரின் அறிக்கைகளை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையர்கள் தூத்துக்குடிக்கு ஐந்து குழுக்களாக உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படகுகளில் வருகை தந்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். தமிழ்நாட்டை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் உ…

  13. பத்திரிகையாளர் ஞாநி பத்மஸ்ரீ கமலுக்கு எழுதிய பகிரங்க கடிதம் இது நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா? மாட்டீர்களா? என்று ஒரு பெட்டிங்கே நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. நான் நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சமூக நிகழ்வுகள் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்லும் எவரும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அப்படிக் கருத்துச் சொல்பவராக நீங்கள் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அப்படியானால் இதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை, அதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று சிலர் கேட்பது அசட்டுத்தனம்தான். கருத்துச் சொல்லாமல் இருப்பதும் அரசியல்தான் என்பது புரியாதவ…

    • 3 replies
    • 631 views
  14. காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிர…

    • 3 replies
    • 843 views
  15. மேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான்.. நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம்! "தண்ணி இல்லாம அவனவன் சாவறானுங்க.. இதுல ஏன் தண்ணி விட்டேன்னு சண்டையா?" என்று குடிநீர் விநியோகத்துக்கான பிரச்சனை ஒன்று ஆவடியில் வெடித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் கிடைக்க முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவி வருகிறார்கள். இப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் குடிநீர் விநியோகத்தை கையில் எடுத்துள்ளது. ஆவடி, திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் குடிக்க சுத்தமாக தண்ணியே இல்லை என்று இந்த கட்சி உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அதனால், அந்த பகுதிக்கு இக்கட்சி சார்பாக நேற்று டேங்கர் லாரிய…

  16. (நா.தனுஜா) கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்…

    • 3 replies
    • 741 views
  17. சகோதரரின் சிகிச்சைக்காக தனி விமானம்: தமிழக அரசு மூலம் 14.91 இலட்சத்தை செலுத்தினார் துணை முதல்வர்! தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை இராணுவ விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததற்காக 15 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்த பின்பே மத்திய அரசு கட்டணம் கேட்டுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கடந்த ஜூலை மாதம் மதுரையிலிருந்து சென்னைக்கு இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நன்றி தெரிவிக்க ஜூலை 24 டெல்லி சென்ற பன்னீர்செல்வத்தை, மத்திய அமைச்சர் ந…

    • 3 replies
    • 697 views
  18. தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''எங்கள் பர்ஸ் காலி'' வேதனையில் மக்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Getty Images தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. சென்னை நகரத்தில் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்துள்ளதால், இன்று (ஏப்ரல்…

  19. பூரண மதுவிலக்கை வலியுறுத்தி,உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசிபெருமாள், இன்று போராட்டத்தை கைவிடக்கூடும், எனத்தெரிகிறது. சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்,57, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, கடந்த ஜன., 30 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவர மறுத்து, சிறையில் அவர் உண்ணாவிரத்தை தொடர்ந்தார். உடல்நிலை மோசமானதால், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக காங்., கட்சியினர் கோர்ட்டில் ஜாமின் பெற்றனர். வெளியே வந்த சசிபெருமாள் தொடர்ந்து, சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள், உ…

    • 3 replies
    • 742 views
  20. 'தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது..!' எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீர்மானம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ’தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்பட்டுத்தாது’ என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/98644-ttvdinakaran-and-sasikala-sacks-from-admk.html

  21. எண்ணூர் கழிமுகத்தில் கமல்ஹாசன் ஆய்வு: மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 'ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்' என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு…

  22. முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? - சென்னை மேயர் பிரியா பதில் கட்டுரை தகவல் எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIYARAJAN DMK / FACEBOOK படக்குறிப்பு, சென்னை மேயர் பிரியா ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் காரில் தொங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் பிரத்யேகமாகப் பேசி…

  23. கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கிள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் 27 வயது நிரம்பிய இளம்பெண். இவருக்குக் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பயிற்சிக்காக டெல்லியிலிருந்து சென்னை வந்தவர் பின்னர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 2018-ம் ஆண்டு டிச 1-ம் தேதி வந்தார். ரயில் இரவு 11 மணியளவில் தாமதமாக கும்பகோணம் வந்தடைந்துள்ளது. ரயிலை விட்டு இறங்கிய …

  24. அரசியலில் குள்ளத்தனமாக சிந்திக்கும் நான்கு பிரபலங்கள் இந்திய அரசியலில் குள்ளத்தனமான இராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் நான்கு பேர் பிரபல்யம் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் முதன்மை இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன் னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த படியாக குள்ளத்தன மாக காய்நகர்த்தல் களை மேற்கொள்வ தில் முன்னிலை வகிப் பவர் இந்திய காங்கி ரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இர ண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீருக்கு அடியில் நெருப்பை அணையாமல் கொண்டு செல்லக்கூடியவர். இவர் மூன்றாவது இடத்தையும் எப்போதும் அமைதியாக வார்த்தைகளை அளந்து பேசினாலும் கண் சிமிட்டாமல் தான் …

  25. இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும் தமிழின் பெருமை பற்றி பேசும் ராகுல் இலங்கையில் இனஅழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது எங்கே போனார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு குஷ்பு பதிலளித்துள்ளார். குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம். எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.