தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
சந்தோஷ்சிவன், உலக அளவில் மதிக்கப்படும் இந்திய சினிமா சாதனையாளர்களுள் ஒருவர். சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவிற்கு மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தவர். மணிரத்னத்தின் தளபதி படத்தில் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா, இருவர், உயிரே படங்களுக்கு இவர் செய்த ஒளிப்பதிவு, துல்லியமான காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் அழகையும் கொண்டிருந்தது. தமிழுக்கு இது புதியது. இதன் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவை மேம்படுத்தியதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கியுள்ள மல்லி, டெரரிஸ்ட், நவரஸா திரைப்படங்களும் மிக முக்கியமானவை. எளிமை, நேர்த்தியான சித்திரிப்பு, காட்சிகளில் உறுதியான தன்மை, காத்திரமான மற்றும் தெளிந்த கதை சொல்லும் ஆற்றலுக்காக மெச்சப்பட்…
-
- 5 replies
- 2.4k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூiஐயுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்ய…
-
- 10 replies
- 3.1k views
-
-
-
-
- 2 replies
- 714 views
-
-
எங்கள் தமிழினம் தூங்குவதோ? என்ற பாடல் இருந்தால் யாராவது தருவீர்களா?
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 8 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 943 views
-
-
யாழ் கருத்துக்கள உறவுகளுக்கு வணக்கம்... நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இளைஞன் - சிறு படைப்புருவாக்கம் ஒன்றைச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு. அதாவது, முப்பரிமாணக் குறும்படம் ஒன்றினை உருவாக்குவது. குறும்படம் என்பதைவிட, ஒரு சிறிய 3D Videoclip. முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், வேறு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது உருவான யோசனை. அதனடிப்படையில், சில 3D உருவங்களை உருவாக்கி வைத்துள்ளேன். விளக்கு- இதுதான் அதன் தலைப்பு. இரண்டு மேசை மின்விளக்குகள் - தமக்குள் உரையாடுவதாக இது அமையும். (Pixar என்கிற நிறுவனம் இதே முறையில் ஒரு 3D படம் ஒன்றை செய்திருக்கிறார்கள்) சாதாரண விடயம் தொடங்கி - உலக அரசியல், சமூக நிகழ்வுகள் என்று எதைப்பற்றியும் அவை கதைக்கும். 3D Models …
-
- 33 replies
- 7.3k views
-
-
-
கனடிய தமிழ் இசையமைப்பாளரும் பாடகருமான பாபு ஜெயகாந்தன் அவர்களின் இசையில் வெளிவந்த பூவே சின்ன பூவே பாடல் பாடகி சகானா விஸ்வநாதன் பாடி நடித்திருக்கின்றார், அவருடன் இணைந்து நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் அஷ்லி சுரேஷ்குமார்
-
- 1 reply
- 546 views
-
-
கொடுத்தலின் வழியே தான் அன்பு பிறக்கிறது....நிலைக்கிறது...! https://www.facebook.com/photo.php?v=229759657180208
-
- 1 reply
- 651 views
-
-
நாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம் 2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு நீளத் திரைப்படமாக உம்மாண்டி திரைப்படம் வெளிவருகின்றது. நாளை 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்றது. வாடைக்காற்று, நதிமூலம், உயிர்ப்பு, மண்ணுக்காக, தேசத்தின் புயல்கள், ஈரத்தீ போன்ற தனித்துவமான திரைப்படைப்புக்களை கொண்டது ஈழ சினிமா. அண்மைய காலத்தில் ஈழத்தில் குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழ மண்ணுக்கான திரைப்படங்கள் வெகு குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஈழ மண்ணு…
-
- 1 reply
- 408 views
-
-
-
- 0 replies
- 517 views
-
-
நோர்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட கரும்புலிகள் பற்றிய விபரணம். கரும்புலிகள் பற்றிய மேற்குலகத்தின் தவறான ஒரு பார்வையை மாற்றியமைக்கக் கூடிய பல விடயங்கள் இதில் உள்ளதாக இதனைப் பார்வையிட்ட ஒருவர் குறிப்பிட்டார். மேலதிக தகவல்களுக்கு http://www.snitt.no/mdtt/ சிறு துண்டுக் காட்சியினைப் பார்வையிட http://www.snitt.no/mdtt/prints/movie.htm
-
- 28 replies
- 9.4k views
-
-
வணக்கம், இந்தப்பாடல் எனது அன்பு மருமகனின் பிறந்தநாளுக்காக இன்று செய்து இருந்தன். காது குடுத்து கேட்கறமாதிரி இருக்கிதோ என்று சொல்லுங்கோ. ஒருநாளில உருவாகிய பாடல். அப்பிடி இப்பிடி பாடலில ஏதாச்சும் குறைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். பாடலை இசையமைச்சு ஒலிப்பதிவு செய்தபின்னர் நான் பாடலை உருவாக்க பயன்படுத்தும் மென்பொருள் கொஞ்ச சில குழப்படிகள் விட்டதில நுணுக்கமான திருத்தம் செய்வதற்கு நேரம் இருக்க இல்லை. பாடலை அக்கா ஆரம்பத்தில வேறு இசையில அமைச்சு இருந்தா. பிறகு நான் அவவிண்ட இசையோட மிக்ஸ் பண்ணி என்ர விளையாட்டையும் காட்டி இருக்கிறன். +++ http://karumpu.com/wp-content/uploads/2010/01/Tamil-Birthday-Song2.mp3 பாடல்வரிகள்: பவித்திரா [எனது அக்கா] தனன காற்று மழை …
-
- 24 replies
- 4k views
-
-
85420ab8d642fc0858a9864347ccf37d
-
- 0 replies
- 637 views
-
-
முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார். Image captionமுத்துக்கண்ணம்மாள் பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடினர். இந்த முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க …
-
- 1 reply
- 1.3k views
-
-
http://m.youtube.com/watch?v=hPQog9liVus
-
- 2 replies
- 530 views
-
-
எமது ஈழத்துக் கலைஞர்களின் கூட்டுருவாக்கத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 நினைவெழுச்சி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் பாடல். பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் -புரட்சி கவிஞர் மாணிக்கம் ஜெகன் பாடலை பாடியவர் -கந்தப்பு ஜெயரூபன் பாடல் தயாரிப்பு -அதிரடி இணையத்தளம் ஒருங்கிணைப்பு -வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்
-
- 9 replies
- 704 views
-
-
வணக்கம் களத்து உறவுகளே! மீண்டும் உங்களை ஒரு சிக்கலான் சூழ்நிலையில் சந்திக்கிறேன். பொதுவாக நாம் அனேகர் தாயகப் பாடல்களை YouTube.com இணையத்தளத்தில் தரவேற்றி காணொளியாக பகிர்வது வழங்கம் தளத்தில் தாயகப் பாடல்கள், தேசியத்தலைவரின் உரைகள் எம் பழைய மூத்த போராளிகளின் காணொளிகள் என்பவற்றை நாம் தரவேற்றி வைத்திருக்கிறோம். இப்போது அங்கு தான் சிக்கல்..... அவை தற்போது அத்தளத்திலிருந்து (Youtube) அழிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்தை நான் இங்கிருந்தே சுட்டிக்காட்டுகிறேன். இங்கு சொடுக்கிப் பாருங்கள் இத்தொடுப்பு உங்களை தாயகப்பாடல்கள் என்ற தலைப்பில் நுணாவிலான் எழுதிய ஓர் இடுக்கை! அங்கு சில Youtube காணொளிகள் இருக்கின்றன அவற்றில் எத்தனை இப்போது வேலை செய்கின்றன என் பாருங்கள்....…
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம், பரபரப்பாக பேசப்பட்ட Born Free பாடல் காணொளியை ஆபாசம், கலவரம் ஆகிய காரணங்களைக் காட்டி யூரியூப் இணையம் தடை செய்து இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர் மத்தியில் இந்தக் காணொளிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேசமயம், பலரின் ஆதரவு விமர்சனங்களும் இந்த Born Free எனப்படுகின்ற மாயாவின் பாடல் காணொளிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்றை இனி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், இதைப்பார்த்தபோது எனக்குள் தோன்றிய அபிப்பிராயம் மாயா அவர்கள் அமெரிக்க இலச்சினையையும், Redheadமக்களையும் வம்புக்கு இழுத்ததை தவிர்த்து இருக்கலாம். இந்தக் காணொளி மூலம் தமிழரின் பிரச்சனை: சிறீ லங்காவில் அவர்கள் படுகின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்ற…
-
- 7 replies
- 2.1k views
-
-
நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும்!! அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள் நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன், "திங்கள் கிழமையில்ல இன்னைக்கு" என்றாள் அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் நீங்க போயிட்டு வாங்க என்றேன். "இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?" "ராவுகாலமா இன்னைக்கெங்க, அதலாம் நேத்து தான் இன்னைக்கு செவ்வாய் கிழமை அத்தை" "செவ்வாயா!!!!!!!? ஐயோ காலையில கோவிலுக்கு போகலையே குமுதா?" "அதலாம் சாந்திரம் போய்க்கலாம் அத்தை உங்களுக்கு நேரமாச்சி புறப்படுங்க" என்றேன். அவள், சற்று தயங்கிவிட்டு …
-
- 0 replies
- 762 views
-
-
-
- 0 replies
- 605 views
-
-
-
- 2 replies
- 769 views
-