Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. தமிழீழ பாடல்கள்-- காவல் அறையில்.......... ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  2. பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/ தீயினில் எரியாத தீபங்களே - நம் தேசத்தில் உருவான ராகங்களே தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர் தரணியில் காவிய வடிவெடுத்தீர் மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப் பாதகர் உயிர்களை முடித்தீரே இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள் இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள் …

  3. 1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…

  4. எம் கலையை நாமே ஆழவேண்டும் .அந்த வகையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களை மட்டும் ஒருங்கிணைத்து இந்த கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றிகள்

  5. கடலைக்கு கடலை கதாநாயகன்: சுண்டல் கதாநாயகிகள்: நிலாமதி, இன்னிசை, கறுப்பி, கவரிமான், தூயா, வெண்ணிலா கெளரவ வேடம்: நெடுக்காலபோவான், ஜம்மு பே(பி) பாடல்வரிகள்: தமிழ்தங்கை பாடல்: யாழ் இசைக்குழு (முரளி, டங்குவார், கந்தப்பு, சினேகிதி, விகடகவி, சோழியன்) ஒப்பனை: அனிதா ஒழுங்கமைப்பு: குமாரசாமி, சாத்திரி மக்கள் தொடர்பு: ஈழவன் (அவுஸ்திரேலியா), சாணக்கியன் (இலங்கை), சிவா (கனடா), சஜீவன் (சுவிஸ்), லீ (சிங்கப்பூர்), தமிழ்சிறி (லண்டன்), நுணாவிலான் (அமெரிக்கா) கதை வசனம், இயக்கம்: முரளி டிவீடி விநியோக உரிமை: அறுவான் வீடியோஸ் இண்டர்நாசனல் ****** காட்சி 01 (குசினுக்குள் உள்ள இருக்கையில் மேலே சீலிங்கை வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண…

    • 116 replies
    • 15.2k views
  6. முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்! யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட…

    • 109 replies
    • 9.4k views
  7. வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து இன்று வர நான் யாழில் பழகிய உற‌வுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கான‌ நேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்... (1) மச்சான் கரும்பு மாப்பிளை கலைஞன் யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பல‌ ஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன் இரண்டு நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடின…

  8. மிக குறைந்தளவிலான தமிழீழ பாடல்களை தான் நான் கேட்டிருக்கிறேன். அதில் பிடித்த பாடல்களை தனி திரியில் இணைக்க விரும்பி இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். (இதுவரை நான் கேட்டிராத பாடல்களையும் இனிமேல் கேட்டு பிடித்திருந்தால் இணைக்கிறேன்.) --------------------------------------------------------------------------------------------- புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு http://www.youtube.com/watch?v=nFHSzHPTMOw

  9. எனது அன்பார்ந்த மகனின் முதலாவது இசை முயற்சி ............உறவுகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

    • 83 replies
    • 5.6k views
  10. அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன். தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன். படத்…

  11. [size=5]அன்பான என் யாழ்கள உறவுகளே நான் சில காலங்களுக்கு முன் சில பாடல்களுக்கு [/size] [size=5]இசயமைதிருந்தேன்............ஆனால் நான் இன்னும் ஓர் இசையமைப்பாளர் அல்ல ..... ஒரு இசயமைப்பாளாராக வருவதற்கு [/size] [size=5]முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்..............2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த யாழ் களத்தில் [/size] [size=5]பல்வேறு திரிகளுக்குள் சென்று சில கருத்துக்களை எழுதி வந்தேன்..... இசையைப்பற்றியும்.என்னைப்பற்றியும் எனக்கு எதோ எழுத இஸ்டமில்லாமலேயே இருந்தது....ஆனாலும் யாழ் கள நண்பர்கள் சிலர் பஞ்சிப்பட்டுக்கிடந்த என்னை அலவாங்கு கொண்டு கிண்டி எழுப்பிவிட்டார்கள்.........அதனால் எனது ஆக்கங்கள் சிலதை இங்கு இணைத்து அதன் மூலம் உங்களிடம் இருந்து கிடைக்கும் குறை,நிறைகளை வைத்து …

  12. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என‌க்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌து நான் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌தை எழுத‌ போகிறேன்..............உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌ விடைய‌ங்க‌ளை எழுத‌லாம்...............உள் ம‌ன‌தில் த‌ப்பா நினைக்க‌ கூடாது இவ‌ர் பெரிய‌ ஜ‌ம்ப‌வான் இவ‌ரை ப‌ற்றி எழுத‌னுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் என‌க்கு ஊக்க‌ம் த‌ந்த‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் அன்றில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறு…

  13. யாழ் இணைய‌த்த‌ள‌ம் , யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் இருந்தா பொழுது போர‌து தெரியாது , ப‌ல‌ர் எழுதின‌தையும் வாசித்து இருக்கிறேன் , தாங்க‌ள் க‌வ‌லையா இருந்த‌ போது யாழ் இணைய‌ம் த‌ங்க‌ளுக்கு பெரும் ஆறுத‌ல் த‌ந்த‌து என்று எழுதி இருந்தார்க‌ள் , ஆம் இது முற்றிலும் உண்மை , நானும் ப‌ல‌ நாட்க‌ள் சோக‌மாய் இருந்த‌ போது யாழ் இணைய‌ம் என‌க்கு ம‌ருந்தாக‌ இருந்த‌து 🙏🙏🙏 யாழ் நிர்வாக‌த்துன‌றுட‌ன் ஒரு சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்தாலும் யாழில் நான் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ நாட்க‌ள் ❤️🙏 சிறு க‌வ‌லை இந்த‌ க‌வ‌லை …

  14. ‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள். டொக்டர் தயாரித்த படம் திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்…

    • 56 replies
    • 11.1k views
  15. பாடல்வரிகள்-----------புங்கையூரான் குரல் -----------------------ராஜீவ் படக்கலவை ------------சுபேஸ் ,ராஜீவ் ஒருங்கிணைப்பு -------துளசி . இசை -----------------------தமிழ்சூரியன் [R .சேகர் ] http://youtu.be/8YKe_03glDU

  16. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே ப‌ழைய‌ யாழ் க‌ள‌த்தை நாம் எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து / அப்ப‌ இருந்த‌ ம‌கிழ்ச்சி விருவிருப்பு அதிர‌டி ப‌திவுக‌ள் உற‌வுக‌ளை உற‌வுக‌ள் சிரிக்க‌ வைப்ப‌து அன்பாய் கிண்ட‌ல் அடிப்ப‌து என்று சொல்லிட்டு போக‌லாம் அந்த‌ இன்ப‌மான‌ கால‌த்தை 🙏😂👏 / ஊர் புதின‌த்தில் மிண்ண‌ல் அண்ணா, த‌யா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்கால‌போவான் அண்ணா , த‌மிழ் சிறி அண்ணா , த‌மிழ‌ச்சி அக்கா , குமார‌சாமி தாத்தா , நெல்லைய‌ன் அண்ணா , க‌ந்த‌ப்பு அண்ணா , புத்த‌ன் அண்ணா , இளைஞ‌ன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவில‌ன் அண்ணா , சூறாவ‌ளி அண்ணா , புல‌வ‌ர் அண்ணா , ட‌ங்கு அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , முனிவ‌ர் அண்ணா , நிலாம‌தி அக்கா , சுப்ப‌ன்னை , சின்ன‌ப்பு அண்ணா , ஊமை அண்ணா , வ‌ச‌ம்பு அண்ணா , …

  17. T T N தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் படலைக்கு படலை நாடகத் தொடர் 15-04-2007 அன்று 5 வது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது. நாடகத்தில் நடிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.படலைக்கு படலை நாடகத் தொடர் மென் மேலும் வளர்ந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் மோகன்

    • 45 replies
    • 9.4k views
  18. வணக்கம் உறவுகளே சில கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கள உறவுகளாகிய நாம் இணைந்து இந்தப்படைப்பை உருவாக்கிகொண்டிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் . இந்தப்பாடலை எம் கள உறவாகிய ராஜீவ் அவர்களின் குரலிலேயே பாட நினைத்துள்ளோம் ...........தற்சமயம் எனது குரலில் உள்ளது. இந்தப்பாடலுக்காக பின்னணியில் நிற்கும் ,துளசி ,சுண்டல்,அகூதா ,சுபேஸ் ஆகியோர்க்கும் நன்றிகளை கூறிக்கொண்டு உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் .நன்றி . இது முழுமையான பாடல் அல்ல. முழுமையான பாடல் பல்லவியுடன் 3 சரணங்களை கொண்டது. இதில் பல்லவியுடன் ஒரு சரணம் மட்டும் உங்கள் கருத்துக்காக இணைக்கப்பட்டுள்ளது http://www.youtube.com/watch?v=102dru-zK2A&feature=youtu.be

  19. Started by AJeevan,

    "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." பிஞ்சுமனம் Tender heart -குறும்படம் நடிப்பு: காவ்யா சிவன் சிறீதர் ஐயர் தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி சங்கரபாண்டி சொர்ணம் வெங்கடேஸ் கிருஸ்ணசாமி எம்.பீ.சிவா மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால் கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம். குறும்படத்தை பார்ப்பதற்கு:- http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49 or http://video.google.com/videoplay?docid=-4...4801…

    • 44 replies
    • 8.9k views
  20. முத்தமிழே என்னுயிரே: http://www.vakthaa.tv/play.php?vid=1680

  21. இந்தப்பாடல் யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 இல் 200,000 ஆவது பதிவை இட்ட யமுனாவிற்கு (எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு ;) ) சமர்ப்பணம்! B) பாடலை யூரியூப்பில் முழுத்திரையில் பார்க்க இங்கே சொடுக்கவும்!! (பின் திரையை பெரிதாக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்..) பாடலை தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்!! (சிலோவான இண்டர்நெட் இணைப்பு உடையவர்களிற்கு உதவியாக இருக்கும்..) பாடல் ஒலிப்பதிவை மட்டும் கேட்க இங்கே சொடுக்கவும்!! ---------------------------------- இல்லமாய் இருந்து உள்ளமாய் விரிந்து செல்லமாய் கடிந்து மெல்லமாய் நடந்து இணையத் தளத்திலே இரு நூ.. ராயிரம் கருத்துக்கள் கண்ட யாழ்களம் வாழ்க! …

    • 37 replies
    • 5.4k views
  22. இந்தப் பாடல் என் வரிகளிலும், குரலிலும், படத்தொகுப்பிலும் அத்துடன் எனது முதன் முயற்சியாக எனது இசையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது இரத்த உறவுகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. முதலில் என் குரலைக் கேட்க வைப்பதற்கு மன்னிக்கவும்... உங்கள் ஆதரவைப் பொறுத்து வேறு பாடகர்களை வைத்து இசையமைக்க இருக்கிறேன்... முழுதாக இசையை கற்காததால் பல தவறுகள் இருக்கலாம்...எல்லாத்துக்கும் முதலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.... எனது முதல் பதிவை அகற்றியுள்ளேன்...காரணம் திருத்தப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுள்ளதால்... கீழே இணைக்கப்படுவது சில திருத்தங்கள் செய்யப்பட்ட எனது பாடல், இப்பொழுது எனது குரல் தெளிவாகக் கேட்குமென நம்புகிறேன், அத்துடன் சரியான அளவில் இசைக் கலப்பு…

  23. என் மகள் வரைந்த ஓவியம் கடைசியாக வரைந்து முடித்துவிட்டார். பாதியில் களத்தில் பகிர்ந்திற்கு மனைவி மகளிடம் வாங்கி கட்டிக்கிட்டேன்😆 ஆலோசனை / குறையிருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள், அவர் இன்னும் தன்னை மேம்படுத்த உதவும்🙏 முதல் பகிர்ந்தது 😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.