தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
குறும்படம் "பிரச்சனை" http://www.nerudal.com/content/view/3287/68/
-
- 0 replies
- 1.2k views
-
-
குறும்படம்(The Bell) Produced by JESCOM, it won awards for Best Documentary at the 24th Festival International de Film Independent (Brussels, Belgium) and Best Short Film at Cinemanila 2002, and Bronze Award at the 34th Worldfest Houston International Film Festival in 2003.
-
- 1 reply
- 1.5k views
-
-
-
இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்! இந்த கதையின் சாராம்சம். “ ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது. ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும். சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது. இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள். அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்…
-
- 0 replies
- 964 views
-
-
-
https://www.youtube.com/watch?v=OAY64Bupuwc Asst புராணம் -2 அஸிஸ்டெண்ட் புராணம் -2 ”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது. படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான். “என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?” “ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்ம…
-
- 1 reply
- 770 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 502 views
-
-
-
-
- 3 replies
- 962 views
-
-
கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் - கந்தப்பு & ஜெயந்தன் https://www.facebook.com/video/video.php?v=768807876489195
-
- 0 replies
- 709 views
-
-
#கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே #எம்மவர் #கானா கேட்டுப் பாருங்கள் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் - கந்தப்பு & ஜெயந்தன்
-
- 5 replies
- 714 views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=jB6bQOKgtV8
-
- 2 replies
- 488 views
-
-
http://www.youtube.com/watch?v=DqEUktnbdLE உறவுகளே இந்த குறும்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் எண்ணங்கள்,கருத்துக்களை கூறுங்கள்.நன்றி என் என்னால் நேரடியாக இணைக்க முடியவில்லை என்று தெரியவில்லை
-
- 2 replies
- 701 views
-
-
கொடுத்தலின் வழியே தான் அன்பு பிறக்கிறது....நிலைக்கிறது...! https://www.facebook.com/photo.php?v=229759657180208
-
- 1 reply
- 650 views
-
-
சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்று வரும் God is dead குறும்படம் அண்மையில் 950 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்ட கொரியன் சர்வதேச திரைப்பட விழாவில் 40 குறும்படங்களில் ஒன்றாக தெரிவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இறுதி முடிவுகளின் படி நம்மவர் படைப்பான God is dead குறும்படம் ஒரு நிமிட குறும்படங்களுக்கான பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு முதல் பரிசான 3000 யூரோ பணப்பரிசையும் பெற்றுக்கொண்டுள்ளது. செய்தி: ஈழத்திரை http://www.eezhathirai.com/news-55/
-
- 2 replies
- 642 views
-
-
சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்றுவரும் “God is Dead” குறும்படம் தற்போது கொரியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகியுள்ளது. 950 இற்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 11 ஒரு நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 22 பத்து நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 9 ஆறு செக்கன்களுக்கு உட்பட்ட குறும்படங்களும் என மொத்தம் 40 குறும்படங்கள் தெரிவாகியுள்ளன. இதில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிமிடத்திற்குட்பட்ட 11 திரைப்படங்களில் சதாபிரணவனின் “God is Dead” குறும்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்க்ளுக்கு : http://goo.gl/QVIf8d இதற்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்ற மொபைல் குறும்பட ப…
-
- 2 replies
- 641 views
-
-
-
- 4 replies
- 924 views
-
-
கொலை வெறி பாடலுக்கு மலையாளி கொடுத்த செருப்படி நன்றி அமிர்தா டீ.வி
-
- 0 replies
- 1.5k views
-
-
-
-
- 0 replies
- 677 views
-
-
உங்கள் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்கின்றேன் நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரான்சு சங்கிலியன் விருது குறும்பட விழாவின் காட்சிப்பதிவுகள் வளரி வலைக்காட்சியில் இணைக்பெற்றன. அதனை இங்கு இணைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இத்தளத்திலோ அல்லது வளரி வலைக்காட்சிக்கோ முன்வையுங்கள் நன்றி
-
- 3 replies
- 1.2k views
-
-
வணக்கம், பரபரப்பாக பேசப்பட்ட Born Free பாடல் காணொளியை ஆபாசம், கலவரம் ஆகிய காரணங்களைக் காட்டி யூரியூப் இணையம் தடை செய்து இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர் மத்தியில் இந்தக் காணொளிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேசமயம், பலரின் ஆதரவு விமர்சனங்களும் இந்த Born Free எனப்படுகின்ற மாயாவின் பாடல் காணொளிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்றை இனி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், இதைப்பார்த்தபோது எனக்குள் தோன்றிய அபிப்பிராயம் மாயா அவர்கள் அமெரிக்க இலச்சினையையும், Redheadமக்களையும் வம்புக்கு இழுத்ததை தவிர்த்து இருக்கலாம். இந்தக் காணொளி மூலம் தமிழரின் பிரச்சனை: சிறீ லங்காவில் அவர்கள் படுகின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்ற…
-
- 7 replies
- 2.1k views
-
-
சர்வதேச குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு news ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது “மொழிப்பிறழ்வு” எனும் குறுந்திரைப்படம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில் பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இந்தப்படத்தில் ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்ல வேண்டிய கோணத்தில் இருந்து சரியான கதை தெரிவுடனும் தெளிவுடனும் கலாச்சார சீர்கேடுகள் வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள். “மொழிப்பிறழ்வு பற்றி சொ…
-
- 1 reply
- 645 views
-
-
சலனம் பற்றி வணக்கம் தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது. 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும். கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம். புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது. பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம். நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பத…
-
- 6 replies
- 2.5k views
-