தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
-
-
சைபர் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு பிரித்தானியா சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ம் ஆண்டில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. LulzSec என்ற ஹெக்கர் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு;ள்ளது. Ryan Cleary, Jake Davis, Mustafa al-Bassam மற்றும் Ryan Ackroyd ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரயானுக்கு 32 மாத சிறைத்தண்டனையும், ஜெக்கிற்கு இரண்டு ஆண்டுகால தண்டனையும், முஸ்தபாவிற்கு 30 மாத சிறைத்தண்டனையும், அல் பாஸாமிற்கு 20 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா குற்றவியல் முகவர் நிறுவனம், சோனி பிச்சர்ஸ், ஈ.ஏ. கேம்ஸ் மேக்கர் மற்றும் நியூஸ் இன்டர்நெசனல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்களை ஊடறுத்…
-
- 1 reply
- 721 views
-
-
இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். இத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன. Image caption750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர்…
-
- 1 reply
- 867 views
-
-
விக்கிபீடியாவின் போராட்டத்தை ஆதரிப்போம்! அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ள புலமைச் சொத்து தொடர் பான புதிய சட்ட மூலங்களை எதிர்த்து இன்று 24 மணி நேரத்துக்கு விக்கிபீடியா இணையத்தளம் தனது இயக்கத்தினை நிறுத்தி கண்டனம் தெரிவிக்கின்றது. அமெரிக்க செனட் சபையில் விவாதிக்கப் பட்டுவரும்Protect IP Act (PIPA, the Senate bill),Stop Online Privacy Act (SOPA, the House Bill)ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை எடுத்துள்ளது. இச்சட்டமூலங்கள் நிறை வேற்றப்படுமானால் அது பேச்சு உரிமையை பாதிப்பதுடன், சர்வதேச இணையத் தளங்களையும் அமெரிக்காவினால் முடக்க முடியும். அமெரிக்காவின் புதிய சட்டம் சோபா (SOPA – Stop Online Piracy Act) இரு பெரிய அம…
-
- 1 reply
- 960 views
-
-
சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஹவார்ட் பலகலைகழக மாணவர்களிடையே அவர்களது மொழிவழக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேஸ்புக். இதனை மார்க் ஷக்கபேர்கர் அவரது நண்பர்களான எடுவார்டோ ஸாவெரின், அன்ரூ மெக்கொலம், டஸ்டின் மொஸ்கொவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் மக்களிடையே வியாபித்துள்ள பேஸ்புக் இன்று 1.2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில் சுமார் 7 பேரு…
-
- 1 reply
- 465 views
-
-
கூகிளின் முதற் பக்கம் வெறுமையாகவே காணப்படும் - தேடல் பொறி தவிர்ந்து. ஆனால் நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு முதற் பக்கத்தை அமைக்க வழிசெய்கிறது கூகிள். இங்கு சென்று உங்களுக்கு வேண்டிய வகையில் தீம் மற்றும் ஏனைய விடையங்களை தெரிவு செய்யலாம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
Internet of Things == இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ அனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர்தான், ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மின் கசிவைத் தடுக்கலாம். நாம் எங்கிருந்தாலும் வீட்டைக் கண்காணித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் அந்த மின் சாதனங்கள் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ தொழில்நுட்பத்தில் இயங்கு பவையாக இருத்தல் அவசியம். அதேநேரம் அந்த மின் சாதனங் களின் விலை அதிகம் என்பதால் இந்தத் தொழில்நுட்பம் சாமான்ய மக்களுக்குக் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து மக்களும் தங்களின் வீ…
-
- 1 reply
- 705 views
-
-
சர்வதேசத்தின் சகல நாட்டு நேரத்தையும் தெரிந்து கொள்ள இச் சுட்டியை அழுத்துங்கள். http://www.timeticker.com/
-
- 1 reply
- 1.4k views
-
-
வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்! இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தை…
-
- 1 reply
- 1.3k views
-
-
”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை! Kumaresan MNov 14, 2024 12:12PM பிரிட்டனின் கவுரவமிக்க பத்திரிகைகளில் ‘தி கார்டியன்’ முக்கியமானது. 1821 ஆம் ஆண்டு ‘தி மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் இந்த பத்திரிகை மான்செஸ்டர் நகரில் தொடங்கப்பட்டது. பின்னர், ‘தி கார்டியன்’ என்ற பெயருடன் லண்டனுக்கு மாறியது. தற்போது, தலைமையகம் லண்டனில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேல் இந்த பத்திரிகை விற்பனையாகிறது. ‘தி அப்சர்வர் ‘ என்ற பத்திரிகையும் இந்த குழுமத்துக்கு சொந்தமானதுதான். இந்த நிலையில், தி கார்டியன் பத்திரிகை எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. தீவிர வலது சாரிகளுக்கு ஆதரவாகவும் இனவாதத்துக்கு ஆதரவான…
-
- 1 reply
- 382 views
-
-
விரும்பியோ. விரும்பாமலோ இணையமானது எமது நாளாந்த வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இணையத்தின் வேகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது வரமாக அமைந்துவிடும் அதே சமயத்தில் வேகம் குறைந்தால் அதே இணையம் சாபமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. Cyberbunker நிறுவனத்தின…
-
- 1 reply
- 834 views
-
-
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணைய உலகம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக நாம் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். இத்தாக்குதலை நடத்தியவர் என நம்பப்படும் செவன் கம்பூயுஸ் என்ற சந்தேகநபர் ஸ்பானிய பொலிஸாரால் பார்சலோனாவில் வைத்து நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கம்பூயுஸ் அப்பாவியெனவும் அவரை விடுதலை செய்யாவிடின் மனிதர்கள் இதுவரை கண்டிராத பெரும் இணையத்தாக்குதல் நடத்தப்படுமென ஹெக்கர்களின் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. செவன் கம்பூயுஸ் என்ற நபரே சைபர் பங்கரின் உரிமையாளரும், முகாமையாளரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கைது செய்யும் போது அவரிடம…
-
- 1 reply
- 556 views
-
-
ஊடுருவப்படும் ருவிட்டர் கணக்குகள் ;அச்சத்தில் அமெரிக்க பிரபலங்கள். எலன் மஸ்க் (Elon Musk), Jeff Bezos மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் ருவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன. உலக செல்வந்தர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் ருவிட்டர் கணக்கில் “ஆயிரம் டொலர்களை நீங்கள் வழங்கினால் அதனை இரட்டிப்பாக்கி தருவேன்” என பொருள்படும் விதத்தில் பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ருவீட் நீக்கப்பட்டுள்ளது. Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ருவிட்டர் கணக்குகளும் ஊடுருவப்பட்டு இவ்வாறு ருவீட் செய்யப்பட்டுள்ளது. பிட்கொய்ன் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறையீனூடாக வௌிப்படையாக இந்த பணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு ருவீட் செய்யப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 939 views
-
-
டேட்டிங் ஆப் மூலம் 31 வயதில் பில்லியனர் ஆன பெண்... யார் இந்த விட்னி ஹெர்ட்? #Bumble கார்க்கிபவா Whitney Wolfe Herd எது எப்படியோ 31 வயதில் உலகளவில் மிகப்பெரிய வெற்றியும் அதன் மூலம் கோடிகளில் சொத்தும் சேர்த்திருக்கும் விட்னி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஸ்டார்ட் அப்கள் ஒரு அற்புத விளக்கு. தேய்க்கும்படி தேய்த்தால் பூதம் வெளிவந்து நம் வாழ்க்கையே மாறிவிடும். தமிழ்ப்படம் 1-ல் காபி வரும் கேப்பில் சிவா ஹாஸ்பிட்டல், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா மார்ச்சுவரி என மாஸ் காட்டுவாரே... அது கொஞ்சமே கொஞ்சம் சாத்தியமென்றால் அது ஸ்டார்ட் அப்களில் மட்டும்தான். பல சாதாரணர்களை பில்லியனர்கள் ஆக்கிய அந்த விளக்கை இப்போத…
-
- 1 reply
- 740 views
-
-
ப்ளூடூத் V5... வயர்லெஸ் சார்ஜிங்... நீளமான திரை... சறுக்குமா சாதிக்குமா சாம்சங் S8? #GalaxyS8 டெக் உலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியது சாம்சங். கடந்த இரு மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவம் பற்றி புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் நியூயார்க், லண்டன் என இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் தனது வழக்கமாக வடிவமைப்பில் இருந்து சற்று அதிகமாகவே மாறுபட்டு S8 ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல பல வசதிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: 5.8 இன்ச் OLED 29…
-
- 1 reply
- 545 views
-
-
கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack Dorsey ) தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், டக் டக் கோ எனும் இணைய தேடுபொறித்தளம் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாகவும், தான் அதை மிகவும் விரும்பி உபயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டக் டக் கோ செயலியும்கூட பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டக் டக் கோ தளத்தில், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் 5 கோடி தேடல்கள் வரை நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனமான கூகுளில், இந்த எண்ணிக்கை, சுமார் 350 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/90992/கூகுள…
-
- 1 reply
- 602 views
-
-
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற வசதியை உலகம் முழுவதும் மாதத்துக்கு 70 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 60 கோடி வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்திய நிலையில், அது கடந்த மாத வாக்கில் 70 கோடியைத் தொட்டதாக தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் சிநெட் தெரிவித்துள்ளது. ஒரு நாளில் சுமார் 3 ஆயிரம் கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜான் கோம் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124264&category=CommonNews&language=tamil
-
- 1 reply
- 687 views
-
-
அடோபி ரீடர் 9 புதிய பதிப்பு ஏறக்குறைய 34 எம்பி அளவில் வந்திருக்கிறது அடோபி ரீடர் 9. இது வெர்சன் 8 ஐ ஒத்திருப்பதாகக் கூறினாலும், வேகமான இயங்குதிறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப் பயன்படுத்தியே இணையத்தளங்களுக்கான புகைப்படங்களையும், கோப்புகளையும் இணையேற்றிக்கொள்ளலாம். அடோபி 9 வாயிலாக உறுவாக்கப்பட்ட பி.டி.எஃப் கோப்புகளை இதன் மூலம் திறந்து பார்ப்பதே எல்லாப்பலன்களையும் காண்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். தரவிறக்கத்துக்கு கீழுள்ள முகவரியை அழுத்துங்கள் http://www.adobe.com/products/acrobat/read...llversions.html
-
- 1 reply
- 279 views
-
-
http://worldtamileducationalforum.blogspot.com/2009_06_01_archive.html
-
- 1 reply
- 1.5k views
-
-
கூகிள் : தேடுதல் தரப்படுத்தல் முக்கிய மாற்றங்கள் கூகிளில் தேடி வரும் பெறுபேறுகள் சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறு தேடலின் பெறுபேறுகள் கூகிளால் பட்டியலிடப்படுகின்றது என்பதில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது கிடத்தட்ட 12 வீதமான பெறுபேறுகளை மாற்றுதலுக்கு உள்ளாக்கியுள்ளது. சாதாரண பாவனையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரியவராது. ஒரு தளத்தை அப்படியே பிரதி எடுத்து வலையில் போடுபவர்களை இது பாதிக்கும் என சொல்லப்படுகின்றது. Google tweaks its search rankings How to test the change: The IP address 64.233.179.104 displays Google search results as they would have appeared before the recent algorithm change, according to several webmasters posting t…
-
- 1 reply
- 894 views
-
-
வீரகேசரி இணையம் 8/10/2011 4:03:26 PM இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு முதல் அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேஸ்புக் சமூகவலையமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மார்க் டக…
-
- 1 reply
- 1k views
-
-
யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச்…
-
- 1 reply
- 455 views
-
-
எந்த மொழியாயினும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம் உலகில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாகிய பேஸ்புக் புதிய மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் பேஸ்புக் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதித்து வருகிறது. கணனியில் பேஸ்புகினை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத…
-
- 1 reply
- 575 views
-
-
உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபல்யமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள். உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டார் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள…
-
- 1 reply
- 788 views
-