Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. குரல் ------- விஜயன் வரிகள் ----வசந்தி கௌரிதாஸ் இசை -------தமிழ்சூரியன்

    • 33 replies
    • 2.6k views
  2. Started by இளைஞன்,

    யாழ் கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்... நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இளைஞன் - சிறு படைப்புருவாக்கம் ஒன்றைச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு. அதாவது, முப்பரிமாணக் குறும்படம் ஒன்றினை உருவாக்குவது. குறும்படம் என்பதைவிட, ஒரு சிறிய 3D Videoclip. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், வேறு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது உருவான யோசனை. அதனடிப்படையில், சில 3D உருவங்களை உருவாக்கி வைத்துள்ளேன். விளக்கு- இதுதான் அதன் தலைப்பு. இரண்டு மேசை மின்விளக்குகள் - தமக்குள் உரையாடுவதாக இது அமையும். (Pixar என்கிற நிறுவனம் இதே முறையில் ஒரு 3D படம் ஒன்றை செய்திருக்கிறார்கள்) சாதாரண விடயம் தொடங்கி - உலக அரசியல், சமூக நிகழ்வுகள் என்று எதைப்பற்றியும் அவை கதைக்கும். 3D Models …

    • 33 replies
    • 7.3k views
  3. ஐபீசி தமிழ் வானொலியில் பிரதி வியாழன் தோறும் மாலை ஐரோப்பிய நேரம் 17.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் 16.00மணிக்கும் வலம் வருகிறது ''உயிரோசை''. உயிருள்ள உயிர்த்துடிப்புள்ள ஒசைகள்...தாயரித்து வழங்குகிறார் சாந்தி ரமேஷ். http://www.ibctamil.co.uk/radio/uyirosai-06-11-14-shanthy-ramesh-vavuniyan/69/play.aspx உயிரோசை நிகழ்ச்சியில் உங்களது அனுபவங்களையும் பகிருங்கள். நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வேன். களத்தில் எழுத்து ஆற்றல் உள்ள பலர் இருக்கிறீர்கள். அனைவரின் உயிரோசைகளையும் வானொலியில் எடுத்து வரக்காத்திருக்கிறேன் நண்பர்களே.

    • 31 replies
    • 3.4k views
  4. சுவிஸில் எதிர்வரும் 2008 பெ்பரவரி 9ம் தகதி சனிக்கிழமை காலை 10.30க்கு பேர்ண் ABC திரையரங்கில்.......... கனேடியன் சுவிஸ் வருகிறார் நம்ம கனேடியன் கணபதி................ புலம் பெயர் தமிழர்களான கனேடிய தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள கனேடியன் திரையிடலோடு கூடிய கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற இருக்கிறது. அத் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கணபதி ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார். எமது கலைஞர்களை ஊக்குவிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். அதுவரை படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி ஒன்றை காண இங்கே அழுத்துங்கள் சுவிஸ் தொடர்புகளுக்கு: +41 79 209 12 49 அல்லது +41 78 621 19 13 தற்போதைய…

  5. ம‌ன‌ உளைச‌ல் , க‌வ‌லைக‌ளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்ப‌டியான‌ BGM இசைய‌ கேட்டால் மன‌தில் ம‌கிழ்ச்சி வ‌ரும்👍🥰❤️😍 , இசை தான் ந‌ல்ல‌ ம‌ருந்து......................

  6. வணக்கம் அனைவருக்கும்! மகிந்தா தட்டுடன் நிண்டு பிச்சை கேற்பது போல் ஒரு படம் நகைச்சுவையாக கீறினேன். இந்த வீடியோவும் நகைச்சுவையாக செய்யப்பட்டது. பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்...! வரைந்த படத்துக்கு கணணி மூலம் கலர் குடுத்த இளைஞனுக்கும், ரொம்ப அருமையாக ஒரு நகைச்சுவை வீடீயோ பைலாக செய்த மாப்பிள்ளை(கலைஞன்) அவர்களுக்கும், நல்ல பாடலைத் தேடித்தந்த சகிக்கும் எனது நன்றிகள்...! :P மகிந்த மாத்தையாவை கண்டு மகிழ !

  7. பக்கத்திவீடு குறுந்திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்துவிட்டது. http://www.bagavan.com/PakkathiVeedu/

    • 30 replies
    • 5.5k views
  8. எனக்கு கவிதை, கதை எதுவும் எழுத தெரியாததால் பிரயோசனமாய் இதை என்றாலும் செய்வம் என்று இத்திரி ஆரம்பித்துள்ளேன். இங்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டும் இணைக்கவுள்ளேன். ஏனையவர்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகளை இணைக்கும் போது ஏதும் தவறாக இணைத்து இனங்கண்டால் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். - தேவையற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன - -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" இல் பிரேம் கோபால் ஆடிய நடனத்துடன் ஆரம்பிக்கிறேன். "இதுவரை இல்லாத உணர்விது" பாடலுக்கு பிரேம்கோபால், பிரேமினி…

  9. நானே இரு பாடல்கள் தான் இசையமைத்து யாழ்கள உறவுகளுக்காக யூரியூப் மூலமாகத் தந்தேன், ஆனால் சமீபத்தில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடிய வாசுகி எனும் பாடகியின் நட்பு கிடைத்து அவ தான் பாடகி என்பதை சொல்ல நானும் எனது இசைத்துறை ஆர்வத்தையும் நான் இசையமைப்பதையும் சொன்னேன், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் செய்வதாயும் திட்டம் போட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் வாசுகி என்னை போனில் அழைத்து அண்ணா எனக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டா.. நானும் எங்கள் இலங்கைத்தமிழ் பிள்ளைக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க அதைத்தடுக்க யாருக்கு மனம் வரும், உடனே ஓம் என்று சொல்லி, ஒரு நாள் பாடல் பதிவும் இசை…

  10. தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்

    • 29 replies
    • 18.4k views
  11. படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது. ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம். திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.

  12. வணக்கம் உறவுகளே நான் ராஜீவ் நாகமணி. சிலருக்கு தெரிந்து இருக்கும் ... நான் பாடி எழுதி இசைஅமைத்த இந்த பாடலை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி ... உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள் பிடிக்க வில்லை என்றாலும் என்ன பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் .. உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி ...

  13. 2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. 1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன் பகுதி (1) பகுதி (2) பகுதி (3)

  14. 2003ம் ஆண்டு மாவீரர் நினைவாக வந்த பாடல் ஒன்று. ஏதேச்சையாக பழைய குறுந்தகட்டில் கிடைத்தது. இந்தப் பாடகி தற்போதைய யாழ் உறவும் கூட .. கண்டுபிடியுங்கள் உறவுகளே..! இலைமறை காய்களாக இருக்கும் எம் உறவுகளையும் கௌரவிப்போமாக ..

  15. நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார். மேலதிக தகவல்களுக்கு http://www.snitt.no/mdtt/ சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட http://www.snitt.no/mdtt/prints/movie.htm

  16. யாழ் களத்தில் செல்ல வரிகளால் பிழைகளின் மத்தியில் கவி எழுத தொடங்கிய வன்னி மைந்தன் என்ற கள உறவு சிலரின் பரிகாசங்களால் இன்று இங்கு நேரடியாக வருகை தருவதில்லை எனினும்... (அவரின் கவிதைகள் தொடர்பில் நீண்ட "விரட்டல்" விமர்சனங்களை சிலர் இங்கு எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது) இன்று அதே வன்னி மைந்தன் "விடிகின்ற தேசம்" என்ற தமிழீழ தேச நினைவுப் பாடல் குறுவெட்டை தனது கவி வரிகளினூடு உருவாக்கி வெளியிடவுள்ளார். இக்குறுவெட்டுக்கான கவி வரிகள் வன்னி மைந்தனால் வழங்கப்பட தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராசன் ஆகியோர் பாடிட இளங்கோ செல்லப்பா இசையமைக்க இக்குறுவெட்டு தயாரிக்கப்படவுள்ளதாக வன்னி மைந்தன் தெரியப்படுத்தியுள்ளார். உங்கள் வெளியீடு சிறப்புறவும்.. தமிழீழ தேச நினைவோடு உங்…

    • 27 replies
    • 6.8k views
  17. பாட்டி, சுட்ட... ஒரு வடைக்கு, அப்புவும், சுப்புவும் சண்டை இதில் இருக்கும் அரசியல் விளங்குதா ?

  18. அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…

    • 25 replies
    • 6.9k views
  19. இந்த எனது இனிய களத்தில் என்னை கலைஞ்சனாய் உருவாக்குவதற்கு தோளோடு தோள் நின்ற உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்கி.......... நீண்ட நாட்களின் பின் GUITAR ஐ வாசிக்க வேண்டும் போல இருந்ததால் எனது அபிமானப்பாடல்களில் ஒன்றை இன்று வாசித்துப்பார்த்தேன் அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளனும் [கொல்லணும் ] போல இருந்தது .நேரம் இருந்தால் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி [ஆரம்ப இசை, இடை இசை, தாளவாத்தியகருவிகளுக்காக கரோக்க இசையை உட்புகுத்தி எனது கிட்டாரை வாசித்திருக்கிறேன்]

  20. யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட "பண்பாட்டின் குரல்" என்ற இறுவட்டில் இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு 1 ) சங்கானை சந்தையிலே பறங்கி சுங்கானை போட்டுவிட்டான் 2) நெல்லுக் குத்திற பெண்ணே சும்மா பார்க்கிறாய் என்னை 3) சாச்சாடம்மா சாச்சாடு என் தாமரை பூவே சாச்சாடு 4) அரிசிப்பொதியோடும் வந்தீரோ தம்பி அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி 5) கண்ணடி வளையல் போட்டு களையெடுக்க வந்த பொண்ணு 6) ஆரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய் 7) பாழும் அடுப்பை ஊதி பக்கமெல்லாம் நோகுது 😎 9) அழகழகு அழகழகு முந்தழகு 10)

  21. கவிஞர் சில்லையூர் செல்வராஜன் (கரவையூரன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன். ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார். சில்…

  22. இனிய கள உறவுகளே , வணக்கம் என் மதிப்புக்குரிய நண்பர் நிழலியின் அன்பான வேண்டுகோளிற்கு [சிந்தனை ] இணங்க தமிழில் ஓர் பிறந்தநாள் பாடலை எம் கள உறவுகள் ஊடாக படைத்து அதை அறிமுகப்படுத்துவோம் . மிகவும் சுருக்கமான ,கேட்டதும் மனதில் பதியக்கூடிய வரிகளை கொண்ட ஓர் பாடலை கள உறவுகள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் ............. வித்தியாசமான ,மிகச்சிறந்த முறையில் அதை இசை வடிவம் கொடுத்து ....எம் தமிழுக்கு காணிக்கையாக்குவோம் ................வரிகளை இந்த திரியிலேயே எழுதுங்கள்.... இது இந்த வருடம் யாழ்களத்தின் சிறப்பை மென்மேலும் மெருகூட்டட்டும் .நன்றிகள்

  23. பலரது வேடத்தை கலைக்கும் படைப்பு! இயக்குனர் அமல் படைத்த வேடம். பாருங்கள் பகிருங்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கோ.

    • 24 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.